1960-ஸ்லேயே என்ன ஒரு கியூட்டான லவ் சீன்!! | Cute Love Scene from 1960s

  Рет қаралды 992,570

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Пікірлер
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 9 ай бұрын
சிவாஜி அவர்கள் நடிப்பு, குறும்பு, தேவிகா அவர்கள் தேன் குழைந்த குரல் அருமை. இருவருக்கும் நல்ல பொருத்தம்.
@loganathanvanaja1672
@loganathanvanaja1672 10 ай бұрын
நடிகர் திலகத்தின் குறும்பும், தேவிகாவின் வெட்கமும் இன்றும் ரசிக்கத் தக்கவை.
@vasansrinivasan3436
@vasansrinivasan3436 29 күн бұрын
இந்த காலத்து பசங்க முகத்தில் இந்த நடிப்பு ம் அந்த வெட்கமும் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கீறிங்க
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 6 ай бұрын
நிம்மதியான வாழ்க்கை ஒழுக்கமான வாழ்வியலை சிதைக்கவே இப்போது உள்ள படங்கள் வருகிறது நல்ல படங்கள் எடுத்த இயக்குனர்களை ஒழித்து விட்டு இந்த அழிவிற்கு துணை போகும் ஆட்களை வைத்து படம் எடுக்கிறார்கள் இப்போது வரும் படங்களை முற்றிலும் தவிர்ப்பது மனித மனங்களுக்கு ரொம்ப நல்லது
@ToddlerzCartoonTV
@ToddlerzCartoonTV 5 ай бұрын
💯
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 4 ай бұрын
True
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 15 күн бұрын
👌🏻
@kenyasm70
@kenyasm70 10 ай бұрын
வாய் வார்த்தை உச்சரிப்பு அழுத்தமான நடிப்பு. இன்றைய காலம் காணமுடியாதது
@Saraswathi-cg6xy
@Saraswathi-cg6xy 8 ай бұрын
Y
@Saraswathi-cg6xy
@Saraswathi-cg6xy 8 ай бұрын
?yj'
@sridharr4251
@sridharr4251 10 ай бұрын
1980 வரை காதல் காட்சிகளில் ஒரு வித இன்னோசென்ஸ், ரசனை, குறும்பு மற்றும் அழகு எல்லாம் பார்க்க கிடைக்கும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Azhagunna kollai AZHAGU! Vellikkannu meena Veethivazhi pona Thaiyaththakka Thaiyaththakka Vuiyya!
@rajendrana6430
@rajendrana6430 7 ай бұрын
0:22
@bamabama339
@bamabama339 5 ай бұрын
This is 1960 movie
@gopinathanaugustinemunusam911
@gopinathanaugustinemunusam911 5 ай бұрын
Correct
@thesingurajan6065
@thesingurajan6065 5 ай бұрын
என்ன ஒரு அருமையான நடிப்பு இவர்களை போன்ற நடிகர்களை நடிக்க வைத்து இயக்கிய இயக்குனர்கள் எவ்வளவு திறமையானவர்கள்
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 10 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@karthikashivanya3539
@karthikashivanya3539 9 ай бұрын
உங்கள் அண்ணனாக... உங்களுக்கு எழுபது வயதா
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 6 ай бұрын
மிக சிறப்பான பாடல். சிவாஜி கணேசன் தேவிகா காதல் அருமை அருமை
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 5 ай бұрын
நான் இப்போது வரும் படங்களை பார்பது இல்லை, பழைய படங்களை அதுவும் சிவாஜி சார் படங்கள் மட்டுமே திரும்ப திரும்ப பார்த்து வருகிறேன் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@vaidegiranganathan7541
@vaidegiranganathan7541 3 ай бұрын
Anna illam arumayana move
@jmc945
@jmc945 3 ай бұрын
Old fashon
@saleem.ssaleem.s8176
@saleem.ssaleem.s8176 10 ай бұрын
என்ன ஒரு கண்ணியமான நடிப்பு எக்காலமும் பார்க்ககூடிய பதிவு நன்றி
@kamakshinatharavishankar1709
@kamakshinatharavishankar1709 7 ай бұрын
Very correct 😊
@kuwaitkuwait9703
@kuwaitkuwait9703 9 ай бұрын
அருமையான நடிப்பு சிவாஜி தேவிகா
@MOHAMEDHASSAN-fk9jv
@MOHAMEDHASSAN-fk9jv 10 ай бұрын
பழைய படங்கள் என்றாலே அருமை தான்.
@seenivasan7167
@seenivasan7167 10 ай бұрын
காதல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே தமிழர் தலைவர் புகழ் காப்போம்
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib 10 ай бұрын
1960 to 2000, வரை சூப்பர். அதன் பின் சினிமா வேஸ்ட்.
@narasimhana9507
@narasimhana9507 10 ай бұрын
உண்மை தான்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 10 ай бұрын
Nadigar thilagam shivaji Devika perfect jodi
@nageswaranp7753
@nageswaranp7753 10 ай бұрын
correct
@karthikashivanya3539
@karthikashivanya3539 9 ай бұрын
Super.. correct 🎉
@N.Muralidharan
@N.Muralidharan 9 ай бұрын
மிக்க சரி
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 6 ай бұрын
ஸ்டைலின் உச்சம் என் தலைவன் Sivaji
@ABC2XYZ26
@ABC2XYZ26 7 ай бұрын
அருமையான பாடல்.ஸ்டைல் மன்னர் நம் நடிகர் திலகம்.அழகு பதுமை தேவிகா இருவரும் அருமையான ஜோடி. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@Painthamil28
@Painthamil28 7 ай бұрын
அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் வெறுக்காது. எங்கள் நடிகர் திலகம்.
@sivasailamkrishnamurthy4454
@sivasailamkrishnamurthy4454 7 ай бұрын
BEST actor in our period
@ramahsridharen4331
@ramahsridharen4331 7 ай бұрын
What cinema
@Radhakrishnan-tt8nz
@Radhakrishnan-tt8nz 6 ай бұрын
நடப்பின் சிகரம்புகழ்வாழ்க
@rafiqudeen43
@rafiqudeen43 2 ай бұрын
What film is this.
@mangalakumarivitaladevuni794
@mangalakumarivitaladevuni794 10 ай бұрын
அருமையான நடிப்பு. இருவரும் மிகவும் அழகாக நடித்துள்ளனர். அந்த காலத்து காதல் காதல்தான்.நகைச்சுவையாக இருந்தது
@seenivasan7167
@seenivasan7167 10 ай бұрын
என் தலைவன் முகம் மயக்கும் அழகு
@palanikumarganapathiapilla1824
@palanikumarganapathiapilla1824 9 ай бұрын
அப்பதான் லவ் சீன்ஸ் ரசிக்கும்படி இருந்தது இப்போ எல்லாம் சகிக்கல
@Revathi-x5u
@Revathi-x5u 7 ай бұрын
சிவாஜி கணேசன் தேவிகா ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை அந்த நாளைய படமே படம் தான் இந்த காலத்து படமெல்லாம் ஒரு படமா ஓல்ட் இஸ் கோல்ட்
@Revathi-x5u
@Revathi-x5u 7 ай бұрын
என்னோட comment ku response செய்ததற்கு நன்றி
@BOTSQUADGAMING
@BOTSQUADGAMING 5 ай бұрын
😅​@@Revathi-x5u
@babus4523
@babus4523 5 ай бұрын
அன்னை இல்லம் படத்தில்நடிகர்திலகம் தேவி காவின் அற்புதமான நடிப்பு
@mohanleft
@mohanleft 9 ай бұрын
சிவாஜி கணேசன் தேவிகா இருவரின் நகைச்சுவை குறும்பும் கலந்த நடிப்பும்... இப்போது வரும் படங்களில் பார்ப்பது கடினம்.
@RajKumar-lc1bo
@RajKumar-lc1bo 10 ай бұрын
இவர்தாய நடிகர் ..நடிக்க வைத்த இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள் ..
@veerianathanramaswamy9990
@veerianathanramaswamy9990 9 ай бұрын
அன்னை இல்லம். இசை கே வி மகாதேவன்
@jayaseelan3766
@jayaseelan3766 10 ай бұрын
Nice acting of Sivaji Ganesan and Devika.
@N.Muralidharan
@N.Muralidharan 9 ай бұрын
உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிச்சேன்... இன்னைக்கும் பாக்க எவ்ளோ நல்லா இருக்கு...
@jananiinsulation4499
@jananiinsulation4499 10 ай бұрын
அன்னன் சிவாஜி அவர்கள் நம் தமிழ் திரை உலகிற்க்கு கிடைத்து அதை துலைத்துவிட்டோம் காலதேவனிடம். எனக்குசக்தி இருந்திருந்தால் அவனிடம் போராடி மீட்டு வந்து இருப்பேன்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 9 ай бұрын
அந்த சக்தி யாருக்குமே இறைவன் வழங்கவில்லை. நீங்கள் சொன்னது போல் அவர் வந்திருந்தால்.... அவர் என்றும் இளமையோடு இருக்க வேண்டும்..... அப்போதுதான் நாம் எல்லாம் எந்த காட்சியையும் பார்த்து ரசிக்க முடியும்.1980, பிறகு அவருடைய தோற்றம் முழுமையாக மாறிவிட்டது. சில படங்கள் கொடுத்தாலும் ஏனோ ரசிக்க இயலவில்லை. இன்னும் எத்தனையோ பழைய படங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்....😢
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 5 ай бұрын
Super ஆ சொன்னீங்க சார் நன்றி நானும் அப்படி நினைப்பது உண்டு 🙏🙏🇫🇷🇫🇷Paris
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 7 ай бұрын
சிவாஜி தேவிகா காதல் காலத்தால் மறக்க முடியாது!
@Jegadheesan-uz2mz
@Jegadheesan-uz2mz 8 ай бұрын
எனக்குப் பிடித்தமான அந்த கால காதல் ஜோடி சிவாஜி தேவிகா மட்டுமே 👌👌👌
@seenivasan7167
@seenivasan7167 10 ай бұрын
ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது
@vijayanvidya713
@vijayanvidya713 9 ай бұрын
One of the best movies of all time
@kumararjunan9591
@kumararjunan9591 5 ай бұрын
நான்இந்த திரைப்படத்தை எவ்ளோ தரம் பார்திருப்பேன்னு எனக்கு தெரியலே நல்லபடம்
@revathigoutham4709
@revathigoutham4709 10 ай бұрын
This segment is like a short film. Superb!
@niramanird2606
@niramanird2606 9 ай бұрын
தலைகீழ நின்னாலும் இந்த மாதிரி படங்கள் இனிமே வராது ,இப்போ இருக்க படங்கள் ஒன்னு வன்முறை இல்லை கவர்ச்சி இது மட்டும் தான் இருக்கு இப்போவர படங்கள பாக்கவே வெருப்பா இருக்கு
@ramboram4775
@ramboram4775 9 ай бұрын
ஓவர் நடிப்பு தேவிகா... பணக்காரண்னதும் பக்கத்து உக்காந்துபோரதா பாத்தா பத்தினி தெய்வமா தெரியுது😂😂😂
@seenivasan7167
@seenivasan7167 8 ай бұрын
தேவிகா அம்மா இயற்கை அழகு
@RADHRADHU
@RADHRADHU 8 ай бұрын
பெண்கள் முன்னேறி விட்டார்கள் - இதோ பாட்டு - பூ வாட்டும் கைகள் கார் ஓட்டவரலாம்
@kannandesikan573
@kannandesikan573 7 ай бұрын
வெறுப்பு
@hemaraman7254
@hemaraman7254 7 ай бұрын
I think you r old man..... 😂
@esjaym1
@esjaym1 9 ай бұрын
Annai Illam is a very nice movie.
@farooqbasha2747
@farooqbasha2747 8 ай бұрын
மிகவும் அருமையான திரைப்படம்
@Breeze151
@Breeze151 6 ай бұрын
Enna Padam ithu?
@farooqbasha2747
@farooqbasha2747 6 ай бұрын
அன்னை இல்லம் ​@@Breeze151
@chandrasekarp7170
@chandrasekarp7170 6 ай бұрын
நீண்....ட நாட்களுக்கு பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. என்ன... அவர்கள் இருவரும் இப்போது இல்லை... இறைவனிடம் சென்று விட்டார்கள்...
@kumark214
@kumark214 9 ай бұрын
Once she knew he was rich, the attitude completely changed. Very realistic.
@mohanlakshmi5549
@mohanlakshmi5549 4 ай бұрын
ரஜினி. கமல். வந்த பின் கதைகள் மாறி விட்டன ரசிகனும் கெட்டுவிட்டான்
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Yesteryears film is marvelous,that too ,Shevagi ganeshan and Devika jodi, can't compare in the film industry in tamilnadu or Madras State.We Shivaji lovers , lost ,him.May his soul rest in peace for ever,as long as fill industry is in action.❤🎉
@StephenArokiaraj-pr5rr
@StephenArokiaraj-pr5rr 7 ай бұрын
Check your comments before sending. There may be mistakes.
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv 10 ай бұрын
Super jodi ❤ enakku romba pidikkum ❤❤
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 9 ай бұрын
மிகவும் பிடித்தமான காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமான நடிகர்கள் பங்குபெற்ற காட்சி. சிவாஜி, தேவிகா, ரங்காராவ் வி கே ராமசாமி, தேவிகாவின் தாயாக சுந்தரிபாய், ஆனால் பாடல் ஏனோ இங்கு கட்.... செய்யப்பட்டு விட்டது. கண்ணதாசன் பாடலில் இங்கு ஒரு குறும்பு செய்திருப்பார்.. நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது. "இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது"தேவிகாவுக்கு கூட இடை இல்லை என்று குறும்பு செய்தவர் நமது கவிஞர்.
@subhashkarunakaran956
@subhashkarunakaran956 6 ай бұрын
Kannadasan kurmbu devika vukku oor thani inpam iruvarum nesithavrkal
@tcrJagadesh
@tcrJagadesh 7 ай бұрын
When there was so much crowd to purchase the show ticket, I prayed to God and remembered Lord Muruga song at that time and got the tickets when I went to witness the film along with my aunt on the 2nd day of release of the film at Madurai Thangam Theatre in 1960, all these are because the film was so successful.
@MrSvraman471
@MrSvraman471 9 ай бұрын
Excellent. Mayanginen🎉
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 5 ай бұрын
சிவாஜி சார் படங்கள் அத்தனையும் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் சலிக்காது என்ன அழகு இருவரும், இப்போது வரும் படங்களை பார்க்க பிடிக்க வில்லை, வெட்டு குத்து சண்டை இது தான் இருக்கிறது கதையே இல்லை, இவர்களுக்கு கோடி கனக்கில் பணம் அவர்களுகே வெட்கமாக இல்லை, 🙏🙏🇫🇷🇫🇷Paris
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 10 ай бұрын
Super lovely scene like it so much thanks for your sharing 😊 😀
@lotus5295
@lotus5295 10 ай бұрын
60 களில் ஆரம்பித்து 80 வரை க்யூட்டான ட்யூன்கள்தான்.
@lathab3007
@lathab3007 10 ай бұрын
Correct விரசமில்லாத.... அழகிய மெல்லிய சிமிங்ஞ்சை கள் 😍😍
@rajakani7027
@rajakani7027 10 ай бұрын
உண்மை​@@lathab3007
@rajakani7027
@rajakani7027 10 ай бұрын
எனக்கு பிடித்த தேவிகா
@rajeshwari5369
@rajeshwari5369 10 ай бұрын
@@lathab3007 gy5 Hi vi
@rajeshwari5369
@rajeshwari5369 10 ай бұрын
@@lathab3007 ,, gy see vi
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 10 ай бұрын
அற்புதமான படம்
@JayakumarThangavelu
@JayakumarThangavelu 10 ай бұрын
Superb decent love scene ❤❤🎉🎉
@udhyam1601
@udhyam1601 6 ай бұрын
Very beautiful pair
@user-rajan-007
@user-rajan-007 8 ай бұрын
என்றும் எங்கள் அண்ணன் ❤️
@madhubanofficial
@madhubanofficial 7 ай бұрын
1960 லேயே சிவாஜி எவ்வளவு குண்டாக இருங்கிறார்.
@padmalakshmimadhavanmadhav1693
@padmalakshmimadhavanmadhav1693 5 ай бұрын
Piragu raja,s sundari, savale samali pondra padagalil fit aga iruppar
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 5 ай бұрын
முதல் படத்திலேயே குண்டாக்கி விட்டாா்களே.
@BabuBalachandran-g4y
@BabuBalachandran-g4y 5 ай бұрын
ஊட்டி வரை உறவு பாருங்கள்
@arunasharma795
@arunasharma795 5 ай бұрын
See deivamagan
@sampathkumar3018
@sampathkumar3018 10 ай бұрын
Both are so sweet !
@kumaranengineeringworks
@kumaranengineeringworks 8 ай бұрын
அருமையான தமிழில் அருமையான நடிப்பில் நெஞ்சில் நிலைத்த படம்.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 15 күн бұрын
🎇🎇🎇🎉🎉🎉fantastic!💥
@mvkuppuswamy
@mvkuppuswamy 28 күн бұрын
துல்லியமான ரெக்கார்டிங் ❤
@kousankar
@kousankar 10 ай бұрын
காதல் 35 யுகங்களாக அப்படியேதான் உள்ளது. காதலர்களும் அப்படியே. திரைக்கதை இவ்வளவு முக்கியம் என்று தெரிந்தால் கட்சிகள் நன்றாகும்.
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 9 ай бұрын
தலைப்பு தான் தமிழ் பிழை...1960 ஸ்லேயே👍🏿
@phoenixbirds15
@phoenixbirds15 3 ай бұрын
தேவிகா அவர்களின் தைரியமான அனுகுமுறையும், போலீஸின் நேர்த்தியான பேச்சும் அழகு
@kanchana333
@kanchana333 10 ай бұрын
Old is gold
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 5 ай бұрын
Devika algo அழகு
@ochathevarramathevan-uf1lr
@ochathevarramathevan-uf1lr 4 ай бұрын
Fine. Old is Gold.
@priyabai-wt5tq
@priyabai-wt5tq 5 ай бұрын
Really nice super scenes
@kalanataraj8633
@kalanataraj8633 5 ай бұрын
தற்போது வரும் சினிமாவில் எல்லாம் லவ் சீன் பார்க்கவே சகிக்கவில்லை
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 5 ай бұрын
என்னமோ தெரியவில்லை ‌....டூரிங் டாக்கீஸில் மணலில் உட்கார்ந்து 4 இடைவேளை விட்டு, 25 பைசா வில் டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஆசை.....ச்சே 45 வருடத்திற்கு முன்னால் மனசு போவதேன்...😊
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 4 ай бұрын
❤❤1😟
@tamilanda426
@tamilanda426 2 ай бұрын
3 இடைவேளை 35 பைசா டிக்கெட் 10 பைசா வடை போண்டா முருக்கு.❤❤❤ஆஹா... அந்த காலம் வரவே வராது...
@irusathbegumalibaig9832
@irusathbegumalibaig9832 Ай бұрын
@palanivelsa
@palanivelsa 3 ай бұрын
தேவிகா. சிவாஜிக்கு. இரண்டாவது. அருமையான. ஜோடி
@narasimhanp8279
@narasimhanp8279 6 ай бұрын
இது எந்த படம். நன்றாக இருக்கிறது 🌹🍎🕉️❤
@johnedward3172
@johnedward3172 4 ай бұрын
அன்னை இல்லம்
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 5 ай бұрын
Sivaji நடிப்பில் சூப்பர்
@suseelasusee1220
@suseelasusee1220 9 ай бұрын
அன்னை இல்லம்
@vsoundarib
@vsoundarib 9 ай бұрын
ippo irukira passangaluku idhu pola cute and descent a laam love panna teiriyaadu😂😂
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 10 ай бұрын
தேவதையின் பெயர் தேவிகா தெய்வீகா
@Edujoy24
@Edujoy24 9 ай бұрын
It is not a love scene, It indicates love for status
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 5 ай бұрын
சிவாஜி ரங்காராவ் vk ராமசாமி அருமையான நடிகர்கள்
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 9 ай бұрын
இப்ப பணம் தான் முக்கியம்.அதுக்காக என்னென்னமோ நடக்குது. பார்க்க முடியவில்ல.
@jayanth3c495
@jayanth3c495 11 күн бұрын
எப்பவுமே பணம் தான் எல்லாம்.. இந்த படத்தில் கூட டிரைவர் என்றபோது வராத காதல் பணக்காரன் என்றதும் வந்துவிட்டது.
@velappanpv1137
@velappanpv1137 10 ай бұрын
Great angel pasamalar shivaji
@umachandranmarimuthu3761
@umachandranmarimuthu3761 26 күн бұрын
Impressive car! Back in the 1960s, a design like this wasn’t expected. Cars of that era typically had long bodies, but this one stands out as unique and the front door opens in an opposite direction, which is a nice touch.
@murugana1241
@murugana1241 5 ай бұрын
சூப்பர்❤
@jayavelk1553
@jayavelk1553 7 ай бұрын
1960 லேயே என்று தானேடா இருக்கோணும். இடையில ஸ் ஏன்டா வந்தது.
@shanmugamr9718
@shanmugamr9718 4 ай бұрын
OLD IS GOLD
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
ANNAI ILLAM, VETRIPPADAM 1963 deepavali release
@jebakaniebenezar1745
@jebakaniebenezar1745 10 ай бұрын
I am 1 yr baby in 1963 nice move
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 10 ай бұрын
நீங்கள் ஒருவர்தாண் படத்தின் பெயரை பதிவுசெய்தீர்கள் நண்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@saleemsaleemsaleemsaleem2808 VAAZHGA VALAMUDAN neevir!
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@saleemsaleemsaleemsaleem2808 VAAZHGA VALAMUDAN neevir!
@riyazy1
@riyazy1 10 ай бұрын
Super technique I didn’t know this to use on my Oppotunity terns in past.
@knightmare-w3h
@knightmare-w3h 3 күн бұрын
Padam suuuuuuuper.
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 10 ай бұрын
Car nikkuthu summa driving acting super
@hussainrahiem2406
@hussainrahiem2406 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் சட்டம் பணக்காரர்களுக்கு ஒன்று ஏழைகளுக்கு ஒன்று. இதே அந்த டிரைவர் ஏழையாகஇருந்திருந்தால் சட்டம்தன் கடமையை அல்லவா செவ்வனே செய்திருக்கும்?????
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
ஆமாமா 👸
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அன்புடன்🙏 இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏
@kkramanathan2184
@kkramanathan2184 3 ай бұрын
Excellent.
@indiantamizhan
@indiantamizhan 8 ай бұрын
Superb❤❤
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms 8 ай бұрын
Thanks 🤗
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 5 ай бұрын
Super super super
@prasannagowtham4477
@prasannagowtham4477 5 ай бұрын
Nice movie 😊
@surendranramiya5226
@surendranramiya5226 2 ай бұрын
அழகான நடிப்பு சீன்
@malleswarijayaraman1146
@malleswarijayaraman1146 9 ай бұрын
In 1965 to 1970 antha Kalam adhu adhu VASANTHA KALAM. IDHU MADHIRI. NIRAIYA. CUTE.
@vishalakshysubramanyan4276
@vishalakshysubramanyan4276 10 ай бұрын
Sooper fantastic love scene
@sramjee6823
@sramjee6823 5 ай бұрын
WowSuperb
@ramasamyjambunathan2197
@ramasamyjambunathan2197 5 ай бұрын
Very nice love scien
@SelvaraniKalaimani-n2p
@SelvaraniKalaimani-n2p 7 ай бұрын
எத்தனை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் திலகம் போல இனி ஒருவர் பிறந்துவரவும் முடியாது.
@ravimasimuni8175
@ravimasimuni8175 9 ай бұрын
really nice.
@r.veerammalveerammal7099
@r.veerammalveerammal7099 9 ай бұрын
நடிப்புக்கு.என்றறே.இரைவன்படைத்த.பொம்மை.இரக்கும்வரை.எலலோரையும்.மயக்கி.இன்று.பார்த்தாலும்.மயக்கம்.மணிதபொம்மை
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
அப்பொழுது உள்ள காதல் காட்சிகளில் கண்ணியமும்,குறும்பும் விரசம் இல்லாமல் இருக்கும்.அதுவும் நடிகர் திலகம் படம் என்றால் கேட்கவா வென்றும் பார்த்து கொண்டே இருக்கலாம்.
@seenivasan7167
@seenivasan7167 10 ай бұрын
இப்படி பட்ட நடிப்பை எவரேனும் கொடுக்க முடியாது
@akilasannasi4235
@akilasannasi4235 10 ай бұрын
இன்னொரு கருத்துப் பிழை இந்தக் காட்சியில் ஒரு கருத்துப் பிழை உள்ளது: தன்னுடன் இரண்டு நாளாகப் பழகியவன் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிகிறது, அதன் பின் தான் காதல் வருகிறதோ?! இந்தக் காலத்தில் இயக்குனர்கள் இப்படிப்பட்ட தவறான அல்லது அபத்தமான ஹிரோயின்களைப்படைப்பதில்லை. Our youngsters are great thinkerd...😊
@hariiyer5941
@hariiyer5941 10 ай бұрын
Perfectly told
@maduraimahi
@maduraimahi 5 ай бұрын
@akilasannasi4235 இது கதை அன்றைய தினத்தில் ஒரு டஜன் உதவி இயக்குநர்களை எந்த டைரக்டர்களும் வைத்து கொள்வதில்லை😅 இது படம் வாழ்க்கை அல்ல.ஆனால் வளர்ச்சி பெற்ற இந்த யுகத்தில் முகநூலில் மற்றும் நிஜ வாழ்க்கையில் போலி டாக்டர்கள் போலி ஐஏஎஸ்கள் காதலில் விழுந்து சந்தி சிரிப்பதை இன்று பார்க்கிறோம்😅
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН