Kelviyin Nayagane (Color) | கேள்வியின் நாயகனே |Vani Jairam ,B.S. Sasirekha | Tamil Song | B4K Music

  Рет қаралды 703,397

B4K Music

B4K Music

Күн бұрын

Watch Popular Classic MGR Songs
Movie : Apoorva Raagangal
Song : Kelviyin Nayagane
Singers : Vani Jairam , B. S. Sasirekha
Lyric: Kannadasan
Music: M.S.Viswanathan
கேள்வியின் நாயகனேஏ..
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
கேள்வியின் நாயகனேஏ..
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
பசுவிடம் கன்று வந்து
பால் அருந்தும்
கன்று பால் அருந்தும் போதா
காளை வரும்
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
கொஞ்சம் சிந்தை செய்தால்
உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா
கதை எப்படி அதன் முடிவெப்படி
கதை எப்படி அதன் முடிவெப்படி
கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
தலைவன் திருச்சாலூர்
வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்..ஆன்.
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்
ஹான்ஆன்
தலைவன் திருச்சாலூர்
வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை
காண்பாளோ
மங்கை அவனோடு திருமலைக்குச்
செல்வாளோ.
செல்வாளோ செல்வாளோ
கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு
கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு
பதில் ஏதய்யா
கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்
ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக்கொண்டால்
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும்
சேதி என்ன
இரு கண்ணும் ஒன்றாகச்
சேர்ந்துவிட்டால்
இரு கண்ணும் ஒன்றாகச்
சேர்ந்துவிட்டால்
அவை இரண்டுக்கும் பார்வையிலே
பேதம் என்ன
அவை இரண்டுக்கும் பார்வையிலே
பேதம் என்ன
பேதம் மறைந்ததென்று
கூறு கண்ணே
பெண் : நமது பேதம் தனை
மறந்து நடக்கும் முன்னே
பேதம் மறைந்ததென்று
கூறு கண்ணே
நமது பேதம் தனை
மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற
கதை என்ன
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன
கண்ணே உன் காலம் சென்ற
கதை என்ன
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன
உடல் எப்படி
ஒன்றில் இருந்தாற்படி
மனம் எப்படி
நீ விரும்பும் படி
கேள்வியின் நாயகியே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா
இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
பழனி மலையிலுள்ள
வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான்
வா முருகா
பழனி மலையிலுள்ள
வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான்
வா முருகா
பிடிவாதம் தன்னை
விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா
பிடிவாதம் தன்னை
விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா
திருமுருகா.திருமுருகா
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Пікірлер: 171
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 ай бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் கேட்டால் எந்த துன்பங்கள் வந்தாலும் தாங்கி கொள்ளும் மனநிலை வரும்
@mahaboobali4588
@mahaboobali4588 10 ай бұрын
கேள் விநாயகனே என்று விநாயகர் பாடல் போன்று ஆரம்பித்து தலைவன் திருச்சானூர் வந்து விட்டான் என்று திருப்பதி ஏழுமலையான் கதையை சொல்லி அடுத்து பழனி முருகன் சிவபெருமான் கதையை இணைத்து அற்புத மான பாடலாக கண்ணதாசன் அவர்கள் எழுத அதை அருமையாக படமாக்கிய விதம் சிரி வித்யா அவர்களின் கண் களால் காட்டிய நடிப்பும் காலத்தால் அழியாதது
@viswanathanmr2622
@viswanathanmr2622 2 ай бұрын
கேள் விநாயகனே அல்ல கேள்வியின் நாயகனே என்பதுதான் பாடல் வரி
@truekavidhai6585
@truekavidhai6585 Жыл бұрын
எழுதாத நாடகத்தில் தான் உண்மையில் எல்லோரும் நடித்து கொண்டிருக்கிறோம் என்ன அருமையான வரிகள் கண்ணதாசன் ஐயா காலத்தில் அழியாத காவியம்
@jeyasuriya2.o279
@jeyasuriya2.o279 Жыл бұрын
@KunahKannan
@KunahKannan 8 ай бұрын
Kannathasan told the truth 💯 now happening 🙏💯👏😔😊🙏💯
@ramalingamr3434
@ramalingamr3434 9 ай бұрын
மெல்லிசை மன்னரின் அற்புதமான படைப்புகளில் இது சிகரம்
@தூல்மலைஅலப்பரைகள்
@தூல்மலைஅலப்பரைகள் Жыл бұрын
கேள்வியின் நாயகனே கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே எல்லோரும் பார்க்கின்றோம் கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று பாலருந்தும் போதா காளை வரும்? பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று பாலருந்தும் போதா காளை வரும்? சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா? வேலிக்கு மேலொருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? கதை எப்படி? அதன் முடிவெப்படி? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றான். தேடுகின்றான்... தேடுகின்றான்... தேடுகின்றான்... தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றான். அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ? செல்வாளோ? செல்வாளோ? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு... கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு... பதிலேதய்யா? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு... பதிலேதய்யா? ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பார்த்துக்கொண்டால்... ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன? இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன? உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன? உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? உடல் எப்படி? முன்பு இருந்தாற்படி... மனம் எப்படி? நீ விரும்பும்படி... கேள்வியின் நாயகியே - இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா? இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா பிரியத்துடன் பக்கத்திரு முருகா திருமுருகா... திருமுருகா...
@parvathic6347
@parvathic6347 Жыл бұрын
Thanks for the lyrics
@geethasundaram1228
@geethasundaram1228 Жыл бұрын
@motilalvi4045
@motilalvi4045 Жыл бұрын
Superb thulmalai alapari
@motilalvi4045
@motilalvi4045 Жыл бұрын
Lyric all u typed so thank u
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
You have presented the entire song as sung by singers. Good. Thank you
@newsteps28
@newsteps28 7 ай бұрын
Dear Srividya ma'am we misssssed you very very badly.... What a mesmerizing beauty....!!!!!!!❤️❤️❤️ 😢😢🌹🌹🌹🌹🌹🌹🙏🙏 Lovely song Vani maams voice, MSV 's music ..what a lovely combination!!.. love from Kerala ❤
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
வயலின், மிருதங்கம் இசை, ராகங்கள் தெரியாத என் போன்ற ஞான சூன்யங்களையும் தாளம் போட வைக்கும்
@kannansubbiah9621
@kannansubbiah9621 11 ай бұрын
என் உயிர் கண்ணதாசன் ஐயா உங்கள் திருவடி களை வணங்குகிறேன் கண்ணன் சுப்பையா
@geethakarnan5825
@geethakarnan5825 Жыл бұрын
அருமையான பாடல் வாணியின் கணீர் குரல்.இந்த பாடலில் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இத்தனை நாளாக வராத காளை இப்போது வந்தால் சேர்த்து கொள்ள கூடாது இன்றும் பசுவும் சேர்வது தான் இறைவன் போட்ட திட்டம்
@selvamani852
@selvamani852 Жыл бұрын
இப்போது வரும் பாடல் என்றா கூவத்தை இப்படி ஓரு பாடல் போட்டு தான் சுத்தம் செய்கிறோம்
@ravikumardurai8021
@ravikumardurai8021 Жыл бұрын
Correct
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
யார் யாருக்கு எது விருப்பமோ அதைத்தான் விரும்புவார்கள் இன்னொரு அபூர்வ ராகம் படைக்க நான் ரெடி அலமேலு❤️
@raokk2077
@raokk2077 Жыл бұрын
கலரில்‌பாடல்காட்சிகள் தெளிவாக உள்ளது ‌கதைக்கு ஏற்றவாறு‌பாடல் சூப்பர் சாரே
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்கள் இன்று 4.2.23.அன்று காலமானார்.அவருக்கு நினைவஞ்சலிகள்
@hemavathygopinath1169
@hemavathygopinath1169 Жыл бұрын
Q
@PrabhuAgasthiyar
@PrabhuAgasthiyar Жыл бұрын
இல்லாத மேடையில் எழுதாத நாடகத் தை எல்லோரும் நடிக்கின்றனர் அதை நாமே பார்க்கின்றோம்
@ramalingamprc1805
@ramalingamprc1805 4 ай бұрын
Great philosophy lyrics in simple words
@tajudeenmohamedyunus3389
@tajudeenmohamedyunus3389 Жыл бұрын
கவியரசரின் பாடல் வரிகள் தேனில் நனைந்த பலாச் சுழைகள்!
@jaithoon7640
@jaithoon7640 Жыл бұрын
இந்தப் பாட்டு படத்தின் இறுதிக் காட்சி ஒரு பாட்டின் மூலம் இறுதிக் காட்சி பிரமாதம் கே எஸ் பி
@நாம்தமிழர்-ய1ங
@நாம்தமிழர்-ய1ங 2 жыл бұрын
முதல் படத்திலேயே ரஜினியின் ஸ்டைல் சூப்பர் பாடல் செம சிறப்பு
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 Жыл бұрын
அருமையான ராகங்களுடன் அற்புதம் அற்புதமான பாடல் மனதை மயக்கும் இனிய பாடல் என்றென்றும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆழ்வாங்க வாழ வேண்டும் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்க வளமுடன் நலமுடன் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம்ஏபிஎல்
@somusundaram8436
@somusundaram8436 6 ай бұрын
கண்ணதாசன் இல்லையென்றால் இந்த படமே இல்லை
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்
@RajalakshmiRaji-c6n
@RajalakshmiRaji-c6n 6 ай бұрын
Miss u srividya
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
இந்த படத்தின் முடிவை எப்படி வைப்பது என பால சந்தர் குழம்பி கொண்டிருந்த வேளையில் கண்ணதாசன் இந்த பாடல் மூலம் படத்தை முடித்து வைத்தார்
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Ketukite iruka thonum indha paadal
@sundararajank.n6047
@sundararajank.n6047 Жыл бұрын
Today's generation song. In 70s.kannadasan superior writer
@sujathasri542
@sujathasri542 Жыл бұрын
to 🎉​you 🎉@@tamilarasi7790 you happy birthday 🎉
@selvielangovane2315
@selvielangovane2315 Жыл бұрын
I like very much tis song
@sivakumar-oz6qp
@sivakumar-oz6qp Жыл бұрын
0l⁰⁰⁰⁰⁰
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
உனக்கான தலைவன் நான் தான் திருச்சானுர் வருகிறேன் அலமேலு மங்கை ❤️ கன்று என்றுமே பசுவை தேடித்தான் செல்லும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது குடும்பத்து தலைவனாக பொறுப்பேற்கும் கடமை எனக்கு உள்ளது ❤️
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
Vani amma left us but her voice never
@Manushan_Melvin
@Manushan_Melvin 4 ай бұрын
Srividya mam so beautiful ♥️🥺
@srimathisubramaniyam9099
@srimathisubramaniyam9099 7 ай бұрын
Sri Vidya _VaniJayaram_ Kannadasan _MSV _KB Great song with the whole story in it ❤❤
@thayumanavantharun8920
@thayumanavantharun8920 7 күн бұрын
அருமை இனிமை
@maheshwaran4810
@maheshwaran4810 Жыл бұрын
அருமையான பாடல்
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Жыл бұрын
Expressive eyes
@bharathikannan655
@bharathikannan655 Жыл бұрын
மறக்கமுடியாத பாடல்.
@narasimhanshankar2976
@narasimhanshankar2976 Жыл бұрын
Engal isai arasi Vani Jayaram avlukku our condolences to singer
@raviramanujam5762
@raviramanujam5762 Жыл бұрын
One of the beautiful songs by Vani Jairam.
@Bhadhri.L.
@Bhadhri.L. 10 ай бұрын
Thalaivan💥,Kannadasan AppaveYeludivittar
@daisydi6195
@daisydi6195 Жыл бұрын
Sri Vidya is a beautiful actress .
@sridhar-sq7ti
@sridhar-sq7ti Жыл бұрын
படத்தின் முடிவை இந்த பாடலின் மூலம் முடித்து வைத்தார் கவியரசர்
@palannivels5067
@palannivels5067 Жыл бұрын
குழப்பமான கதையை இரத்தின சுருக்கமாக பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் கவிஞர்
@selvamb6799
@selvamb6799 Жыл бұрын
Meaning full song. The great kannadasan
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
With MSV's Great Musuc and Vani Jayaram"s Great Singing !!
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
ஒருமனிதனின் வாழ்நாள்முழுவதுமே ஒருகதைபோல மெதுவாக செல்கிறது
@sikandersikander-bi9mf
@sikandersikander-bi9mf 8 ай бұрын
Wow Beautiful.voice.vanijaram.maa.sasee.rekha.❤MS.V.musice.my.10.eage.sirkali.star.thetar.my.chichcha❤ songs ❤
@achuruby128
@achuruby128 2 жыл бұрын
I like Sri vidhya
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இந்த படம் நமக்காகவே எடுக்க பட்டுள்ள து அலமேலு மங்கை ❤️ இந்த உலகத்தில் என்னை முழுமையாக புரிந்து கொண்ட வர் நீ மட்டும் தான் என் நம்பிக்கை யான உறவு நீங்கள் மட்டுமே தான் ❤️ என்னை கட்டுபடுத்த உண்டால் மட்டுமே முடியும் நான் தான் அந்த தலைவன் உணக்கு ஏற்றவன் ❤️ என் வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன் ❤️
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் 🌹🌷🙏🏼🙏🏾
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@ahladajanani
@ahladajanani Жыл бұрын
Darbari Kaanada -- Vani Jayaram and BS Sasirekha + Kaviarasar's lines - melodious magic
@avsgayatriravi2183
@avsgayatriravi2183 Жыл бұрын
Color nanna illa. Always black n white best n beautiful.
@rameshmurugesan5787
@rameshmurugesan5787 Жыл бұрын
Kamal and srividya super
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Жыл бұрын
Beautiful song 😍
@ltcolumbo9708
@ltcolumbo9708 Жыл бұрын
Vani Jayaram stole my heart when I was 12 after watching this movie and listening to the songs Today I'm heartbroken RIP Madam
@Tamilwintube
@Tamilwintube Жыл бұрын
அற்புதமான பதிவு
@sundararajank.n6047
@sundararajank.n6047 Жыл бұрын
Sri vidya mam thedal massive
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இருவரும் சேர்ந்து வந்தால் சுகமே
@maarundathi3501
@maarundathi3501 Жыл бұрын
Totally beautiful film.in all aspects .namaste.
@venkateshmeena1658
@venkateshmeena1658 Жыл бұрын
Panjachara மந்திரத்தில் மனாதால் நினைத்தால் dhunbangl திரும் என் அனுபவம்
@sivayamsiva9343
@sivayamsiva9343 Жыл бұрын
Wonderful song, very impressive.
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
One more Masterpiece from MSV in Raga Malika based on Dharbari KAAnada, Brindavani and Madhyamavathi to Kannadasan brilliant lyrics to the situation and Brilliantly Sung by VaNi Jayaram and BS Sasirekha that kept the listeners arresting. Nice to watch it in colour (overlooking the over-lipstick applied to Kamal & Major!! 😂)
@sudarshanvp2660
@sudarshanvp2660 3 ай бұрын
A bit of Abheri and Hamsanadam as well
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Arunmayana song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 vani&vidhya😢😢😢😢😢😢
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Жыл бұрын
கண்ணதாசன் மகா பாரதம் முடிவு
@PandiChithira
@PandiChithira Жыл бұрын
@Pandi1972.00. VaniJayaram voice nice😊
@Bagava2010
@Bagava2010 Жыл бұрын
Vaniamma I love you 😘 Pranams to the great soul 🙏
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn 10 ай бұрын
பாலசந்தர்.கண்ணதாசன்.எம்.எஸ்.வி..மற்றும்கேமரா.லோக்நாத்.சார்.அருமை
@srirankan2651
@srirankan2651 Жыл бұрын
Madam Vaani Jeyaram had a very sweet, soft voice, The actress and the singer Vaani have gone to heaven. Rest in peace. 😰😥😢😭
@RajavelSteels
@RajavelSteels Жыл бұрын
Rajavel steels arumilum arumiyana beautiful song
@rjai7396
@rjai7396 Жыл бұрын
I am happy to listen your unforgettable songs .thank you ..
@venkatasubramanian2915
@venkatasubramanian2915 Жыл бұрын
Classic! Super!
@mvchandrashekar5730
@mvchandrashekar5730 7 ай бұрын
The whole film is revolving around Srividya, who stole the hearts of her fan following......she simply was superb, her acting and emotions was just beyond words.... though Kamal and Rajani acted in the film, they were just.....like present in the film ......sheer brilliance of Srividya shone all along in the film from start to finish......Rare are such actress born with beauty, acting skills that no one can be compared to her, epoch making in every sense ..........even a director of the likes of K Balachander, must have been wonderstruck the way Goddess Srividya portrayed her role ... Even the toughest and hardened person, would have surely shed a tear or more ...... witnessing this kind of a film that touched almost everyone' s raw nerves..........
@Loveandonlylove-lv9ox
@Loveandonlylove-lv9ox 4 ай бұрын
Rightly said... SRIVIDYA just out shined every one in this movie
@mvchandrashekar5730
@mvchandrashekar5730 4 ай бұрын
@@Loveandonlylove-lv9ox It's, nice to hear from ur goodselves, that u endorse that Madam Srividya excelled in this film all along it was just her show....................... Though, two big time heroes present, they were a shadow in front of her acting skills......... It was cake 👣walk.....for her........... I, do not think any of today's actresses, can play such roles..........with that kind of conviction and grace..... Tks..
@suguravi72
@suguravi72 Жыл бұрын
RIP MADAM VANI JAYARAM... 🙏😭
@sivasailam7673
@sivasailam7673 Жыл бұрын
Kamalsir legend👍👍👍👍
@kaverinkaivannam9834
@kaverinkaivannam9834 Ай бұрын
இந்த படத்திற்கு கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் மூலம் முடிவை கொடுத்து விட்டார் கமல் மற்றும் வித்யா இவர்கள் முடிவையும் கடவுள் இந்த பாடல் மூலம் தெரிவித்துவிட்டார்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
எனக்கு இரண்டு பாசக்கார அம்மா இருக்கிறார்கள் பெற்ற வரையும் வளர்த்தவரையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லையே
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Жыл бұрын
நாம் எல்லோரும் நடிகர்
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 9 ай бұрын
amazing.songs.vanijayarm.voice.super.sasheerekha.voice.❤ songs.❤musi6.MS.V.musice.esai.mamannar.sir.15.ege.ergum.sirkali.star.thetar.barthen.
@kamalasubramanian9859
@kamalasubramanian9859 Жыл бұрын
Shradhanjali Vani Amma
@thenrajd9623
@thenrajd9623 10 ай бұрын
Inta cenima name apuurva raagagkal music m S viswanathan note it
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Жыл бұрын
பால சந்தர் கிரேட்
@cineplaybacksingersugantha4385
@cineplaybacksingersugantha4385 6 ай бұрын
Am watching this song with tears
@kathir6568
@kathir6568 Жыл бұрын
Nice song
@maheswarisundar7401
@maheswarisundar7401 Жыл бұрын
I like sri vithya super sang
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 8 ай бұрын
ஒரு படத்தின் கதையை ஒரு பாட்டில் சொல்லியிருப்பார்
@TamilarasanMunirathinam
@TamilarasanMunirathinam 8 ай бұрын
Vanijayram kural arumeiy
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 3 ай бұрын
Millions of millions Questioned but answered ????
@jeyakrishnan8196
@jeyakrishnan8196 Жыл бұрын
Vani amma,sasi reka mam voice super
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
👍👌💐👍👌💐
@rjai7396
@rjai7396 11 ай бұрын
The songs all are very nice.
@gopinathanbalu8885
@gopinathanbalu8885 Жыл бұрын
The story of this film is based on an English movie which KB has suitably modified for the Tamil viewers.
@ganh222
@ganh222 Жыл бұрын
Which movie? Any idea?
@rjai7396
@rjai7396 Жыл бұрын
I like meaning of the song.
@gopinathanbalu8885
@gopinathanbalu8885 Жыл бұрын
One of my most favourite songs
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Rip vaaniamma
@nathiyad.5339
@nathiyad.5339 Жыл бұрын
Jayasutha Mam thane avanga middle la vanthavanga
@vijamesy
@vijamesy 8 ай бұрын
Yes
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 Жыл бұрын
Super movie Good ❤
@adimoorthy6250
@adimoorthy6250 9 ай бұрын
இந்த pattu காம்பௌஸ்ஸிங் msv or km
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 8 ай бұрын
I am sure one of the white girl from France how she was syn This particular song ? I was amazed
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
After thalaivar interview
@mnisha7865
@mnisha7865 6 ай бұрын
Voice and 🎶 super 8.4.2024
@kashyap3120
@kashyap3120 Жыл бұрын
Gem.
@narasimhanshankar2976
@narasimhanshankar2976 Жыл бұрын
Darbari kanada a pleasing by Vani jeyaram
@radhika.vvenkatesan.v7161
@radhika.vvenkatesan.v7161 2 жыл бұрын
Dhirga sumangali podunga
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 3 ай бұрын
One of the greatest artists ( Kamal ) but he failed to continue Tamil films industry
@indiraniramalingam8239
@indiraniramalingam8239 8 ай бұрын
Kankal kulamaga matume parka mudikirathu😢
@gan6412
@gan6412 Жыл бұрын
Vaniyammailoveyou
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН