Yarathu Sollamal சங்கர் கணேஷ் இசையில் வாணிஜெயராம் பாடிய பாடல் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

  Рет қаралды 443,123

4K Tamil Songs

4K Tamil Songs

Жыл бұрын

Singer : Vanijeyaram
Music : Sankar Ganesh
Lyric : Vairamuthu
Starring : Radha, Mohan
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Mannavane Mannavane - • Mannavane Mannavane S....
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - kzbin.info...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 123
@Indran71
@Indran71 Ай бұрын
நான் ராஜாவின் தீவிர ரசிகன்தான். இருந்தாலும் சங்கர்-கணேஷ் இசையில் மிகவும் பிடித்த இரண்டு பாடல்களில் முதன்மையானது இது. மற்றொன்று, மேகமே...மேகமே!
@kumarasamyudhayakumar4555
@kumarasamyudhayakumar4555 16 күн бұрын
அழகானகுரல்அருமையானபாடல்🎉😊❤
@inthumathysrinivasan7554
@inthumathysrinivasan7554 24 күн бұрын
வாணியம்மாவின் குரலில் மெல்லிய சோகம் இன்று எப்போது இழையோடுவதைக் கேட்கலாம்.
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 4 ай бұрын
இப்பாடலில் என் நெஞ்சள்ளிப்போனவர்களில் முதலிடம் வாணி அம்மாவுக்குத்தான்...... நான் தமிழான பிறந்ததும் வாணியம்மா தமிழ் பாடகி என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய வரம்....
@gokuls8458
@gokuls8458 2 ай бұрын
வாணி ஜெயராமின் குரல் இசை ஓளிப்பதிவு காட்சி ராதாவின் அசைவு அனைத்தும் அருமை
@user-mq2yx6up4t
@user-mq2yx6up4t Ай бұрын
இந்த அளவிற்கு நெளிவு வளைவோடு பாடமுடிந்தவர் வாணியம்மா மட்டுமே ❤
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 5 ай бұрын
வாவ் சங்கர் கணேஷ் இசையமைத்த அற்புதமான பாடல்களில் ஒரு வைரம் 👌
@rajapan3875
@rajapan3875 2 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை நாம் எல்லாம் இசையின் அடிமைகளே
@cjmathiyas3587
@cjmathiyas3587 Ай бұрын
வாணி அம்மாவின் இனிப்பான குரலோடு Violin, trupet சேர்ந்து கொண்டு தழுவி தழுவி தென்றலாக சுகம்தருகிறது.... #காலத்தால்அழியாதபாடல்.
@baskarbush1654
@baskarbush1654 4 ай бұрын
குரல் வாணி அம்மா super 80 s மறக்கமுடியாத பாடல்
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 3 ай бұрын
சிறிய வயதில் நான் கேட்கும் போது என்னையே மறந்து விடுவேன் ஒரு தடவை அல்ல பல தடவை.., வாணி ஜெயராம் அவர்களின் இனிமையான குரல் மறக்கவே முடியல அப்படி ஒரு தவிப்பு எனக்கு
@arul9260
@arul9260 4 ай бұрын
School நினைவுகள் வந்து கண்கள் வேர்க்கிறது😢
@shantishetty9052
@shantishetty9052 5 ай бұрын
ஏதோ சிறு வயது ஞாபகம் 😊
@murugaveljayalaxmi4010
@murugaveljayalaxmi4010 29 күн бұрын
நான் வாணி அம்மாவின் மிகப்பெரிய ரசிகன்
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 Ай бұрын
ஆடுது என்ற வரியில் ஆடுவது போலவே இருக்கும்
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
யாரது சொல்லாமல் நொஞ்சள்ளி போவது ? இசை அரசர்கள் சங்கர் கணேஷ் , பாடலாசிரியர் வைரமுத்து , பாடலை பாடிய வாணிஜெயராம் , நடித்த ராதா , இவர்கள்தான் இந்த பாடலை கேட்போரின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர்கள் .
@soci-pl7pr
@soci-pl7pr 3 ай бұрын
நொஞ்சள்ளி போவது இல்ல, நெஞ்சள்ளி போவது. நெஞ்சள்ளி.. நெஞ்சள்ளி.. நெஞ்சை அள்ளி போவது...
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 3 ай бұрын
😂😂😂
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 3 ай бұрын
இசையரசனா..? யார் ...? இவனுங்களா..? இசைத்திருடனுங்க... அத்தனையும் இந்திலருந்து சுட்டது. ரொம்பவும் வெள்ளந்தி புள்ளையா இருக்கியேப்பா...
@mjayagopal868
@mjayagopal868 4 ай бұрын
எனக்கு இந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii Ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத சந்தோசமா இருக்கு ❤
@ravisivagami7167
@ravisivagami7167 3 ай бұрын
நான் கேட்கல அடிகடி என் நாவில் முனுமனுக்கும் பாடல் நான் பள்ளிபருவத்தில் கேட்ட பாடல்
@sumathiramachandran9542
@sumathiramachandran9542 20 күн бұрын
2024ல்ல கூட நான் இந்த பாடலை யூடியூப்ல போய் கேட்பேன் அந்த கடந்த காலந்தை நினைந்து ❤
@rsvijayan5943
@rsvijayan5943 24 күн бұрын
One of the best melodies, well enacted by Radha n Mohan! Playback n instrumental are wonderful!! Wonderful task by music director n film director,!!
@chandrasri4893
@chandrasri4893 4 ай бұрын
என் குரல் கூட வாணி ஜெயராம் போல்தான் இருக்கு என்பார்கள் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 Ай бұрын
Neenkal cinimavil pada mujarsikkavum Vani amma meandum piranthu veaddar anru makkal happya atrukkolvarkal
@cjmathiyas3587
@cjmathiyas3587 Ай бұрын
அபூர்வகுரல். பாடுகிறீர்களா?....வாழ்த்துகள்!...
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 14 күн бұрын
😮
@surendhar-tj9er
@surendhar-tj9er 2 күн бұрын
Kuralai paadi anupungal kettuparthu magizhkiren
@rajapriyanpakkiyaraj8497
@rajapriyanpakkiyaraj8497 15 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@laxmieh2895
@laxmieh2895 4 ай бұрын
ಎಂಥಾ ಸುಂದರ ಗೀತೆ.. ವಾಣಿ ಜಯರಾಂ ಬಹಳ ಮಧುರ ವಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 Ай бұрын
ಈವರೆಗೆ ಈ ಹಾಡನ್ನು ಎಷ್ಟು ಸಲ ಆಲಿಸಿದ್ದೀನಿ ಅಂತ ನನಗೇ ಗೊತ್ತಿಲ್ಲ. ಅಷ್ಟೊಂದು ಇಂಪಾದ ಹಾಡು. ವೈರಮುತ್ತು ಸಾಲುಗಳು, ಶಂಕರ್ ಗಣೇಶ್ ಸಂಗೀತ, ವಾಣಿ ಅಮ್ಮ ಅವರ ಗಾಯನ ಈ ಮೂವರೂ ಸೇರಿ ಈ ಹಾಡಿನ ಮೂಲಕ ಎಷ್ಟೊಂದು ಹೃದಯಗಳನ್ನು ಟಚ್ ಮಾಡಿದ್ದಾರಲ್ಲ!
@shanthirh1767
@shanthirh1767 3 ай бұрын
திருமணம் ஆன புதிதில் நான் வாங்கிய டூ இன் ஒன் டேப் ரிகாடரில் பதிவு செய்த முதல் பாடல் இது தான்..
@balajibalaji-mm4bo
@balajibalaji-mm4bo 3 ай бұрын
மறக்க முடியாத நினைவு இந்த வரிகள்😢
@user-dv2ss4xc5z
@user-dv2ss4xc5z 2 ай бұрын
யாரது கவிஞரா இல்ல இசையமைப்பாளர் அருமை
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 2 ай бұрын
யாரது சொல்லாமல் என் மனதை கவர்ந்த பாடல்
@karthikdishanth194
@karthikdishanth194 5 ай бұрын
Vani jayaram voice🎉
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 4 ай бұрын
ராதா மோகன் மாதிரி யாரு நடிக்க முடியாது எண்பதுகளில் பயங்கரம்
@nehru5675
@nehru5675 4 ай бұрын
❤❤❤❤❤❤
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 4 ай бұрын
😂😂😂😂🎉
@velag128
@velag128 29 күн бұрын
80s 80 தான்.90s90தான்
@chandrasri4893
@chandrasri4893 4 ай бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது காணாத பெண்மை காணாத பெண்மை வாடுமே பாடுமே
@rani-in2qt
@rani-in2qt 2 ай бұрын
எனக்குபிடித்தபாட்டு❤❤❤
@user-hi4ww5xe4o
@user-hi4ww5xe4o 4 ай бұрын
நெஞ்சத்தை தள்ளியது வாணிஜெயராம்
@byovan8429
@byovan8429 3 ай бұрын
வாணிஜெயராம் vairamaana வாய்ஸ்
@nagarajbhat6992
@nagarajbhat6992 4 ай бұрын
A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 Жыл бұрын
Picturise செய்யமுடியாத அற்புதமான பாடல். The credit goes to SANKAR GANESH
@abusid4588
@abusid4588 Ай бұрын
Yes but this song has root in Ghazals.. anyways to present in Tamil Shankar Ganesh is superb.. even .. meghamey meghamey paal nilaa theyudhey is also from a ghazal..
@sujathanatarajan4273
@sujathanatarajan4273 17 күн бұрын
❤super song
@selvarajsupersong6929
@selvarajsupersong6929 9 ай бұрын
Arumaiyana padal varigal Vairamuthu inimaiyana vani jayaram voice.super super.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Shsnkar Ganesh Vani Jayaram COMBO Finest ever,nice,nice,nice!
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 27 күн бұрын
Intha. Pdalin. Varigal. Oru. Karhalliyin. Vallikgaliruntu intha. Padallai. Padugirar. Tholi. Avargal😢😢😢
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma Ай бұрын
A lovely song by Shankar Ganesh Vani Jairam melodious singing Mohan and radha good looking
@shanmani5637
@shanmani5637 Жыл бұрын
Miss you vani Amma and your honey voice
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 4 ай бұрын
ஆஹா ஆஹா ஆஹா
@user-bh4tg9mg2h
@user-bh4tg9mg2h 2 ай бұрын
Eththanai murai kettalum salikkatha nenjil neengatha paadal Vani Amma voveoru ullathilum vazhdhukkondirukiranga❤❤❤❤❤❤❤❤❤❤
@MEERA-qt8lq
@MEERA-qt8lq 3 ай бұрын
ரியல்லி very nice
@Shanjkm
@Shanjkm 2 ай бұрын
Vani amma❤❤
@shank3k
@shank3k 4 күн бұрын
Brilliant song ❤
@shanmugavelur3554
@shanmugavelur3554 Ай бұрын
In this song both Radha and Mohan prove MADE FOR EACH OTHER.A deep INSIGHT song
@vijayalakshmimanickam6454
@vijayalakshmimanickam6454 5 ай бұрын
Vaanimma voice🎉❤❤❤❤
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Miss you Vani amma and your honey voice.
@ganesann3012
@ganesann3012 4 күн бұрын
Vani JaYaRaM MaM superp, ty, S Ganesh SiR,,, Awesome 👌
@subangiselvaraj6111
@subangiselvaraj6111 3 ай бұрын
My favourite song lyrics super voice super ❤❤❤❤❤❤❤
@rajeshpalani1552
@rajeshpalani1552 4 ай бұрын
Semma song❤🎉🎉🎉🎉🎉Vani jayaraam Amma voice super 🎉🎂🎂🎂
@user-kj5vr5ie1b
@user-kj5vr5ie1b 2 ай бұрын
Sweet voice ❤❤❤❤
@ushausha71
@ushausha71 2 ай бұрын
So beautiful song nice👌❤❣🌹
@mnisha7865
@mnisha7865 5 ай бұрын
Superb beautiful nice song and voice and 🎶 23.2.2024
@jayanthachandrasiri1561
@jayanthachandrasiri1561 7 ай бұрын
Honey voice
@abdulhadhiabdulhadhi1575
@abdulhadhiabdulhadhi1575 5 ай бұрын
Wow beautiful song ❤❤❤
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
(hi.for.sankarganesh.music.composed.and.vanyjayaram.voice.very.(nice).tamil.flim/song-date:12/02/2023.)
@gunasundarigunasundari3028
@gunasundarigunasundari3028 2 ай бұрын
Nice song🎉
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"Ripe"...* 😭😭😭
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@NallakuttiS
@NallakuttiS Ай бұрын
வாணியம்மாமறக்கமுடியாதகுரல்
@m.m.safeer2169
@m.m.safeer2169 7 ай бұрын
Nice song ❤
@deepakrao4271
@deepakrao4271 4 ай бұрын
super melody song.
@KanishkhaD
@KanishkhaD 3 ай бұрын
Super song
@mathyalaganhillarion8952
@mathyalaganhillarion8952 3 ай бұрын
Sooooo beautiful song and her voice is magic
@hemachandran4731
@hemachandran4731 4 ай бұрын
Supersong
@ganapathiramanm5482
@ganapathiramanm5482 2 ай бұрын
Nice song
@AgilaaAgilaa-st1hg
@AgilaaAgilaa-st1hg 4 ай бұрын
❤ sweet voice
@kmuralidharan5479
@kmuralidharan5479 27 күн бұрын
You only stole our ❤ and we are left missing you both 😢
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 4 ай бұрын
Lovely voice
@mathyalaganhillarion8952
@mathyalaganhillarion8952 3 ай бұрын
Her voice melting your hearts
@ManigandanT-ji1kw
@ManigandanT-ji1kw 10 ай бұрын
Super song 😅
@palraj5179
@palraj5179 5 ай бұрын
Good songs
@bhaskeey
@bhaskeey 4 ай бұрын
if this song is recreated with latest recording without any modifications, that would be great. wonderful song by Sankar Ganesh.
@omilys7591
@omilys7591 3 ай бұрын
Thank you for this song i like chorus. 22/04/24
@udayakumar.r9060
@udayakumar.r9060 5 ай бұрын
Wow wow what sweet song. 80's songs evergreen all time s. Super super super.
@thirumalairaghavan
@thirumalairaghavan 5 ай бұрын
Vanimmaa😢😢😢
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo 2 ай бұрын
Fine melody
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
Vowww.. What a sizzling silky voice of late.. வாணி ஜெயராம் mam😢😢
@antonyraj3950
@antonyraj3950 4 ай бұрын
👌🎉🎉👍
@karthikdishanth194
@karthikdishanth194 8 ай бұрын
Nice
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 4 ай бұрын
My lovely song ❤❤❤❤❤❤❤
@carolinemartin2218
@carolinemartin2218 3 ай бұрын
I Ilike. This. Song. All friendes. En joie. This. Beautiful lovley songes. You all allwell. Get. Peace. Of miend. 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@carolinemartin2218
@carolinemartin2218 3 ай бұрын
To day. Happy. Sunday. So all friendes. See. Super Singers. Pray. Frotheur Finael all. Of Giies have. To get nice Gifted. And moer money so we all. Pray. For their guide. God. Have. To give. More streanth. And long. Goldean featuer I welcome every bodey Fro Fro their. Nice. Result. And. Also fro jodiees. Dance all of You friendes and familey es. Enjoie. This. Beautiful 😍. Prokarame🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😢🍌🍌🍌🍌👂🍌🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
@rsma7391
@rsma7391 26 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagarajbhat6992
@nagarajbhat6992 3 ай бұрын
❤❤❤❤
@syedabuthaher5658
@syedabuthaher5658 14 күн бұрын
🎉
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@MenakaRamesh-ok5fy
@MenakaRamesh-ok5fy 3 ай бұрын
❤❤❤❤❤
@user-tb2cy6yb3e
@user-tb2cy6yb3e Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sivagamik8694
@sivagamik8694 5 ай бұрын
Suuuuper
@thalacademy2491
@thalacademy2491 4 ай бұрын
❤❤❤😢
@umarani5325
@umarani5325 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rakshanam362
@rakshanam362 2 ай бұрын
Vani mam ella kalyani Menon patinathu
@chithrabalaji8366
@chithrabalaji8366 Күн бұрын
Movie name please
@ramasamysellakannu
@ramasamysellakannu 23 күн бұрын
Yana movie ithu sir
@RajKumar-dw1xv
@RajKumar-dw1xv 2 ай бұрын
ரஜினிக்கு மலேசியா வாசுதேவன் பாடிய முதல் பாட்டு
@infinitewithinyou8724
@infinitewithinyou8724 Ай бұрын
Name of the movie
@infinitewithinyou8724
@infinitewithinyou8724 Ай бұрын
What is the name of the movie !
Naane Naana Yaro Thana - Azhage Unnai Aarathikkiren | Vani Jairam, Ilayaraja Evergreen Superhits
4:26
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 1,3 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,7 МЛН
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН
Когда пытаешься прочесть дорожные знаки
0:45
Время горячей озвучки
Рет қаралды 4,1 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 37 МЛН
Бабайка #юмор #рекомендации #прикол
0:32
МэдПринц 👑
Рет қаралды 2,5 МЛН