என்றும் எப்போதும் ராகவேந்திரர் துணை இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
@subhashree23873 ай бұрын
எல்லோருடைய அக கண்ணை திறக்கும் வகையில் மிக மிக அருமையான பேச்சு... குருவே சரணம்... ஶ்ரீ குரு ராகவேந்திர சுவாமி நமஹ
@nithiyogichannel48222 ай бұрын
ஸ்ரீம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏
@sivaharimeena51093 ай бұрын
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை
@sonakrish13 ай бұрын
God is watching-Well said Sir- Ohm Sri Raghavendrya Namaha 🙏🙏🙏🙏
@MalarMalar-uq5br3 ай бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை மனதார வணங்குகிறேன் குரு ராஜா
@mohanasundaramganesan6172 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
@baskar.kpranav.44693 ай бұрын
Om sri guru raghavendraya namaha
@duraithevar17052 ай бұрын
Guruve sharanam 🙏
@vaishnavixllb65653 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரா என் கணவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
@rainbowrainbow37273 ай бұрын
ஐயா எனக்கு கஸ்டம் வரும் போது என் அப்பனே ஸ்ரீ ராகவேந்திரா மந்திரம் சொல்லிட்டு அவரோட பாடல் கேட்பேன் இரவு தூங்கும் போதும் அவரோட புத்தகத்தை என்னோடு பக்கத்தில் வச்சு தூங்குவேன் அப்பா இருக்கார் அசைக்க முடியாத நம்பிக்கை அவர் மேல் இருக்கு மனம் லேசாக ஆகிரும் வழக்கம் போல் என் வேலையை செய்வேன் ராகவேந்திரா போற்றி
@SangeethaS-pk2bs3 ай бұрын
ஐயா மிகவும் அருமை யான பதிவு. என் மனதில் இருந்த எல்ல கேள்விக்கும் பதில் கிடைத்தது. நன்றி
@prabakaran-o7k3 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@Kuttirajan-z4o3 ай бұрын
Welcome ji 🙏🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🎉🎉🎉
@ramaraorenganathan85083 ай бұрын
நமஸ்காரம்... மிக சிறப்பான கருத்துரை. நன்றி. ஜகத் குருவே சரணம்.
@sureshppkannan15163 ай бұрын
❤ .ஸ்ரீஇராகவேந்திராய நமஹ. 🙏
@vaishnavixllb65653 ай бұрын
குரு ராகவேந்திரா என் கணவர் ஆயிலுக்கு துணையாக வருவார்
@srk83603 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@JayakumarV-xy1tg3 ай бұрын
குருவே துணா
@AmirdhaRangarajan-uu7mx3 ай бұрын
Jai sri Ragavendara jagath guruve Charanam🙏🙏. Un magal kadan theerndhu nimmadhi kidaika arul puriyanum. Manthralayam vandhu dharisikanum backiyam vendum appa. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉