No video

உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகம் எப்படிப்பட்ட பாவத்தை சேர்க்கும் தெரியுமா?

  Рет қаралды 815,542

Aanmeegam Anantham

Aanmeegam Anantham

5 ай бұрын

உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகம் எப்படிப்பட்ட பாவத்தை சேர்க்கும் தெரியுமா?
#aanmeegamanantham
*
Motivational Stories Playlist : • Tamil Motivational Sto...
*
#aanmeegam
#aanmeegakadhaigal
#kuttystory
#aanmeegamanantham
#motivationalvideo
#motivationalthoughts
#tamilmotivationalvideos
#motivetionstory
#ஆன்மிககதைகள்
#ஆன்மிகம்ஆனந்தம்
#tamilmotivationalstory
#Tamilkathaigal
#TamilMotivationalVideos
#துறவிகதை
#monkstory
#smallstories
#motivationalvideosintamil
#tamilstory
#orukuttykathai
#விக்கிரமாதித்தன்கதைகள்

Пікірлер: 191
@shanthishanthi4228
@shanthishanthi4228 3 ай бұрын
நம்பிக்கை துரோகம் செய்யத உடன்பிறப்புகள் உயர்ந்த இடத்தில் நம்பி இழந்தவர் நடைபிணம் தான்.
@RemoKanna
@RemoKanna 2 ай бұрын
கதைக்கு சரி நிஜத்தில் நம்மை சுற்றியிருக்கும் நம்பிக்கை துரோகிகள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள்
@premas8675
@premas8675 15 күн бұрын
💯
@jeyarajir3447
@jeyarajir3447 9 күн бұрын
True
@SusiSakthi
@SusiSakthi Күн бұрын
💯
@achievers818
@achievers818 2 ай бұрын
எமத்துரவங்க நல்லாத்தான் இருக்காங்க நம தான் நாய் படாதபாடு படுகிறோம்
@apravi8825
@apravi8825 3 ай бұрын
சூப்பர் கதை என் வாழ்க்கை யில் நடந்த சம்பவம் என்ன என் சகோதரர்கள் முவரும் நாயாக மாறவில்லை அவ்வளவு தான் எனக்கு ஏதாவது ஒரு வகையில் நான் வணங்கும் லட்சுமி நரசிம்மர் மற்றும் ராக‌வேந்திர சுவாமிகள் எனது குல தெய்வமும் எனக்கு இந்த வயதிலும் (58) காப்பாற்றி வருகிறார்கள் நன்றி வணக்கம்
@anniepriy4065
@anniepriy4065 4 ай бұрын
ஏமாற்றி பிழைக்கும் சகோதரர்கள் தான வாழ்க்கையின் உயரத்தில் இருக்கிறார்கள(பணம் தான் முக்கியம் என்று நினைத்து பாசாங்கு செய்யும் தம்பிகள்). ஏமாந்து உதவி செய்த அணணன்கள் தாழ்ந்த நிலையில் ஏமாளியாக இருக்கிறார்கள் பாசத்தினால்
@muthulakshmisaravanan
@muthulakshmisaravanan 4 ай бұрын
Correct ah sonnenga. Panam vanthathum annana marunthudranunga. Ithula porama vera.
@worldrecords3710
@worldrecords3710 4 ай бұрын
அவரவர் உழைப்பாலும் திறமையாலும் முன்னேறி நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் மீது உடன்பிறப்புகள் பொறாமையால் நம்மைப் பற்றி நாம் உறவினர்களிடம் இல்லாத பொல்லாத சொல்லி நம்மை பெரிய வில்லன்களைப்போல் விமர்சிக்கிறார்கள் கடவுளே அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
@varadharajan8445
@varadharajan8445 4 ай бұрын
Unmaithan bro
@aishuram6050
@aishuram6050 4 ай бұрын
Unmai
@user-jg2hq6xi2b
@user-jg2hq6xi2b 3 ай бұрын
True
@Leader-shiva
@Leader-shiva 2 ай бұрын
ஏமாற்றியவர்கள் நன்றாக தானே இருக்கிறார் என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது.. நாம் பொறுமையோடு இருந்தால் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.
@RemoKanna
@RemoKanna 9 күн бұрын
@@Leader-shiva no, never
@tamilmanimani3531
@tamilmanimani3531 3 ай бұрын
எனது சகோதரியும் இப்படித்தான் எனக்கு தூரோகம் இப்போதும் சொத்துக்காக தூரோகம் செய்து கொண்டிருக்கிறாள்
@guruvishnu8577
@guruvishnu8577 4 ай бұрын
கதை மிகவும் அருமை யா க இருந்தது என்ன தனிமையில் இருந்த இளவரசர் தனிமையிலேயே இருந்திருக்கலாம் உயிரோடு வாழ இருந்திருப்பார் தேவையில்லாமல் இறந்திருக்க வேண்டாம்
@sangapillaivasuki3172
@sangapillaivasuki3172 2 ай бұрын
துரோகி கள்ள நன்றாகத்தான் இருக்கிறார்கள்..ஞாய தர்மம் பேசிப்பேசியே வீணாப்போகிறோம்
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 4 ай бұрын
யாருக்கு தெரியாது என நினைத்து ஏமாற்றுகிறார்கள் நல்ல இருக்கிற மாதிரி தெரியும் ஆனால் கடவுள் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாது பின்னால் துரோகம் செய்தவர்கள் அனுபவிக்கும் கஷ்டம்(உடல் ரீதியான) சொல்ல முடியாது
@BhavaniBhavani-gs3mi
@BhavaniBhavani-gs3mi 3 ай бұрын
Unmaya
@ManiKumar-sw1nd
@ManiKumar-sw1nd 3 ай бұрын
True kattayam anuavipan
@gamingmuhil8331
@gamingmuhil8331 3 ай бұрын
Yes annubavippan
@Priya.G-qw2gw
@Priya.G-qw2gw 3 ай бұрын
@@gamingmuhil8331 but he is settle very well.
@shanvadi5377
@shanvadi5377 3 ай бұрын
Fr​@@BhavaniBhavani-gs3mi
@praveenaviswanathan6985
@praveenaviswanathan6985 4 ай бұрын
நன்றி மறந்து என்னை அவதூராக பேசியும், அவமானப்படுத்ததுவதும், நோகடிப்பதும், பொறாமைப்படுவதும் பொழுதுபோக்காக செய்யும் எனது தாயும் தங்கைகளையும் தெய்வம் பார்க்குமா 😢😢😢😢
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 3 ай бұрын
உங்ககூடத்தான் கடவுளே இருக்கிறார்!! அதனாலதான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள்!! கவலையை விடுங்கள். உங்கள் கர்மாக்கள் தொலைகின்றன....!! உங்க இஸ்ட தெய்வத்தை இறுக்கி பிடிங்க. நர்மலாக வழிநடத்துவார். வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Ammamma65
@Ammamma65 4 ай бұрын
துரோகிகளுக்கு தெய்வம் எப்போதான் பாடம் புகட்டும்? . எத்தனைகாலம்தான் பொறுமையோடிருப்பது. ஆண்டவா ..... இது உமக்கே அடுக்குமோ...?....
@rajeswarib8879
@rajeswarib8879 4 ай бұрын
என் தம்பிக்குடும்பத்திற்கு என்ைகதி ஆகுமோ
@sriram5281
@sriram5281 3 күн бұрын
Ayya, idhu kaligalam. Ennai than irappu varai emaatria en sagodhariyum kodumaikara thambiyum miga miga nandragave irundhargal/ irukkiran.
@jeyasrivarshini9560
@jeyasrivarshini9560 4 ай бұрын
நல்ல விஷயத்தை கூறியதற்கு நன்றி இனியாவது இது மாதிரி உள்ள மனிதர்கள் திருந்துவார்களா கூட பிறந்த அண்ணனையே ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிற உலகம் இது
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
En kozhundhanum ippadi dhaan enakku total naamam pottu vittaan. En kanavar kudumbathukku 19 years la irundhu uzhaithu kottinaar. Enakku 16 vayadhil thirumanam aana piragu 3 naathanaargalukku thirumanam seidaar. Periya naaththanaar mudhale kalyanam aagi irundhaalum , 5 yrs aagiyum.kuzhandhai pirakkavillai. Enakku kuzhandhai pirandha udan avalikkum kuzhandhai pirandhadhu. Kozhundhanukko 35 vayasil dhaan velai kidaithadhu . Elementary school teacher.En kanavar dhaan kudumbathaiye thaanginaar ,en thirumanathukku piragu. Avar oru state govt employee. Enakku 4 kuzhandhaigal pirandhu romba kashta patten. En kanavarai kaiyil pottu kondu ennai ellorum.paadaai paduthinaargal. Ippo enakku 70 vayadhu. kaalam odi pochu ,54 years aachu enakku kalyaanam aagi.
@durairajjohnkennedy6074
@durairajjohnkennedy6074 23 күн бұрын
'ள' 'ள்' என்று உச்சரிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் 'ல' 'ல்' என்று உச்சரிப்பதால் கதை கேட்பதற்கு மிகவும் அருவருப்பாக உள்ளது.😢
@ushanathan37
@ushanathan37 Ай бұрын
புராண காலம் தொட்டே இதுமாதிரி நடந்து கொண்டு தான் இருக்கிறது. ...இதற்கு பதில் பிரபஞ்சம் தான் காலமறிந்து கூலி கொடுக்கும். ....
@sridevimurugan2594
@sridevimurugan2594 2 ай бұрын
Amatriyavargal ellorum 😊, amanthavargal😂, they're planed perfectly, peformed neatly, kalumthan pathil sollum, pathikkapattavanukkuthan valium vethanaium
@hamsaniyaz7280
@hamsaniyaz7280 4 ай бұрын
எனக்கு துரோகம் செய்த சகோதரிக்கு எப்போ தண்டனை கிடைக்குமோ ....
@prathyushap.b4639
@prathyushap.b4639 22 күн бұрын
❤😊❤😊அருமையான கதை கொஞ்சம் தமிழ் மொழி உச்சரிப்பில் திருத்தம் வேண்டும்🎉🎉
@aruntharun937
@aruntharun937 2 ай бұрын
❤Nice story super 🎉😍💝💞💕
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 4 ай бұрын
Nandri ketta sagotharigal
@lalshop5492
@lalshop5492 3 ай бұрын
இந்த காலத்தில் எல்லோருமே அந்த சகோதரிகள் மாதிரி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கே தண்டனை கிடைத்தது. நன்றாக தான் இருக்கிறார்கள்.
@sathya8813
@sathya8813 2 ай бұрын
It's true
@basheerahamedbasheerahamed1914
@basheerahamedbasheerahamed1914 2 ай бұрын
❤😂😂
@muthuakash
@muthuakash 4 ай бұрын
அம்மாஅதற்க்குதான்கூடப் பிறந்தவர்களுக்குதுரோகம்செய்தவர்கள்நாய்களுக்குபிஸ்கட்டுபோடுரார்களபோட்டாள்செய்ததுரோகம்போய்றும்அம்மா
@user-yv6wq3rl8v
@user-yv6wq3rl8v 4 ай бұрын
Poda mayerey😡😡😡😡peikku biscut podra nee enga ponalum akkaku seitha thurogam yareum vidatu
@jayashrivasanthvj1757
@jayashrivasanthvj1757 Ай бұрын
Fantastic Story Super Sister 👌👌👌
@BhuvanaPerumal-mm8ym
@BhuvanaPerumal-mm8ym 27 күн бұрын
🙏👌👌👌👌👌👏👏
@SatheeshSatheesh-ru5zy
@SatheeshSatheesh-ru5zy 3 ай бұрын
100sathavetham unmai❤
@vasusrini1959
@vasusrini1959 2 ай бұрын
எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.
@user-yy2gh3mt9d
@user-yy2gh3mt9d Ай бұрын
Supper good story
@subbulakshmis1691
@subbulakshmis1691 3 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@user-cd7tj2ne8o
@user-cd7tj2ne8o 4 ай бұрын
தகவல் மையம் என்ற சேனலில் உங்களின் கதை அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது...
@rajendrans5986
@rajendrans5986 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி வனக்கம்
@psampoornam9273
@psampoornam9273 3 ай бұрын
அருமை அருமை
@AshokKumar-qo2xy
@AshokKumar-qo2xy 3 ай бұрын
Thanks 👍
@vijayalakshmik4370
@vijayalakshmik4370 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@KMallika-ys4bc
@KMallika-ys4bc 3 ай бұрын
Arumaiyana pathivu. Vazhga vazhamudan.
@marymotha2160
@marymotha2160 4 ай бұрын
அந்த வன‌தேவதை இளவரசரை காப்பாற்றி இருக்கலாமே. 🤔
@sihirider8807
@sihirider8807 4 ай бұрын
ஜெயலலிதா மேடம் கதை சொல்வது போல் இருக்கிறது.(குரல்)
@umadevi5783
@umadevi5783 5 ай бұрын
Arumai sagothari
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 5 ай бұрын
Nice story sister 👍🏻👌🏻😊🙏🏻🙋🏻‍♀️
@user-nv5yf7vx1x
@user-nv5yf7vx1x 2 ай бұрын
Nambikkai drikikal yar entral vidhavai akka thanghaikai kaiyol erupafhai vanghi thanunnerivittu kazhatti vidivadhu. Nam pillaiku appa ellaye evarkalidam vandhu nikkum PADI nerdhal enna chevom entru kuduthu emandhu nikitom. Anal avarkal kodeeswaratkal. Kettal adutha jenmathil pakalal enkitatkal. Adutha jenmathilum evarkal pirandha vayattil pirappadha, vendum oru vidavai kolama adhukuanitha jenmame venam Sami.
@sai-po9ib
@sai-po9ib 2 ай бұрын
Arumayana pathivu
@anusuyanarayanan9621
@anusuyanarayanan9621 3 ай бұрын
அருமை
@lovely_drama_edits
@lovely_drama_edits 2 ай бұрын
Namma eathum solla vendam avaravar vinai avarukku
@AshwinKumar-gq9lp
@AshwinKumar-gq9lp 4 ай бұрын
Yennaku rendu sagodharigal ullanar...yennakum thoragam than izhaithu ullanar ...😢😢😢😢
@kumaravelpandi2206
@kumaravelpandi2206 4 ай бұрын
நல்ல பதிவு சூப்பர்
@idajohnbalaiah4045
@idajohnbalaiah4045 3 күн бұрын
na single mothar, enaku 2 pen pillaigal, en akka mama en mela porama visatha kakkkkkkitu irukaanga en pillaigakal padichi nalla velaiku poiyurchinganu, enna petha thaaya ,enta peas vida matranga, na aanathaiya alutha naatagal romba koduma, Jesus ilana na yepavo poiyurupan, yellathaiyum nama kadanthu poite irukanum,
@user-iw3cj7xe4r
@user-iw3cj7xe4r 5 ай бұрын
Super ma🎉🎉
@sanga829
@sanga829 4 ай бұрын
Excellent
@kalaiselvir8707
@kalaiselvir8707 4 ай бұрын
அருமையான பதிவுவழங்கிய நண்பருக்குவாழ்த்துக்கள்
@suganyasa7564
@suganyasa7564 2 ай бұрын
Super story
@sampathd.s9904
@sampathd.s9904 4 ай бұрын
super 🎉
@vijianu4647
@vijianu4647 4 ай бұрын
முடிவு தவிர அனைத்தும் எனக்கு நடந்த நிகழ்வின் சாயல் இந்த கதை உடன் பிறந்த அண்ணனும் தங்கையுமே எனக்கு துரோகிகளாக மாறினர்....
@shaktishree8159
@shaktishree8159 4 ай бұрын
Yes ture my family story
@kanithakanitha9777
@kanithakanitha9777 4 ай бұрын
நமக்கு துரோகம் செய்பவர் யாரோ முகம் தெரியாத மனிதர்கள் இல்லை நம் உடன் பிறந்தவர்களும் சொந்த பந்தங்களும்தான் எனக்கும் இதில் அனுபவம் உண்டு😢
@abhinisha3420
@abhinisha3420 4 ай бұрын
It's true
@Ranjitham-oz9uu
@Ranjitham-oz9uu 4 ай бұрын
​@@kanithakanitha9777ni hu CT CT se
@nagarajneela107
@nagarajneela107 2 ай бұрын
Neela​@@kanithakanitha9777
@tamilselvitamilselvi884
@tamilselvitamilselvi884 4 ай бұрын
Super
@anusuyaramamoorthy5637
@anusuyaramamoorthy5637 4 ай бұрын
என்மருமகன்அம்மாவுக்குநேர்ந்தகதி
@vijayalakshmithangarasu2910
@vijayalakshmithangarasu2910 4 ай бұрын
ஏன் சம்பந்தி என்று சொல்லி இருக்கலாமே
@user-mv7yh7eq4j
@user-mv7yh7eq4j 2 ай бұрын
Good. Story
@jeeva9924
@jeeva9924 4 ай бұрын
Marumagal maamiyar,mamanar,kanavar,naatthanarku seitha thurugathirkum,pesiya vaarthaigalukum,Smith kodumaik enna thandanai kidaikum koorungal sago
@s.vasantha8418
@s.vasantha8418 Ай бұрын
சகோதரிகள் தீங்கு இழைத்து கொண்டுதானிருக்கிறார்கள் நாயாக மாறுவார்களா அது நன்றியுள்ளது
@GunaLekha
@GunaLekha 4 ай бұрын
Nanum appadithan.
@gopigopi-ux5ot
@gopigopi-ux5ot 23 күн бұрын
😢😢😢😢raje
@saranyaramsaranyaram
@saranyaramsaranyaram 2 ай бұрын
Good story
@jothidamastrology
@jothidamastrology 2 ай бұрын
Nice
@karpagamvijayan2493
@karpagamvijayan2493 4 ай бұрын
அம்மா இந்த பொண்ணு ஆணவத்தை அடக்கி தீர்ப்பு வழங்கு மா தாங்க முடியாமலைமா சரண்யா அம்மா
@vijayalakshmigunasekaran7921
@vijayalakshmigunasekaran7921 4 ай бұрын
👌👌👌👌
@JayaKumar-rf5yb
@JayaKumar-rf5yb 4 ай бұрын
👌👌
@natrajnatraj6661
@natrajnatraj6661 4 ай бұрын
கதை நல்லா இருக்கு ஆனால் ரொம்ப நீளமா இருக்கு
@mysweetsworld
@mysweetsworld 4 ай бұрын
Like 64 👌👌👌
@sivagnanamp8274
@sivagnanamp8274 Ай бұрын
Unmai..
@srikrishnakumar768
@srikrishnakumar768 4 ай бұрын
Nice. I am a victim of my younger brothers act. Will he get some reward in this जन्मा?
@geetharanis7476
@geetharanis7476 4 ай бұрын
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 ай бұрын
5. Thiruvalluvar condemned such illegal earnings of wealth with non-neutrality.The dangerous consequences would be faced for such illegality & non-neutrality are explained in Kurals:114 & 116.!
@deepikasingamworlddaily
@deepikasingamworlddaily 4 ай бұрын
👌🎉🎉🎉❤️
@SankarSajith
@SankarSajith Ай бұрын
❤❤
@Motivationtamil10
@Motivationtamil10 4 ай бұрын
Ithula chumma enga appa kuda piranthavanga seiyatha paavam ila but avanga nalla happy ellam iruku chumma ipadi sollathinga avanga panna tha paavam ila but god give all
@parvathyparvathy4515
@parvathyparvathy4515 2 ай бұрын
👍🏻
@gajagaja3181
@gajagaja3181 4 ай бұрын
🎉🎉🎉
@user-dt8en8xx1r
@user-dt8en8xx1r 18 күн бұрын
Ematrubavargal perumbaalum annangalthaan...
@padmavathi1721
@padmavathi1721 4 ай бұрын
நல்லா வருவீங்க
@user-jn9lp1mz2y
@user-jn9lp1mz2y 4 ай бұрын
👌👌👌
@shriramsubramanian7210
@shriramsubramanian7210 4 ай бұрын
👌
@Veeramuthi2310
@Veeramuthi2310 3 ай бұрын
Padika supar enna app use pantringa sis
@pushparani7892
@pushparani7892 4 ай бұрын
முழுவதும் உண்மை.
@magendranlakshmanan3258
@magendranlakshmanan3258 2 ай бұрын
Na Mmak 12:38 12:38
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 ай бұрын
1.Wealth without Work is an unforgivable sin listed at serial-2, by Gandhiji, while he listed seven Major unforgivable Sins. 2.Reaping without Sowing is also a sin. Any wealth earned illegally, (by cheating or after murdering the property owner) will not withstand the cheater/murderer. 3.In the Scripture, Holy Bible, tells us in 2nd Thessalonians chapter 3:10; Lord Jesus says, 'for even when we were with you, we gave you this rule: if a man will not work, he shall not eat. ' And then he goes on to say 'we hear that some of you are idle' 4.Citizens should think, about the lesson ' we have to work even to eat' then how hard to work to earn wealth or property?!
@ThamizhThamizh-xu1ec
@ThamizhThamizh-xu1ec 4 ай бұрын
❤👌
@deivendrandeivendrans
@deivendrandeivendrans 7 күн бұрын
அந்த இளவரசர் என்ன பாவம் செய்தான். ஏன் சாகவேண்டும்
@AmmanGarments-tg6lp
@AmmanGarments-tg6lp 23 күн бұрын
பயனற்ற கதை நல்லவர்கள் வாழ முடியாது
@user-fs7ex8no2l
@user-fs7ex8no2l 4 ай бұрын
😂 brother's should work hard to build up their own nest
@adhikesavanezhil3612
@adhikesavanezhil3612 2 ай бұрын
Romba long story kadupa aguthu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundarisubramanian2005
@sundarisubramanian2005 4 ай бұрын
Good trial but poor /wrong Tamizh pronunciation. Maintain “ zhagaram, lagaram, llaharam ; etc.
@sujathasujatha6707
@sujathasujatha6707 2 ай бұрын
En magal kanavan sambathikun varumanam ellam avan amma akka yarukum theriyamal vankiguvanga manaivi kuzhanthagal ku vitamatalunga na onnum sambathikkala nu solluvan anal nalla sampathipan phone la anupiruvan avalunga soltrathuthan seivan
@jagadesan.k7471
@jagadesan.k7471 5 ай бұрын
நல்ல பதிவு.ஆனால் கதை இதற்க்கு முன்னால் வந்தது .சில இடங்களில் மாற்றம் .அதில் ஒரு ஆண் இதில் பெண் .பரவாயில்லை நட்பே ❤
@suchitrav5335
@suchitrav5335 5 ай бұрын
Yes
@aanmeegamanantham
@aanmeegamanantham 4 ай бұрын
உங்களது தொடர்ந்த கதை கேட்கும் ஆர்வத்திற்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...
@jagadesan.k7471
@jagadesan.k7471 4 ай бұрын
நன்றி நட்பே♥
@gnanasekaranv3065
@gnanasekaranv3065 4 ай бұрын
​@@suchitrav5335y
@sumathisumathi6973
@sumathisumathi6973 4 ай бұрын
Ùù
@rajeshchellapa1534
@rajeshchellapa1534 2 ай бұрын
இதுல இடையே விளம்பரம் வேற இவனுங்க இம்சை தாங்கமுடியல ஏண்டா வீணாப்போனவனுங்களா எதுக்குடா விளம்பரத்த போட்டு உயிர வாங்குறீங்க
@user-zi3rr7sr9k
@user-zi3rr7sr9k 3 ай бұрын
Unmai
@debiesrilanka5106
@debiesrilanka5106 4 ай бұрын
🙏🌻🌹👍🙏🙏🌻🌹
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 2 ай бұрын
Ensistekunayaka
@user-rc8bl7db9l
@user-rc8bl7db9l 4 ай бұрын
Ethiraneildaoasitvakuvathuyear?????
@inthirakr5785
@inthirakr5785 4 ай бұрын
Please learn to speak Tamiz. Your story will be appreciated
@SriBalaji-io1je
@SriBalaji-io1je 4 ай бұрын
Super..but enga chitthappa nalla irukaray thandana kidaikla
@tanvikasree5408
@tanvikasree5408 3 ай бұрын
En anen than enaku marriage pani vachan. Ipo aven wife kalyanathuku selavu pana amount ah ketkura. Amma appa ku apRam anen ku intha porupu ilaiya. Aven wife en purusan selavu pana amount ah kudu nu ketkura
@meenu5813
@meenu5813 Ай бұрын
Ada pongada en brothers 2 Perumea ennakunu entha oru nallathu pannathe illa , strategy tha pandranunga naa nallathutha pandrea kasta patukiteatha irukea Ada pongada
@senthilhariharan8966
@senthilhariharan8966 5 ай бұрын
Masala story But less emotions more sentiments Rating 2/5
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН