No video

கவுண்டமணியின் மறக்க முடியாத காமெடிகள் - Fun Guaranteed🤣 - Vishan Talks | Goundamani Birthday Special

  Рет қаралды 36,348

The Whistle

The Whistle

Күн бұрын

#thewhistle #goundamani #goundamanibirthday #vishantalks #vishan
கவுண்டமணியின் மறக்க முடியாத காமெடிகள் - Fun Guaranteed🤣 - Vishan Talks | Goundamani Birthday Special
Follow us for more:
Whistle Voice: / @whistlevoice
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Checkout our other Shows
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Vishan Review
• Vishan Talks
The PersonaliTea
• The PersonaliTea
Peter Explains
• Peter Explains
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 143
@josephdezu7488
@josephdezu7488 3 ай бұрын
Only 90s kids will understand the fun of this video Thks for this video 😂😂❤❤❤❤😅😅😅😅
@davethom6852
@davethom6852 3 ай бұрын
Very true!!!
@maahiwaahi7532
@maahiwaahi7532 3 ай бұрын
Jayaram and Goundamani comedies semmaya irukum.... Murai maman and periya edathu mapillai semaya irukum❤❤
@sansan-if8vv
@sansan-if8vv 2 ай бұрын
தான் ஒரு நடிகனாக இருந்தாலும் நடிகர்களை யும் கலாய்க்க தயங்காதவர் கவுண்டமணி...
@josephdezu7488
@josephdezu7488 3 ай бұрын
Thedinen vandhadhu and Vietnam colony my favorite ❤
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 2 ай бұрын
Thaedinaen vanthuthu id one ultra epic comedy movie. So underrated.
@r.vijaykumar854
@r.vijaykumar854 3 ай бұрын
My favourite sathiyaraj and goundamani combo 🤣😂😁🤗
@aiy000
@aiy000 3 ай бұрын
Avaloru dyanora color tv .. that's a famous TV in late 80s and early 90s
@gowthamkumar6827
@gowthamkumar6827 3 ай бұрын
Ethana inch goo 😂
@SuperRhythmic
@SuperRhythmic 2 ай бұрын
​@@gowthamkumar6827 eighteen na twenty ah
@josephdezu7488
@josephdezu7488 3 ай бұрын
Goundamani sir is a godfather of counter comedies 😂😂😂❤❤❤❤
@muthukumarsubbiah418
@muthukumarsubbiah418 Ай бұрын
Indian movie!! senthil sir pesum pothu adikadi vayila scent adichukuvaru Sema comedya irukum
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
சத்யராஜ் காமெடில நடிகன் ultimate ...
@muralidaran7261
@muralidaran7261 2 ай бұрын
Simple ah brother get up la thirumba veetuku vara scene la, tag kooda pirikadha Kannadi potukutu assault ah ‘Vaa da Raaju’ nu solluvaru, died laughing at that expression.
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
@@muralidaran7261 sss
@AbhiS0071
@AbhiS0071 2 ай бұрын
After Sathyaraj-Goundamani combo its Karthik-Goundamani combo.. The best ever..
@Sukan1234
@Sukan1234 3 ай бұрын
நடிகன் ஐ விட்டு விட்டுவிட்டீர்களே......😅😅😅😅😅
@gowthamfarook3099
@gowthamfarook3099 2 ай бұрын
Full video paaru bro
@Sukan1234
@Sukan1234 2 ай бұрын
@@gowthamfarook3099 பார்த்தேன் சகோ அவரே மறந்திட்டார் அப்புறமா சும்மா இரண்டு வரிகள் ஆனால் அதில் பேச ரெம்பவே உண்டு!
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
தேடினேன் வந்தது வெற்றிப்படம் தான்
@Strongmindxxxx
@Strongmindxxxx 2 ай бұрын
S, correct. It's an excellent movie. In my childhood, i watched it in theatre.. awesome fun movie...👌🔥🤣
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 ай бұрын
Goundamani sir & satyaraj sir , goundamani sir & karthik sir combo my most favourite
@user-ow4xo9rv2j
@user-ow4xo9rv2j 3 ай бұрын
பங்காளி படம் சன் டிவி வந்தபோது சன் மூவிஸ்னு ஒரு சேனல் இருந்தது அதுல தினமும் போடுவாங்க
@user-xq3xc2bn2c
@user-xq3xc2bn2c 3 ай бұрын
Velai kidaichiruchu movie comedy vera level
@mohamedrakkan4117
@mohamedrakkan4117 3 ай бұрын
Rickshaw mama movie highlight comedy 😂😂😂
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 ай бұрын
Goundamani sir and ramarajan sir and goundamani sir and murali sir combo miss panniteenga.
@srinijack2231
@srinijack2231 3 ай бұрын
Ulaippali rajini kuda gounder panra comedy ultimate
@kruthidhamodharan
@kruthidhamodharan 2 ай бұрын
My favourite is with urvasi in a Arjun's movie... Urvashi will be running a tea shop ... Neenga periya estate ownee 😂 ah vannakam vanakkam nu solla solla tension ayiduvaru
@maahiwaahi7532
@maahiwaahi7532 3 ай бұрын
Ramarajan Goundamani comedy.... One film I remember... Ramarajan came as a guest... Evano sonthakaran sothuku vanthrukandooo.... Another movie... Goundamani acts as father for Ramarajan.... Ultimate comedy other than Karagattakaran... 😂😂😂
@humblysai
@humblysai 2 ай бұрын
Video start pannavey illa, like ah potachu. Vishan oru nalla rasigan. Topic counter mahaan pathi. 😂😂😂😂
@Infant6063
@Infant6063 2 ай бұрын
Vishan anna ivlo sirichi ippo than pakkuren
@antonylazarus9008
@antonylazarus9008 2 ай бұрын
உண்மையில் சிறந்த காணொளி... My fav goundamani sir... Full fun interview 🎉🎊🎊🤣🤣🤣🤣
@rky9438
@rky9438 2 ай бұрын
Ivara paarkumbodhu "Annanukku oru uthappam" 😂😂😂nnu ninaichen ya
@RakeshKumar-yc8kg
@RakeshKumar-yc8kg 2 ай бұрын
Remembering and recreating the scenes is hillarious by itself. Im wiping tears myself as have both here.
@Manojachu260
@Manojachu260 3 ай бұрын
கவுண்டமணி சார் தமிழ் சினிமா பொக்கிஷம்❤❤
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
சரத் படங்களில் கூலி அதில் தான் ரெட்டை வேடம்
@Jaaziel087
@Jaaziel087 3 ай бұрын
Karagattakaran, Chinna Goundar la ultimate comedies...😂😂
@mugilvannanbm
@mugilvannanbm 3 ай бұрын
Karthik and goundamani❤
@user-gh5vh4ln8w
@user-gh5vh4ln8w 3 ай бұрын
Goundamani +jayaram combo ultimate.
@dancingstarofnishanth2972
@dancingstarofnishanth2972 3 ай бұрын
Vishan unga huge fan anna
@kajamoideen4613
@kajamoideen4613 2 ай бұрын
Magarasan movie kamal & g.mani Comesy super.
@u1smp
@u1smp 3 ай бұрын
Ramarajan sir combo
@DityaBoutique
@DityaBoutique 2 ай бұрын
❤❤❤
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
சேரன் பாண்டியன் விட்டுடீங்க அதைத்தாண்டி ஊர் மரியாதை
@user-uj8lw7sm9q
@user-uj8lw7sm9q 2 ай бұрын
Comedy chakravarthy, comedy dada, comedy godown, comedy arasan, comedy Mannan, comedy Bramman ..... One of the comedy legend of Tamil cinema, greatest of all time 💓❤ hats off Goundamani sir ❤
@jeevadanush695
@jeevadanush695 3 ай бұрын
Thedinnen vanthathu movie my fav🎉🎉🎉 Hollywood style movie
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
இன்னொரு படம் "நீங்களும் ஹீரோ தான்" சினிமா நடிகர்களை விட்டு வாரி இருப்பார்
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 2 ай бұрын
Ithu Nayagara Tv illa pa Dyanora Tv… Sema comedy we too joined that comedy while watch in 90’s😂
@premnaths7960
@premnaths7960 3 ай бұрын
There are many gems of Goundamani senthil comedy: Jallikattu kaalai la jimpalakkadi bamba, themmangu paatukkaran la vara ninnukori varnam , tamilachi la vara pachayat scene “yaar ra andha asingatha pannadhu, naatham thaanga mudiala “ , Chinna pasanga naanga la vara “ Kinathula body kedakku”, etc.
@Maha-ri3xp
@Maha-ri3xp 2 ай бұрын
Thaaimaaman....🎉
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
அவர் ஹீரோவா நடிச்ச படம் நல்லா இருக்கும் "ராஜா எங்க ராஜா" , அதேநேரம் காம்பினேஷன் என்று பார்க்கும்போது ராமராஜனை விட்டுவிட்டீர்கள் , கரகாட்டக்காரன் பற்றி சரியாக பேசவில்லை, அவர் ஒருசில இயக்குநர்களோடு சிறப்பாக செயல்படுவார் ஆர் சுந்தர்ராஜன் முக்கியமாக ஆர் சுந்தர்ராஜன் படங்களில் தான் கவுண்டமணி செந்தில் வந்தது அதை பேசவில்லை , நிறைய படங்கள் அங்கு. அதேநேரம் கங்கை அமரன் படங்கள் அதை பேசவில்லை . பிரபு படங்களில் சின்னவர், சின்ன தம்பி, சின்ன வாத்தியார், எஸ் மேடம், மை டியர் மார்த்தாண்டன், மிஸ்டர் மெட்ராஸ் என்று பெரிய பட்டியலுண்டு அதை பெரிதாக பேசவில்லை. தமிழின் முதல் spoof படம் "ஆகா என்ன பொருத்தம்" ராம்கி படம் படம் செம ஹிட் ராம்கி கவுண்டமணி காம்பினேஷன் மிகச்சிறப்பு அதில் காமெடி எல்லாம் ultimate. நான் ஏன் நீங்கள் பேசாதத்தை சொல்கிறேன் என்றால் ரஜினி , கமல் ஒரு இரண்டு என்றாலும் நட்சத்திரமென்று மறக்காமல் சொல்கிறீர்கள் அதேநேரம் அதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயகாந்த படங்களை சொல்லவில்லை அதைத்தாண்டி கவுண்டமணி அனைத்து படங்களிலும் நடித்த ராமராஜனை விட்டுவிட்டீர்கள். விட்டதெல்லாம் தவறல்ல மனித இயல்பு தான் ஆனால் நெறியாளர் அனைத்தையும் பேசிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே அதற்காக சுட்டிக்காட்டுகிறேன. KS ரவிக்குமார், சுந்தர் சி , ஆர் சுந்தர் ராஜன், பி வாசு, கங்கை அமரன் என்று கவுண்டமணி காம்பினேஷன் இயக்குநர்கள் உண்டு
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 3 ай бұрын
Goundamani sir king of comedy
@Aravindk2k
@Aravindk2k 3 ай бұрын
3:05 sir that is ‘dyanora’ tv … famous tv brand those days
@gumkamaami
@gumkamaami 3 ай бұрын
Sir...i think 🤔 sathyaraj says aval oru dyanora tv....but sema counters....from Gounder "Bell"
@user-dp1zk1cr3s
@user-dp1zk1cr3s 3 ай бұрын
Goundamani, murali
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
என்னென்ன Body shaming அதை enjoy பண்றீங்க அதைத்தாண்டி கவுண்டமணி , சத்யராஜ், கமல் அப்படினா சார் சொல்றீங்க நடிகைகள்னா பேரை மட்டும் சொல்றீங்க மேடம்னு சொல்லலாம்
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
சரத்குமார் படங்களில் சூரியன், மகா பிரபு படங்களை விட்டுவிட்டீர்கள்
@v2josh446
@v2josh446 2 ай бұрын
Favourite movie for comedy.... Pangali...
@MrSeenivass
@MrSeenivass 3 ай бұрын
Also please create video for senthil sir as well. His standalone comedies are also extraordinary.
@guruc4373
@guruc4373 2 ай бұрын
#Vishan #vishantalks watch Sathyaraj and Goundamani's combo in the movie "Madurai Veeran Engasamy"
@davethom6852
@davethom6852 3 ай бұрын
Jus randomly visited this video.....WTF!! I never thought I would laugh this much just with someone describing the comedy scenes of Goundamqni sir. I can literally visualize every scenes... ROFL😂 what a legend he is!!!!
@skymoviebuff
@skymoviebuff 3 ай бұрын
Paper Roast...kudalukku romba nallathu😂😂😂
@mask2705
@mask2705 2 ай бұрын
அது “பிரம்மா” படத்தில் அல்லவா?
@skymoviebuff
@skymoviebuff 2 ай бұрын
@@mask2705 yup
@navaneeth6660
@navaneeth6660 3 ай бұрын
Goundamani ♥️
@ajithselva9608
@ajithselva9608 3 ай бұрын
Prabu with mani kombo viyatanam colony movie
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
என்ன படிச்சுருக்க வேலை செய்யாத அளவுக்கு படிச்சிருக்கேன் nannan
@arsiva1880
@arsiva1880 3 ай бұрын
My ultimate liking is towards VIETNAM COLONY 1-Nai Saptrukuma 2-Karthare… Karthare 3-Saiva sithantha madathipathi
@rajakumare3315
@rajakumare3315 3 ай бұрын
My dear mardhathan
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் என்னப்பா முறைப்பொண்ணு நுறைப்பொண்ணுன்னு
@Gopinath-lf5cz
@Gopinath-lf5cz 3 ай бұрын
Sathyaraj & goundamani combo 🔥❤
@andyroy5736
@andyroy5736 2 ай бұрын
How old are these two?
@zakirhussain4861
@zakirhussain4861 3 ай бұрын
Nadigan ultimate comedy Sathyaraj goundamani combo
@sathishveeraragavan7643
@sathishveeraragavan7643 2 ай бұрын
Adhu Dyanora tv Niagara TV illa… Dyanora & Solidaire were popular brands back in 80s
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை ............... கொண்டு வந்த கருவாடை குழப்பு வைச்சு திங்கபோறீங்களா
@palaniswamy4477
@palaniswamy4477 3 ай бұрын
அல்டிமேட் காமெடி டயலாக் பழின்ச்சாமி பழின்ச்சாமி யாரோ எனக்கு பின்னாடி திப்புரு திப்புருன்னு தொரத்தீட்டு வராங்கப்பா....! யோவ்..அது நான்தான்...! அப்புறம் உங்க லிஸ்ட்ல விடுபட்ட காம்பினேசன்ல எனக்கு புடிச்சதுல ஒன்னு ராம்கி கவுண்டமணி காம்பினேஷன் குஞ்சு கவுண்டன் வீட்டில் (பாலு)மகளை திருமணம் செய்ய இவர்கள் செய்யும் அதகளம்.ராம்கியும் கவுண்டமணியும் சிவன் பார்வதி யாக நடித்த காமெடி
@maharatnam8143
@maharatnam8143 3 ай бұрын
ramki goundamani senthil oru padam paathu iruken semma fun irukum
@saravanaperumal8846
@saravanaperumal8846 2 ай бұрын
Nane Raja naney manrhiri
@arathiram8612
@arathiram8612 3 ай бұрын
Chinna hounds is best example for his character role too
@nst8953
@nst8953 3 ай бұрын
My favourite sathiyaraj and goundamani combo 😂
@Diwakarthoughtbox
@Diwakarthoughtbox 2 ай бұрын
Manivannan Sathyaraj movies discussion pannunga. And Manivannan politics knowledge atha patha video podunga bro
@satheeshbmb6214
@satheeshbmb6214 2 ай бұрын
U have missed muraimaman
@Vel70082
@Vel70082 3 ай бұрын
பங்காளி 100 days movie those days. Sathya Raj double action in that movie.
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
விஜய் கவுண்டமணி coimbatore மாப்பிள்ளை, ரசிகன் அஜித் நடித்த அவள் வருவாளா, மைனர் மாப்பிள்ளை . ஒரு படத்தில் அருண் விஜய் காம்பினேஷன் அதே நேரம் காதலர் தினம் போன்ற 2000 களின் தொடக்கத்தில் வந்த படங்கள். வி சேகர் படங்களில் பிறந்த வீடா புகுந்த வீடா, விரலுக்கேத்த வீக்கம்
@nst8953
@nst8953 3 ай бұрын
super bro ❤
@manoodear
@manoodear 3 ай бұрын
I miss vishion's political interviews....
@skymoviebuff
@skymoviebuff 3 ай бұрын
Mother Superior varanga.....supari pakku saapuduvangala
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 ай бұрын
Jayaram and gowndamani combo onna miss panniteenga. But movie name niyapagam illa. Muraimamannu ninaikiren.
@anandsri8628
@anandsri8628 3 ай бұрын
ராமராஜன், கவுண்டமணி ராம்கி.
@CherryFox7
@CherryFox7 2 ай бұрын
Aval oru Dianora COlor TV... ethana inchungow 18 ah 20 ahhh
@shreenarayanans27us
@shreenarayanans27us 3 ай бұрын
Nadikan movie ultimate comedy
@gamesonvk7403
@gamesonvk7403 3 ай бұрын
டோனி கேமராக்காக தான் பேசினார் என்று அன்னைக்கு ஒரு வீடியோவுல சொன்ன உனக்கே இந்த அறிவு இருக்குனு ஏன் தோனிக்கு தெரியாத கேமரா இருக்குன்னு சொல்லிட்டு...
@skymoviebuff
@skymoviebuff 3 ай бұрын
Arjun solla mattaru, Vagai Chandrasekhar solluvar😅
@mask2705
@mask2705 2 ай бұрын
விஷான் எதற்காக எல்லோர் பெயருடனும் “சார்” சேர்த்து பேசுறாரு?
@balana3146
@balana3146 3 ай бұрын
வன்மங்க நிறைந்த விசம்
@balagytube
@balagytube 3 ай бұрын
Sorry Suriyana suda mudiyathu, suriyan veppam than nammala sudum
@sivasundarvijaivijai4039
@sivasundarvijaivijai4039 3 ай бұрын
Super conversation vision sir
@udhaya610
@udhaya610 3 ай бұрын
Karakaatakaaran
@dancingstarofnishanth2972
@dancingstarofnishanth2972 3 ай бұрын
Karthi unknown story sollunga anna
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
மகராசன் கூட கவுண்டமணி கமல்
@pulse2phone
@pulse2phone 2 ай бұрын
Dyanora colour tv
@user-vy8yz9ku5i
@user-vy8yz9ku5i Ай бұрын
Suriyan movie
@gamesonvk7403
@gamesonvk7403 3 ай бұрын
ஒழுங்கு மரியாதையா தோனிய பத்தி விமர்சனம் பண்ணதுக்கு மன்னிப்பு கேள் டா டேய்
@elavarasanc1930
@elavarasanc1930 3 ай бұрын
ராமராஜன் கவுண்டமணி காம்போ சொல்லலா
@TheSaran34
@TheSaran34 3 ай бұрын
Missed karakaattakaran
@udhayakumarvasu1478
@udhayakumarvasu1478 3 ай бұрын
Bro Baba movie ah vitutinga!!!!!
@arathiram8612
@arathiram8612 3 ай бұрын
Found Amani and Rajini in uzhaipalli Chumma silk Sumitha khusbhu appadi ippadi nu
@elavarasanc1930
@elavarasanc1930 3 ай бұрын
நேசம் படம் காமெடி சொல்லலா
@skymoviebuff
@skymoviebuff 3 ай бұрын
Parakkara wollaan😅
@skymoviebuff
@skymoviebuff 3 ай бұрын
Jayachitra, manivannan wife character
@ajithselva9608
@ajithselva9608 3 ай бұрын
Please next time Yaruku special video poduringana konjamachi movie pathu movie name theyrinjikitu peasunga and dialogue mathi mathi solluringa
@sarves7099
@sarves7099 3 ай бұрын
ipo athu naala unake enna pirachana... naadu nalan patti ya pesuranga.... movie patti tana pesuranga.. ithu le unake detail vere venuma
@ajithselva9608
@ajithselva9608 3 ай бұрын
@@sarves7099 mr.before gee onnu sonna detailed haa sollanum illana solla kudathu
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 9 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
Tamil Stand-up comedy Full Show | Family Man Returns | Praveen Kumar
1:11:33
Comedian Praveen Kumar
Рет қаралды 327 М.
Koffee With DD - Koffee Rewind with Sathyaraj and S J Suriya
12:22
Vijay Television
Рет қаралды 619 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН