அம்மானை அழகு மிகு கண்மானை, என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம், மீண்டும் மீண்டும் வா, வாழ்வே மாயமா வெறும் கனவா, தத்திந்தோம், ....எத்தனை அற்புதமான பாடல்கள் தர்மாவதியில். ஒட்டகத்தை கட்டிக்கோ மதவந்தியை அடிப்படையாக கொண்டது. நாராயணன் சார், உங்கள் நாக்கிலே சரஸ்வதி குடியிருக்கிறாள். அருமை அருமை
@KathirSaxkottur9 ай бұрын
Sabaashhhhh.....
@hariharans77289 ай бұрын
கேவி மகாதேவன் ஐயா பாட்டுக்களும் பல உள்ளன
@msitaramaraju9 ай бұрын
Narayan sir is a treasure trove of talent & what perfect singing man. Soul melted.
@RKR5639 ай бұрын
அற்புதமாக பாடுகிறார் இவர். பாராட்டுக்கள். இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.
@radhakrishnansubramanian62799 ай бұрын
நந்தா நீ என் நிலா நிலா... இந்த பாடலை எப்படி மறக்க முடியும். தக்ஷாணமூர்த்தி சுவாமியின் இசையில் ஒரு அற்புதம்.
@chandrasekarcn29807 ай бұрын
மிக அருமை வாழ்த்துகள் Dr. நாராயணன்.
@andalramani61919 ай бұрын
தத்தித்தோம்... அழகன்.. கீரவாணியின் மியூசிக்
@venkat57279 ай бұрын
அய்யா வணக்கங்க மிக மிக சிறப்பு அருமை இத்துடன் சீர்காழி கோவிந்தராஜன், T.M.S, மதுரை சோமு போன்ற பெரியவர்கள் பாடிய சினிமா தவிர்த்த பாடல்களையும் பாடவேண்டுகிறேன் நன்றிங்க
@ramasuresh26419 ай бұрын
Extremely talented. Divine singing. Voice is absolutely amazing. Very informative. Waiting to listen more songs
@rangarajank46779 ай бұрын
காதல் காதல் என்று பேச MSVயின் ஸ்பெஷல் தர்மவதி .
@ramadasg63409 ай бұрын
கர்நாடக இசையின் பாரம்பரியத்தின் வழியில் திரை இசையினை வழங்கி மகிழ்வித்ததற்கு வாழ்த்துக்கள். இதே வழியில் கர்நாடக இசையினை எல்லோரும் அறிந்து கொள்ளவும், வாழ்ந்த வும், பயிலவும் முயற்சி எடுக்கலாம்.
@missionjupiter19468 ай бұрын
அழகாக திறமையாக பாடுவது மட்டும் இன்றி கண்ணியமாகவும் பாடுகிறார்கள். நன்றி ஐயா🙏. நிகழ்ச்சி தொகுப்பாளர் மிக நேர்த்தியாக பேசுகிறார்.❤
@hariharans77289 ай бұрын
அது என்னமோ கர்னாடக பாட்டு கேட்டாலே வானவெளியில் பறக்கிறேன் - அதுவும் இந்த விளக்கமும் இசை நயமும் - அப்பப்பா 🫀
@chandrasekarangnanaskandha14919 ай бұрын
அம்மானை அழகு மிகு பெம்மானை ஆடி வரும் பெருமானை..... இந்த பாடலை விட்டு விட்டீர்கள்
@narayan150619789 ай бұрын
captions says keeravani - please check the title - what a singing - love your detailing and expression
@HRajICE20009 ай бұрын
Great Dr sir 🎉
@subhulakshmysatchithananda97949 ай бұрын
அருமை பணிதொடர வாழ்த்துகள்
@jothikula87298 ай бұрын
கண்டேன் தமிழ் சங்கீதவித்துவான் Dr நாராயணன் நன்றி
@karthick2711339 ай бұрын
பாடிய போது, எனக்கு இளஞ்சோலை பூத்ததா பாடல் தான் ஞாபகம் வந்தது.
@venkataramanvaradarajan37429 ай бұрын
மிக அருமை.மிக்க நன்றி.
@TheMuthukutti9 ай бұрын
I dont know about .....ragam and all other things he explained ... but i liked the sound and the way he projected ..
Small correction in "kanne en munne kadalum thulladu,penne naan thundil pottal vinmeenum thappadhu" not chikkadu which is opposite to thappdhu".
@revathishankar9469 ай бұрын
Very beautiful ragas are Dharmavathi and Madhuvanthi
@thulasiramangovindarajulu13848 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி இப்பொழுது உள்ள இளம் பெண்குழந்தைகள் கண்டிப்பாக சங்கீதம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
@sathiyanarayanadasarathan49649 ай бұрын
அருமை !பாராட்டுக்கள் !!
@kousalyanatarajan35259 ай бұрын
Thanks for doing such a great job..... May God bless you 🙏
@vasantagana89769 ай бұрын
Very excellent Dr. Great explanation and examples. However, I noticed that you don't take the genius MSV sir's songs into your discussion. Is there any reason? Even in Darvavathi ragam MSV sir has composed so many beautiful songs. From Utharavinri ulle vaa" Jadal kadal enru pesa, And from " Avan oro sarithiram, Ammaanai Another song, Pallavi enru mannan KETKa paaduvenadi. So many of such lovely melodies from MSV.
Beautiful voice Excellent innovation Very high knowledge ha has
@gopaladesikansampath76899 ай бұрын
Ennullil engo yengum geetham from rosappu ravikkaikari, meendum meendum vaa from Vikram are few more gems in this raagam
@vijikrishna16159 ай бұрын
you sing so beautiful ly Sir. But wrongly mentioned as Kiravani Sir. B
@dineshbadrinath2779 ай бұрын
Rahman software ல carnatic மியூசிக் கூட வருமா
@s.t.rengarajan54699 ай бұрын
Good one that 😂
@SreekanthVenkataswamy9 ай бұрын
And....' dhoorathil naan kanda un mugam', 'kannan naalum podum vedam', 'kaadhal kaadhal enru pesa'
@MrMurleedhar9 ай бұрын
Good Selections, Yes
@BC9999 ай бұрын
ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In Dharmavati, he has 10+ songs (plus some of his Background scores). At any time, someone is touching only ONE part of the MAMMOTH! Vaanaville (RamaNaa), Konji konji (Veera), EnnuLil engo, Hey ayyasaami (Varusham 16 - peppy number), Vaazhve maayamaa (eXtreme pathos) etc. are very DIFFICULT to SING too. He did not simply "touch and go" any raaga like others! Also, Dakshinamurthy's Nandha en nilaa was missing here.
@krishnanvenkatachari20599 ай бұрын
Those you have listed are superb. You feel totally blissed out listening the above
@BC9999 ай бұрын
@@krishnanvenkatachari2059 It is an EXPERIENCE listening to IR's music, and his sheer command over the raagaas bending them like Play-doh.
@mangalamhariharan-u4s9 ай бұрын
Pls teach me ragam🙏🙏🙏🙏🙏
@girijaravi42929 ай бұрын
Sir post more videos like this, excellent work sir
@ragavendrankrishnan47329 ай бұрын
Excellent sir send more videos superb
@music4kris6 ай бұрын
Pls change the raga name in video header
@yasodharamahendran63639 ай бұрын
Excellent
@prabakar579 ай бұрын
இளமை எனும் பூங்காற்று தர்மவதி ராகம் தான்
@subadrasankaran41489 ай бұрын
I am hearing all isaipayanam of charulatha mani madam she is having a complete knowledge in all kind of music she is singing equal to that raga in film songs from ramanathan sir to rahman and to that raga alapana swaras and all to clasical kritis at the same time to film songs in hindi bhajans and so on explaining it im english and tamil also so many foreign concerts also i ve heard she is also adoctorate in music vety brilliant lady what is the doubt about her
@sukumarankrishnamurthy4928 ай бұрын
Why u r comparing charulathamani here, unnecessarily discouraging, creating politics between artists. I am also charulathamanis appreciator, but I like very much of Dr.narayanans songs because he is very specific with his programs. Thank u.
@subadrasankaran41488 ай бұрын
Sukuarankrish not coparig but why he is very particular only after m s v ivr also liked some songs of mr narayanan good voice swara gnanam etc but why only raja and rehman
@sukumarankrishnamurthy4928 ай бұрын
Pls record this coment to all your Programs that "as there is without background music, the voice is clear and very sweet". Pls adapt this method at maximum posible. Thank you v much.
@rameshhariharan26239 ай бұрын
Very good doctor, please letus kn9w whether u are medical doctor 9r doctorate in carnatic music, because so far in medical field doctor not practising carntic music, so pleas3 excuse us, letus know wt you are, why because u are almost mak8ng part by part analysus of carnatic music to us as a comnan man understood very well, in fact we can also learn music ftom your vidoes provided constant watching. This is great
@nandakumarvenkatesan64249 ай бұрын
He is Homoeo Dr.
@vsanthanam74999 ай бұрын
Awesome thanks
@gopaladesikansampath76899 ай бұрын
How Nanda En Nila is missed. Similarly kaadhal kaadhal endru pesa also missed out.
@shanthivenkataraman83929 ай бұрын
Nanda en Nila is a beautiful composition.
@sureshr87149 ай бұрын
Yes. 😅😊
@rameshpichai57339 ай бұрын
Please talk about other composers creation also
@ramarajann.s61689 ай бұрын
Excellent sir
@sarojakrishnamurthi11539 ай бұрын
Wonderful.
@Nagarajan-cd7ky9 ай бұрын
Narayanan did not quote examples of songs of msv
@HeartfullNess-h3s8 ай бұрын
ஐயா மிகவும் அர்முதமாக பாடினீர்கள் ஆனால் பாடுவது தர்மாவதி ஆனா தலைப்பு கிறவாணி என்று இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔
@raghavansrinivasa80898 ай бұрын
Sooper program this is
@sowmyaganesan34669 ай бұрын
I think cine songs can be explored more
@MohanRaj-r7k7g9 ай бұрын
ராகங்களை அறிந்து கொள்ளும் ஆவலும், ஆற்றலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உதவுவீர்களா? ஒரே ராகங்கள் பல்வேறு கணங்களில் அதாவது வேகமாகவும், நிதானமாகவும் இருப்பதை பார்க்கிறேன் இது எவ்வாறு சாத்தியம் என்று குறைந்த பட்சம் "தத்தகாரத்தில்" ராகங்களை கோர்த்து புரிய வைக்க முடியுமா? ப்ளீஸ்! நன்றி! வணக்கம்!!
@ramanm.k.65979 ай бұрын
Super. arumai.
@mbmythili61549 ай бұрын
உத்தரவின்றி உள்ளே வா என்ற படத்தில் கூட ஒரு பாடல் தர்மவழியில் இருக்கு
@dharinivenkatesh86639 ай бұрын
Nadal Nadal endru pesa.....song
@dharinivenkatesh86639 ай бұрын
காதல் காதல் என்று பேச பாட்டு
@shobanaramkumar42159 ай бұрын
Beautiful
@yogeshanandasaraswati50349 ай бұрын
Dharmavathi ragam mentioned as Keeravani ragam in the title of this video
@kandakumaravelan3019 ай бұрын
Superb...
@subadrasankaran41489 ай бұрын
But çharulatha mani madam is singing all fŕom old films hindùstani music to current films why are you singing only from ìlayaraja
@nandakumarvenkatesan64249 ай бұрын
Is it charulatha Mani madam? I doubt.
@revathishankar9469 ай бұрын
Nandha nee yen Nila Nila song also same raga
@umaviswamurthi90109 ай бұрын
Doorathil naan kanda un mugam in Ragam Patdeep
@nandakumarvenkatesan64249 ай бұрын
Pl go backward and discuss about songs of 60s
@kumaraswamysethuraman22859 ай бұрын
பேச்சி எடுப்பவர் பெயர் என்ன.. நளினமாக நடனம் ஆடுகிறார்..கண்களாலேயே
@IndhiyaThamizhan9 ай бұрын
சரண்யா
@MM-iv1pv8 ай бұрын
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only. Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
@kalavathiramesh57349 ай бұрын
Sorgame endralum adhu nammuru pola varuma
@radhakrishnansubramanian62799 ай бұрын
இந்த பாடல் ஹம்ஸநாதம் ராகத்தை அடிப்படையாக கொண்டது. தென்றல் வந்து என்னை தொடும், இரவும் நிலவும் வளரட்டுமே, இசையில் தொடங்குதம்மா, பூவாசம் புறப்படும், ஓம் நமஹா ....இவையெல்லாமே ஹம்ஸநாதம் ராகம் தான்
@vivaansruthi7979 ай бұрын
இரவும் நிலவும் வளரட்டுமே பாடல் சாரங்கா ராகத்தில் அமைந்ததென கேள்வி!@@radhakrishnansubramanian6279
@appan20179 ай бұрын
Arumai
@usharaninatarajan12449 ай бұрын
Super
@music4kris6 ай бұрын
Meendum meendum vaaa
@sankaranarayananvenkateswa13319 ай бұрын
inraikul yenintha nanadamo
@subhulakshmysatchithananda97949 ай бұрын
Maduvanthi arohanam dha avoiding s g m p n s
@srikau28919 ай бұрын
Pramadham
@mangalamhariharan-u4s9 ай бұрын
Palliyarai kul vanda pulli mayile
@SivaSiva-ci4vg9 ай бұрын
Dai ar Rahmanai illyarajavodu oppidathe illyaraja sir 7000. Songs composed AR Rahman just 1000. Songs..
@kamalakannanmani56159 ай бұрын
🎉🎉❤❤❤❤
@jeyapalkuppamuththu61859 ай бұрын
அருமை அருமை அருமை
@ramasuresh26419 ай бұрын
Extremely talented. Divine singing. Voice is absolutely amazing. Very informative. Waiting to listen more songs