கவிஞர் கண்ணதாசன் யார் தெரியுமா | Tamil Poet Kannadasan Biography | Tamil Glitz.

  Рет қаралды 281,446

Tamil Glitz

Tamil Glitz

2 жыл бұрын

கவிஞர் கண்ணதாசன் தமிழகத்தின் சிறுகூடல் பட்டியில் பிறந்து..அமெரிக்காவின் சிகாகோவில் காலமானவர் !
7000ம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்டவர் கவிஞர் கண்ணதாசன் !
சிறுகூடல்பட்டியில் முத்தையாவாக இருந்த இவர்..தத்து கொடுத்த பிறகு நாராயணனாக மாறினார் !
பிரபல தமிழ் கவிஞர், பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் திரு கவிஞர் கவியரசர் கண்ணதாசன் பற்றிய 63 முக்கியமான தகவல்கள்/சம்பவங்கள்/நிகழ்வுகள்/வாழ்க்கை வரலாறு/தருணங்கள்.
Everything You need to know about the most popular tamil poet, writer and lyricist kavignar and kaviyarasar Kannadasan.
Rare moments and real life story of kaviyarasar kannadasan.
கவிஞர் கண்ணதாசன் பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்த 10க்கும் மேற்பட்ட தகவல்கள்/உண்மைகள்.
கன்னதாசன் கன்னதாஷன் கண்னதாசன் kannadhasan kannadhashan kannathasan kanathasan.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz.com/

Пікірлер: 83
@cheralathan2282
@cheralathan2282 2 жыл бұрын
எட்டாவது பிறந்த கவிஞன் -படிப்பை எட்டுக்கு மேல் எட்டவில்லை - புகழை எட்டிய போது அவனில்லை கட்டிய படைப்புகளோ கட்டுக்கடங்கா கால விருட்சம் - பள்ளியை தொட்டு பாரா பாமரனுக்கு சொட்டும் தமிழ் தேனடை பட்டம் பெறறவனுக்கு தோண்ட தோண்ட ஊறும் மணற்கேணி கண்ணதாசன் தோன்றினான் கவிஞன் நம்முள் வாழுகின்றான் 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🌷🌷
@v.r.mathavanv.r.mathavan4561
@v.r.mathavanv.r.mathavan4561 14 күн бұрын
😊😊
@gurumoorthy39
@gurumoorthy39 2 жыл бұрын
கண்ணதாசனின் எழுத்துக்கள் காந்தம் போன்றவை. அவருக்குப்பின் அப்படி ஒரு எழுத்தை நான் இன்னும் காணவில்லை. படிப்பவரை கட்டிபோடும் தன்மை அவரின் எழுத்துக்கு உண்டு. ஈர்ப்பு கொண்ட உயிரோட்டமான எழுத்துக்கள். எனக்கு தெரிந்து இன்னும் அவர் இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை. வாழ்க அவர் புகழ்.
@ilayaraja2244
@ilayaraja2244 2 жыл бұрын
மனித கடவுள்🙏 அய்யா கண்ணதாசன் அவர்கள் 💙💙 அவர் காலம் உள்ளவரை மனித மனங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார் 💯💯 நன்றி 🙏
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 2 жыл бұрын
மரணம் எனக்கு இல்லை என்றார் பாடல்கள் இருக்கும்வரை அவரின் புகழ் மரணம் அடையாது!
@kalpanavenkatesh971
@kalpanavenkatesh971 2 жыл бұрын
Thank u for update iam big fan of kannadasan sir and love his lyrics
@hemnat2000
@hemnat2000 2 жыл бұрын
My breath stops , My eyes filled with tears . No tamil knowing person in this world , can remian without singing his song , atleast once. ...............................
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனுக்கு பசியும், எதிர்காலம் குறித்த பயமும் நெஞ்சை அறித்தது... திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலில் சில காலம் படுத்துக் கிடந்தார். 😉
@workfromhome2023jobs
@workfromhome2023jobs 3 күн бұрын
இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது என்றார்...கண்ணதாசன் எந்த காலத்திற்கும் நிலையாய் நிற்பவர் ❤
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்க.
@gsamygsamy334
@gsamygsamy334 2 жыл бұрын
அவர் 54 அகவை மட்டுமே வாழ்ந்த உண்மையான மனித பிறவி
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் ஐயா 🙏🙏🙏
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
நெஞ்சம் மறப்பதில்லை... தகவலுக்கு நன்றி
@ganapathylatha2627
@ganapathylatha2627 Жыл бұрын
அருமையான தொகுப்பு.😮
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் அருமை
@jeyalakshmi7603
@jeyalakshmi7603 2 жыл бұрын
நான் கன்ணதாசண் பரம ரசிகன் அவர் எழுதிய என் கண்ணன் பக்தி பாடலானாலும் சரி பிர பக்கி பாடலானாலும் சரி கண்ணதாசன். என் பிரியமான தெய்வம். சினிமாபாடனாலும் சரி. பட பாணாலும் சரி. அவர் மனிதாநாக வந்த என் தெய்வம் இப்படிக்கு என் தெய்வம் கண்ணதாசன்
@venugopal226
@venugopal226 2 жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி
@yasoram5408
@yasoram5408 Жыл бұрын
Theyva.piravi
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
Nice telling his real story to other He was real gentleman 🌹🌹🌹🌹🌹💯💯💯.
@rajrk3900
@rajrk3900 2 жыл бұрын
காலத்தால் என்றும் அழியாத கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்👏👏
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 2 жыл бұрын
kannadasan is my favorite
@chandrasekars675
@chandrasekars675 2 жыл бұрын
Kavignar vazhkkai saritham manadhai negizhavaiththadhu Mikka nandri ayya
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
கவிஞர் பற்றி யார் என்ன சொன்னாலும் இனிமை தான் அண்ணா.
@muthukumarb8347
@muthukumarb8347 2 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, மற்றும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல்களை பாடியது கவிஞர் கண்ணதாசன் அல்ல டி.எம்.சௌந்திரராஜன்.அந்த பாடல்களை பாடும் கதாபாத்திரத்தில் கவிஞர் நடித்திருந்தார்.
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 2 жыл бұрын
Kannadaasan iya ,respect honestly history 🙏👍🏻🌹🌹
@user-ln2rl8gu4x
@user-ln2rl8gu4x 6 ай бұрын
Thank you so much sir
@hemnat2000
@hemnat2000 2 жыл бұрын
good information . thnak you
@suruli1624
@suruli1624 2 ай бұрын
மகாகவி பாரதிக்குப் பிறகு கவியரசு கண்ணதாசன் ஒருவரே மகாகவி என்கிற சிறப்பைப் பெறுகிறார்.
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
உலகத்தில் உள்ள தமிழர்களின் இதயங்களை கவர்ந்தவர் அவர் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளோ, பயணத்தின் போது இவர் பாடல்கள் ஒலிபரப்பாகி காற்றில் கலந்து இன்றளவும் கோலோச்சுகிறது
@anandr7842
@anandr7842 7 ай бұрын
உன்வனவாசம் என்மனவாசம்.என் எண்ணம் ளுதேம் உன நினைவு இன்று வரௌ சிறைவாசம்.ஏன்கானங்கள் இன்று இரவு நேரத்தின் ததாலாட்டாய் ஒலிக்கின்றது.
@anandr7842
@anandr7842 7 ай бұрын
எண்ணம் முழுதும்கண்ணன் நினைவே.
@govindanperumal7364
@govindanperumal7364 2 жыл бұрын
My favourite Sir
@v.g.subramaniaghanapatigal6912
@v.g.subramaniaghanapatigal6912 2 жыл бұрын
Very good
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
கண்ணதாசன் பாடல்கள் புத்தகங்கள் எழுதுவதில் காலத்தை வென்றவர் 🌟⭐️🌟⭐️⭐️👍👍👍👍
@gan6412
@gan6412 Жыл бұрын
Nenjil,orukovilgood,information
@chetinattuaachikavidhaigal4506
@chetinattuaachikavidhaigal4506 Жыл бұрын
அருமை, அருமையான பதிவு🙏🙏
@padmaharri3308
@padmaharri3308 2 жыл бұрын
Super bro 👍🙏
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 🙏🙏🙏
@kanakarajmarimuthu2447
@kanakarajmarimuthu2447 2 жыл бұрын
V.good.life.my. தேரே என்று சொல்ல வேண்டும் என்றால் அது மிகையாகாது இது போன்ற கட்டுரைகளை எழுதி இருக்கிறார்
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 2 жыл бұрын
Yengal idaya kani kanna dasan Anna avarghal 💯🌷🌷😍🙏🙏🙏🙏🙏🙏
@palanisamypalanisamy3986
@palanisamypalanisamy3986 2 жыл бұрын
அர்த்தமுள்ள இந்து மதம் நூளில் கவிஞனர் சொல்லாத கருத்துக்கலே இல்லை என்று சொல்லலாம் என்னை மிகவும் கவர்ந்த நூல் பாடல்கள் ஏராளம்
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
'க' வில் தொடங்கி அதே ' க' வில் முடிந்தது கண்ணதாசன் பாடல்!
@andysview5228
@andysview5228 10 ай бұрын
One of the world best poet is our kannadsan
@paviejay
@paviejay 2 жыл бұрын
Actor Arjun Pathi Podunga
@shrinivasshrinivas3198
@shrinivasshrinivas3198 2 жыл бұрын
Knnadas is life of path 💘❤💙
@anandanandraj2277
@anandanandraj2277 2 жыл бұрын
எனக்கு pattukottaiyar aframthaan kannathasan piddukkum. 2th poet man.
@rajurajanrajan6662
@rajurajanrajan6662 2 жыл бұрын
That's Life
@Jeyakumar-1986
@Jeyakumar-1986 2 жыл бұрын
The Legend
@rbsmanian729
@rbsmanian729 2 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணை எந்த கலைஞரும் இல்லை.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Unmai
@rajurajanrajan6662
@rajurajanrajan6662 2 жыл бұрын
That's life
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@redrosemydear
@redrosemydear 2 жыл бұрын
கண்ணதாசன் எந்த பாடலையும் பாடியது இல்லை அவர் சினிமாவில் நடிக்க பிரேம் குமார் என்ற பெயரை தனக்கு தானே சூட்டி கொண்டார்
@mohanprasath7899
@mohanprasath7899 2 жыл бұрын
Ivarellaam nooruthukku varusathukku mela valthirundaalum naalathaan irukkum..
@mohanprasath7899
@mohanprasath7899 2 жыл бұрын
Thanks
@muthuselvam889
@muthuselvam889 2 жыл бұрын
1kannadhasana vithadhuku badhila andha 7kulandhayayum vithurukalaame - kannadhasan real gather
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 Жыл бұрын
🙏😂💞
@user-ks2pe2fh8g
@user-ks2pe2fh8g 11 ай бұрын
சிறு கூடல் பட்டியிலே சிறகடித்த சுட்டி! எட்டாவது பிள்ளையாய் எட்டாம் வகுப்போடு எட்டாமல் போன கல்வி! விட்டாரா முத்தையா? தோட்டாரே கவி வானம்!
@kmohan4252
@kmohan4252 2 жыл бұрын
8 th child l surpricel muthu alias kannal in a very sad situation i write kumar alias kannal muthiah mahale l bedridden but i got up and write l kanna nan vanangum deivame kannana kanna l saw in tv 8th son somany surprice l i got up able to eat l suhampetren l so to me god or holy lll
@gaathagaatha
@gaathagaatha Жыл бұрын
Malikpur why we are celebrating the wallpaper Lebanon tu ja Malik party party Sunday Sachar Dhin Tana Dhin Tana Vinayaka bori Aayiram Potti ethanai Kanavu Malayalam Kannadasan thank you
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Welcome
@srinirmalsagar2688
@srinirmalsagar2688 Жыл бұрын
That two songs were sung by TMS.
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 4 ай бұрын
Nalla thogupu
@kmohan4252
@kmohan4252 2 жыл бұрын
Kaasi nagarathar chatram l heard a story harichandra refusedto cremate the body of abhramin without reciept l first you cremate then ieillgive the thali mangalyam to you so being guru you are bribing l no refused gvt need moremoney so he left her daghter in nagarathar family and got money intrest l she is harichandramathy l manikarnika kasi l son of king dead body cremation l end l son of god ll nagarathar give importance to sathyam and karpul karpukarasiyaha valvathu l nagarathar at kasi l long back llll kannadasan avl sain advaidha roopi l
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Periya nite shift velaikaarana irupparu polyae?? 😂😂😂😂
@user-em1ts3ml5z
@user-em1ts3ml5z 2 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து மற்றும் ஒரு கோப்பையிலே குடியிருப்பு பாடல்களுக்கு வாயசைத்தது மட்டும் தான் கண்ணதாசன்.... உண்மையில் பாடியது T.M. சௌந்தர் ராஜன் தான்.... பொய்யான தகவல்களை கூற வேண்டாம்
@rohiniraju3322
@rohiniraju3322 Жыл бұрын
Yu 6u
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
God kannadhasan 😂😂
@aptapt2674
@aptapt2674 2 жыл бұрын
நண்பரே அர்த்தம் உள்ள ஹிந்து மதம் எழுதியவர் கண்ணதாசன் என்பது உலகுக்கே தெரியும் இயேசு காவியம் எழுதினவரும் கண்ணதாசன் தான் உங்கள் பதிவில் ஏது தடுகின்றது இயேசு காவியத்தை பற்றி கூகிள் இருந்து வருகின்றன பணமா? இல்லை உங்கள் மதமா
@maryvictoria9281
@maryvictoria9281 8 ай бұрын
Yes Kavignar Kannadasan only wrote Yesu kaaviyam in Tamil. Why you didn't mention anything about it.
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
சினிமா பாடலில் 100 க்கு ஒண்ணு கூட நல்ல கருத்து ‌இல்லை . ஆபாசங்களும் , கேட்க அருவருப்பான டபுள் மீனிங்‌ வரிகளும்தான் உள்ளது .
@akmohandoss7207
@akmohandoss7207 2 жыл бұрын
Super very nice 🙏🙏🙏
@v.g.subramaniaghanapatigal6912
@v.g.subramaniaghanapatigal6912 2 жыл бұрын
Very good
@rajurajanrajan6662
@rajurajanrajan6662 2 жыл бұрын
That's Life
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Arthamulla Indhu Madham
6:45
CHIDUWIN TV
Рет қаралды 33 М.
கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்-VIDEO - 8 -KANNADASAN-
11:32
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН