அனைவருக்கும் கர்மவினை பயனை கடவுள் அந்தந்த பிறவியிலேயே தந்தால் நன்றாக இருக்கும்😢 ஏனெனில் முன் முன்ஜென்மம், மறுபிறவி என்பது உண்டா இல்லையா என்பதே தெரியவில்லை... இந்தக் கதை மனிதனின் மனதை தேற்றிக் கொள்ள வேண்டாமால் பயன்படும்....
@sangeethap1657 Жыл бұрын
கர்மா எப்போதுமே விடாது. நல்லதோ கேட்டதோ நம்மை வந்தே தீரும். நம் எண்ணங்களை நன்றாக வைக்க வேண்டும். வாழ்க வளமுடன் 😊
@lavaskitchen583 Жыл бұрын
இந்த கேள்வி எனக்குள் நீண்ட காலமாக இருக்கிறது இதற்கு விடை அளித்தது க்கு நன்றி
@shebasudha6329 Жыл бұрын
என்னதான் நாம் கடவுளை வணங்கினாலும் நல்லதே நினைத்தாலும் கர்மா என்ற ஒற்றை சொல் அனைத்தையும் அடக்கி விடுகிறது என்னதான் இருந்தாலும் கெட்டவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள்
@Edaicode9786 Жыл бұрын
Correct
@divyar6453 Жыл бұрын
கரெக்ட் 100 pecent
@sarithad8952 Жыл бұрын
💯 unmai
@nandhinis934610 ай бұрын
Crt pa ennoda doubt ethu thaan
@snarendran830010 ай бұрын
கர்மா என்ற ஒன்றை நம்பினால், அதன்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்??
@Tamil66630 Жыл бұрын
இது கதை நிஜமல்ல அநியாயம் செய்பவர்கள வாழ்க்கை நன்றாக இருக்கும் இது உண்மை
@SubathraDevaraj-tg5yh10 ай бұрын
Unmai than
@rebel60429 ай бұрын
Athu thaa varutham
@kathirvel82959 ай бұрын
Yes
@Vikramviji1233 ай бұрын
Atha unmai
@karthikeyan92043 ай бұрын
Always true
@சங்கமம்10 ай бұрын
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற ஒரு கதை உண்டு. நல்லதையே செய்து நலமுடன் வாழ்வோமாக நன்றி ❤❤❤❤
@Swetha8910 ай бұрын
Story keka nalla iruku Elaru life laiyum Nejathil Anta Oru nal varanum nu prayer pandran
@Aisvariyamshopings6 ай бұрын
முற்பிறவியில் நாம் செய்ததது அந்தப்பிறவியில் அனுபவித்துவிடவேண்ட்டும் . இறைவா யாரோ பாவங்களையும் நாமளே இப்பிறவியில் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை . மூதாதையர் செய்த பாவங்கள் அவங்களை சாராமல் அவர்களின் வாரிசுகளை செர்வர்த்து மிகவும் கொடுமை.
@sanjaybharath2008 Жыл бұрын
இந்த கேள்வி எனக்கு நீண்ட காலமாக இருந்தது இதற்கு விடை அளித்துக்கு நன்றி
@ChandramaniSubramanian Жыл бұрын
அந்த ஒரு நாள் எப்போது என்பது தான் கேள்வி நமது கடைசி காலத்தில் வந்தால் பயன் இல்லையே
@rebel60429 ай бұрын
Aamaam
@kathirvel82959 ай бұрын
Yes
@j.saravanakumarkumar4747 ай бұрын
Correct 💯💯
@prathitharsh20167 ай бұрын
True true
@Vikramviji1233 ай бұрын
Ama
@sivagamisekar56139 ай бұрын
Perfume Rich dress Kadauvuluku pidichi irundhu irukalam Mm 🤣😂
@karthi.m7066 Жыл бұрын
மனதிற்கு ஆறுதல் ஆக உள்ளது
@adminloto7162 Жыл бұрын
நல்லதே மட்டுமே என்றென்றும் நினைப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@parimalamadhu10166 ай бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@MeenaG-gr2bn3 ай бұрын
🎉
@priyaragothaman300610 ай бұрын
Romba arumai yaana pathiyu Mikka nandri
@thirumalaivasans8568 Жыл бұрын
அவனவன் கர்மாவை அவனவன் அனுபவித்தே ஆகவேண்டும்.இதுவே கடவுளின் நியதி.
அவன் எவ்வளவு நல்லது செய்தாலும் மற்றவர்களை பார்த்து பொறாமை பட்டால் அவனிடம் இருக்கும் அனைத்து நற்குணங்களும் இல்லாமல் போய்விடும். நம் கடமையை நாம் செய்வோம். மற்றவை கடவுளிடம் ஒப்படைபோம்
@ARUMUGAMARUMUGAM-w4o Жыл бұрын
உண்மை! அதுவே நன்மை தரும்
@Entertainment_story95 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏
@KarthikaSamyuktha-xu9kn8 ай бұрын
Romba arumaiyaga ullathu
@vijialex198 Жыл бұрын
கர்மா வினையில் தண்டனை அனுபவித்தால் கடவுள் நம்பிக்கை அர்த்தம் அற்றது ஆகிவிடும்.
@K.R.V.R.S Жыл бұрын
Romba unmaiyana kadai.arumai❤😂😂😂😂😂❤🎉❤❤❤❤❤
@fhjkkkgfvvbb. Жыл бұрын
நன்றி
@PalamuruganSingam6 күн бұрын
Nanri
@karpagamvijayan24938 ай бұрын
என் வாழ்க்கை மில் என் கணவர் இந்த கதை மாதிரி தான் என்வாழ்க்கை😢😢😢😢😢
@varadarajan547 Жыл бұрын
இந்த கதையின்படி ஒருவர் போன் ஜென்மத்தில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்...V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...
@megaanbu26434 ай бұрын
இது கதைக்கு பொருத்தமாக உள்ளது
@Rajeswari-nv1jc Жыл бұрын
Very nice story ❤❤❤❤
@MeenaG-gr2bn3 ай бұрын
👌
@gkomathyvani847 Жыл бұрын
Ye valkaiye eppadi taa pothu😢😢😢 shivaaaa shivaaaa yenne kappatunge 😢😢 nan shivan pillai..❤❤❤
@sumithranagarajan7950 Жыл бұрын
Super
@RaviKulasekaran3 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@meenapalani82386 ай бұрын
Unmai than aellathukumm karanam irugukummm ❤
@barathisellathurai65527 күн бұрын
ஒருவரைக் கெட்டவர் என்றோ நல்லவர் என்றோ தீர்மானிக்கும் அறிவு மனிதனுக்கு உண்டா? நான் கெட்டவன் என நினைப்பவன் உனக்கு நல்லனாக இருப்பானல்லவா?
@suganyasa75648 ай бұрын
Super information 👌
@MeenaG-gr2bn3 ай бұрын
👍
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Nalla paadam
@R-R-R-234 Жыл бұрын
அவர்கள் நன்றாக இருக்கட்டும் என வைத்திருக்கிறார்....
@sankarseetha5153 Жыл бұрын
Super 👍👍
@prabakaran9824 Жыл бұрын
Nandri
@VasikashreebalajiB3 ай бұрын
உண்மை தான்
@gurugigurugi27973 ай бұрын
Ennoda appa romba romba nallavanga indha ulagathulaye ennoda appa romba nallavanga yarukum endha keduthal nenaika mattanga ellarukum nalla help pannuvanga endha ketta palakamum kedaiyathu relatives mela uyira irupanga anna thambi mela avalo pasama irupanga ana avanga apdi la iruka mattanga inniyoda enga appa erandhu 5 days aguthu kettavanga la nalla than irukanga enga appa ku yen ipdi nadandhathu ennala ethukave mudila romba manasu valikuthu en appa oda anna thambi ellam romba kettavanga neenga than avara konnuteenga nu soldranga romba kastapaduthuranga 😭😭😭indha ulagathula valave pudikala
@aanmeegamanantham3 ай бұрын
நடந்ததை மாற்ற முடியாது. நடக்க இருப்பதை மாற்ற முடியும். நம்பிக்கையோடு உங்களுக்கான பாதையில் அடியெடுத்து வைத்திடுங்கள். நல்லதே நடக்கும்...!
Kettavanga dhroginga nalla irukanum eedhu dha vidhi nallavanga vaallave koodadhu😢
@nandhininandhini541 Жыл бұрын
Voice over ku enna mic use panringa
@susilasriramulu9003 Жыл бұрын
Nallathey nenanppom nallathaka nadakkatum
@kannathalkanna29867 ай бұрын
Good people only suffering
@VGRagni Жыл бұрын
🔴எல்லாத்துக்கும் கதை தான் சொல்வாங்க..ஆனால் இந்த உலகில் கடவுளை நேரில் பார்த்தவர் யாறுமில்ல..ஆனால் புராணம் இதிகாசம்னு கதை கதையா சொல்லிட்டே போவாங்க...இவ்ளோ கதை மட்டுமே சொல்வதற்கு பதில் உலகில் எங்கோ ஒரு மூலையிலாவது ஒரே ஒரு கடவுள் கண்ணுக்கு தெரிஞ்சி இருந்தால் உலகம் சொர்க்கமா இருக்கும்...ஆனால் கடவுள் எங்கே என்றால்...கதை மட்டுமே பதிலாக வரும்..
@PVivekmca Жыл бұрын
adhu karunamurthi illa karunanidhi dhaana akka 😂😂😂🤣🤣🤣
@KRISHNAVENIAVeni-uy2vv Жыл бұрын
My life
@manoharan21676 ай бұрын
இரத்தம் சிந்தி போராடிய வ உ சி சிதம்பரம், கொடி காத்த குமரன் பாரதி என்று பல தலைவர்கள் வாங்கி தந்த நாட்டில் அவர் சிலைகள் நினைவு கூறும் அளவுக்கு மக்கள் திருந்தவில்லை. அதை விட்டுவிட்டு நாம் எதற்கோ நினைவு கூறுகிறோம்.
@mohanNmohan-jd2vz Жыл бұрын
"கடமையை செய்.அதற்குண்டான பலன் கிடைக்கும் " என்ற ஒரு மெஸேஜ் சொல்வதற்கு இத்தனை கதையை உருட்டுறீங்களேப்பா. உட்கார்ந்து யோசிப்பீங்களோ?
@muruganthunai5725 Жыл бұрын
😂😂
@VGRagni Жыл бұрын
எல்லாத்துக்கும் கதை தான் சொல்வாங்க..ஆனால் இந்த உலகில் கடவுளை நேரில் பார்த்தவர் யாறுமில்ல..ஆனால் புராணம் இதிகாசம்னு கதை கதையா சொல்லிட்டே போவாங்க...இவ்ளோ கதை மட்டுமே சொல்வதற்கு எங்கே ஒரு மூலையிலாவது ஒரே ஒரு கடவுள் கண்ணுக்கு தெரிஞ்சி இருந்தால் உலகம் சொர்க்கமா இருக்கும்...ஆனால் கடவுள் எங்கே என்றால்...கதை மட்டுமே பதிலாக வரும்..
@dhanasekaran90646 ай бұрын
@@VGRagniமுதல்ல கடவுள்னா என்னன்னு தெரியனும்...புராணம், இதிகாசங்கள் மேலே நம்பிக்கை இல்லைன்னா....போய் வள்ளலாரின் திருவருட்பா படிக்கவும்...
What did porukki Kammanatty Payal Karunanidhi suffer till his death? For the sins he committed he should have suffered tribulations during his life but his death' was honoured and many memorable buildings are erected and praised and his followers and family members are enruched further.
@d.saravanan97334 ай бұрын
இந்த கலியுகத்தில் மானிட மனதை சமாதான படுத்த சொல்லப்பட்ட கதை..தவறானது இக்கதை..
@kalaivani9955 Жыл бұрын
Kettavanga nallatan irrukkanga nalavanga life end varai kum kasta oaduranga
@leenad8567 Жыл бұрын
Correct 😂 then sagum pothu matum than kasta padranga Enaku therinji vazhura varaikum nalla than irukanga 😂🤣 namma than nallavangala irunthu nasama porom 😂 then Kadavul kuda like badass people pola 😂🙂
@leenad8567 Жыл бұрын
Then Yaru Enna sonnalum Ithu en Life turn ❤ Nallavanum illa kettavanum illa Vallavan ah than Vazhanum 😎
@leenad8567 Жыл бұрын
Then Nallavan ku nallavan kettavan ku romba kettavan 🤠🥳
@leenad8567 Жыл бұрын
Karma avungaluku lam mute la iruku pola 😂 😂
@pushpalatha6765 Жыл бұрын
The fact is, those who are doing sins are living good. We people always praying God to help us from those people. But nothing happen. This is the fact.