கவிதை கேளுங்கள், சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடலின் ராகம் பற்றி தெரியனுமா?

  Рет қаралды 34,637

PanIndiaNews

PanIndiaNews

3 ай бұрын

Пікірлер: 210
@ramachandranbalajee6234
@ramachandranbalajee6234 Ай бұрын
டாக்டரின் குரலை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! அவ்வளவு அருமை. 🙏👍👌❤️
@chandras8400
@chandras8400 Ай бұрын
திலங் ராகமே அழகு. இவர் அதை இன்னும் அழகு படுத்துகிறார். அற்புதம்
@gopalakrishnanm3056
@gopalakrishnanm3056 2 ай бұрын
இவர் மிகவும் அருமையாக பாடுகிறார் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்
@navannamuthukumar
@navannamuthukumar 3 ай бұрын
அற்புதம் சார்..பிரமிக்க வைக்கும் ஞானம். அழகு சொட்டும் வெளிப்பாடு. வாழ்க.
@sundararajand6065
@sundararajand6065 3 ай бұрын
தேனை குடித்துவிட்டு பாடுவீர்களா ஐயா மிக இனிமை
@shanthiiyer1374
@shanthiiyer1374 3 ай бұрын
வாத்யங்களின் ஊடுறுவல் இல்லாமல் கவிதையயும் ஸுவரங்களையும், பாடகரின் குரல் வளத்தையும், இசையமைப்பயும் ரஸிக்க கொடுத்தமைக்கு நன்றி
@anandaananda5621
@anandaananda5621 2 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்....
@asokanbabu2234
@asokanbabu2234 2 ай бұрын
Madam உண்மையிலேயே கவிதை கேளுங்கள் அருமையான நிகழ்ச்சி ஒவ்வொரு பாடலும் யோசிக்க வைக்கும் குறிப்பா sir அழகாக விவரமாக தெளிவாக சொல்கிறார் இந்த பாடல்களை கேட்கும் போது மனநிறைவும் நிம்மதியான ஒரு தூக்கமும் கிடைக்கும் அருமையான கவிதை கேளுங்கள் நிகழ்ச்சி madam நீங்க தொகுத்து வழங்கினார் கேட்கவா வேண்டும் அருமை
@yogiraja3126
@yogiraja3126 3 ай бұрын
இரு பெரும் இசை ஜாம்பவான்கள் தரும் ஒப்பற்ற பதிவு சிறப்பு ,சிறப்போ சிறப்பு நேர்காணல் காணும் அம்மையார் மிக நுட்பமான கேள்விகளை வழங்குகின்றார் தொடரட்டும் உங்கள் பணி
@sksamy8992
@sksamy8992 2 ай бұрын
ஐயா, நான் ஒரு பாமரப் பாடகன். உங்களது ஆலாபனைகளைக் கேட்டு எனக்கு ஓராயிரம் மெட்டுக்கள் உள்ளத்தில் பிறக்கிறது. தங்களை நேரில் சந்திக்க எனக்கு மிகவும் ஆசை. குறைந்தபட்சம் தங்களது செல் எண்ணாவது கொடுத்து உதவுங்கள். நிச்சயம் நான் தங்களுக்கொரு அதிசயம் போல் தென்படுவேன்.
@Truth2023teller
@Truth2023teller Ай бұрын
ஐயா நீங்கள் பிறவி மேதை❤
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 3 ай бұрын
டாக்டர் பின்னிட்டிங்க!!மிக அருமை!!
@pramilajay7021
@pramilajay7021 3 ай бұрын
மெய் மறந்தோம். தொடர்க.! வாழ்க.!! நன்றி.🌹🙏
@rjv238
@rjv238 3 ай бұрын
Dr s voice had the flavors of Dr Balamurali, Dr Yesudas and our own SPB🎉🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
இவ்வளவு நாட்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ளாதது பற்றி வருந்துகிறேன்..என்ன குரல்
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
TM கிருஷ்ணா செய்த வினையால் விளைந்த பயன்?
@subramaniamvenkatasubbiah5895
@subramaniamvenkatasubbiah5895 2 ай бұрын
நான் யதேச்சையாக பார்க்கையில் இவரின் நிகழ்ச்சியை கேட்டேன். என்ன ஒரு குரல் வளம் இசை ஞானம் சான்ஸே இல்லை. குடத்தில் இட்ட விளக்காக இவரின் திறமை வெளிவராமல் உள்ளது
@ka73670
@ka73670 2 ай бұрын
​@@onemaster8133அவன் மிஷனரி /துலுக்கர்களின் ப்ரோக்கர்களான திக/திமுகவால் இயக்கப்படுபவன்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Shankarchennai
@Shankarchennai 2 ай бұрын
True. I felt the same
@mukilanannasamy2545
@mukilanannasamy2545 2 ай бұрын
இவர் பாடுவதை கேட்டு இதயம் கனிந்தது எங்கிருந்தார் இசை மருத்துவர் இத்தனை நாட்கள்
@kandaswamy7207
@kandaswamy7207 13 күн бұрын
நீங்கள் கேட்பதையே நானும் கேட்கிறேன்
@aarabigobi8000
@aarabigobi8000 3 ай бұрын
சுவையூட்டம் தரும் இசைப்பழம் நீங்கள் ❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
அருமை.அழகு..தேனை குழைத்த குரல் டாக்டர் ஐயா....வார்த்தைகளே இல்லை
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 ай бұрын
பேரின்பம்
@ramachandrarao4442
@ramachandrarao4442 2 ай бұрын
மயக்க வைக்கும் குரல் மங்காத ராகங்கள்
@kadamaniy1997
@kadamaniy1997 3 ай бұрын
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்.... from சிங்காரவேலன்... ராஜாவின் classic திலங்
@music4kris
@music4kris Ай бұрын
Raja Raja dhaan, musical god .we r all very lucky to enjoy his music
@amarnathkuttuva4217
@amarnathkuttuva4217 2 ай бұрын
தங்கள் நிகழ்ச்சி எங்களை கட்டிபோட்டுவிடுகிறது ஒரு மயக்க நிலையில்.
@ramesht5
@ramesht5 3 ай бұрын
அருமை! அருமை!! வார்த்தைகள் இல்லை விபரிக்க 🙏🙏🙏
@madhavanchari7552
@madhavanchari7552 2 ай бұрын
Divine Soulful Classical Thilang Melody.. Dr Narayanan simply Ammazing aiya. Niraindha nandrigal ❤
@manoharts9780
@manoharts9780 3 ай бұрын
My mom 90 yrs a carnatic singer relishes your singing
@bharanikrishna7790
@bharanikrishna7790 3 ай бұрын
Jadhi with swaram....amaaaaazing
@veerabahusubramanian7924
@veerabahusubramanian7924 21 сағат бұрын
அகவை 60 கடந்தவர்கள் நிச்சயம் கேட்டு மகிழ வேண்டிய நிகழ்வு
@baburajv3075
@baburajv3075 3 ай бұрын
No words.......big salute
@muralitvtv4105
@muralitvtv4105 3 ай бұрын
Excellent. High quality. 3 words of appreciation. God gifted musicians. Personal and respectful regards to both of you. God bless.
@vinsenty123
@vinsenty123 3 ай бұрын
Mr.Narayanan sir! You are amazingly talented. Loved your skills.
@kpp1950
@kpp1950 29 күн бұрын
இதுவும் திலங் இராகப் பாடல் தான் சேது மாதவ ராவ் அவர்களின் மிகவும் பிரபலமான பாடல் சாந்தி நிலவ வேண்டும் -எங்கும் சாந்தி நிலவ வேண்டும் உலகிலே
@Venkat-ju5ip
@Venkat-ju5ip 2 ай бұрын
என்ன ஒரு அழகான பாவ துடன் நாராயணன் சார் இசைக்கிறார்
@mahalingamnatarajan7985
@mahalingamnatarajan7985 3 ай бұрын
Epperpatta rhythmic combinations...what a singing by Dr..very good compearing... Aanantha kanner
@yasodharamahendran6363
@yasodharamahendran6363 3 ай бұрын
Excellent singing and jathi too 👏🏻👏🏻👏🏻👌
@krissm1587
@krissm1587 2 ай бұрын
I wish Dr Narayanan a long life to contribute and share the knowledge he has to the world
@sethuraman_g5260
@sethuraman_g5260 2 ай бұрын
you have a male-fluent voice sir,.. very sweet,.. keep going,..kudos..
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 Ай бұрын
Melli-fluent
@akhilaramasubramanian5031
@akhilaramasubramanian5031 11 күн бұрын
பாமரர்களையும் இரசிக்க வைக்கும் ஞானம் டாக்டருடையது
@ashasivakumar6503
@ashasivakumar6503 3 ай бұрын
Dr. Narayanan is a Wonderful singer.
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 ай бұрын
Soulful singing....too good Dr.
@ramaswathy491
@ramaswathy491 3 ай бұрын
அருமையிலும் அருமை
@ramasubramanian444
@ramasubramanian444 2 ай бұрын
Very nice flavors in several raagams
@prathibasukumar1338
@prathibasukumar1338 2 ай бұрын
Excellent Dr 👌you havemesmerizing voice . Super prog 👌👏
@chellammamahadevan2693
@chellammamahadevan2693 2 ай бұрын
Excellent Guruji
@subramanisv6391
@subramanisv6391 2 ай бұрын
கேட்க கேட்க இனிமையான நினைவுகளை வழங்குகிறது.இத்தனை நாட்கள் 65 ஆண்டுகள் கடந்து இறைவன் அளித்துள்ள கொடை.அய்யா தீர்க்க ஆயுளுடன் நீவீர் வாழ்க வளமுடன். ❤
@girikumar236
@girikumar236 Ай бұрын
கற்றோறை கற்றாரே காமுறுவர் ......
@TheSselvaraju
@TheSselvaraju Ай бұрын
Dr. Narayanan pranams to you n I salute to your indepth knowledge n manner in which you are presenting. Will make a good judge for realty shows. Participants will benefit a lot Thank you Dr. Enjoying all your episodes. I have become an addict
@flutewaves5096
@flutewaves5096 2 ай бұрын
Nalla thor veenai seithen... Song also Thilang saayal.
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 2 ай бұрын
Un ga Peru ippa than theriyum Very sweet voice sir
@drramjisharmonica8612
@drramjisharmonica8612 3 ай бұрын
Superb❤
@user-rg6pb1bu7i
@user-rg6pb1bu7i 2 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத ராகங்கள் பாடும் விதம் மிகவும் அருமை.
@padmajakannan9977
@padmajakannan9977 Ай бұрын
Beautiful Both are did it good job
@krishnaswamyc.s.6147
@krishnaswamyc.s.6147 2 ай бұрын
Excellent. Wonderful voice. God’S gift.
@thyagarajanpadmanabhan3987
@thyagarajanpadmanabhan3987 2 ай бұрын
no words want to listen continuously.
@sandhiyam1161
@sandhiyam1161 Ай бұрын
அருமை
@vsramanan2735
@vsramanan2735 2 ай бұрын
இவ்வளவு நாட்கள் எங்கே ஒளிந்து இருந்தீர்கள். Real joy of music. 🙏🙏🙏👏👏👏👌👌👌
@CCDIND
@CCDIND 2 ай бұрын
அற்புதம்.
@MurugesanParamanandan
@MurugesanParamanandan 2 ай бұрын
Wonderful demo of Ragas used in Cine songs. We want more and more.
@varadarajanvv956
@varadarajanvv956 3 ай бұрын
My Pranams Doctor Narayanan
@anandhicharles7421
@anandhicharles7421 3 ай бұрын
Kudos to Dr. Narayanan for this valuable work. I am a stage singer but I didnt know the rage base of the songs. Really wonderful. An eye opener. Keep giving insights into many other ragas. U have a wonderful voice sir
@revathiganesan6458
@revathiganesan6458 Ай бұрын
Beautiful programme.
@santhanamraghavachari6634
@santhanamraghavachari6634 3 ай бұрын
Nice singing and super programme
@venkatesanduraiswamy7963
@venkatesanduraiswamy7963 2 ай бұрын
Excellent singer.......
@srimathigovindarajan973
@srimathigovindarajan973 14 күн бұрын
Arumai 🙏
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 3 ай бұрын
A real feast to our ears Dr. Narayanan.
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 3 ай бұрын
Azhagan muruganidam asai vaithen and Neeyum Naanuma Sangathigal arumaya irukkum
@lakshmiramesh8592
@lakshmiramesh8592 3 ай бұрын
Arumai
@stephenb5940
@stephenb5940 27 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சார் 🎉
@ASDESIKAN
@ASDESIKAN Ай бұрын
Super rendition
@lcvenkatrangan
@lcvenkatrangan 2 ай бұрын
Your effortless singing, thorough knowledge, very good voice, clear rendition and HUMILITY attract me.
@vasantharajan7757
@vasantharajan7757 2 ай бұрын
Kadaul GOD ungalukku yella selvangalaiyum vari vari vazhanguwar... you are blessed....
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 2 ай бұрын
பிரமதவதனம் வேண்டும் - ஜோக் ராகம் என்று நினைக்கிறேன்..
@nagarajansubramanian5013
@nagarajansubramanian5013 2 ай бұрын
சரி
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 Ай бұрын
Yes. It is jog
@kpp1950
@kpp1950 29 күн бұрын
Yes
@rrammesh
@rrammesh 2 ай бұрын
Excellent explanation of Tilang raaga. I only remembered one Carnatic song on this 'Baja Baja Manasa' but amazed to see so many popular songs in this raagaa. So it looks like the song Nallathor Veenai Seythe from Varumayin Niram Sivappu also is based on the same?
@ranganathanvikram1877
@ranganathanvikram1877 2 ай бұрын
Hats off. I was mesmerized
@annapooranik1967
@annapooranik1967 2 ай бұрын
அருமை ஸார் அருமை உங்கள் குரலுக்கு நான் அடிமை ஸார் ❤🎉🎉
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 ай бұрын
அருமை.நன்றி
@saradasrinivasan7591
@saradasrinivasan7591 2 ай бұрын
Simply Grand.
@arivalur
@arivalur 2 ай бұрын
One should listen to SriPurandara Dasa kirtana” Rama Rama Rama Rama Sita Rama enniero” in Tilang(Shri Unni Krishnan). Enough for this and arriving births.
@kichumulu6101
@kichumulu6101 2 ай бұрын
Super sir.Awasome.daily padalgal yengalipola virumbi kerkkum mudiyorgalukku vari valangungal.
@jeyashreekannan1824
@jeyashreekannan1824 2 ай бұрын
Awesome
@sramani022
@sramani022 2 ай бұрын
Whenever I hear Dr. Narayan I automatically shed tears . it's so moving. Thanks for your videos.
@Venkat-ju5ip
@Venkat-ju5ip 2 ай бұрын
தேன் குடித்த குரல் என்று சொல்வதில் ஐயம் இல்லை
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 3 ай бұрын
Sattamum Naan Uraithen Dhairayumam Naan koduthen Pattam mattum vangi chella Antha idam pure thilang MSV ayyavin favourite ragam
@sudharshansinger
@sudharshansinger 2 ай бұрын
Super Narayanan ji
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 3 ай бұрын
Great singing in this great ragam, Thailand. Thanks, Dr. Narayanan.
@venky1973
@venky1973 3 ай бұрын
😂
@latha2874
@latha2874 3 ай бұрын
பெண்விடுதலை வேண்டும். பெரிய கடவுள் கத்திட வேண்டும். அருமை❤
@indiranagarajan3544
@indiranagarajan3544 Ай бұрын
Wonderful songs very nice voice Telak Ragam very very nice❤❤❤
@Kovai.S.Surendran
@Kovai.S.Surendran 3 ай бұрын
Very Beautiful and nice Singing
@krishnakumarih3312
@krishnakumarih3312 3 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - மன்மதலீலை படம்.
@lcvenkatrangan
@lcvenkatrangan 2 ай бұрын
Every episode is so educative and entertaining
@subramaniansundaresan5683
@subramaniansundaresan5683 3 ай бұрын
மனம் கலங்கிடும் நிலை
@subramaniansundaresan5683
@subramaniansundaresan5683 3 ай бұрын
Amazing, reliving.
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 3 ай бұрын
Excellent. Both are doing very well 🎉🎉
@chandrasekarb2216
@chandrasekarb2216 3 ай бұрын
Extremely well sung doctor ¹
@rajraghavan7422
@rajraghavan7422 3 ай бұрын
voww, what a voice and knowledge sir. You are gifted with a wonderful voice and we are fortunate and blessed to hear this ❤❤❤❤
@rajamec2634
@rajamec2634 Ай бұрын
Super sir
@venkatramanr7695
@venkatramanr7695 3 ай бұрын
Excellent Sir❤
@latharaghunathan2489
@latharaghunathan2489 3 ай бұрын
Arumai 🎉
@ramansethus
@ramansethus 3 ай бұрын
Excellent
@gunasekar2577
@gunasekar2577 3 ай бұрын
Vera level good performance sir
@bathmavaradarjan
@bathmavaradarjan 3 ай бұрын
Superb.and.excelleni.sugamsangitham
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 3 ай бұрын
Super Sir and Madam
@raghupathiadv6916
@raghupathiadv6916 3 ай бұрын
Super very happy
@indrasri5
@indrasri5 Ай бұрын
Congratulations sir. Aaahaaaaaaaa. You sing with such a deep emotion. Heart melting voice. Feeling so overwhelming and at the same feeling very sorry for not coming to know about you, your robust, soft, captivating, clisely braided vocal chords that stand for your commands, the roll on the chiseled steps in your throat, the Bhavam given to the Lytics........so many, so on. You are creating history sir. Namaskarams 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatraman4856
@venkatraman4856 2 ай бұрын
Excellent voice. A genius.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
Raga Anandabhairavi in Film Music
14:57
Dr Charulatha Mani
Рет қаралды 175 М.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42