#கவிதையை

  Рет қаралды 79,821

Alaiosai Amudhabharathi (Music director)

Alaiosai Amudhabharathi (Music director)

8 ай бұрын

#கவிதையை மிஞ்சும் இசையா,? இசையை மிஞ்சும் குரலா?
குரலை மிஞ்சும் நடிப்பா? எது வென்றது?
Camera :Duraisami
Editing :madhu mathi
Creative head :Amudha bharathi.

Пікірлер: 71
@subbarayand276
@subbarayand276 7 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ‌பார்த்து‌‌ ரசிக்க முடியும்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 8 ай бұрын
பார்த்த ஞாபகம் இல்லையோ..... இது பாடலின் பல்லவியா..... அல்லது, அந்த கால இளைஞர்களுக்கு நினைவூட்டலா.....? இதில் வியக்கத்தக்க விஜயம் என்ன வென்றால், நடிகர் திலகம் அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் சிகரெட் புகை கூட நடிக்கிறது. என்னத்தைச் சொல்ல.....!!!!!! ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் பாடல்கள். காட்சி அமைப்பும் மிக மிக அருமை.💃🕺
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 8 ай бұрын
"அந்தமானைப் பாருங்கள் அழகு" என்ற முதல் வரி அடுத்தடுத்த வரிகளுக்கும் பொருந்தும்!!
@lotus5295
@lotus5295 8 ай бұрын
விசுவின் மூளையை 100 பேர்களுக்கு பங்கிட்டு கொடுத்திருந்தால் ஆஹா எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 8 ай бұрын
புதிய பறவை சூப்பர் பாடல்கள் 1960-70 மறக்க முடியாத பாடல்கள்
@nagarajanpperumaal4171
@nagarajanpperumaal4171 8 ай бұрын
Well yes over ten thousand records sold at that time record break
@rameshalli591
@rameshalli591 8 ай бұрын
புதிய பறவை அனைத்து பாடல்களிலும் பல புதுமைகளை புகுத்தி இருக்கிறார்கள் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். அதனால்தான் இன்றும் என்றும் புதிய பறவையாகவே இருக்கிறது சரோஜாதேவி அம்மா சிவாஜி சார் மிக சிறந்த நடிப்பு🎉
@narayanraj
@narayanraj 8 ай бұрын
வழக்கம் போல சிறப்பான பதிவு. செம்மையான தரவுகள். கலையம்சத்தோடு கூர்நோக்கிய அலசல்கள். சபாஷ் அமுதபாரதி அவர்களே!❤🙏. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் சிறப்பம்சங்களின் ஒன்றான புகழ்மிக்க முதலிசை பாங்கோஸ் (ட்ரிபில் காங்கோ)... மர்மமான பேஸ்...percussion, பாடல் முழுவதும் ... brass section/ violin ensemble...chorus... விடுபட்டுள்ளது. MSV-TKR திரைக்கதைக்கும் சேர்ந்துதான்...முழுமையாக இசையமைத்தனர்... சிவாஜி- சவுகார், சிவாஜி- சரோஜா தேவி ஜோடி ...கதைப்படி சேர்ந்து வாழப்போவதில்லை... அதனால் தான் காதல் பாடல்களில் கூட தனிக்குரல்.. Music Direction. என்பதன் முழு அர்த்தத்தை யும்.. பிண்ணனி இசை/ குரல்/ பாடல்களில் தந்த இசை மேதைகள் MSV (TKR).🙏
@seenivasan7167
@seenivasan7167 8 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 8 ай бұрын
ஒரு திறமையான அலசல் புதிய பறவை யாரும் சொல்லாத வற்றை தாங்கள் அழகாக புதிய கோணத்தில் கூறினீர்கள் அது சிறப்பாக இருந்தன உண்மையில் புதிய பறவை பாடல்களிலும் சரி காட்சியிலும் சரி நடிப்பிலும் சரி மிகவும் சிறப்பாக அமைந்த படம் தாங்கள் சொல்வது போன்று மிகவும் சீரியசான காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படம் ஆனால் இன்றைய கால நகைச்சுவை நடிகர்கள் தங்கள் பாணியில் நகைச்சுவையாக எடுத்துச் சொல்வதுதான் மனதிற்கு நெருடலாக உள்ளது இதேபோன்று பராசக்தி வசனத்தை கிளைமாக்ஸ் நடிகர் திலகம் பேசும் வசனத்தை காலம் சென்ற விவேக் அவர்கள் தனது பாணியில் நகைச்சுவைக்கு பயன்படுத்தினால் அதுவும் நமக்கு நெருடலாக தான் இருந்தது
@banumathir5502
@banumathir5502 7 ай бұрын
அருமை சார் உங்கள் விளக்கம். உங்கள் குரல் வளம் அபாரம். நான் மிகவும் ரசித்தேன்.
@pandiank14
@pandiank14 8 ай бұрын
Arumai Arumai arputhamana vilakkam puthiyaparavai all songs mega hits vaazhththukkal sir 🎉
@pandiank14
@pandiank14 8 ай бұрын
Yes sir really true mathippirkuriya Sivaji sir avarkal action suporo super congratulations sir 🎉
@Mba54
@Mba54 8 ай бұрын
வழக்கம் போல அருமை. மெல்லிசை மன்னர்களை என்னவென்று பாராட்டுவது? மகான்கள் அவர்கள்🙏
@sundarakumar3725
@sundarakumar3725 8 ай бұрын
புதிய பறவை படத்தில் சிவாஜியின் ஸ்டைலான நடிப்பைபற்றி எனது. அப்பா வியந்து அடிக்கடி பாராட்டி பேசுவார்
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 8 ай бұрын
அவர்தான் பேசுவார் என்றால் உங்களுக்கு எப்படி?
@sundarakumar3725
@sundarakumar3725 8 ай бұрын
எனக்கும் அப்படித்தான்
@yoganandamm
@yoganandamm 8 ай бұрын
1. புதிய பறவை ரிலீஸ் ஆன காலத்தில், பனியன் அணியாமல் (மெல்லிய துணியில் தைக்கப்பட்ட) சட்டை போடுவது, கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான fashion ஆகும். 2. மிகவும் சீரியஸ் ஆன ஒரு காடசியை காமெடிக்காக பயன்படுத்துவது குறித்த தங்களுடைய கருத்தினை நானும் ஏற்றுக் கொள்கிறேன். 3. புதிய பறவை பாடல் காட்சிகள் குறித்த தங்களுடைய observation-ம் கருத்துகளும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பாராட்டுகள்!
@selvaganapathy5813
@selvaganapathy5813 2 ай бұрын
Arumai. Vazhga many more years
@user-jl2vl5vm9l
@user-jl2vl5vm9l 6 ай бұрын
Super sir❤❤❤
@krishnaswamy702
@krishnaswamy702 8 ай бұрын
Puthiya paravail ,Shivaji ,Padal katchiiyil ,Aninthu Vantha ,Terlin Shirt ,Antha kalathu elanjargalin , Style Anathu.
@ramaniloganarhan
@ramaniloganarhan 7 ай бұрын
To my knowledge nobody can come anyway near the great nadigar thilagam Sivaji Ganesan in acting he is really a colossus
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
Puthiya paravai film and songs evergreen.sivaji sir master piece movie.
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 8 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு திறமைகளை பற்றி தனியாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறலாம். ஆனால் அவர் தமிழ் நாட்டுக்கு உரியவர் என்பதால் மட்டுமே அவர் மிகவும் அதிகமாக கொண்டாடப் படவில்லையா என்று நினைக்கிறேன். அவருக்கு "சாவலியர்" என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப் பட்டது மிகவும் பாரட்ட வேண்டிய ஒன்று. MGR அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அது போன்ற மிக உயரிய விருது வழங்கபடாதது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்மாகத்தான் இன்று வரை நீடித்தது இருக்கின்றது. தமிழ் திரைப்பட பாடல்களில் வரும் ஒரே வகையான சந்த ஒற்றுமை குறித்த பகுப்பாய்வு அருமை.
@rajumettur4837
@rajumettur4837 8 ай бұрын
இது திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் அ ருமையான பாடல்கள்.இது NT அவர்களின் சொந்தத் தயாரிப்பு என்று நினைக்கிறேன்.மிகவும் stylish ஆன திரைப்படம்.உங்கள் விளக்கம் மிகவும் அருமை சார்.
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Shivaji style kku crown vacha movie " Pudiya paravai " Mellanada mellanada song la Shivaji sema style aa Sarojadevi pinnadi nadandu vara scene aaha ! Thank you sir for selecting Pudiya paravai film for your description
@munirajparamasivam7575
@munirajparamasivam7575 8 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா
@jamaludain6709
@jamaludain6709 6 ай бұрын
உன்னை ஒன்று கேட்பேன்... இந்தப் பாடல் எனக்குமிகவும் பிடித்தமான படும் பல்லவியும்... அந்த அருமையான பல்லவிக்கு இளமைக் காலங்களில் நான் என் நண்பர்களிடம் ஒரு காதல் பல்லவி பாடுவேன்... அது து தான்... உன்னைப்போல பெண்ணை எங்கும் பார்த்த தில்லை உன் இதழில் வந்த சொல்ல எதிலும் கேட்டதில்லை... எதிலும்... பாடிப்பாருங்கள் மிக இனிமையாக இருக்கும்...
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 6 ай бұрын
அற்புதமான பகிர்வு வாழ்க அமுதபாரதி வளர்க அவரின்திறமை
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 8 ай бұрын
வழக்கம்போல் சிறப்பு. நன்றி.
@srinivasansrini5210
@srinivasansrini5210 8 ай бұрын
சந்தத் தாளம் என்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுவதும் வெவ்வேறு வகைகளில் தாளங்கள் அமைந்திருக்கின்றன. ஸ்ரீகாந்த் [ 'நினைப்பது நிறைவேறும்' எனும் ஒரே பாடலின் மூலம் இன்றும் நினைவில் கொள்ளப்பெறும் பாடகர், இசையமைப்பாளர்] அவர்கள் திருப்புகழ் பாடல்களில் வரும் சந்தங்களையும் இராகங்களையும் பற்றிய விரிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார்; தமிழ்த் திரையிசையில் வித்தியாசமான சந்தங்களில் வெளிவந்த பாடல்களைப் பற்றியும் விளக்கம் தர வேண்டுகிறோம்,ஐயா! இநதப் பதிவில் தாங்கள் குறிப்பிடும் பாடல்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் தனித்தனி பதிவுகளை வழங்கலாமே? மிகவும் நன்றி,ஐயா!
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 6 ай бұрын
அருமையான பதிவு சிறப்பாக உள்ளது புதிய கோணத்தில் உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி சார்
@sampathcmda7614
@sampathcmda7614 8 ай бұрын
Super explanation unimaginable sir
@prabhakaranganesan4475
@prabhakaranganesan4475 8 ай бұрын
மிகவும் சிறப்பு
@srieeniladeeksha
@srieeniladeeksha 8 ай бұрын
அருமை ரசிக்க தெரியாதவர்களின் புலம்பல்கள்
@kumaresan-yz1ob
@kumaresan-yz1ob 8 ай бұрын
வணக்கம் 🎉
@arshadali8406
@arshadali8406 7 ай бұрын
Superb.
@dhandapanitk4126
@dhandapanitk4126 7 ай бұрын
அருமை
@swaminathank2727
@swaminathank2727 8 ай бұрын
Any tune,any situation only kannadasan can give lyrics the next second.
@murugank.p.4783
@murugank.p.4783 7 ай бұрын
Nadigar Thilagam is a sun and nobody can even perform even 30% of his act.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 8 ай бұрын
நண்பரே, வணக்கம். விமர்சனம் விரைவில்.
@prasadrao5827
@prasadrao5827 8 ай бұрын
Well said!
@isaacedison5436
@isaacedison5436 6 ай бұрын
EVER GREEN SIVAJI. HE IS A PRIDE FOR ALL.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 8 ай бұрын
ONLY MSV❤🎺🙂
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 8 ай бұрын
அருமையான விளக்கங்கள் இதே போன்று எம் ஜி யார் , ஜெயலலிதா நடித்த "கணவன் " படத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொல்லுங்களேன் ஐயா ! மயங்கும் வயது மடிமேல் விழுந்து இதழ்கள் நனைந்து வழங்கும் விருந்து
@narayanraj
@narayanraj 8 ай бұрын
அந்தப்படத்த்தின் டைட்டில் இசையை தயவுசெய்து கேட்கவும். உலகத்தரம் - சிம்பொஃனி இசையை ஒத்திருக்கும்
@rravi1045
@rravi1045 8 ай бұрын
Very interesting observations!! If I may add, "Unnai ondru ketpen" also appears in the movie a second time with both hero and heroine present.
@narayanraj
@narayanraj 8 ай бұрын
சிவாஜி கணேசன்- பத்மினி கூட்டணியில் தான் தாய்க்கு ஒரு தாலாட்டு- பாண்டியராஜன் ஹீரோவாக நடித்த 80 களில் வெளிவந்த படம்.. இளையராஜா இசையில்....இடையிசை மட்டும் வேறுவிதமாக செய்திருப்பார்...அதுவும் நன்றாக இருக்கும்...
@yoganandamm
@yoganandamm 8 ай бұрын
இரண்டாவது தடவை பாடல் பாடப்படுகையில், சுசீலாவின் குரலில் வெளிப்படும் ஒரு வித intimacy-யின் சுகமே தனி! அதனை அனுபவித்துத்தான் உணரமுடியும்! முதல் முறை பாடப்படும் பாட்டைக் காட்டிலும் இரண்டாம் முறை பாடப்படும் பாடலே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!
@rravi1045
@rravi1045 8 ай бұрын
@@yoganandamm Fully agree with you, Sir! Unfortunately, it is not widely played or heard. Thanks.
@velkumar3099
@velkumar3099 6 ай бұрын
புதியபறவையில் ஸ்டைல் என்றால் சவுகார் ஜானகி மைக்கைப் பிடித்து ஸ்டைலாக திரும்பிப் போவது அருமையாக இருக்கும்.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 7 ай бұрын
Nobody knows about Acting so only they say Nadigar Thilagam Sivaji Ganesan acting is Over acting ! Sivaji Ganesan acting is Universal acting ! He is unique and Born actor !
@maalavan5127
@maalavan5127 8 ай бұрын
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாடலும் அது போலதான்
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 8 ай бұрын
குயிலாக பாடல் நீங்கள் சொல்வது போல் சரணம் எல்லாம் பாட முடியாது.
@manoharibai8902
@manoharibai8902 8 ай бұрын
Chinna chinna aasai chirahadikka aasai veeduvarai uravu veethivarai manaivi
@viswamviswam6357
@viswamviswam6357 6 ай бұрын
Kamaveri sivaji kamal spb illayaraja
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 7 ай бұрын
ஒரு பாடலின் தொகையறா வையும் பல்லவி ஐயும் அனு பல்லவி ஐயும் ராகத்தினால் மாறி நின்று கவிதையின் வேறு வரி இன்றி அந்த ஒரு வரியை மட்டும் வைத்து சரணத தாள் ஒரு பாடலை முடித்து விட முடியும் என்பதை இவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார் என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக புரியவில்லை
@ragahavanbushanam
@ragahavanbushanam 7 ай бұрын
at 06.42 atha parthavanga ippa illai.. Ippa irukkiravanga athai paarthathillai enru solvathu thavaru .
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 8 ай бұрын
EVEN THE CHANDRAMUKHI WHICH WAS GOT NATINAL AWARD IN MALAYALAM MANACHITRA TALA BECAME COMMODY PICTURE. MALAYALAM DIRECTOR FAZIL WAS VERY MUCH HURT THE CHANDRAMUKGI WAS PRODUCED
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 8 ай бұрын
மேக் அப் அதிகமோ....
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 8 ай бұрын
யாருக்கு?
@brittoamalraj955
@brittoamalraj955 7 ай бұрын
P
@elankhavees1835
@elankhavees1835 7 ай бұрын
வள வள பேச்சு அறுவை தாங்க முடியவில்லை . நீங்க சொல்ல வேண்டியதை சுருக்க சொல்ல முயலுங்கள் .உங்கள் பேச்சு மிகுந்த எரிச்சலை தருகிறது.
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 7 ай бұрын
யாருய்யா இந்தாளு நாங்கல்லாம் இவர் நிறைய தகவல் சொல்வாரேன்னு பார்க்கிறோம் இவர் என்னமோ ரயில புடிக்கிற அவசரத்தில் இதை கேட்டா வேலைக்காகுமா பொறுமையா கேளு எரிச்சல் வந்தா எண்ணெய தடவிக்கோ
@kodda152
@kodda152 7 ай бұрын
சிவாஜி சிறந்த ஜோக்கர் நடிகர்😂😂😂
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 7 ай бұрын
Best joke of this year. சிவாஜி ஜோக்கர் என்றால் உங்கப்பன் hero வா முட்டாள் என்ன சொல்வது என்று விவஸ்த்தை இல்லையா.
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
Sivaji sir ocean, some persons seeing circus actor fans knowledge .
@kodda152
@kodda152 8 ай бұрын
பச்சை பொம்பளக் கள்ளன்
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,7 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 105 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 144 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 174 М.