கவர்னர் மாளிகைக்கு படையெடுக்கும் அண்ணாமலை எடப்பாடி! R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 47,414

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 256
@arunachalamudaiyar9306
@arunachalamudaiyar9306 3 ай бұрын
சாராயத்தில் இறந்தால் சாராய கடைய எடுக்கமாட்டார்கள் ஆனால் நீட்டில் இறந்தால் நீட்டை நீக்கவேண்டுமா?
@vazghathamizh9805
@vazghathamizh9805 3 ай бұрын
13:39 அந்த NEET தேர்வு விவகாரத்தையே எவனாவது சொல்லி தான் இவருக்கு தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு இந்த பொம்மை முதல்வருக்கு அறிவில்லைங்கோ
@BhaskerM-ts8jk
@BhaskerM-ts8jk 3 ай бұрын
சார் இது திராவிடமாடல் ஆட்சி தமிழன் இப்படி ரோட்டில் தான் கிடக்கனும்* சாராயம் தயாரிக்கும் அனைத்து ஆலைகளுமே திமுக காரன்தானை அதை ஏன் தனியாக குறிப்பிட்டு சொல்லுங்கள் அப்போதுதான் இந்த தமிழனுக்கு புரியும்
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 3 ай бұрын
என்னை கேட்டால் இந்த திமுக ஆட்சியை கலைக் வேண்டும் ஏன் என்றால் எல்லாம் விலைவாசி உயர்வு மின் கட்டணம் வீட்டு வரி உயர்வு
@francisgaspar1169
@francisgaspar1169 3 ай бұрын
கமல் மேல் இருந்த கொஞ்சம் மரியாதையும் போய்விட்டது.
@sudhashankar6379
@sudhashankar6379 3 ай бұрын
தகப்பன் பல ஆண்டுகளாக அரசு நடத்தினார், பத்தாண்டுகளாக மகன் ... இவர்களை நன்றாக அறிந்த, பிறகும்கூட பதவி குடுத்து அழகு பார்த்தால் இப்படி அவலமான நிலையை தவிர எதை எதிர்பார்க்க முடியும்!!
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 3 ай бұрын
மது மக்களுக்கும், நாட்டிற்க்கும் கேடு... உயிர் பலி அதிகம்.... கேடற்ற கள் சமூக இணக்கம்.... ஏன் அரசு பரிசீலிக்க கூடாது????? தென்னை, பனை, ஈச்சம்.கள் மக்களை சென்றடையுமா???? மாநில, மத்திய அரசு கவனிக்குமா?????? தர்மம் வெல்லும்.....
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 3 ай бұрын
தமிழ் நாட்டில் மட்டும் நெருக்டிநிலைஆட்சிஎமர்ஜெனசிகொண்டுவரவேண்டும்
@sharwankumar1973
@sharwankumar1973 3 ай бұрын
ஏன்சார் இவ்வளவு லேட் உங்கள் வீடீயோ வெளியூடுவதற்கு?
@kanthimathi3767
@kanthimathi3767 3 ай бұрын
தமிழ் நாடு போதை மாநிலமாக மாறியது எப்படி எப்போது யாரால் ஏன் இந்த அவலம் இதற்கு மாற்று வழியே இல்லையா
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 3 ай бұрын
அருமையான அறிவுரை ஐயா. கள்ளச்சாராயம் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
@shreemobileshomeappliances7047
@shreemobileshomeappliances7047 3 ай бұрын
ஐயா இன்பதுரை மூலமாக நீதிமன்றத்தில் அஇஅதிமுக வழக்கு போட்டிருக்கிறார்கள்.... புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது
@padmanabarajpadmanabaraj9419
@padmanabarajpadmanabaraj9419 3 ай бұрын
இந்த பதிவு உண்மையில் வேதனை அளிக்கிறது
@ramamurthin8220
@ramamurthin8220 3 ай бұрын
Mr.Varadharaj is a great person and his views and guidance are superb. All the youngster's should follow his valuable advice and guidance so that they can lead a very decent life.
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan 3 ай бұрын
கமலுக்கு வயசாகிவிட்டது!
@TheSree10
@TheSree10 3 ай бұрын
Vanakkam iya 😊
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
திருவள்ளுவர் தானே கள்ளுண்ணாமை என்று எழுதியது.
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 3 ай бұрын
ஆக கமல் கூற்றுப்படி அவர் மகள்கள் கள்ளக்குறிச்சி சாராயம் குடிக்கலாம் என்றுசொல்கிறாரா .மிக அழகான ஆழமான கருத்து
@TAMIZHA-n8e
@TAMIZHA-n8e 3 ай бұрын
ஆமா சார்.annamalai கொடுக்கும் பெட்டிசன் அது கவர்னர் ஆபிஸில் குறிப்பில் இட ம் பெற செயும் தானே?
@tpalani9666
@tpalani9666 3 ай бұрын
கவர்னரிடம் மனு கொடுப்பதால் ஒன்றும் ஆகாது என்பது அவர்களுக்கும் தெரியும். அப்போதாவது ஊடகங்கள் செய்தி போடுமில்லையா.அதுதான் அரசியல்.
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
முதுகெலும்பில்லாத பாஜக
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 3 ай бұрын
காவல்துறை தன் கடைமை தவறாமல் பணியாற்றினால் தமிழத்தில் சிறு தவறும் நடக்காது.
@Elangovan.TElango
@Elangovan.TElango 3 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை நடந்து கொண்டிருக்கிறது சார் இது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது உங்களைப் போல் இன்னும் ஆயிரம் பேர் வந்தாலும் இந்த தமிழ் சமுதாயம் திருவே போவதில்லை 🙏🙏🙏
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
நிதியில் அநீதி
@ggopalakrishnan2188
@ggopalakrishnan2188 3 ай бұрын
2026 தேர்தலில் வீடுகள்தோறும் பைப்லைன் மூலம் மதுபான இணைப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடும்
@rengasankari5418
@rengasankari5418 3 ай бұрын
Mr Annamalai jee only person not drinking person jee
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 3 ай бұрын
ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு டீ ஸ்டால் போன்ற கடையில் பிளாஸ்டிக் cup இல் சாராயம் வாங்கிக் குடிக்கிறார்கள் இருவர். அருகில் நான்கு ஐந்து வயது சிறுவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவன் அந்த சிறுவர்களுக்கு சாராயம் கொடுக்கிறான். அந்த சிறுவர்களும் வாங்கிக் குடிக்கிறார்கள். ஒரு சிறுவன் இரண்டு கோப்பை வாங்கிக் குடித்துவிட்டு பெரியவர்கள் போலவே ஆட்டம் போடுகிறான்.
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
ரத்தம் கொதிக்குது, ஐயா ! தமிழக இளைஞர் சமுதாயம் சீரழிய நல்ல நிர்வாகம்,
@KannanM-sg5sk
@KannanM-sg5sk 3 ай бұрын
போரூக்கு போக மீண்டும் வந்துவிட்டோம் ன்னா கட்டில் போர சொல்ராங்க M.P. மேடம். ஓம் பிர்லா வந்துள்ளாரா என்று விசாரிங்க.
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 3 ай бұрын
அந்த கமல் மகளே குடிமகள் அப்பன் ஒழுங்கில்லாம திரியறான் மகளும் கண்டவன் கூட திரியறா அந்தாளு பேச்சொரு பேச்சு
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 3 ай бұрын
தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி கொண்டு வர வேண்டும்.
@vasudevan4220
@vasudevan4220 3 ай бұрын
நீங்களோ நானோ கவலை பட்டு என்ன உங்களுக்கு தான் பி பீ ஏறும்
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 3 ай бұрын
Sir, நானும் யோசித்தது உண்டு. தமிழகத்தில் மட்டும் ஏன் குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடக்கிறார்கள் என்று. உங்களின் இந்த பதிவு அதற்கு விடை கொடுத்தது. இதைப் பார்த்தாவது திருந்துவார்களா.
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
கஞ்சா டாஸ்மாக் கு ரூபாய் 1000 விலையில்லா மடிக்கணினி எங்கே
@narasimhamurthymahadhevan8481
@narasimhamurthymahadhevan8481 3 ай бұрын
நாம் பேசிக்கொண்டு தான் இருக்கமுடியும்.இதை நம்மால் தடுக்க முடிவதில்லை. என்ன செய்வது. காலத்தின் கொடுமை.😢
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 3 ай бұрын
Correct correct 💯💯
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
நேதாஜி டிவி வாழ்க
@rajiniselvam3290
@rajiniselvam3290 3 ай бұрын
,நீட் தேர்வால் மாணவர்கள் இறந்தால் நீட்தேர்வு நீக்கம் செய்யனும்.ஓகே 👍, சாராயம், பாட்டல் குடித்து இறந்தால் டாஸ்மாக் கடை மூடுங்க... 👨‍🎓
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
It is better Vijay remains in cinema
@Madraswala
@Madraswala 3 ай бұрын
மான மரியாதை குறித்து கவலையற்று போய் விட்டது தமிழக சமூகம்
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
கமலும் இந்நாட்டின் குடிமகன் தானே
@RajanBhavani-wd9bw
@RajanBhavani-wd9bw 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@mathimathi4681
@mathimathi4681 3 ай бұрын
Good morning sir
@murugangaunder395
@murugangaunder395 3 ай бұрын
Super stalin Gourmet is. Great 😂😂😂😂😂😂😂
@thanasyoga687
@thanasyoga687 3 ай бұрын
ஐயா எல்லா சேனல்களிலும் தலைப்பு தவறாக எழுதுகிறார்கள்...மாளிகைக்கு படை எடுக்கும் என்று வரவேண்டும்..அல்லது மாளிகையை நோக்கி என்று வரவேண்டும்
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 3 ай бұрын
சோறுகிடைக்கவிட்டால்சுடுகாடுசெனறுவிடுங்ள்யாரயம்கூறைகூறதிரகள்எனகமல்கூறுகிறர்எதிர்கட்சிதான்காரணம்எனறல்சிபிஜவிசானனசெய்யவேணாடியதுதானே
@MurugesanNatarajan-rv6pu
@MurugesanNatarajan-rv6pu 3 ай бұрын
Super speech sir
@MyShopping-bw6pm
@MyShopping-bw6pm 3 ай бұрын
1998 ஆகஸ்ட் 25-ம் தேதி இதேபோல் அப்போதைய தர்மபுரி மாவட்டம் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மெத்தனால் கலக்கப்பட்ட விஷச் சாராயம் குடித்து அரசின் கணக்கு படி 282 பேர் பாதிக்கப்பட்டு 11 பெண்கள் 46 ஆண்கள் என 56 பேர் இறந்தனர்; பலரது கண் பார்வை பறிப் போனது. இந்த வழக்கு 18 ஆண்டுகள் இழுத்து 2014 ஆண்டு ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் சாட்சியங்கள் சிலர் இறந்து போனதன் மூலமும் பலர் பணத்தை வாங்கிக் கொண்டு பிறழ் சாட்சியங்கள் அளித்ததன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட 21 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது . இதனிடையே சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.ஆனால் மீண்டும் மீண்டும் இந்த அவலம் தமிழகத்தை விட்டு மட்டும் அகலவில்லை. 😢இது போல் தான் இந்த கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கும் மறந்து போனால் கூட சொல்வதற்கு ஒன்றுமில்லை. பெரிய அளவில் போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் கொத்து கொத்தாக பிணங்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு டெம்போ-களில் ஏற்றிச் சென்ற காட்சிகள் எங்கள் நெஞ்சங்களில் இன்றும் நீங்காத வடுவாய் உள்ளது 😢😢😢
@HariHari-2319
@HariHari-2319 3 ай бұрын
தமிழகத்தில் மது ஆலைகளை அரசியல்வாதிகள் நடத்தி வருவதால் விலை ஏற்றம் என்பது அண்டை மாநிலங்களை விட மிக அதிகம்!! அடுத்து விற்பனைக்கு வரும் மது தரக் கட்டுப்பாடு அதன் கலப்பு என்ன என்று சோதித்து வெளி கொண்டு வர மத்திய அரசின் ஒரு துறை இயங்குவது குடி மக்களுக்கு நல்லது! ஆன
@venkateshramachandranRv
@venkateshramachandranRv 3 ай бұрын
Correct sir
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly 3 ай бұрын
நீீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை ஆனால் அரசியல் வாதிகல்எப்படி பணம் பன் வது
@krishnamoorthy2914
@krishnamoorthy2914 3 ай бұрын
In the middle of the video the speech is very fast so one cannot understand what is being spoken. Kindly ensure normal speech throughout the video.
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 3 ай бұрын
Church park girls school aache?,sir stalin eppadi serkamudiyum .
@gunasekaran9545
@gunasekaran9545 3 ай бұрын
Vanakkam sir jaihind
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
இன்றைய அலசல் சூப்பர்
@v2teem61
@v2teem61 3 ай бұрын
A Weak BJP Candidate was put up against kanimozhi in Tuticorin DMK Won by getting 37% Votes Opposition 63% Votes Split between BJP & AIADMK if DMK has ANY Guts --- ask them 2 Stand Alone & Win in ANY Elections
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
மா. சு. மாசு
@soundaravallin545
@soundaravallin545 3 ай бұрын
Sir You have got full knowledge in all aspects. If u go as advisor to Tamil Nadu government we can see some rectification and improvement
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 3 ай бұрын
Sir ur information all of them r true. People should understand all these things
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 3 ай бұрын
On a silver plate? That fellow knows a certain limit.......His unlimted assets are NOT drugs, somethingelse.....!!!! What a garbage people do we have in our state !!!!!
@dr.jereldajacqulin4973
@dr.jereldajacqulin4973 3 ай бұрын
We were waiting for you yesterday
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
வீட்டிற்கு ஒரு விதவை திடடம் தந்த டோப்பா CHEEP MINISTER பெற தகுதியான படடம் எது. 1.திராவிட எமன் 2.திராவிட GHENGISKHAN
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 3 ай бұрын
Wonderful topics sir. But looks like only the foreigners like me watch videos like Marithas sir and yours. The locals should watch. I don't think so the locals watch bcz they prefer mostly cinema news and cinema gossips
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
பூவோடு நாறும் மணக்கட்டுமே
@srinivasana.s.4269
@srinivasana.s.4269 3 ай бұрын
Annamalai should fight for total prohibition instead of giving 1 lakh to each dead and then parading towards Governor 's office..
@ragothaman...raagam.....4210
@ragothaman...raagam.....4210 3 ай бұрын
Long live Dr Varadharajan Hats off to u sir Tremendous knowledge and extempore speech Lot of historical happenings he remember and express without a flaw Today I understood why Stalin is termed as Sudalai😂 Pls note BJP chief is Naddddaaa not Netta Congress chief is Mallikarjun Kharge not Karke Parliament beauty is Mahua Moitra not m Mahu Moitra No mistakes acceptable from u Some support here and there for JJ is also not acceptable She is kollaikkari undoubtedly proved and convicted Great gambler Dilly dally the court case for more than 10 yrs Public are the fools U r absolutely right to vote for NOTA One place in MP polled 1.5 lakhs votes for NOTA🎉 Keep it up
@sumathiranaidu1468
@sumathiranaidu1468 3 ай бұрын
Your information all ture. But who going to help for tamil nadu and tamil people. Pls you take some action. Very SAd. Bjp is selfish party
@mathimathi4681
@mathimathi4681 3 ай бұрын
அதிமுக சி பி ஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் இன்ப துரை கேஸ் பையில் பன்னி இருக்கிறார்கள் புதன்கிழமை விசாரணைக்கு வருக்கிறது
@devanathajagannathan722
@devanathajagannathan722 3 ай бұрын
போருக்கு போகல பொறுக்க போறாங்க
@geethasundararajan2263
@geethasundararajan2263 3 ай бұрын
போதையைப் பற்றிப் பேச இங்க யாருக்குமே தகுதியே இல்லை.ஏனென்றால் எல்லோரும் போதை போடுகிறார்கள்.விரல் விட்டு எண்ணும் அளவுதான் குடிக்காதவர்கள்.
@perumalsamy7741
@perumalsamy7741 3 ай бұрын
Governor rule must be implemented😮soon and setright the system.This😮is the onlyway to save Tamilnadu
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 3 ай бұрын
தமிழ் நாட்டிற்கு என்ன கிழிச்ச கனிமொழி தமிழச்சி 😂😂😂
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 3 ай бұрын
காமெடி சர்வாதிகார ரியாக செயல் படுகிறார் நல்லநேரம் சர்ச் பார்க் தப்பிவிட்டது
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear and respected varadarajan sir in any hospital life saving drug should be available. This is very important and essential to save human life.
@thiruvengadamsrinivasan8260
@thiruvengadamsrinivasan8260 3 ай бұрын
காமாந்தர காசன் பார்ட்களில் அதக்கொடுப்பான். அவன் இப்ப இப்படி பேசரான் உறுப்படாப்பய
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா
@Sundar6956
@Sundar6956 3 ай бұрын
கமலாகாசன் காசனாக இருக்கும் போது அவன் வாயில் இப்படிதான் வரும்.
@Shanmugamcpm-cb9kw
@Shanmugamcpm-cb9kw 3 ай бұрын
குடிகாரர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது
@VeeramaniVmk-r1u
@VeeramaniVmk-r1u 3 ай бұрын
வீட்டுக்கு ஆயிரம் கொடுக்கிறது எதுக்கு வீட்டுக்கு ஒரு விதவை ஆக்குவதற்கு தான்
@trichirappalliganesanswami7381
@trichirappalliganesanswami7381 3 ай бұрын
அருமை ஐயா
@ragunathanm7759
@ragunathanm7759 3 ай бұрын
முத்துசாமி ," காலையில் 7 மணிக்கே டாஸ்மாக் திறக்க பேச்சு,"
@murugesanp.s.1685
@murugesanp.s.1685 3 ай бұрын
Sir pls admk layer inbadurai sent the high court
@prasadprasad1198
@prasadprasad1198 3 ай бұрын
good night sir thanķs
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 3 ай бұрын
என்கணவர்ஒருகுடிகாரன்50--வருடமாககுடித்து.இரண்டுகிட்னியும்கெட்டும்குடியைவிட முடியாமல்இறந்துவிட்டான் இப்போவரும்மதுமிகவும்மோசம்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 3 ай бұрын
தமிழ்நாட்டை காப்பாற்றுவது கடிணம்
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 3 ай бұрын
6 கோடி அவுட். என் பணம் எவ்ளோ?
@venkataramanramanathan3656
@venkataramanramanathan3656 3 ай бұрын
வாக்காளனுக்கு வாக்கரிசி பத்து லட்சம்
@jkrisn70jai36
@jkrisn70jai36 3 ай бұрын
Both ruling parties are hand in gloves
@venkatramanans9183
@venkatramanans9183 3 ай бұрын
Cbi ku mattannum nu high courtla case potta yeppadi judge ment varum yenbadu terinja vishayam dane
@Gajams9110
@Gajams9110 3 ай бұрын
Super sir 👌 Thirutu dravida porambokku kootam Toooooooo Toooooooo Toooooooo Toooooooo
@Vallalar555
@Vallalar555 3 ай бұрын
ஓட்டுபோடடும்மக்களைகுறைசொல்வதாநாட்டைசுரண்டும்அரசியல்வாதியைகுறைசொல்வதா
@ramanathann4937
@ramanathann4937 3 ай бұрын
Thanks to the people who vottedfor d. M. K.
@kog-alt
@kog-alt 3 ай бұрын
Madhupriyargalukku ... nadu road la padukka , veyyil sudamal irukka " MODFURN MATTRESS SCHEME " ... soon
@SivaKumar-yv1ne
@SivaKumar-yv1ne 3 ай бұрын
பீட்டர் அல்போன்சா எல்லாம் MP ஆகி என்ன ஆகப்போகிறது? மூளை உள்ளவன் யாரும் அரசியலில் இல்லை, R.S. பாரதி😂😂😂😂😂😂😂😂. தமல் காசன் எல்லாம் மனிதனா ? காதல் காசன்!!!😂
@rengasankari5418
@rengasankari5418 3 ай бұрын
You are correct jee
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 3 ай бұрын
Sir, நான் சமூக ஆர்வலர் வயது 50+, MGR ரசிகன்.பிறந்ததிலே இருந்து எந்த கெட்டபழக்கமும் இல்லை. உங்களை ரெம்ப பிடிக்கும். அளவு கடந்த மரியாதையை வைத்திருக்கிறேன். நேதாஜி டிவிக்கு நிறைய பதிவிட்டு இருக்கிறேன். நான் புராணங்களும், ராஜாக்கள் ஆண்ட வரலாறும் படித்திருக்கிறேன். மனிதன் பல ஆண்டுகலமாக போதைக்கு அடிமையாகி இருக்கிறான். அதற்கு என்ன செய்வது என்று நீண்ட காலமாக சிந்தித்துவருகிறேன். என்னிடம் குடிப்பழக்கமும் இல்லை. அதனாலோ என்னவோ தீர்வு கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
@harisomeshwar7579
@harisomeshwar7579 3 ай бұрын
DMK Government is developing small scale industries and providing job opportunities by manufacturing Drugs, alcohol liquor, illicit liquors.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 3 ай бұрын
ரஷ்யா அதிபர் ஸ்டாலின்
@rupmicandy6160
@rupmicandy6160 3 ай бұрын
TN மக்கள் நல்லா படிச்சவங்க எ‌ன்று நினைச்ச, ஆனா இவ்வளவு "தத்தியா" ? எப்படி அதே set டு 40 பேரை MPயா பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள்?
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 42 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН