ஒரு காலத்தில் , இட்லிக்கு நல்லெண்ணெய் , மிளகாய் பொடியுடன் சாப்பிடுவது மிகவும் சுவையும் மணமும் கொண்டதாக இருந்தது .. இப்போது இதயம் நல்லெண்ணெயுடன் ஆச்சி அல்லது சக்தி இட்லி மிளகாய் பொடியை சேர்த்து சாப்பிட்டாலும் அந்தகாலத்து சுவையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை . ஆனால் ஆளுக்கொரு விளக்கம் மட்டும் கிடைக்கிறது . எல்லாம் கால வினை !
@gnanaprakasamm5390 Жыл бұрын
தெய்வபயம் இல்லாமல் போனதே மனிதர்கள் செய்கின்ற அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்/கேட்டு கொண்டு தான் இருக்கிறார் தேவன்
@raghuramanu611 Жыл бұрын
முதல் காரணம் விலை, மற்றது எதுவுமே மக்களுக்கு தேவையில்லை.
@NanjilPromoters7 ай бұрын
எல்லா தொழிலும் Risk உண்டு, ஆனால் Risk இருக்கும் இடத்தில் தான் இலாபமும் உண்டு. அதுவும் நேர்மையாக இருந்தால் மட்டுமே.
@HelloManivel6 ай бұрын
முற்றிலும் உண்மை
@tirugnanumvs5333 Жыл бұрын
நுட்பமான பல விடயங்களை தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.
@jaganathanrangasamy6520 Жыл бұрын
எல்லா பாக்கெட் எண்ணெய்களும் கலப்படம்தான் சுத்தமான எண்ணெய் தயாரிப்பவர்களிடம் வாங்கவேண்டும் எல்லாமே கலப்படம் தான் பிராண்டு எண்ணெய்களும் கலப்படமே
@murugan.s2000 Жыл бұрын
Sir mattu mulam atta padum chekku pathii video poduinga
@gunasekaranvaradharajan9660 Жыл бұрын
As per my knowledge it is increasing. Not closed as said in the interview. Big oil industries only mixing mineral oils
@HelloManivel Жыл бұрын
இதில் உள்ள சிக்கல் தெரியாமல் இரண்டு பேர் புதிதாக ஆரம்பிக்கிறார்கள் என்றால் நான்கு பேர் மூடியிருக்கிறார்கள். நான் குடியிருக்கும் பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்ப்பட்ட மூன்று மரச்செக்கு நிறுவனங்கள் மூடப்பட்டு அவர்கள் வசம் உள்ள பதினான்கு செக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. தினமும் என்னை தொடர்பு கொண்டு பேசும் மூடப்பட்ட மரச்செக்கு ஆலை உரிமையாளர்களை பேட்டி கண்டு தனியாக வெளியிடுவதுதான் இதற்கு பதில். புதிதாக வருபவர்கள் தோல்வியுற்றவர்களிடம் இருந்து தான் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும்.
@S.edu20233 ай бұрын
Mostly in the market, cented nalla ennai, idhyam eyc
@devanand4857 Жыл бұрын
கலப்படத்துக்கு கடுமையான தண்டனை விற்பவருக்கு தயாரிப்பவருக்கும் வழங்கினால் தான் எண்ணெய் மற்றும் உணவு உற்பத்தி தரமானதாக கிடைக்கும் மக்களுக்கு.
@HelloManivel Жыл бұрын
உண்மை
@vveerasekarsbilifeinsuvvee30402 жыл бұрын
சூப்பரான விளக்கம்
@rkanagaraj9584 Жыл бұрын
அருமையாக விளக்கினேர்கள் ஐயா
@HelloManivel Жыл бұрын
மிக்க நன்றி சகோதர்ரே. உங்கள் பாராட்டுக்கள் உத்வேகம் கொடுக்கின்றன.🙏
@govindanethirajan812 Жыл бұрын
அருமை யான விளக்கம்..
@HelloManivel Жыл бұрын
மிக்க நன்றி அன்பரே 👍🙏
@kuppusamyparanthaman5076 Жыл бұрын
நல்லெண்ணெய் ல்ல இயற்கையாகவே வாசனையே கிடையாது நாங்க போடுற வெல்லத்தை வைத்து தான் நல்ல என்னைக்கு வாசமே
@HelloManivel Жыл бұрын
சரிதான். இதை தான் எனது வீடியோக்களில் சொல்லியுள்ளேன்
@selviganesh6257 Жыл бұрын
We should prepare Gingelly oil, coconut oil ourselves. Get the ingredients from farmers directly and prepare oils ourselves
மரபணு மாற்றம் எண்ணெய் வித்துக்களுக்கா ? மில் முதலாளிக்களுக்கா
@anitablossom311 Жыл бұрын
🎉
@panchatcharampr1620 Жыл бұрын
Thank you so much
@HelloManivel Жыл бұрын
You're most welcome
@margarett4313 Жыл бұрын
எண்ணெய் மில் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏன் மக்கள் கோண்டு வரும்கடலையை எண்ணெய் எடுத்து கொடுக்க மறுக்கும் காரணம் பொது நலமா
@HelloManivel Жыл бұрын
கூலிக்கு அரைத்துக்கொடுக்கும் நிறுவனங்களை அணுகவும்
@varadaradjou78642 жыл бұрын
Issue is adulteration and removal ingredients and addition of unwanted solvents in commerical oil industries. That's why we go for marachekku.
@masscricket12272 жыл бұрын
Ellu raw material எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம்?. எண்ணெய் அரைத்து எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம்?
@masscricket12272 жыл бұрын
நன்றி🙏
@seethalakshmi9900 Жыл бұрын
@@masscricket1227 Reply pannaangalaa?
@viswanathana1573 Жыл бұрын
OUR RULERS ARE ALSO NOT HAVING CONCIOUS TO RULE US IN A PRPER WAY. THEY WANT ALL OF US ARE NOT TO BE IN CONCIOUS AND ALWAYS IMMERSED IN KUDI . LOT OF THANKS FOR THOSE WHO PREFERRED THEM TO RULE US
@sathurappang625 Жыл бұрын
Must
@HelloManivel Жыл бұрын
Thank you very much
@gnanaprakasamm5390 Жыл бұрын
தஞ்சாவூரில் யானைமார்க் நல்லெண்ணெய் என்று பேக்கிங் கில் பிரிண்ட்செய்துவிட்டு உள்ளே விளக்கெண்ணெய் யை வைத்திருக்கிறார்கள் இன்னும் பல வகைகளில் பல பொருட்கள்துணிகரமாக, மனசாட்சியேஇல்லாமல் கலப்படம்செய்கின்றனர்
@HelloManivel Жыл бұрын
உண்மை. மனசாட்சி உள்ளவர்களும், தெய்வபயம் உள்ளவர்களும் தவறு செய்ய யோசிப்பார்கள்.
@poojajain8325 Жыл бұрын
How does this Tamilan or others
@HelloManivel Жыл бұрын
I couldn’t understand your reply. Please send me the question clearly
@jeyapallab7966 Жыл бұрын
@@HelloManivel அப்டி ஒருத்தனும் இல்லயே
@Selvaraj-vn8lz Жыл бұрын
1v66t1111111
@kamarajm4106 Жыл бұрын
He tells the facts,bravo
@HelloManivel Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன சகோதரா. உண்மையை கூறுபவருக்கு பொதுவாக கார்ப்பரேட் கைக்கூலி பட்டம் தருவதுதான் இந்த சமூகத்தின் வழக்கம்.
@dileepkumar-vb2of7 ай бұрын
Pls share your lab location
@Ravichandran-tw8iw Жыл бұрын
Short and sweet explanation as it should be.
@HelloManivel Жыл бұрын
Thank you very much 🙏
@sivarathinamv93852 ай бұрын
You give your correct no, the number given is not working.
@HelloManivelАй бұрын
9629614889
@rajarathinam65892 жыл бұрын
உங்கள் வீடியோ மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . வாழ்த்துக்கள் அண்ணா
@maniveera1091 Жыл бұрын
Nantri ,i am v.manivel. hellow gd mng we both are same name. Iam 69 year old. What about u sir. I am also so much interested with natural food , and quality organic food .thank u.
@HelloManivel Жыл бұрын
Thank you for your wishes sir
@mageshkumar53252 жыл бұрын
Super sir
@rakum68142 жыл бұрын
Agmark seal pottu vikuriya pa
@rakum68142 жыл бұрын
Ada naan edible oil testing la agmark nu certificate vechu iruken adhan ketten
@Ramesh-vs4jd Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு, நறுக்குன்னு விசயத்தை சொல்றீங்க! நன்றி.
@HelloManivel Жыл бұрын
இன்றைக்கு மரச்செக்கு தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு உண்மையை கூறி வழிகாட்டும் நோக்குடன் எடுக்கப்பட்ட வீடியோ இது. நிறைய பேர் இது கார்ப்பரேட் ஆதரவு வீடியோ என தவறாக நினைக்கிறார்கள். உங்களைப்போன்றவர்கள் உண்மையை உணர்ந்து ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி.
@muthusamisubramanian56252 жыл бұрын
Interesting aspects...congrats 👍
@user-wn6ur6ly5y2 жыл бұрын
சார் இந்த பயறு வகைகள் எங்கு வாங்கலாம் நாங்கள் இருப்பது சென்னை
@user-wn6ur6ly5y2 жыл бұрын
@Food For Health நன்றி
@karthia80472 жыл бұрын
@Food For Health Good After noon sir if you don't mind i am also start my own business in Maracheacku oil i am in Thiruvannamalai nega help panigana nala irukum sir and i am worl genuinely so you have anything and i am waiting for your opportunity sir☺️
@maranponraj2044 Жыл бұрын
பயறு எதற்கு? எண்ணெய் எடுக்கவா?
@mahendirangopal3885 Жыл бұрын
Almost RS. 100 MORE PRICED.
@prabhug8480 Жыл бұрын
ஆமாங்க வாசனை இல்லை அதனால் வாங்கிறத நிறுத்தியாச்சு வாசம் இருந்தால் தான் ருசி கிடைக்கும்👌👌✅✅
@gopinathgovindasamy5962 Жыл бұрын
வாசனை இல்லாவிட்டாலும் ருசி இருக்கும். காய்ச்சும் போது வாசனை வரும். நான்கைந்து முறை காய்ச்சி பயன்படுத்தலாம். வாசனைதான் வேண்டுமென்றால் "பத்து லிட்டருக்கு இரண்டு சொட்டுதான் கெமிக்கல் எசன்ஸ்"
@vsavarirajusvaradharajulu9270 Жыл бұрын
Please unamaiya பேசுங்க Mani Sir
@HelloManivel Жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் உண்மை இல்லாதவற்றை சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.
@sathiyakuwait56912 жыл бұрын
நேர்மையான நேர்த்தியான அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கவுரை.
@prabakaranraju5618 Жыл бұрын
Over supply
@pkannan124511 ай бұрын
கல் ந
@arumugamr3173 Жыл бұрын
நாட்டு மரச்செக்கு பாதிக்குப்பாதி, பாமாயில் கலப்படம் செய்யாமல் எவனும் தொழில் செய்வது இல்லை!!!
@HelloManivel Жыл бұрын
நிறைய பேர் அப்படி இருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் கூட அப்படி ஒருவர் பிடிபட்டார். எள்ளை பற்றியும், எண்ணை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் தொழிலை ஆரம்பித்து நஷ்டப்பட்டவுடன் கலப்படத்திற்கு மாறி விடும் நிலைமை தான். அவர்களுக்காக தான் இந்த வீடியோ. நன்றி 🙏
@t.muhukumar2 жыл бұрын
ஐயாவின் விளக்கம் அருமை. யம்மா தமிழ் பேசி பழகி பிறகு இந்த மாதிரி கலந்துரையாடல் நடத்தவும். கையை காலை ஆட்டி ஆட்டி பேசாதேம்மா.