அருமையான கவிஞர், புத்தகத்தின் வழியாக வாழ்க்கை பாடம் கற்று தந்த ஆசான்!!!
@m.roobasundari27604 ай бұрын
இதுதான் உண்மையான நேர்கானல்.. வாழ்க கவிஞர் புதல்வர் ...
@apratheep91404 ай бұрын
எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕
@gsamygsamyngovindasamy95304 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் வாழ்ந்த இடத்தை அவர் பிள்ளைகள் நன்றாக பாதுகாக்கிறார்கள் இது எந்த கவிஞருக்கும் கிடைக்காத பாக்கியம்
@kaniappansrly97444 ай бұрын
அர்த்தமுள்ள இந்து மதம் ஒரு இந்து எழுதலாம் ஆனால் ஒரு இந்து இயேசு காவியம் எழுதியதை படித்தேன் அப்பப்பா என்ன ஆற்றல் இறைவனின் அருள் பெற்ற கவிஞரென்றால் அது கவியரசர் மட்டும்தான்
@apratheep91404 ай бұрын
எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕💕
@apratheep91404 ай бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை
@satchin57244 ай бұрын
My favourite Kavinger. His son annadurai was my school met in 1971 -1974 RKM North br student. 6:42
@pari1998..4 ай бұрын
எனக்கு வயது 25 தான் ஆகிறது நான் வணங்கும் மூன்று தெய்வம் ஒன்று என் தாய் தந்தை இன்னொன்று என் ஆசிரிய பெருமக்கள் மூன்றாவது தெய்வம் ஐயா கண்ணதாசன் அவர்கள் துப்பாக்கி,,வணங்காமுடி,,, கமகப்பிரியன்,,,, காரைமுத்து புலவர்..❤✨
@palanisamykalamani74064 ай бұрын
I feel that I directly spoke with Kaviarasu Kannadhasan. Thank you.
@anbukkodinallathambi141925 күн бұрын
அருமையான காணொலி.
@sampathkumarnamasivayam58464 ай бұрын
வாழ்ந்தார் மகாகவி வாழ்ந்து கொண்டே இருக்கும் மகாகவி.
@sakthimainthannagaiyan36073 ай бұрын
நான் நேரில் சென்றுஒருமுறை கண்டுமகிழ்ந்தேன். திரு. காந்தி கண்ணதாசன் ஐயா அவர்கள் கல்லூரிநண்பர் திரு. மோகன்அவர்களின் அறிமுகம் மூலம். நன்றி.
@appuchutti4 ай бұрын
வீடு வரை உறவு வீத வரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ. அன்றும் இன்றும் என்றும் உலகம் உள்ள வரை அவர் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வீட்டை பார்த்தது மனதிற்கு நிறைவு. கிச்சனை ஏன் காட்டவில்லை. அவர் வாழும் தெய்வம்.
@meyyappanm94694 ай бұрын
Arumai video hats off kavingar ayyah always great enga Karaikudi ooru kar ayyah kannadasan we proud to be his native❤❤🎉🎉 valuthakkal ayyah 🎉🎉❤❤ cheers
@saravanansaran10624 ай бұрын
மாமேதை கவிஞர் ஐயா புகழ் நீடூழி வாழ்க
@DhineshKT-r2g4 ай бұрын
Kavidhai varum nu sollumpodhae episode end panni irundha semma ending indha episode ku
@krmziaudeen88544 ай бұрын
கண்ணதாசனின் காதல் பாடல்களை விட, தத்துவப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிறைந்த பொருள் கொண்டது. ' மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று... இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று' இதேபோல் எத்தனை,எத்தனை பாடல்கள்.
@ArunachalamKamatshi4 ай бұрын
Kaalidaasan kannadaasan kavidhai nee ❤❤❤❤
@PatriciaaK-y8k2 ай бұрын
Pets ku full freedom koduthu irukenga. Very very happy to see. Sir Nenga ethanaiya vadhu son???? Revathy shanmugam ammavuku nenga thambi ya sir???
@Syedali-li4vr4 ай бұрын
90Sகிட்ஸ் நான்கண்ணதாசன்அய்யா வரிகள் ரொம்ப பிடிக்கும்❤❤❤
@gopinathamirthan71603 ай бұрын
Yes I am also
@chandrasekharm69334 ай бұрын
My mother tongue is telugu I was brought in chennai I used listen his songs particularly karnans song ulathil nala ulam tears will role even today in my eyes. Lot of songs are there it's difficult to pin point.
@vincenttv63254 ай бұрын
Valuable info abt Kannathasan
@muthuswamysanthanam26814 ай бұрын
That song is Madhavi Ponmailal Thogai in IRU mALARGAL
@krishmurthy9453 ай бұрын
முதல் திருமணம் செய்தவர் மனைவி இரண்டாவது திருமணம் செய்தவர் துனைவி என்று தான் சொல்ல வேண்டும் இவருக்கு இன்னும் இரண்டு துணைவியார் இருக்கிறார்கள் இவருடைய நான்காவது துனைவியாருக்கு பிறந்தவர் தான் மகள் கவிஞர் வைசாலி கண்ணதாசன் அவர்கள் தத்து எடுத்து வளர்ந்தவர்.
@VijayVijayaganesh-ez1ro4 ай бұрын
Kannadasan ayya oru therkatharisi avarai pola ennorothar piraka povathillai ❤❤
பெரியம்மா வை ஸ்டேப் மதர் ன்னு சொல்றிங்க.. உங்க அம்மாதான் இரண்டாவது மனைவி... இப்படி பேசலாமா
@gnanakumaridavid1801Ай бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் 14 குழந்தைகள்.. விசாலி 15 வது ஏன் இப்படி உளருகிறார்.. கவிஞரே முதல் மனைவியை அப்படி தான் நடத்தினார் முதலில் பார்வதி பிறகு பொன்னழகி.. பாவம் அவர் பிரிந்து சென்று வடபழனியில் தனியாக வாழ்ந்தார் எப்போதாவது தான் கவிஞர் வருவாராம்
எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕💕🌍⭐💕💕
@meenals34774 ай бұрын
Very nice. Maintaining house in same way.
@SANGEETHA-SRINI184 ай бұрын
Waiting for next episode
@mukesh.__.20084 ай бұрын
Super super
@davidsoundarajan11124 ай бұрын
1967ம்ஆண்டு முதல் (9வயது) இன்று வரை கண்ணதாசன் அய்யா நினைவு என் உள்ளத்தில் இருக்கிறது அவர்கள் பழைய பாட்டு கேட்டால் சிறுவயது ஞாபகம் வந்துவிடும் ஃ
@murugeswarisubbu5584 ай бұрын
ENNA ORU MEMORIES SUPER SIR
@paulrajan7524 ай бұрын
Saar ...as I see from the photos Tun V.T.Sambanthan who was the Works, Transport and Telecommunications minister from 1972 to 1976 in Malaysia had also visit Kavingyar.😊
@muthuswamysanthanam26814 ай бұрын
What a word Pasamulla Nenjinle Anbu
@VasanthKumar-ex3ld4 ай бұрын
Thank you sir 😊
@thiruvampalamkumaralingam84824 ай бұрын
My mother's name is also VISALATCHI.But I do not know my mother.Strange-isn't it? Because my mother died when I was a month old in Rangoon,Burma-now Myanmar.
@vanathipushpa8354 ай бұрын
Arputham,congratulations, junior kannadasan sir,valthukkal, you are maintaining the legacy, good good 😊😊😊😊😊😊long live your family 👪 and generations
@mammam-bg6cw3 күн бұрын
Great 👏👏👏🙏🙏🙏
@SpenceCo-i1e4 ай бұрын
Kannadasan maintained many wifes. Few married & many unmarried. Vishali is the daughter of 4th or 5th wife.
@sathiavathithiagarajan74764 ай бұрын
Daughter of 3rd official wife
@VijayVijayaganesh-ez1ro4 ай бұрын
Kannadasan god❤❤
@nazarmohammed64384 ай бұрын
Congratulations to Honoured KAVIGNER KANNADHASAN Families. 🎉🎉🎉❤❤❤❤❤❤ Nalladhoru Kudumbam Palgalai Kalagam. May GOD bless with a safe healthy and happy longlife in the all lifetimes. Thank you very much.
@AshokKumar-to7ru4 ай бұрын
I like poet kannathasan
@moorthimoorthi78294 ай бұрын
அருமை நண்பர் ❤❤
@ThamoManokaran-df4kc4 ай бұрын
Waiting for other part.plesae
@kvrr62834 ай бұрын
கவிஞர் பிறந்த ஊர் சிருகூடற்பட்டி(திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில்) இருக்கு
@thittanipalaniappan4 ай бұрын
நன்றி
@mraa07rmchannel4 ай бұрын
சிவகங்கை மாவட்டம் தானே bro
@balakrishnanvp66074 ай бұрын
My favourite Poet, ❤
@KumuthaValli-lp7gi4 ай бұрын
நல்ல மகட்பேறுபெற்ற அதிசய ஆத்மா ஒழித்துகாட்டாத மாமனிதர்கவிஞரயயப மகிழ்ச்சி
@rajamrathnam89344 ай бұрын
Mamanidar
@Syedali-li4vr4 ай бұрын
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்
@arulmozhivarmanarjunapandi91514 ай бұрын
🎉🎉🎉🎉அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 625706 அருட் கவி கண்ணதாசன் அவர்களின் மகன்.திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் வீட்டில் இன்று ம் கவிஞரது வாசனை தவழ கவிஞரைப் பற்றி உரைத்ததும் பல தலைவர்களின் அரிய புகைப்டங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக பாசமுள்ள மாமனிதர் நல்ல குடும்பத்தலைவர் எனக் கேட்கும் பொழுது😂 🎉🎉🎉🎉😊
@RAVIVHP4 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி
@NICENICE-oe1ct2 ай бұрын
கவியரசர் வீட்டின் வெளியே ஒரு தண்ணீர் குழாய் இருக்கும் அதில் நானும் தண்ணீர் குடித்து இருக்கிறேன்.
@balasubramaniamrathinam27932 ай бұрын
12 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்குமே வீட்டுக்கு வெளியே பெயிண்ட் அடிக்கணும் என்று அக்கறை இல்லை.
@Mrpearl164 ай бұрын
நான் வாங்கிய புத்தகங்கள் 5 அதில் இன்றும் என்னுடன் பத்திரமாக இருக்கும் புத்தகங்கள் 2 தான் நான்காம் புத்தகம் அர்த்தம் உள்ள இந்து மதம் 5 வது மனவாசம் 😊😊😊😊😊
@SenthKumari-by9kl4 ай бұрын
Ennadaa save kirakkiy seththa vittu aluvera music of back ground agikkala
@nairsadasivan4 ай бұрын
Kavinjarkku family planning ennanu theriyavillai
@Damini-o1b4 ай бұрын
Good 👍 good .
@umasasi35864 ай бұрын
Super super
@muthumanickam1544 ай бұрын
Super
@bastiananthony33924 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இல்லத்தை காண்பித்தமைக்கு நன்றி.
@apratheep91404 ай бұрын
சந்தியா சேலம் சந்தியா
@MKUMalaysiaKalaiUlagamMKU4 ай бұрын
nice
@MKUMalaysiaKalaiUlagamMKU4 ай бұрын
tq
@massmann93664 ай бұрын
Kannadasan aandu anubavichirukaru ya
@muthuswamysanthanam26814 ай бұрын
Thambi Gandhi you are lucky to have Kaviaraar as your father
@Indian-v6p4 ай бұрын
இரண்டு பொண்டாட்டியும் 15 பிள்ளைகளும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@karuppasamyrk14044 ай бұрын
❤
@kumarsubramaniam3414 ай бұрын
😂 மூன்றாவது மனைவியின் மகன் கமால் கண்ணதாசன் பல் மருத்துவ மனை சூர்யா மருத்துவமனை அருகில்.
@annamalairamanathan84013 ай бұрын
Sema brilliant thevadiyal athalum magalum😂
@karthinathan77874 ай бұрын
சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயர் போல கவிஅரசரின் பெயரும்கூட சொல்ல சொல்ல இனிக்கும்.