கலை அன்மை நாட்கள் பேச்சி மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நெரியாளார் கேள்விக் சரியான பதில் தருகிறார்
@Raja-mb5jp4 күн бұрын
டாபர் மாமா கலை
@raviravikumarraviravikumar70583 күн бұрын
ஆனா பொய்யா பேசுவார்
@1035206193 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@1035206193 күн бұрын
என் விருப்பம் தமிழ் நாட்டில் ஆளும் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சி விடுதலை சிறுத்தைகள் ஆக இருந்தாள் அல்லது ஆளும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியாகவும் எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று இருந்தால் நாம் நன்மை பெற்றவர்கள்
@1035206193 күн бұрын
விடுதலை சிறுத்தைகளும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி ஆனால் இரு துருவங்கள் ஆனால் என் வாழ்க்கை சிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்
@Arulmurugan-oi7cs3 күн бұрын
Nantha Kumar sir super ❤❤❤❤❤❤❤
@thilakavathisekar67754 күн бұрын
மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள். விசிக சிறப்பாக நாடகமாடுகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?????
@R.Senthamilselvan4 күн бұрын
Kalai sethuru
@sanjaisrisaran14244 күн бұрын
People of Tamilnadu
@AR-sk1dz4 күн бұрын
திமுக வளர்த்துவிட்டுட்டாங்க. எதுவானாலும் அனுபவியங்கள்.
@samynadhan14374 күн бұрын
தனலப்பு அற்புதம் த்தூ திமுக கட்சிக்காரன் கூட இப்படி முட்டு கொடுக்கமாட்டான்"
Mr Vanniarasu you prediction wrong ADMK bjp alliance & also Vijay enter politics tamilnadu politics complete change not nessary ADMK idea to split DMK alliance Ason now ADMK & Vijay alliance enough for 2026,elections
@KannappanPalani-oo1yk4 күн бұрын
Mr Arasu Vijay score minimum 10to12%among this vote from DMK & alliance vote 7% & DMK own vote 23%(2014)congress4%(2014)electon & VCk ,both communist ,MDMK vote 3%(2016)so total DMK & alliance vote 30%but this vote up ?on particular election issue base example 2019,Anti bjp NEET political advantage for DMK ,2021,election ADMK 10,years anti incumbency & disadvantage for ADMK alliance with bjp but now Vijay egually divided vote anti bjp NEET 5% vote from DMK & also Vijay score own 7%from DMK VCK vote automatically DMK loss 5%total Vijay minimum score 10%& ADMK 23%proved vote 2024 so Vijay & ADMK vote 33%to35%so 2026 election very tough
@kvbalakrishnan48944 күн бұрын
It shows ....this is a failed attempt by rssbjp
@FrancisXavier-dh3vu3 күн бұрын
தவெக திமுக வுடன் கூட்டணி கண்டால் மீதமுள்ள மக்கள்நல கூட்டணியின் கதை எப்படி முடயும் என்பது கலக்கல் பேர்வழிகள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
@thangadurairajamanickam28574 күн бұрын
ஆதவ் அர்ஜீன்
@kettavanram4 күн бұрын
சங்கீ தயொலி
@KannappanPalani-oo1yk4 күн бұрын
Mr Arasu bjp very clever party & now bjp not enter tamilnadu politics because here bjp no base & 2024,elections not win single MLA seat by bjp ops TTV if 2024,elections bjp win 5to7,seat they will enter split politics & bjp enter split politics only bjp -2nd status now Tamilnadu not happen so bjp don’t waste of time & also bjp now full majority in central government
@soundarajanmuniyandi2114 күн бұрын
AIADMK Spocks Person kalai Don't Call him ARASIYAL VIMARSAGAR
@SakthirajaC-go2bv4 күн бұрын
அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் காசுக்காக அலையும் எலும்புத் துண்டுகளுடன் பேசுவதை விரட்டி அடியுங்கள்.
@raghunathan46204 күн бұрын
A,d,m,k,tharagr,kalai,
@RasheedaliRasheedali-mm5kg4 күн бұрын
Honda topic Honda top nahin diya bolkar pata nahin
💣 விஜய் எங்கிருந்து வாக்குகளை பெறுவார்? எனது பார்வை... விஜய் ரசிகர்கள் வாக்கு முழுமையாக அவருக்கு செல்லும் என்பது தெரிந்ததே, ஆனால் அவரது ரசிகர்கள் குடும்பத்தாரின் வாக்குகள் 3ல் 2 பங்கு விஜய்க்கு கிடைக்கும். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் கணிசமாக விஜய்க்கு செல்லும். உதயநிதி தலைமையை ஏற்காத திராவிட சிந்தனையாளர்கள் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும். திமுகவுக்கு பிரதான போட்டியாக விஜய் முன்நிறுத்தப்படுவது மற்றும் அதிமுகவின் உட்கட்சி குளறுபடிகளால் அதிமுக ஆதரவு வாக்குகள் விஜயை நோக்கி செல்லும். தமிழ்தேசிய அரசியலையும் விஜய் கையில் எடுப்பதால் சீமானுடைய வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும், அதுபோக சீமானின் தரம்தாழ்ந்த விமர்சனம், அதற்கு விஜயின் நாகரீக அணுகுமுறை அனுதாப அலையாக மாறி விஜய்க்கு செல்லும். திருமாவின் தற்போதைய அணுகுமுறைகள், முரண்பாடுகள் விசிகவின் வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்புகள் அதிகம். & திருமாவின் விஜய் மீதான விமர்சனம் மற்றும் அஞ்சலை அம்மா யார் என்பதை வெளிக்கொணர வைத்தது வன்னிய மக்களின் வாக்குகளை விஜயை நோக்கி செல்ல வசதியாக அமையும். எடப்பாடியை விஜய் எதிர்க்காமல் விடுவது, & அதிமுக விஜயை விமர்சிக்காமல் தவிர்ப்பது கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு நல்ல அபிமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக ஜெயலலிதா போல் கொங்குவிலும் விஜய்க்கு செல்வாக்கு உயரும், வாக்குகள் கிடைக்கும். வேலுநாச்சியார், முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்களை விஜய் கொண்டாடுவதால் தென் மாவட்டங்களில் விஜய்க்கு கணிசமாக வாக்குகள் கிடைக்கும். பிஜேபியை விஜய் தன் கொள்கை எதிரியாக சித்தரிப்பத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெரிய அளவில் பெறுவார். அவரே ஒரு கிருஸ்துவர் என்பதால் ஒட்டுமொத்த கிருஸ்துவ சமூகமும் விஜயை ஆதரிக்கும். சமூகநீதி அம்பேத்கரை அவர் பேசுவதால் தலித்துகள் வாக்குகள் விஜய்க்கு மிக கணிசமாக கிடைக்கும். விஜய் காமராஜரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொள்வதால் காங்கிரஸ் வாக்குகள் மற்றும் நாடார் வாக்குகள் அவருக்கு கிடைக்கும். பெரியாரின் கடவுள் மறுப்பை விஜய் முழுவதும் மறுத்தது, பகவத் கீதையை கையில் வாங்கியது ஆகியவை பிஜேபிக்கு செல்லக்கூடிய மத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் வாக்குகள் விஜயை நோக்கி செல்லும். சினிமாவில் சக போட்டியாளர் என்ற வகையில் எதிரியாக இருப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்ற அடிப்படையில் ( விஜய் செல்வாக்கு இழந்தால் அஜித் செல்வாக்கும் அதுதான் என்ற பிம்பம் ஏற்படும் என்ற கோணத்தில்) அஜித் ரசிகர்கள் வாக்குகள் குறிப்பிட்ட அளவு விஜய்க்கு செல்லும். மாற்றத்தை விரும்பும் ரஜினி ரசிகர்கள் வாக்குகள் ஓரளவு விஜய்க்கு கிடைக்கும். விஜயகாந்த் மீது அபிமானம் கொண்ட பெரிய கூட்டம் இருக்கிறது விஜயகாந்தின் மறு உருவமாக விஜய் (goat) வருவதால் அந்த வாக்குகள் விஜயை நோக்கி திரும்பும். இப்போது அரசியலில் mgr அளவுக்கு ஈர்ப்புமிக்க தலைவர்கள் இல்லாததால் சாமானிய மக்கள் மத்தியில் விஜய்க்கு அந்த புகழ் கைகொடுக்கும். கடைசியாக புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பதால் அவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக விஜய் அறுவடை செய்வார். இவ்வளவு விடையங்களையும் ஒரு புள்ளியில் இணைத்தால் விஜய் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது 💥
@SakthirajaC-go2bv4 күн бұрын
நடு நிலையற்ற பொய்யர் யார் என்ற கேள்வியும் வையுங்கள்.