ஞான காரகன் கேது பகவான் | Ketu | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil astrology

  Рет қаралды 139,802

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 258
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
Ur astroligical l informations are good . I have been watching ur program and other astrologers u tube informations on Astrology. U r straight and pin point the advantage and disadvantage.u will have more viewer's in future. My comments ,ur information r far better than any one. I am retired and joined astrology class for two years
@kamalisrig2019
@kamalisrig2019 3 жыл бұрын
ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Thanks brother
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ஐயா அருமை உங்கள் பதிவு நல்ல முறையில் இருக்கிறது 🎉 சரியாக சொல்கிறீர்கள் உங்களிடம் ஜாதகம் பாக்க எவ்வளவு 🎉
@c.k.mshankarraaj8373
@c.k.mshankarraaj8373 2 жыл бұрын
Excellent Sir
@shunmugamguna110
@shunmugamguna110 Жыл бұрын
Good 👍
@chandraveni-p9s
@chandraveni-p9s 3 ай бұрын
Very good explanation வாழ்க வளமுடன்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
100/. உண்மை sir 12 ல் கேது எல்லாமே கொடுத்து ஞானத்தயும் தந்து விட்டார். அதனால் தான் எந்நேரமும் மனதில் நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும் இந்த உலகத்தை விட்டு இறை வனடி சேரும் போது எல்லா சொத்துக்களையும். ஏழை களுக்கு கொடுத்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணம் இப்போது தான் புரிகிறது அருமை மிக்க நன்றி sir
@Muruga7552
@Muruga7552 24 күн бұрын
Enaku athe than ipa my age is 22
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
பலன்களோடு சேர்த்து பொதுவாக ஞானத்தையும் விளக்கி கூறும் உங்களுடைய பதிவுகள் அற்புதமானவை🙏👍
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
ஐயா நீரே உண்மையான ஜோதிடர்100 உண்மை 😭
@DVK-cf7dy
@DVK-cf7dy 3 жыл бұрын
ஐயா நீங்கள் சிறந்த ஜோதிடர் திர்கமான பதில்
@kamalammarimuthu6530
@kamalammarimuthu6530 2 жыл бұрын
Ungal explains kedhu dhisaiyil ulla enakkumihaum aarudhalai erundhadhu miha miha Nanri Ayya
@kesavant4872
@kesavant4872 3 жыл бұрын
கேது பகவானின் ஞானத்தை பற்றி தெரிந்து புரிந்து கொள்வதற்கான ஆகச்சிறந்த பதிவு👍💯 மிக்க நன்றி குருவே...
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
Sir u are really king of astrology 👑👑👑
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn 7 ай бұрын
குரு ஜி உங்கள் ஜோதிட விளக்கம் எங்களை மிகவும் பயனுள்ள தாக இருந்தது குரு ஜி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤
@chandrasekaranelango4367
@chandrasekaranelango4367 3 жыл бұрын
Very nice explanation. . Myself in Ketu Mahadasa (.Mars buddhi ending 16-5-2021) started 2 & 1/2 rs ago.... i can see the venom bag and the 5 x 2 Fangs .....Hmmmm
@ravin4536
@ravin4536 2 жыл бұрын
Really and very good experience speech astrologer thank you sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Romba theliva, alaga explain pannirukinga sir 🙏💐 mikka nantri sir 🙏. Ranjani shanmugam.
@canpc4725
@canpc4725 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏தங்களின் தெள்ளத் தெளிவான விளக்கங்கள் அருமை.
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 3 жыл бұрын
அருமையான விளக்கம். எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் ❤️
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ஐயா இஸ்லாத்தில் ஜாதக நம்பிக்கை உண்டா 🙏
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
@@thaneshrtrthaneshvijay8769 illa.
@suntharammotors7183
@suntharammotors7183 2 жыл бұрын
நல்ல தமிழ் ஞானம். வாழ்க வளர்க சிவயநம நன்றாக
@dhalanimuthukrishnan5907
@dhalanimuthukrishnan5907 3 жыл бұрын
தெளிவான பதிவு.ஜாதகத்தில் கேது திசை என்ன செய்யும் என்பதை விளக்குங்கள் அய்யா.நன்றி
@yuvaranig4956
@yuvaranig4956 2 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 3 жыл бұрын
Sir super .neenga Oru vainava jothiter.so unga ovoru vaakilum pooranathuvam ullathu.so ketka migavum sugamaaga ullathu.athavathu unmai.inimai.scince.arul .Ella site m ullathu.pooranamaana jothiter.very clear.i love your presentation. Ungalukku 2 I'll yaaru irukka sir.name paarunga magaalakshmi.superv.neenga nalla irukkanum.
@jeyan521
@jeyan521 3 жыл бұрын
Superb discription about kethu...like it Expect more like this
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 3 жыл бұрын
குரு கேது இணைவு எந்த லக்னத்திற்கு யோகம் ஐயா
@padmanabhanpadmanabha2425
@padmanabhanpadmanabha2425 3 жыл бұрын
Good that you told that other planets also should be considered while analyzing, then this is only 30% but people shall think that this is as 100% and this shall be correlated in each and every instance.
@princesssiva1847
@princesssiva1847 3 жыл бұрын
Ji, Can you explain about Kethu Guru conjunction...!! Is that been Yogam (gives luck) when குரு & கேது sitting in "அருள் அணி" லக்னங்கள்...!!
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 உங்கள் காணொளி என்றாலே புதிதாக ஏதோ ஒன்று கற்றுக்கொள்ள போகிறோம் என்ற ஆர்வம் இயல்பாகவே வந்து விடுகிறது ஐயா நன்றி.
@harishiva5080
@harishiva5080 2 жыл бұрын
Rompa nanri sir
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 жыл бұрын
Vanakkam sir, 4th house kethu irunthaal poorveeka itathil irunthaal vaalkaiyil munnera mutiyumaa? Illai poorvekatha vitu vera itathil irunthaal munnera mutiyumaa? Sir pls reply sir 🙏🙏🙏🙏🙏
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Arumaiyana pathivu
@veeramania7701
@veeramania7701 3 жыл бұрын
Mahaaleksumi's son u r very............. great man many more long life with happiness
@aarthikanivash5915
@aarthikanivash5915 3 жыл бұрын
அமாவாசையில் பிறந்து கடக லக்னத்தில் குரு மற்றும் விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால் குரு சந்திர யோகம் உண்டா இல்லையா ஐயா ......
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Kethu dhisa simple parigaram solluga Aiyyaaa, en kekurana ennaku kedhu dhisai nadakudhu kaila pathu paisa illa, job illa, paithiyam agita, negative vibes in mind, pithu pudichiduchu, Mariyadha pochu, marriage delay, summadha irruka yedho yosichitu
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Sir, kadaga lagnam kethu in 5 th house, sevvai+guru in 6 th house , children's ku epadi irukum sir , Sani+ sukran+budhan , now guru dasai going , rahu+chandran in rishabam,sun in kanni, children's ku epadi irukum
@pugazhvendan7151
@pugazhvendan7151 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
அய்யா,5 இல் கேது ராகு சாரம்,11 இல் ராகு கேது சாரம்,சார் பரிவர்த்தனை,மிதுன லக்னம். பரிவர்த்தனையால் ராகு ஆட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?
@valarmathiraghunathan449
@valarmathiraghunathan449 3 жыл бұрын
Very nice 👍 sir. Clear and detailed information about Kethu. Thank you 🙏
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை 😭
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 2 жыл бұрын
Your topic really true and interesting sir.
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 8 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@nithyasambath3908
@nithyasambath3908 3 жыл бұрын
Vaanakkam sir...viruchiga rasi viruchiga laganam ...laganathula kedhu Sevai chantharan....ennamo poguthu saamithan thunai
@rajthilakus1718
@rajthilakus1718 2 жыл бұрын
தனுசு லக்கினம், 8th house குரு, சுக்ரன் மற்றும் கேது சேர்க்கை பற்றி சொல்லுங்க சார்.
@princesssiva1847
@princesssiva1847 3 жыл бұрын
As said, needs more explanation & reasearch on this Raghu, Kethu... Anyways, it's nice information..👏
@ramalingamvaithi9545
@ramalingamvaithi9545 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@Abilash890
@Abilash890 2 жыл бұрын
Sir legna ketu effect eppo kuraium..illa apdi illama life fully apdi thanay solluga sir..now I am 27
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 3 жыл бұрын
Mesalaknam katakatil guru chandiran putan simmathil suriyan sani kanniyil sukkiran Raghu sevvai meenatil keathu guruvin parvaiyil erukkirar eppadi erukkum Sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Onpatham paavithil kedhu, irukanga sir
@mariyappan5937
@mariyappan5937 3 жыл бұрын
ஜி..awesome post..no words 2 say!
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
Sir, I belong to Mithuna Lagna, and Thiruvaathirai Natchathiram. Ketu is in 9th house (i.e. Kumba) at Sathiyam Natchathiram 4. Rahu is in 3rd house (i.e. Simham) at Pooram Natchathiram 1. Shani is also in 3rd house together with Rahu in the same natchathiram (i.e. 1 degree). How will my Ketu Dasa be?
@suriyaanithamuruganantham3210
@suriyaanithamuruganantham3210 3 жыл бұрын
5 th place la kethu irukku sir, six years ah baby illa ipa ivf treatment try panren,, elarai sai , sani maha disai, raghuputhi, positive result ethir pakalama, sir
@suriyaanithamuruganantham3210
@suriyaanithamuruganantham3210 3 жыл бұрын
Husband jathagamum vela pakuma sir pls sollunga avar simma rasi
@ravichandran6754
@ravichandran6754 9 ай бұрын
அண்ணா எனக்கு நீங்க நிச்சயம் என்னோடைய ஜாதகம் பற்றி ஒரு பதிவு போடணும் எனக்கு 39 வயது நடக்குது இன்னும் திருமணம் நடக்க வில்லை நான் நன்றாக படித்து இருக்கேன் ஒரு பெண்ணே வச்சு வயற அளவுக்கு சம்பாதிக்குறேன் இப்பொது ஒரு நிர்வாக அரும்பிக்கும் எண்ணத்தில் ஓயாத்துகொண்டிருக்கேன் பிறந்த தேதி 29.12.1985. 9.27 am. ஆனால் திருமணம் மட்டும் என்ன முயற்சி பண்ணலாம் நடக்க மாட்டிங்குது என்ன பண்றதுனு தெரியல
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 6 ай бұрын
ஐயா.ஞான பகவான் பற்றிய தங்கள் பதிவுக்கு நனறி.வணக்கம்.
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ஐயா 💯 உண்மை 🙏 நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை 🙏
@dharmeshnithilk4070
@dharmeshnithilk4070 3 жыл бұрын
ஐயா,அருமையான விளக்கம்
@stressfreetime3543
@stressfreetime3543 2 жыл бұрын
Sir laknathil kethu irunkirar ena seiya vendum sir
@ra7gh
@ra7gh 3 жыл бұрын
All video speech Good 👌👌👌👌💚
@govindaraj5399
@govindaraj5399 3 жыл бұрын
Sir guru plus sani plus Raghu in 6th house in jadagam palann please tell me sir. Life romba tougha odudu sir. Thanking you
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 жыл бұрын
Sir excellent,,, Sir 9m idathil kethu nindra,,,, 9m Idathi guru 9m Paavaiyaga parthal,,, balan maaruma sir,,
@rajeswarishenbagam5293
@rajeswarishenbagam5293 3 жыл бұрын
சிவ சிவ நல்ல பதிவு தெளிவாக இருந்தது
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
Plus my father was an astrologer, in those day he was doing as an amateur astrologer, without any pay. Though our family was suufering. He was one Rich, helped all the realtives of Wife and parents side. Does this quality, can u find at present days.
@v.kowsik1620
@v.kowsik1620 3 жыл бұрын
ஐயா வணக்கம். 25/11/2002(7.35 pm)(namakkal) 1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir. 2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
வாய்ப்பு உள்ளது ஆனால் தடைகள் ஏற்படுத்துவார்😭
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, thanks sir 🙏
@webb4580
@webb4580 Жыл бұрын
100%% unmai sir... Valga Jothidam..
@rani9687
@rani9687 2 жыл бұрын
Ayya kumbam laknam mithunam rasi, mirugasresham natchatram,7 IL kethu, 4-surian,guru valkai thunai eppadi irukkum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not bad
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 жыл бұрын
அருமைகுருவே
@theivaishaankishaan4340
@theivaishaankishaan4340 3 жыл бұрын
குரு +கேது 11ல் இருந்தால் சொல்லுங்கள் ஐயா
@gouthamanking568
@gouthamanking568 3 жыл бұрын
கேது திசை படாத கஷ்டங்களை பட்டுக்கொண்டு இருக்கிறேன்
@user-dp9eg8st6y
@user-dp9eg8st6y 3 жыл бұрын
Good explanation!!
@KRamesh-vh2wx
@KRamesh-vh2wx 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா மிகவும் நன்றி 12ல் கேது பகவான் உள்ளார் நன்றி அண்ணா
@Muruga7552
@Muruga7552 24 күн бұрын
Sir neega ena நட்சத்திரம் sir???
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!!!!!
@chitrasethusubramanian8735
@chitrasethusubramanian8735 3 жыл бұрын
""Yu
@sridharan1943
@sridharan1943 2 жыл бұрын
Thulaam lagnam 2nd house kethu ?
@sankaranraja5853
@sankaranraja5853 2 жыл бұрын
Thanus laknam. 4il kedhu manthi yena sir
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
THANKS
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 жыл бұрын
Great explanation
@siranjeevipanneerselvam2684
@siranjeevipanneerselvam2684 2 жыл бұрын
Please mention parigaram also sir
@ganeshnath6466
@ganeshnath6466 3 жыл бұрын
சார் வணக்கம் லோகநாதன் 8/6/83காலை 8.30திரிச்சி கம்ப்யூட்டர் ஜாதகம் அஸ்வினி 4 மேஷம் லக்கினம் மிதுனம் ராகு 2இல் சுக்ரன் 3மா ந்தி 5உச்ச சனி வக்ரம் 6குரு வக்ரம் 7கே து 11சந்திரன் புதன் 12சூரியன் செவ்வாய் அஷ்டங்கம் சார் ராசிக்கும் லக்கினதிபதிக்கும் கால புருஷா படி 9இல் கேது உள்ளது அதுவும் மூலம் சுயசாரம் கேது என்ன பலன் தருவார் எப்போ செயல் படுவார் பல்லி மிகவும் தொல்லை தருகிறது மேலே வந்து வந்து ஏறி தொல்லை தருது நன்றி நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information for kethu bhagavan
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
@hashwinanu7073
@hashwinanu7073 2 жыл бұрын
En maganuku 11 ketu santhiran serkai, kannilakinam kadagarasi,thayin Udal pathikkuma parikaram sollungal
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 3 жыл бұрын
Arumaiyaana vilakkam super mindum kaetka thonrukirathu
@tccharankumar5522
@tccharankumar5522 Жыл бұрын
Nicely Said Swamy Garu
@rajas.a9681
@rajas.a9681 3 жыл бұрын
thanks a lot for clarification
@sthiyagarajan2320
@sthiyagarajan2320 3 жыл бұрын
நல்ல பதிவு வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏நமசிவய
@theivaishaankishaan4340
@theivaishaankishaan4340 3 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னத்திற்கு குரு பகவான் +கேது பகவான் 11ல் இதற்கு எப்படி குரு தசை செயல்படும்
@gdsrh9339
@gdsrh9339 3 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,12il kethu sir Ena palan good or bad
@ganeshraja5617
@ganeshraja5617 3 жыл бұрын
Sir Ganesh from Malaysia. - Kethu in 8th house . How will be 7 dasa bukti? . Please advise sir .
@sssmanogar1144
@sssmanogar1144 2 жыл бұрын
🙏🙏🙏 அருமை, அருமை👏👏👏
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 3 жыл бұрын
ஐய்யா மேஷராசிககாரர்கள் மேஷராசிக்காரரர் இருவரும் அஸ்வனி நட்சத்திரம் திருமணம் செய்யலாமா தயவு செய்து பதில் தரவும்
@ramyaarunprasath5172
@ramyaarunprasath5172 3 жыл бұрын
Superb ji. Thank you
@ஆதிஸ்வரன்
@ஆதிஸ்வரன் 3 жыл бұрын
Ayya naa kethu thisail piranthen simma raasi magam natchathiram thanusa laknam
@ramasamymc4618
@ramasamymc4618 3 жыл бұрын
லக்னத்தில் கேது இருக்கும் பலன் லக்னாதிபதியுடன் கேது இணைந்தாலும் இந்த பலன் பொருந்துமா ஐயா?
@gandhis2304
@gandhis2304 2 жыл бұрын
சிம்ம லக்கினம் 12ல் கேது பூசம் 6ல் ராகு செவ்வாய் குரு புதன் சூரியன் இது மோட்ச ஜாதகமா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@kalambakamravikumar2374
@kalambakamravikumar2374 2 жыл бұрын
Sir my horoscope 10th house Saturn 11th house ketu video podum ga sir
@dhineshkumar9274
@dhineshkumar9274 3 жыл бұрын
கேந்திர திரிகோண கிரகங்கள் நல்லது செய்யும் என்கீறீர்கள்.லக்னத்தில் ராகு கேது சனி அமர்ந்தால் நல்லது இல்லை என்கீறீர்கள்.லக்னத்தில் ராகு கேது இரண்டும் கேந்திரம். எப்படி சார்
@nagajothin649
@nagajothin649 3 жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்ணம் 4இடத்தில் கேது இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும். கேது திசை நடப்பு.வணக்கம்ஐயா 🙏🙏🙏
@gomathiganesh4854
@gomathiganesh4854 3 жыл бұрын
Enakum ithea prblm tha sis
@gomathiganesh4854
@gomathiganesh4854 3 жыл бұрын
Enaku kadaka laknam
@gomathiganesh4854
@gomathiganesh4854 3 жыл бұрын
Intha kethu dhisai.... Eppo mudiyum nu irruku... Athu varai thaaku pudipomanu theriyalai rompa rompa kasta irruku
@santhoshjain88
@santhoshjain88 Жыл бұрын
Thanks for the kethu places sir
@venu2ful
@venu2ful 3 жыл бұрын
Sir, navagrahathin peyar sollumpozhud adhanudaya samaskrutha peyarum sollanum please. Enna jadakam eduthu parkumpozhud kujan, maandi, manda,shiki,ippadi irukkiradhal kandupidikka kashtama irukku.
@venu2ful
@venu2ful 3 жыл бұрын
Thank you sir.
@mahaarun8846
@mahaarun8846 3 жыл бұрын
Ragu ketu வை பத்தி details ஆக sollunga sir
@SIVAKUMAR-eb8do
@SIVAKUMAR-eb8do 3 жыл бұрын
Explanation is supper sir
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 2 жыл бұрын
Ayya kethu irukkum veedu kalill kuravum mesham mudhal meenam varai
@ssundararaj3910
@ssundararaj3910 3 жыл бұрын
குருநாதா கால்நடைகளின் யோக அமைவு பற்றி ஒரு தொகுப்பு தருமாறு பணிவுடன் வேண்டிகிறேன்
@balamurugan-zh8dt
@balamurugan-zh8dt Жыл бұрын
Legend sir neenga
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 133 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 133 МЛН