கவுன்சிலர் ஆகணும் , அதுதான் என்னோட லட்சியம் : Annur Gopal Inspirational Interview

  Рет қаралды 3,462

TrendGlitz

TrendGlitz

Жыл бұрын

#goapal #annurgopal
கவுன்சிலர் ஆகணும் , அதுதான் என்னோட லட்சியம் : Annur Gopal Inspirational Interview
TrendGlitz, a venture of IndiaGlitz, will be a channel covering trending topics in Tamil Nadu, India, and the rest of the world. A wide array of trending topics and conversations around lifestyle, business, travel, spirituality, health, science, medicine, culture, and more. First-hand guides from industry experts & thought leaders in fields of travel, business, management, technology, entertainment, and others.
Subscribe to TrendGlitz to stay connected to what's trending around you and across the globe!

Пікірлер: 38
@palaniammalk7850
@palaniammalk7850 6 ай бұрын
வாழ்த்துக்கள் கோபால். இவரை பற்றி : யானைக்குத் தும்பிக்கை! கோபாலுக்கு தன்னம்பிக்கை! முடியாததும் முடியும் நடக்காததும் நடக்கும் என்கிற தன்னம்பிக்கை அதிகம் இவருக்கு! தாழ்வு மனப்பான்மையை தகர்த்து தன்னம்பிக்கையை நிறுத்தி வெற்றியை வெறியோடு சாதிக்க துடிக்கும் இவர் நம்மை போன்றோருக்கு மாபெரும் தன்னம்பிக்கை கோபால். வயது தடையல்ல! எந்த வயதிலும் புரியலாம் சாதனை என்பதற்கு எடுத்துக்காட்டு கோபால்! உடல் ஊனம் அகற்றி, உள்ளத்து ஊனம் தகர்த்தெடுத்து நீ நினைத்த இடத்தையும் அடைய ஆத்மார்த்தமான வாழ்த்துகள்💐💐💐💐💐
@bagyavathigovind7413
@bagyavathigovind7413 Жыл бұрын
வாழ்த்துக்கள் விட முயற்சி விஸ்வரூபம் தரிசனம் இறைவன் அருள் என்றும் கிடைக்க வேண்டுகிறேன் 👍🙏
@movielover4567
@movielover4567 Жыл бұрын
தன்னம்பிக்கை நாயகன்.. வாழ்க வளமுடன் கோபால் உங்கள் லட்சியம் ஆசை நிறைவேறட்டும் 💕💕💕
@koyilthiruvizha
@koyilthiruvizha Жыл бұрын
தன்னம்பிக்கை என்ற வார்த்தையின் அடையாளங்களில் நீங்களும் ஒருவர் அண்ணா
@gomathidevi4173
@gomathidevi4173 Жыл бұрын
வாழ்த்துக்கள் கோபால்💐💐💐.உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் 👍👍👍❤️❤️❤️
@svjsmill7824
@svjsmill7824 Жыл бұрын
Congratulations Gopal God bless you
@vinothkumar4643
@vinothkumar4643 Жыл бұрын
இறைவன் உங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவார்.. 🙏 Shree Rama jayam 🙏
@ramkumar9666
@ramkumar9666 Жыл бұрын
Great Anna... நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும்.... அதுவும் அடுத்தவர்களுக்கு பயன் படும் படி கண்டிப்பாக இருக்கும்... 👍 வெற்றி நிச்சயம் 💯✅️ 👍💐
@sathishn5004
@sathishn5004 Жыл бұрын
🙏👏கோபால் அண்ணா கண்டிப்பா உங்கள் கனவு ஜெயிக்கும் வாழ்த்துக்கள்👏🙏
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe Жыл бұрын
மிகவும் பயனுள்ள சேவைகள் செய்து வரும் கோபால் தம்பி வாழ்க வளமுடன்
@svjsmill7824
@svjsmill7824 6 ай бұрын
Congrats Gopal
@rajendranrajendran4346
@rajendranrajendran4346 Жыл бұрын
வாழ்த்துக்கள் கோபால்
@smcgamer8975
@smcgamer8975 Жыл бұрын
உன் லட்சிய கனவு மெய்பட வாழ்த்துக்கள் கோபால்...
@rajeshwari7245
@rajeshwari7245 Жыл бұрын
தன்நம்பிக்கை என்றும் வெற்றி பெறும். அண்ணன் மென்மேலும் சிறந்து வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Senthilkumar-pm1lp
@Senthilkumar-pm1lp Жыл бұрын
அவருக்கு மரியாதை கொடுத்து பேசவும் எனினும் பேட்டி எடுத்தமைக்கு நன்றி நண்பா!!
@prabhakarann131
@prabhakarann131 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐
@aththitv9028
@aththitv9028 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@3qtraders390
@3qtraders390 Жыл бұрын
தன்னம்பிக்கை நாயகனே,தலை வணங்குகிறேன் உங்கள் முயற்சிக்கு...
@arunhitech
@arunhitech Жыл бұрын
கோபால் அண்ணா
@n.tharmalingamn.tharmaling5932
@n.tharmalingamn.tharmaling5932 Жыл бұрын
வாழ்த்துக்கள் கோபால்
@MrAjayoo7
@MrAjayoo7 Жыл бұрын
வாழ்த்துகள் கோபால்..!
@ragulk9300
@ragulk9300 Жыл бұрын
Congratulations🎉
@ramkumaros3650
@ramkumaros3650 Жыл бұрын
வாழ்த்துகள் மாமா 💐💐💐💐💐
@renugadevi5791
@renugadevi5791 Жыл бұрын
congratulations 💐💐
@govindarunachalam575
@govindarunachalam575 Жыл бұрын
Vaalthukul Gopal Anna
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 Жыл бұрын
❤️
@Anandh-jw8tb
@Anandh-jw8tb Жыл бұрын
உயர்ந்த உள்ளம் படைத்தவரே!
@ranganathanr1549
@ranganathanr1549 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@kavithavelusamy8797
@kavithavelusamy8797 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ♥💐
@senthilkumar8397
@senthilkumar8397 Жыл бұрын
வாழ்துக்கள் அண்ணா 🌷👍
@rameshkrishnan6764
@rameshkrishnan6764 Жыл бұрын
Congratulations Gopal Anna ❤ur one of the fav person in my life . Ur almost helping mind na .. ur dreams became a true 👍👍
@Gowtham0801
@Gowtham0801 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PradeepKumar-rs2ck
@PradeepKumar-rs2ck Жыл бұрын
♥️♥️♥️💐
@Fit_formula1737
@Fit_formula1737 Жыл бұрын
💯🙌
@gomathipalanisamy3785
@gomathipalanisamy3785 Жыл бұрын
Congrats Anna💐
@danceismyway....
@danceismyway.... Жыл бұрын
👍👍👍👍
@lucc8703
@lucc8703 Жыл бұрын
💐 p̳r̳o̳m̳o̳s̳m̳
@TAS954
@TAS954 Жыл бұрын
Anna super na neenga
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 2,3 МЛН
Trágico final :(
01:00
Juan De Dios Pantoja
Рет қаралды 33 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 16 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 119 МЛН
Essa MUSICA é Real ou Fake😱 #shorts
0:30
Lucan Pevidor
Рет қаралды 23 МЛН
Самый Лучший Старший Брат 😍
0:38
ДоброShorts
Рет қаралды 2,8 МЛН
⏱️❌
0:36
Kan Andrey
Рет қаралды 2,5 МЛН