அபராதம் விதிக்கும் வரை தன்னை யார் என வெளிக்காட்டாமல் இருந்த DSP யின் நேர்மை பிடித்திருக்கிறது. 👍
@kasthurirangaraj2243 жыл бұрын
Let him abide rules ., then he may hide his designation
@seranraja85123 жыл бұрын
Yes
@getrelax7443 жыл бұрын
நேர்மை இருந்தா எதுக்கு வாயி...ஓகே sir சொல்லிட்டு போங்க..ரைட் தான ப்ரோ🙏
@sundharamsuppu71453 жыл бұрын
11 Sep
@Mutharaallinall3 жыл бұрын
தப்பு-nu தோணிருச்சி அதனால சொல்லலை. அபாரதம் கட்ட சொல்லும்போது detail - (ஊர், பெயர்) சொல்லித் தானே ஆகனும் தம்பி. இதில் எங்கிருந்து வந்தது நேர்மை.🤝
@padmanabhan30253 жыл бұрын
இது தான் சிறப்பான சோதனை... சிறப்பான காவல்துறை அதிகாரி👮
@Karma4all4203 жыл бұрын
( this comment maybe deleted by this channel admin ) I know that 💯 இங்கே பலர் அவரை திட்டியும் காவல் துறை நடவடிக்கையை பாராட்டியும் comments போட்டுள்ளனர்... அந்த மூடர்களு க் கு எனது பதில் : நலமுடன் உள்ள மக்கள் யாரும் முக கவசம் அணிய தேவை இல்லை 🙄... இந்த தகவல் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாக உள்ளது🙄... மீடியாக்கள் உங்களை குழப்பம் கொள்ள வைக்கின்றனர்🙄
@jonathfernandez31463 жыл бұрын
@@Karma4all420 helmat pota venam nu yaarum solalaye bro
@Karma4all4203 жыл бұрын
@@jonathfernandez3146 helmet ku mattum pidichiruntha I support them, But Inga major ah mask podalanu thaan fine nu solli miratti panam vasool pannranga... They don't have rights to collect fine for " without mask " entha symptoms illatha oruthar mask podatheva illai... Aanaal ingu anaivarukum fine pottu kondu ullargal , athai mattum thaan thavaru endru விழிப்புணர்வு earpaduthukindren
@premadharmalingam39383 жыл бұрын
துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரியப்படுத்தவும்
@vijay2prabhu3 жыл бұрын
வண்டியின் முன் பக்கத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மீண்டும் கவனிக்கவும் இந்த நாடக வீடியோவை
@asohanmani41353 жыл бұрын
உண்மையை மட்டுமே வெளிக்காட்ட ஒரு முயற்சியை இந்த DSP செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 🙏அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல 👏🙏
@prabua62563 жыл бұрын
DSP அருமையாக தான் ஒரு அதிகாரி என்று சொல்லிகொள்ளமல் அருமையாக பேசி உள்ளார். மிக அருமை.
@vijay2prabhu3 жыл бұрын
வண்டியின் முன் பக்கத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மீண்டும் கவனிக்கவும் இந்த நாடக வீடியோவை
@LeOJD-oo7it3 жыл бұрын
ஒவ்வொரு காவலரும் இப்படி இருக்க வேண்டும் 😎
@Karma4all4203 жыл бұрын
( this comment maybe deleted by this channel admin ) I know that 💯 இங்கே பலர் அவரை திட்டியும் காவல் துறை நடவடிக்கையை பாராட்டியும் comments போட்டுள்ளனர்... அந்த மூடர்களு க் கு எனது பதில் : நலமுடன் உள்ள மக்கள் யாரும் முக கவசம் அணிய தேவை இல்லை 🙄... இந்த தகவல் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாக உள்ளது🙄... மீடியாக்கள் உங்களை குழப்பம் கொள்ள வைக்கின்றனர்🙄
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
👍
@LeOJD-oo7it3 жыл бұрын
@@Karma4all420 antha msg enaku anupunga
@saambarvadai60843 жыл бұрын
Angaye avaru dsp nu solliruntha viturupanunga
@jonathfernandez31463 жыл бұрын
@@Karma4all420 helmat pota venam nu yaarum solalaye apo athu fine potalam la
@நரிமுத்து12343 жыл бұрын
சட்டத்தின் முன் அனைவரும் சமம் , காவல் துறையினர் தான் முதலில் rules கடைபிடிக்க வேண்டும் . . .
@srivaishnavisilksboutique91173 жыл бұрын
That is not possible mostly
@parthibanchellamuthu37243 жыл бұрын
சட்டம் முன் ஏழைகள் மட்டுமே சமம்
@நரிமுத்து12343 жыл бұрын
@@parthibanchellamuthu3724 இப்படி இருந்தால் சட்டம் ஒழுக்கம் தவறும் , இதை மாற்ற எழை மக்களால் முடியும் ஆனால் கோழிக்கும் கொட்டர்கும் ஆசை படாமல் இருந்தால் . . .
@Tamilzan_Nandu3 жыл бұрын
As a common man if you say this to corrupt official's most, they will kick you upsidedown. Police is friend for big shots, criminal's and politicians not for common man even you are highly qualified and a most respectful posting or professor you are shit to them.follow the rules and save yourself, don't argue in our country Democratic is failed for common man it may take another 100yrs to become fully Democratic.
@senthamilselvan55723 жыл бұрын
விதிகள் என்று பதிவிடுங்கள்
@Mutharaallinall3 жыл бұрын
காவல்துறையில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான், என நிரூபிக்கும் இப்படியும் சில "காவலன்". சிறப்பு ஐயா.
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
👍
@manikumar34993 жыл бұрын
Poda porambokku.
@msankarmsankar32073 жыл бұрын
மொத்தத்தில் போலீஸ் துறை ஒருவருக்கு ஒருவர் விளையாடிக்கொள்கிறார்கள் , கடைசியில் துறை ரீதியான நடவடிக்கை என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.
@sankarduraisamy25473 жыл бұрын
நீங்கள் சொல்கிறீர்களே, இதுதாண்ணா கரெக்ட்!
@madhanagopalans65303 жыл бұрын
If it is a public the police will defenetly seize the bike and brought to police station.Fortunately this man is a policeman.
@gnanadeepam93393 жыл бұрын
😂😂😂😂correct bro🙄😂😂
@manikumar34993 жыл бұрын
Pongada echaigala.
@muthaiyatrmuthaiyatr37983 жыл бұрын
ஐயா வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் அய்யா என்னவென்றால் முகக் கவசம் அணிவது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம் அடுத்து என்னவென்றால் டி எஸ் பி ஐயா அவர்கள் இருசக்கர வாகனத்தில் தனி ஒரு நபராக மட்டும் இருக்கிறார் ஐயாவுக்கு முகம் கவசம் தேவையில்லை ஐயா அவர்கள் இடைவெளி கடைப்பிடித்து இருக்கிறார் டி எஸ் பி ஐயா அவர்கள் சிங்கம் வேட்டை ஆரம்பம் வாழ்க ஐயா வாழ்க தமிழ்
@வேலுப்பிள்ளைபிரபாகரன்3 жыл бұрын
இது மக்களின் விழிப்புணர்வுக்காக நீங்கள் போட்ட நாடகம் தானே ஐயா .... சூப்பர் சூப்பர் ......
@anandkarthika14443 жыл бұрын
Irukkum
@krishnanm18103 жыл бұрын
Uniform தான் அவர்களை காப்பாற்றும் illana அவங்க paamara மனிதன் தான் Uniform கு தான் மரியதை அவர்களுக்கு இல்லை இது யதார்த்தமான உண்மை
@நம்மசென்னை-ற7ந3 жыл бұрын
சட்டத்தை மதித்து இவர் கள் நடக்காமல் பொது மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்
@OneGod3vision3 жыл бұрын
கம்பீரமான தோற்றம் மட்டும் போதாது நேர்மையும் வேண்டும், இது ஒரு நாடகமாக இருக்க மனம் ஏங்குகிறது.
@yogasathurthi28893 жыл бұрын
pp
@vijay2prabhu3 жыл бұрын
வண்டியின் முன் பக்கத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மீண்டும் கவனிக்கவும் இந்த நாடக வீடியோவை
@Nithyanithya-ep3uj3 жыл бұрын
Vaippu Illa Raja.....
@samsudeen92843 жыл бұрын
அவர் dsp என்று தெரியவந்ததும் மற்ற காவல் துறையினர் எப்படி ரியாக்ட் பண்ணனிருப்பார்கள்...அதை பார்க்க வேண்டும்...ஆசையாக உள்ளது
@loganathanh53103 жыл бұрын
சட்டம் அனைவருக்கும் பொது என்றால் ; அரசியல்வாதிகளுக்கும் பொருந்த வேண்டுமல்லவா?
@karthicp54963 жыл бұрын
அரசியல்வாதிகளுக்கா சட்டமா.?
@instrukarthik3 жыл бұрын
@@Ceylon2Kkids_ indha 1 rooba
@vigneshr-mz3jy3 жыл бұрын
Adhalam kanavula dhan nadakum
@thanzeel053 жыл бұрын
@@instrukarthik 😂😂😂
@thanzeel053 жыл бұрын
@@instrukarthik thambi apdi Oru orama poi vilayadupa
@SNS-rk4cs3 жыл бұрын
இவரை போல பல காவல்துறை அதிகாரிகள் இப்படி மாறு வேடத்தில் வந்து காவலர்களை கண்காணிக்க வேண்டும்
@ganesamoorthy20423 жыл бұрын
சட்டதிற்கு முன் அனைவரும் சமம் என்பது வெறும் வாக்கியம் தான் போல...........
@shankarshan4073 жыл бұрын
DSP அவர்களுக்கு Royal salute... வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுங்கள்... போலீசாரின் இது போன்ற செயல்களை வீடியோ மூலம் வெளிகொணர்ந்த DSP அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@yuvamithranbuji83243 жыл бұрын
Ungha vandi kaanama poyi police kita kandupodika solli request pannum bothu appo theriyum yen police vehicle check panraanghanu theriyum brother
@Kakashi_htitake3073 жыл бұрын
பாராட்டுவீங்க பாராட்டுவீங்க முதல்லேயே அந்த ஆள் police ன்னு தெரிஞ்ச இந்தDSP அவர்கிட்ட இப்படி பேசி இருக்கமாட்டார். தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் எதிர்த்து கேள்வி கேட்ட அவர்தான் BEST .
@vingya3293 жыл бұрын
@@yuvamithranbuji8324 true
@priyarasigan..73303 жыл бұрын
தன்னை யார் என்று சொல்லாமல்... இருந்த DSP... sir சார்பாக பெருமை கொள்கிறேன்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@ravirajtalks43 жыл бұрын
துறை ரீதியாக நடவடிக்கை அப்படி என்றால் என்ன??? சரக்கு சைடிஷ் வாங்கி குடுத்து அனுப்புவிங்களா
@anbu74063 жыл бұрын
There promotion will be stopped
@PAREESCONSTRUCTIONSARCHITECTS3 жыл бұрын
தரமான கட்டிட துறை காணொளிகள் பதிவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவு கொடுக்கவும் ♥️💚💜💛💙
@gnanadeepam93393 жыл бұрын
செம காமெடி bro😂😂😂😂
@aaronzac76503 жыл бұрын
அவர் பல ஆண்டுகளுக்கும் முன் I S சில் இருக்கும்போது தெரியும் good gentle man ....keep going .
@LeOJD-oo7it3 жыл бұрын
அருமை 😎
@suresh-sn4sn3 жыл бұрын
சென்ற வாரம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மாஸ்க் அணியவில்லை என்று காரணத்தால் சட்ட கல்லூரி மாணவர் கடுமையாக தாக்கபட்டார்.Dsp க்கு துறை ரீதியான விசாரனை என்னங்க சார் உங்க சட்டம்.
@nesamonisheila62533 жыл бұрын
No need to take any action. He has taken 3 dose
@basanthi14223 жыл бұрын
நாடக கம்பெனி நடத்தும் அணைத்து நாடகங்களும் அருமை. இதில் பக்கவாத்தியம்.. (மீடியா.. குறிப்பாக தத்தி TV ) அருமையோ அருமை. வாழ்த்துக்கள் அப்துல் ரஹீம்... விஷயத்தை நியாய படுத்தவே இந்த சிறப்பு நாடகம்
@mubarakbadsha61993 жыл бұрын
அபராதம் விதிக்க உனக்கு யார் ரூல்ஸ் கொடுத்தது சரியான கேள்வி
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
👍
@sachinmacc14293 жыл бұрын
Police na ipdi irukanum ungaluku periya salute sir 💥
@shakthimaan84283 жыл бұрын
Super Good Nice very beautiful Semma Moss Super DSP Dad I like u All the best
@s.s.k_indian__tn3 жыл бұрын
Dsp sir , சபாபதி அவர்களே முல்லை முல்லால் எடுத்ததற்கு salute ,நீங்க பயிற்சி கொடுக்கும் police மாணவர்களுக்கு , மற்றும் நிரபராதிகளையும், தண்டிப்பது, பொய் சொல்ல வைப்பது, ஒதுக்க வைப்பது கூடாது என்பதை பாட திட்
@aimzinteriorchennai73013 жыл бұрын
ஒரு காலத்தில் சபாபதி அவர்களை பார்த்தாலே T Nagar அளரும் அவ்ளோ (R4 பாண்டிபஜார் (காவல் நிலையம்) இன்று நிலைமை மாறிவிட்டது ,
@manopari92473 жыл бұрын
சூப்பர். சூப்பர் சார்
@litthelite88383 жыл бұрын
சட்டத்துறை மாணவர் மாதிரி இவரையும் கூப்பிட்டு அடிக்க வேண்டியது தான். உங்களுக்கு ஒரு நியாயம். இவர்களுக்கு ஒரு நியாயமா ?
@s.susithara7b103 жыл бұрын
நிங்க என்னதான் கத்தினாலும், காவல் துறைக்கும் அதனை சார்ந்த உயர் பதவி இருப்பாங்க அவங்களுக்கு நியாம், ஊருக்கு ஒரு நியாம் நடப்பார்கள்.
@allabakashallabakash99963 жыл бұрын
நன்று. நல்ல சோதனை. பதவிகளை பயன்படுத்துவோர் மாறு வேடம் பயன்படுத்தினா தான் அதிகாரிகளின் தெனாவட்டு தெரியூம் அதிகாரிகளுக்கு √
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
👍
@PAREESCONSTRUCTIONSARCHITECTS3 жыл бұрын
தரமான கட்டிட துறை காணொளிகள் பதிவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவு கொடுக்கவும் ♥️💚💜💛💙
@paulthangam.25643 жыл бұрын
இதில் காட்டிய ஒழுங்கு நடவடிக்கையை எல்லோரிடத்திலும் எல்லா இடங்களிலும் காட்டினால் நாடு நலம் பெறும்.
@santhosama3933 жыл бұрын
இவர் போன்று மாவட்டத்திற்க்கு ஒருவர் இருந்தாலே..பொது மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
@sugamsukha37463 жыл бұрын
அப்போ இவருக்கு பணியிடை நீக்கம் என்று கடுமையான தண்டனை வழங்குவார்கள்?🤔🤔
@King-fq4me3 жыл бұрын
ஹெல்மெட், முககவசம் போன்றவை கடுங்குற்றமில்லை. பணி நீக்கம் செய்ய முடியாது. பணியிடை நீக்கமும் செய்ய முடியாது. அபராதம் அல்லது எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும்.
@spsuriya70163 жыл бұрын
avar nama kaga tha poi test pani erukaru !! so edu la eni police training la yea sari pana steps yedupaga antha DSP sir 💖✨
@matiajmer25453 жыл бұрын
நன்றி டிஎஸ்பி சார்
@prakasamsaritha55453 жыл бұрын
தன்னை மடக்கும் போதே தான் யார் சொல்வார்கள்.அமைதியாக இருந்து அலப்பறை செய்யமாட்டார்கள். இவர் பந்தா பரமசிவம்.
@ramachandran86303 жыл бұрын
சிறப்பு.
@saiamrish24153 жыл бұрын
காவல் துறைக்கும்.. அதன் தலைமைக்கும் ஒரு கேள்வி... அநேக இடங்களில் மூத்திர சந்திலும்.. முட்டு சந்திலும்.. வீட்டுக்கு போவோர். கடைக்கு போவோர் என்று வழிமறித்து வழக்கு போடுவதும். அபராதம் விதிப்பதும் ஏன்... வழக்கு எண்ணிக்கைகாகவா இல்லை குற்றம் நடைபெறாமல் தடுப்பது அவர்களின் நோக்கமா ?
இந்த சபாபதி தான் 8 வருடத்திற்கு முன்னால சென்னையின் விபச்சார தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி. சென்னையில் விபச்சார தொழில் சிறப்பாக நடக்க இவரின் பங்களிப்பு நிறைய உண்டு. மாதம் இவருக்கு கோடிகளில் சன்மானம் கிட்டியது...
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
இவர் சபாபதி இல்ல.சல்சாபதி 👙
@vijay2prabhu3 жыл бұрын
வண்டியின் முன் பக்கத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மீண்டும் கவனிக்கவும் இந்த நாடக வீடியோவை
DSP சபாபதி க்கு வயதாகிவிட்டது ஆனாலும் சட்ட திட்டத்தை மதித்து நடக்க தெரியவில்லை இவர் எப்படி இந்தDSP பதவிக்கு தகுதி அடைந்தார் என்பதையும் விசாரணை செய்ய வேண்டும்.
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
காவல் பணியில் உள்ளவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர் வந்துள்ளார்
@ks-rz8no3 жыл бұрын
சூப்பர்
@dassjlm4623 жыл бұрын
DSP முககவசமும் தலைகவசமும் போடாமல் போனது தவறுதான் ஆனால் நான் போலிஸ் என்று பந்தா காட்டாமல் இருந்தது SUPER
@mohansundaram50273 жыл бұрын
அபராதம் விதிக்க முயலும் வரை அடாவடி செய்வது அழகா!
@sujus50253 жыл бұрын
Super Sir good
@exploretheworld2forgetyourself3 жыл бұрын
Super sir. He has all the rights to question them
@vijayvijayakumar83233 жыл бұрын
சபாபதி நேர்மையானவர் சட்டத்தை மதிப்பவர் அதனாலதான் ஹெல்மட் மாஸ்க் போடல
@VIKI_00073 жыл бұрын
Thank u for the video
@mohamedidries7333 жыл бұрын
அவர் மூன்று ஊசி போட்ட பின்னர், எதற்கு முக கவசம் அணியவேண்டும் என்று கேட்பதை மறைத்த வேல் ராஜ்!
@justfunny-jt6pt3 жыл бұрын
Super sir salute
@salute93263 жыл бұрын
He must wear helmet and mask.set an example for other's.he must be punished.
@gponnusamyponnus10153 жыл бұрын
நல்ல மனிதர்
@sparxceo33093 жыл бұрын
The great man 🔥
@Prasanth44233 жыл бұрын
வாத்தியாரே....இப்படீனா ஸ்டுடன்ட் நிலை என்னவா இருக்கும்😂😂😂😂😂
@thewayofpath3 жыл бұрын
சபாபதி சார் உண்மையிலேயே நீங்கள் சிறந்த காவல் அதிகாரி தான்.
@vijay2prabhu3 жыл бұрын
வண்டியின் முன் பக்கத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மீண்டும் கவனிக்கவும் இந்த நாடக வீடியோவை
@Genuinesss3 жыл бұрын
இவருக்கு முக கவசம் கட்டாயம் இல்லையா.. அதிகார திமிர்..
@arivazhaganarivu77763 жыл бұрын
யாராகா இருந்தால் என்ன சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்
@S.SENNAMPATTITVK3 жыл бұрын
Good dsp................... You.......... EXCITED POLICE
@rajeshwari84083 жыл бұрын
சட்டத்தை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்
@karthiknatarajan63633 жыл бұрын
Superb dsp public kastam ennavenru ungalukku therinthirukum pavam public ....?
@senthil30523 жыл бұрын
I appreciate him
@ramumurtyei83113 жыл бұрын
நேர்மை டா உண்மைடா
@peacemind38663 жыл бұрын
வெளிநாடுகளில் காவலர்கள் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் காவலர்கள் மக்களை அடிக்கின்றார்கள். இது இந்தியர்கள் அவமானப்படும் படியாக உள்ளது.
@kadalraj59763 жыл бұрын
Super sir
@reyonrenolds34203 жыл бұрын
Mass 💖💖
@vijay_voice3 жыл бұрын
நேர்மையாக நடந்த கொண்ட இவர் மேலேயே துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் உண்மையில் பொதுமக்களை அச்சுருத்தி பணம் பறிக்கும் காவலர்கள் மேல் என்ன எடுப்பது?….🧐
@ananth23783 жыл бұрын
Super sir 👌 I
@avrchannel52193 жыл бұрын
Good 👍
@vjy00373 жыл бұрын
சபாஷ் , சட்டம் முன்பு எல்லோரும் ஒன்று தான். வெல்டன் காவல்துறை 👌
@getrelax7443 жыл бұрын
சரி...நேர்மை இருந்தா எதுக்கு வாயி...ஓகே sir சொல்லிட்டு போங்க..ரைட் தான ப்ரோ🙏
@renjithsp67863 жыл бұрын
சட்டத்தை மதிக்காத அதிகாரியை தரமிறக்குவதைக் குறித்து பரிசீலனை செய்யலாம்.. Mr.Sylendrababu Sir
@vijayalakshmik93303 жыл бұрын
இரண்டு பேரும் செம்ம மாஸ்
@arulk95303 жыл бұрын
துறை ரீதியான நடவடிக்கை எடுப்பங்க அத நாங்க நம்பனும்......அட போங்கடாங்..........
@raghuramancn61923 жыл бұрын
இதுதான் வேலியே பயிரை மேய்வது என்பது. என்ன திமிர் அந்த ஆளுக்கு
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
பொதுமக்களிடம் காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம் தவறாக எண்ணம் கொள்ள வேண்டாம்
@barathraj89753 жыл бұрын
வெட்கம்...
@nishakathija76943 жыл бұрын
Super
@swaminathans593 жыл бұрын
Testing ga?
@marvinnirmalkumar48863 жыл бұрын
தயவுசெய்து நீங்கள் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
@jagadishjagadish72893 жыл бұрын
Nice job sir
@ascentshiva3 жыл бұрын
Mufty Dutyல செம்ம போடு!👍
@nagarajvinayagam73063 жыл бұрын
ஆள பாத்தா டம்மி பீஸ் மாதிரி இருக்காரு டிஎஸ்பி னு சொல்லுறிங்க?
@சிவதாண்டவம்-ம6ப3 жыл бұрын
இவர் உத்தரவை காட்டி விட்டு தான் அபராதம் வாங்குவார் போல.
@salemdreamproperties378 Жыл бұрын
Nice sir
@Rameshkumar-tn3wp3 жыл бұрын
Good job 👌👏👏👏
@hschanneltoday35843 жыл бұрын
Super bro 🔥😃😃👍👍
@Anantha19943 жыл бұрын
அதிகாரியாக இருந்தாலும் ஒருமையில் பேசியது தவறு...
@sksubbiah76073 жыл бұрын
Super super super super super action taken by the police personel all the best god's blessings with happiest life to long live with good health and happiness 💕💕😊😊😊😊😊👍👍👍👍😊👍👍😊😊😊😊😊😊😊👍😊😊😊😊👍😊👍👍😊 Chennai Tamil Nadu
@victordharmaselvam95203 жыл бұрын
இது ஒரு செட்டிங் நாடகம் அனைத்து மக்களும் பயப்பட வேண்டும் என்பதற்காக... 👍
@Princessmedia33523 жыл бұрын
அடப்பாவி.......... நீங்களே இப்படி இருந்தால் எப்படி!!!!!!!!!!
@idleandactive3 жыл бұрын
இதே ஒரு சின்ன பையன் பேசியிருந்தால் அவனை லாக்கப் ல வைத்து கொடுமை படுத்துவீங்க. என்னங்க சார் உங்க சட்டம்.
@abdulsukur93933 жыл бұрын
அபராதம் விதிக்க உனக்கு யார் அனுமதி கொடுத்தது!!!🙃
@sakkaiyanduraipandi3 жыл бұрын
Really
@baskarmessagestamil71193 жыл бұрын
He is a original police, good man
@sivanantharajaa19423 жыл бұрын
முழுமையாக என்ன நடந்தது என்று DSP க்கு மட்டுமே தெரியும்.
@protamilgaming2707 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@venpaneevideos75223 жыл бұрын
ஒரு வேலை காவலர் தாக்கி இருந்தால் என்ன செய்து இருப்பார் சிறப்பான அணுகுமுறைகு எனது நன்றி
@balasambasivan18153 жыл бұрын
காவல்துறை துறை இயக்குனர், துறை ரீதியாக விசாரணை நடத்தி துணை கண்காணிப்பாளரை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்.
@King-fq4me3 жыл бұрын
இந்த குற்றத்திற்கு பணியிடை நீக்கம் செய்ய முடியாது.
@ashoksinha43693 жыл бұрын
தரமான சம்பவத்தை நல்ல கிளைமாக்ஸ் ல் முடித்து வைத்த வேல்ராஜ்.. நன்றி
@aaronzac76503 жыл бұрын
அப்போ இந்த காவலர்களுக்கு யாரும் fine poda அதிகாரம் தரலை அப்படித்தானே .....சபாபதி செய்த்தது சரியே ....ஆனால் dsp பல கேள்விகளை தொடுக்கிரார்