இரவும் நிலவும் வளரட்டுமே! சுத்த சாரங்கா ராகத்தை இப்படியும் அழகாக பாடலாமே

  Рет қаралды 28,572

PanIndiaNews

PanIndiaNews

2 ай бұрын

#arrahman #ilaiyaraaja

Пікірлер: 143
@visalramani
@visalramani 2 ай бұрын
ராகத்தின் ஸ்வரூபதைக் குறிக்க உபயோகிக்கும் சொல் "ராக தேவதையின் ஸ்வரூபம்!" எவ்வளவு அழகான சொற்றொடர் இது!!!
@user-rb1vs6jn8u
@user-rb1vs6jn8u 2 ай бұрын
இரவும் நிலவும் வளரட்டுமே நாராயணன் சாரின் இந்த ஆலபனை தொடரட்டுமே 🙏
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 ай бұрын
என்ன பாக்யம் செய்தோம் இப்படி ஒரு அருமையான இசை அற்புத programme கேட்க மிக்க நன்றி நாராயணன் sir
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 Ай бұрын
இலக்கணம் மாறுதோ... கவிஞர் எழுதியது...!! இந்த பாடல் உருவான விதம் சுவாரஷ்யம்...!!
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 Ай бұрын
கர்நாடக இசையும்,ஹிந்துஸ்தானி இசையும் மிகவும் சிறப்பானது, உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. திரை இசை அவைகளின் சிறப்பை பெருவாரியான பாமர ரசிகர்களும் அறிய வைத்ததும் உண்மை. உங்களை போன்ற அறிஞர்களின் விளக்க உரைகளை கேட்கும் போது அகவை 76 ஐ தாண்டிய எனக்கு அடுத்த பிறவியிலாவது சங்கீதம் பயில இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.
@visalramani
@visalramani 2 ай бұрын
"சமரசம் உலாவும் இடம்" ஆகிவிட்டது உங்கள் சேனல்.🎉 கர்நாடக சங்கீதம் மட்டுமே கேட்டு வந்த பண்டிதர்களும், திரை இசையை மட்டுமே கேட்டு வந்த ரசிகர்களும் சங்கமிக்கும் இடம் ஆகிவிட்டது இந்தச் சேனல்.🎉 பெரிய பெரிய டயலாக் எதுவும் பேசாமல், உங்கள் சங்கீதத்தினால் மட்டுமே இதை சாதித்து விட்டீர்கள்.🎉
@lalithabalaram9824
@lalithabalaram9824 Ай бұрын
Sudhdha saranga swRa aalabhanai super in cinema songs Pl list out how many more songs composed with this song also Pl sing dhabari kannada in carnatic style and cine style
@superthalaiva709
@superthalaiva709 2 ай бұрын
ஒவ்வோரு நிகழ்ச்சிகளை பார்க்கும் போது வெவ்வேறு உணர்வுகள் தோன்றும். டாக்டர் நீங்கள் பாடும் போது சில சமயங்களில் கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டே பார்க்கத் தோன்றுகிறது. Divinely Experiences, when You sing. God Bless You Doctor. Congratulations and Best Wishes to the entire Team.
@anchandramoulinatarajan2631
@anchandramoulinatarajan2631 2 ай бұрын
Dr Narayanan your spontaneity in Swaram is unmatchable
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 2 ай бұрын
Dr. உங்கள் அர்ப்பணிப்பிற்குத் தலை வணங்குகிறேன். எங்களுக்காக இவ்வளவு தூரம் மெனக்கெடும் நீங்கள் ஒவ்வொரு episode இலும் ஒரு பாடலாவது முழுமையாக பாடினால் எங்களுக்கு பூரண திருப்தியாக இருக்கும். சரண்யா madam please support us.
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 2 ай бұрын
மன்னர் MSV அவர்களின் இசை ராகத்தின் ஆன்மாவில் சஞ்சரித்து நம் ஆன்மாவை ஈர்க்கும் அளவில் உள்ளது.அவர் இசையமைப்பு மற்றவர்களின் இசையமைப்பில் இருந்து வெகுவாக மேம்பட்டது... தெய்வீக இசை... 🙏🙏🙏
@natrengasamy6772
@natrengasamy6772 2 ай бұрын
Music was by Viswanathan & Ramamoorthy duo. MSV by himself never made anything in that class, although MSV was more successful after the split
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 2 ай бұрын
ஒரு ராகத்தில் இவ்வளவு விஷயங்கள் அதை ஒர் டாக்டர் குவாலிட்டியா ஆப்பரேட் செய்யும் விதம் சூப்பர்
@jjeevagan5457
@jjeevagan5457 2 ай бұрын
சுத்த சாரங்கா ராகத்தின் இணையான தமிழ்ப்பண்
@srinivaskrishnamurthy5248
@srinivaskrishnamurthy5248 2 ай бұрын
Sir, what a talent.....deivam ungalukku nalla vazhvum valamum nimmadhiyum arulattum. Ivlo kaalamum neengal engu maraindhirundheergal??
@RS-df2gr
@RS-df2gr 2 ай бұрын
Versatile in every aspect!! Brilliant talent!! Is it for me or for anyone!! Does his voice resemble like that of SPB?? Hats off !!
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Ай бұрын
அற்புதம் சார். அருமை❤❤வாழ்க வளர்க
@selvaraj220455
@selvaraj220455 2 ай бұрын
Very great sir. Simply duperb. Excellent programme. Very sweet...
@aurorekan
@aurorekan 2 ай бұрын
அருமை, சுத்த சாரங்காவில் இரண்டே பாடல்கள் அளித்தீர்கள். மேலும், பிற இசையமைப்பாளர்களின் பங்களிப்பு?? நன்றி
@yogiraja3126
@yogiraja3126 2 ай бұрын
இரவும் பகலும் வளரட்டுமே . அத்தோடு மறுநாள் பகல் வரட்டுமே பகல் வந்தால்தான் உங்கள் பதிவை கேட்கலாம் கிறங்கலாம் உங்கள் காணமும் மதிற்பிற்குரிய சகோதரியின் அபிநயமும் அற்புதம் தொடரட்டும் உங்கள் பணி அனைவருக்கும் வாழ்த்துக்கள் யோகி ..நோர்வே
@Sushilwellnesscoach
@Sushilwellnesscoach 2 ай бұрын
அட அட அட 😂
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 ай бұрын
Nice program to know about Ragaas
@b.rajamanickambeeaar
@b.rajamanickambeeaar Ай бұрын
கர்நாடக இசையறியாத ரசிகர்களை உருக வைக்கும் உங்கள் இசைப் பணி தொடர வாழ்த்துகிறேன்.
@rajendranr73
@rajendranr73 2 ай бұрын
இசையின் ராகவேந்திரா உங்களை ஈன்றவர்களின் பாதம்பணியவிருப்பம்'வாரிசுஒன்றை'உருவாக்கவேண்டும்தங்கமகனே
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 Ай бұрын
டாக்டர் நாராயணன் ஜீ ! ராகங்களைப் பற்றின தங்களின் Demo வுடன் கூடிய விளக்கம் அருமை. This team has been coordinating very well.
@amarnathkuttuva4217
@amarnathkuttuva4217 2 ай бұрын
Sir really you are highly talented person. God bless you. Continue your singing
@veluThamizhan
@veluThamizhan 2 ай бұрын
சங்கீத ஸ்வரங்கள் என்ன ஒரு அழகு சூப்பர் சார், அருமையான பதிவு மேடம் ❤❤❤❤
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 2 ай бұрын
Romba arumai sir Thank you sir
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 ай бұрын
Ilakkanam marutho! Fantastic presentation! Magetic touch by u ❤❤❤ Raga Devadhai aasigal ungalukkum supporting lady!🎉🎉🎉
@rajeswarib4947
@rajeswarib4947 2 ай бұрын
நல்ல ரசனை உள்ள வர்களால் தான் இவ்வளவு ரசித்து பாட முடியும்.15 நாட்கள் doctor ஐ தேடி கலைத்து போன நேரத்தில் கோடையில் பெய்யும் கன மழை போல் splendid treat for the ears. Thank you
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Great sir this song iravum nilavum super swarams
@hariabishekswimmingandkarn1196
@hariabishekswimmingandkarn1196 2 ай бұрын
We are blessed peoples byGod to hearing ur voice...tks a lot...
@missionjupiter1946
@missionjupiter1946 2 ай бұрын
நீங்கள் பாடும் அனைத்து திரை இசை பாடல்களும் ஒரு file/album ஆக மாற்றி தரவும். Please please please 🙏
@krissm1587
@krissm1587 2 ай бұрын
Wonderful idea
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 2 ай бұрын
wonderful dr.superp. Keep posting.
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 2 ай бұрын
இரவும் நிலவும் உள்ளவரை உங்கள் குரலும் ஒலித்துக் கொண்டிருக்கும்.வாழ்க!
@ck15652
@ck15652 2 ай бұрын
அருமை டாக்டர், அருமை 👏👏
@manianlakshmi3111
@manianlakshmi3111 2 ай бұрын
Super God bless you for us
@gururajanpr6597
@gururajanpr6597 2 ай бұрын
We are happy to hear the way you respect our feelings.great and thanks a lot
@sundararajand6065
@sundararajand6065 2 ай бұрын
டாக்டர் சார் நீங்கள் ஒரு இசை தெய்வம். வாழ்த்துக்கள் சார்.
@trichy51
@trichy51 2 ай бұрын
Super creative idea for common man to understand Ragas
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 2 ай бұрын
Ungal paadal endrum thodaratum sir Arumaiyan song
@vlraman2798
@vlraman2798 2 ай бұрын
You are a gem. No more words.keep on singing. Live long healthy life .
@pavithrasrinivasan5670
@pavithrasrinivasan5670 2 ай бұрын
Wonderful as usual I thought this song is in hamsanadham
@anandbhanu10
@anandbhanu10 2 ай бұрын
Thank you very much. Sir 😌🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Attahasam fine yourvoice is also giving all sangathis my favourite song and actor sivaji
@narayananviswanathan797
@narayananviswanathan797 2 ай бұрын
Super sir after hearing your analysis of ragas I am more interested in hearing carnatic music wish you all the best
@r.balasubramaniam682
@r.balasubramaniam682 2 ай бұрын
Wow.... what a musical genius... Absolutely Brilliant.... Aaha Arumayo Arumai... Music seems to flow from every cell of his Body.. He's a musical encyclopaedia for sure.. Here's wishing him success in all his endeavours with the grace and blessings of God Almighty
@sujikrishna9470
@sujikrishna9470 24 күн бұрын
Wow super
@locobabu49
@locobabu49 2 ай бұрын
அருமை❤
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 ай бұрын
You are extreamly talented sir Hatsoff to you God bless you sir
@sambasivankrishnan821
@sambasivankrishnan821 2 ай бұрын
Beautiful piece from Dr narayanan . God bless you
@user-almighty_is_here_now
@user-almighty_is_here_now 2 ай бұрын
Super Dr Ji
@srinivasanjeya
@srinivasanjeya 2 ай бұрын
very glad to have found your channel. Pls create a play list for Dr NArayanan so that we can watch and rewatch only his videos in your channel.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
இரவும் பகலும்...அற்புதம்
@amarnathkuttuva4217
@amarnathkuttuva4217 2 ай бұрын
Sir really you are a highly talented person. Excellent service to music lovers
@rishikesh.d6528
@rishikesh.d6528 2 ай бұрын
Amazing aalapana
@abhinayasriram4340
@abhinayasriram4340 2 ай бұрын
அருமை
@gomathijeyaraman3936
@gomathijeyaraman3936 2 ай бұрын
Amaaaaaazing
@user-vb7zq9cw7i
@user-vb7zq9cw7i 2 ай бұрын
Super❤
@selvar74
@selvar74 2 ай бұрын
Excellent dr❤❤
@sivaramanmahadevan1180
@sivaramanmahadevan1180 2 ай бұрын
The interludes in this song are very good . I expected something about that too.
@premaiyer4022
@premaiyer4022 2 ай бұрын
Beautiful
@seshadrivenkatraman980
@seshadrivenkatraman980 2 ай бұрын
Super super sir
@manoharts9780
@manoharts9780 2 ай бұрын
Absolutely brilliant
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 2 ай бұрын
Where were you Dr all these days?
@abucreations
@abucreations 27 күн бұрын
சாருகேசி ஆலாபனை ப்பா....🔥🔥🔥
@rajannkanchimahaperiyava3407
@rajannkanchimahaperiyava3407 14 күн бұрын
சார் எப்படி சார் இவ்வளவு நாளா எங்க சார் இருந்திங்க ❤
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
அருமை ஐயா 🎉
@music4kris
@music4kris 16 күн бұрын
Wat s the diff between suddha saranga, saranga tharangini and hamsanandham? Can you pls clarify sir?
@subramaniamisaipriyan8297
@subramaniamisaipriyan8297 2 ай бұрын
❤❤❤
@venkatramanramasamyiyer3002
@venkatramanramasamyiyer3002 2 ай бұрын
Super Dr.
@desikanap8801
@desikanap8801 2 ай бұрын
❤❤❤❤
@priyamohan4315
@priyamohan4315 2 ай бұрын
May Goddess Lalithambigai bless you abundantly
@ramamoorthyjayadev3013
@ramamoorthyjayadev3013 2 ай бұрын
Siddha saaranga very super sir
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 ай бұрын
Sudhha saranga
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 ай бұрын
இரவும் நிலவும் பாடலின் ராகம் ஷ்யாம் கல்யாணி என படித்தேன். அது சுத்த சாரங்காவின் இன்னொரு பெயரா அல்லது ஹிந்துஸ்தானி பாணி பெயரா?
@sastha1981
@sastha1981 Ай бұрын
அது இந்துஸ்தானி இசையில் அதன் பெயர். கர்நாடக சங்கீதத்தில் அதற்கு சுத்த சாரங்கா என்று பெயர்.
@EEzham86
@EEzham86 2 ай бұрын
❤❤❤❤❤🥰🥰
@priyamohan4315
@priyamohan4315 2 ай бұрын
What a talent!
@7isaisangamam275
@7isaisangamam275 2 ай бұрын
❤🎉❤❤
@kadamaniy1997
@kadamaniy1997 2 ай бұрын
சரங்க தரங்கினி யும் சுத்த சாரங்காவும் ஒன்றா?
@subramaniamisaipriyan8297
@subramaniamisaipriyan8297 2 ай бұрын
❤❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Visal ramani already charulatha mani is doing this programme from long before i am addicted to her concerts
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th 2 ай бұрын
Great legend
@viju1954
@viju1954 2 ай бұрын
Excellent talent, voice and knowledge. Voice is close to SPB sir
@jayanthi4828
@jayanthi4828 2 ай бұрын
நினைத்தாலே இனிக்கும் 🎉🎉🎉🎉🎉
@ramanirajaram6223
@ramanirajaram6223 19 күн бұрын
டாக்டர் நாராயணன் அவர்களே தங்களுடைய கிளினிக் விலாசம் தரமுடியுமா? எங்குள்ளது
@umasankar.r7320
@umasankar.r7320 Ай бұрын
Doctor No comparison to your efforts to satisfy your rasikas. May you pl tell who's your Carnatic music guru.
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@rishikesh.d6528
@rishikesh.d6528 2 ай бұрын
Sir subhapantuvarali and pantuvarali please
@kalpagamramakrishnan7786
@kalpagamramakrishnan7786 2 ай бұрын
Ahaaha
@rangarajankrishnamoorthy2811
@rangarajankrishnamoorthy2811 2 ай бұрын
Raja sir paadal sollalaiye
@ramanirajaram6223
@ramanirajaram6223 19 күн бұрын
Dr.நாராயணன் சார் தங்களது Clinic விலாசத்தை தெரிவிக்க முடியுமா
@karthigeyank.4694
@karthigeyank.4694 2 ай бұрын
தென்றல் வந்து என்னை தொடும், ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய்விடு, இரவே பாய் கொடு....
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 Ай бұрын
I th8nk that is hamsanatham
@bcsekhar8965
@bcsekhar8965 2 ай бұрын
Suddha saaranga is just similar to hamsanaadham. One note may be the difference. Is it?
@lakmerocks
@lakmerocks 2 ай бұрын
Yes ...hamsanadham does not have dhaivatham
@krisheswari
@krisheswari 2 ай бұрын
First of all, raga is Shudhdha SaranG , not Sh... Saranga. It uses dha. Main attribute of this raga is that it uses both the madhyams, sudhhdha ma( in avarohan) and theevira ma( arohan )
@rama-vn3sx
@rama-vn3sx 2 ай бұрын
Dear sir n madam can you pls do a 3 hour live program in stage
@sekarcr7869
@sekarcr7869 2 ай бұрын
Iravum Nilavum is based on Ameer Kalyani, as Radio ceylon was repeatedly mentioning. Now u say it's on Suddha Saranga. Are there any similarity? Why confusion?
@rscreation8194
@rscreation8194 2 ай бұрын
Ilakanam maarutho .. based on ameer kalyani? Is it so.?
@arivalur
@arivalur 2 ай бұрын
I would appreciate discussion on Hindi movie songs also could be discussed.Since I was in north for more than 30 years,I would be thankful should discussion about Hindi raag based songs are considered.
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 2 ай бұрын
Poo vasam also Suddha Saranga by vidyasagar
@krissm1587
@krissm1587 2 ай бұрын
When there is a mind to explore the fine arts the results naturally rest with the supreme especially those who are doing not for economical aspects. DR NARAYANAN IS ONE SUCH. Yet another Thiagaiyar on the cards.
@umaparvathy9803
@umaparvathy9803 2 ай бұрын
Sir ungala first time patu kekaren yarum ithu pole padi kettathille
@krisheswari
@krisheswari 2 ай бұрын
Shudhdha Sarang belongs to the Sarang group/ family of Hindustani music. Other ragas are Madhmad Sarang, Gauda Sarang, Vrindavani Sarang, Lankadahan sarang, Ambika sarang, Saraswati sarang, Miyan ki sarang etc. Common notes are ni sa ri ma pa Ni Sa
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 ай бұрын
Does also has some sayal of Hamsanadham
@askbull
@askbull 2 ай бұрын
Don’t call a Sound engineer as a ‘Legend’.. “வெற்றி பெற்ற மனிதர்களெல்லாம் புத்திசாலி இல்லை”
@sekarsg549
@sekarsg549 2 ай бұрын
Is it not similar to Hamsanadam
@sridharr4251
@sridharr4251 2 ай бұрын
கல்லான முல்லை இன்றென்ன வாசம்? kzbin.info/www/bejne/jZXEgWR7e7ypfsksi=q3wQ4tFZIByrJlBd முழு பாடல் ...🎉
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 2 ай бұрын
யூ ஆர் அவர் கிப்ட் அண்ட் பொக்கிஷம்
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН