கெய்ரோவில் கால் வைத்தபோது எனக்கு நினைவு வந்தது சிவாஜிதான்-CHAI WITH CHITHRA- AVM KUMARAN| PART1

  Рет қаралды 106,885

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 122
@poongodiarasu8079
@poongodiarasu8079 Жыл бұрын
Legendary Actor Dr. Sivaji Ganesan sir...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
அருமையான பேட்டி சித்ரா லட்சுமணன் அவர்களே இந்த மாதிரி சுவர்ஸ்யமான பேட்டி நீங்கள் எடுத்து வெகுநாளுக்கு பிறகு இது நன்றாக உள்ளது.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
தொழிலில், ஈடுபாடு, சரியான திட்டமிடல், அதற்கும் மேல் நேர்மை, இதெல்லாம் இருந்ததால் தான் AVM என்ற பெயர் நிலைத்தது, மிக அருமை, சிறந்த ஆளுமை திறன் கொண்ட வரின் அனுபவங்களை எதிர்பார்கிறேன்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
பெரிய மனிதர்கள்...பெரிய மனிதர்கள் தான். எவ்வளவு அடக்காமாக பேசுகிறார். எந்த ஒரு அலட்டலும் இல்லாமல். ரியலி சூப்பர்ப்.
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
சூப்பர்... சூப்பர்.... திரு. குமரன் ஐயா, உங்களுக்கு என்னுடைய Royal Salute. 💐💐💐
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
இவர் போன்ற பிரபல கலைத்துறை ஜாமபவான்களின் தொடர்ந்து வெளியிடவும். மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. நன்றி சித்ரா சார்.
@thirunavukarasukmb2142
@thirunavukarasukmb2142 Жыл бұрын
தயாரிப்பாளர் திரு.ஏவி.எம். குமரன் ஐயா அவர்கள் தெள்ளத் தெளிவாக தமிழில் பழைய திரைப்பட நினைவுகளைப் பகிர்ந்தது அற்புதம். எங்கள் தந்தை கவிஞர். கு.மா.பா எழுதிய "ஆடாத மனமும் ஆடுதே..." (களத்தூர் கண்ணம்மா) பாடலின் ஒலிப்பதிவு குறித்தும் நினைவுகூர்ந்ததற்கு நன்றி. கெய்ரோ உலகப்படவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிறந்த நடிகர் விருது பெற்ற நினைவுகளையும் பகிர்ந்தார். பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திலும் ஜி.ஆர் இசையில் அப்பா தான் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்கள். இசையமைப்பாளர் ஜி.ஆர். அவர்களுக்கும் இசைக்காக தனி விருது உலகப்படவிழாவில் வழங்கப்பட்டது. திரு. குமரன் ஐயாவிற்கும், நேர்முகம் கண்ட சினிமா ஊடகவியலாளரும் நடிகருமான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. - கு.மா.பா.திருநாவுக்கரசு கைபேசி: 9840634279
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 3 жыл бұрын
எத்தனை அனுபவங்கள் எத்தனை கதைகள் இலவசமாக வழங்கி வரும் சித்ரா லட்சுமணன் சார் நன்றி
@baranitharan8539
@baranitharan8539 3 жыл бұрын
சித்ரா ஐயா ஒவ்வொரு நிகழ்ச்சி அருமை , எதையும் மற்ற வேண்டாம்...... I love all series of interviews .
@kannasms
@kannasms 3 жыл бұрын
மிகப்பெரிய ஆனால் எளிமையான மனிதர். இவர்கள் எடுத்த படம் எல்லாம் மிகத் தரம் வாய்ந்தவை. நன்றி சித்ரா சார்.🙏
@prakashVarma5844
@prakashVarma5844 5 ай бұрын
Maturity...... Sincerity...... A real, simple person.... People's of the current film industry should learn - how to be simple.... AVM - family.... Really..... WORTHY FOR THE FILM INDUSTRY 🎉🎉🎉
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 5 ай бұрын
My daughter when she was 3 years old in 2000 when she saw this amavum neeye song she started crying till the song gets over. Hat's off the music and lyrics
@lnmani7111
@lnmani7111 3 жыл бұрын
என்ன நியாபக சக்தி என்ன அனுபவம், தமிழ் திரையை சிகரத்திற்கு கொண்டு சென்ற AVM நிறுவனத்தின் புகழ் ஓங்குக !
@ganesank9393
@ganesank9393 3 жыл бұрын
Oo
@vajiramutility7503
@vajiramutility7503 5 ай бұрын
Appachi...neenga yevvalavu periya manithar yenpathai ovvoru vaarthaiyilum purinthu kolla mudigirathu....ungalin aasirvaatham...ollorukkum vendum...vanakkam...maalan new delhi
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌🙏🙏
@kabeeranasan3704
@kabeeranasan3704 3 жыл бұрын
சார் அவர் சொல்கின்றா வார்த்தைகள் அருமை
@prasathvishnu
@prasathvishnu 3 жыл бұрын
Invaluable interviews. No masala. Pure experience. Thank you sir
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
About Sivaji sir,s statement is very emotional 🙏🙏
@sundarnagarajan73
@sundarnagarajan73 3 жыл бұрын
Great talented person AVM kumaran ayya godbless him forever with unlimited super success
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
We have to learn lot of things from A.V.M Kumaran sir. Thank you very much sir.
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 3 жыл бұрын
Your success is finding the un familiar people and sharing their experience that too very valuable and lovely experience thank's sir🙏
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Lovable talk & nice presentation by Mr. Kumaran... Waiting for next episode... Thanks Mr. CL.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 5 ай бұрын
Very informative & interesting interview. Thanks for uploading. 25.6.2024
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
நல்ல சிறப்பான பேட்டி
@richardanthony907
@richardanthony907 3 жыл бұрын
Very nice interview and good old memories..tq sir🙏👏👍
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 жыл бұрын
சென்ற வார விருந்தினருக்கும் இந்த வார விருந்தினருக்கும் எத்தனை வித்தியாசம். AVM நிறுவனத்திற்கும் இசைஞானிக்கும் கூட பல ஆண்டுகள் பிரச்சினை இருந்தது. ஆனால் திரு.குமரன் அவர்கள் இளையராஜா சார் என்றே அழைக்கிறார். மேன் மக்கள் மேன் மக்களே.
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
Comments turn off pannara alavukku avar pechchu irunthadu.enakkellam avar pesiyatu paadi puriyaveyillai..3 episode thaan parthen.
@balajiragupathi9810
@balajiragupathi9810 3 жыл бұрын
I have unsubscribed this channel.
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 3 жыл бұрын
I have also unsubscribed this channel. Ratnakumar என்ன இன்டெர்வியூ ah கொடுத்தான்.ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது ஒம்பதிரெண்டு கதை. சுயவிளம்பரம். யாரு இவனை கதை எழுத சொல்லி அழுதது. பெரிய ....தி மாதிரி
@praba991ify
@praba991ify 3 жыл бұрын
vera vela iruntha parunga da dei
@kathiravanr6449
@kathiravanr6449 3 жыл бұрын
@@balajiragupathi9810 b.
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 3 жыл бұрын
Kumarans narration speaks about his mastery over the art &science of cinema He is the earliest among the aspirants to bring stereo phonic soubd to Tamil cinema
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
மிக அபூர்வமான சுவாரஸ்யமான தகவல்கள்
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் 🙏 பரளி குணா 👍
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
Clear talk, very much respectable.
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
The only god of world cinema Nadigar thilagam SIVAJI 🔥🔥🔥
@zizoucris10
@zizoucris10 3 жыл бұрын
Kumaran sir has the closest resemblance to his father AV Meiyappa Chettiar, the doyen of tamil cinema!
@adipuliyurlakshminarasimha5088
@adipuliyurlakshminarasimha5088 3 жыл бұрын
Salute sir for sharing vast experience
@musicasangeetha
@musicasangeetha 6 ай бұрын
Real people offering real society based entertaintment. No sensational questions to ask, no fire rounds to play.. Anchoring should be to get the guestexperiencess and lessons for viewers. So, srop interviewing this Gen actors and actresses.
@MrAravind58
@MrAravind58 3 жыл бұрын
I met him once in Singapore he came from a newzealand tour I never know he is such a legend
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 жыл бұрын
திரு. பெரிய ஐயா அவர்களை நேரில் AVM. ல். பார்த்திருக்கிறேன். அப்பொழுது. RR. தியேட்டரில். திரைப்பட வேலைகள். திருவருள். முதல். முரட்டு காளை. வரை. இன்னும் இன்னும் நிறைய ஆண்டுகள் நினைவுகள். திரு. பெரிய ஐயா அவர்கள். நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுத்து. எல்லோர் குடும்பத்திற்க்கும். வீடுகள். பிள்ளைகளுக்கு பள்ளி. மருத்துவமனை. வருடா வருடம் நிறைய ஏழைகளுக்கு இலவச திருமணம்கள். மறக்கமுடியாது. எல்லோருக்கும் திரு. பெரிய ஐயா அவர்கள். நற்செய்தி. முயற்சி திருவிணையாக்கும்
@mailformahe
@mailformahe 3 жыл бұрын
class personality - super interview
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 3 жыл бұрын
Look at the humble when guest speaks with host, So far I have seen Mr.kumaran in the title cards, this is the first time watching him in the video. The interview looks interesting and curious to watch 2nd part too.
@kannasms
@kannasms 3 жыл бұрын
பேட்டி அளிப்பவை லேசாக தூண்டி விட்டு ஏகப்பட்ட விஷயங்களை போட்டு வாங்கி விடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சித்ரா சார்
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
பேட்டி தருபவர் காட்சிக்கு எளியவராகவும் அணுக சுலபமாக காட்சி அளித்தாலும் அவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல அவரும் ஒரு ஜாம்பவான் தான்.அனுபவம் மிக பெரிது. பேட்டி காண்பவரும் சாதாரணமானவரல்ல. இது போன்ற பேட்டிகள் அவர்களுக்குள் முன்னரே விவாதித்து எதை கேட்க போகிறோம் என்ன பதில் சொல்லலாம் ஏப்படி செய்தால் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது என்றெல்லாம் திட்டமிட்டு செய்திருப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக வருகிறது. அதுதானே நமக்கு வேண்டும்
@missbond7345
@missbond7345 3 жыл бұрын
He is a very good narrator! Very articulate and engrossing the way he recounts situations. I guess this will turn out to be a good interview
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super kumaran sir 🇱🇰🇸🇦
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 6 ай бұрын
How nicely remembering Mohd.Ibrahim & Co...later it became Meco Tronics...I was staff of this company...
@dynashekar
@dynashekar 3 жыл бұрын
Brilliant discussion...
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 3 жыл бұрын
Sir is describing the incidents very simply and legibly. Awaiting for next episodes
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 6 ай бұрын
Interesting interview
@sharathvenkatesan9273
@sharathvenkatesan9273 3 жыл бұрын
அருமையான பேட்டி
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
So inspiration was there in those days itself..hmmm.
@rajumettur4837
@rajumettur4837 3 ай бұрын
Very interesting and informative.
@anandaraman.p8588
@anandaraman.p8588 3 жыл бұрын
Super interview sir
@kvs6830
@kvs6830 5 ай бұрын
இவங்க அம்மா ரொம்ப படிச்சவங்க போல.. " why don't you include your sons also in production" அப்படீன்னு கேட்டுஇருக்காங்களே..
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
Mohamed ibrahim company...mount road ல்..Devi தியேட்டர் வாசலில் இருந்தது..74 களில் Meco tronics என மாறிய நிறுவனம்..மர்பி ரேடியோவின் தென்னிந்திய விற்பனையாளர்கள்..$How room Super ஆக இருக்கும்
@sundaramoorthyramanathan3304
@sundaramoorthyramanathan3304 3 жыл бұрын
Great people always Great 👍
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 3 жыл бұрын
Super nice great
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 3 жыл бұрын
Super interview... உங்க அப்பாக்கு தலையே வேலைச்சிருக்கும் 90ies பாட்டுக்கல பாத்திருந்தால். ஏழை ஹீரோ ஹீரோயின் 5/6 luxury dresses போட்டு இருப்பாங்க. வெளிநாட்டு போய் ஆடுவாங்க... 😂😂😂
@delhihari282
@delhihari282 3 жыл бұрын
ஏவிஎம் ஆடியோவில் நான் சேர விரும்பிய காரணமே இவர்தான்... ஆனால் முடியலை...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
ஏன் குமரன் அவர்களே 1972ல் வெளிவந்த ' ' 'காசேதான் கடவுளடா' ' ' படத்திற்கு பிறகு உங்கள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை.
@prasannabca2002
@prasannabca2002 2 жыл бұрын
அடுத்து தயாரித்த 3 பட‌ங்க‌ள் சுமாராக ஓடியதால் குமரன் 1983 இல் இரு‌ந்து விலகினார்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
@@prasannabca2002 சுமாராக ஓடிய திரைப்படங்கள் பெயர் என்னவென்று தெளிவாக கூறமுடியுமா நண்பரே
@amvinoo
@amvinoo Жыл бұрын
One common thing from this interview. Story eh sutrukanga Song sutrukanga From English songs n movies
@SenthilKumar-nl7og
@SenthilKumar-nl7og 3 жыл бұрын
குமரன் ஐயா பேசுவது தாலாட்டு மாதிரியே இருக்கு..
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 3 жыл бұрын
நடிகர் சிவகுமாரோடு ஒரு நிகழ்ச்சி செய்யுங்களேன்👍
@priya.ganesan9102
@priya.ganesan9102 3 жыл бұрын
The interview is available on their channel.its been done a year ago.
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Veerathirumagan,is,an, excellent awesome amazing movie how,it,failed,at,box,office Is,a,mystery,,asokan,anandan Has,given,fantastic,performance
@siranjeevibe4065
@siranjeevibe4065 3 жыл бұрын
Rathna kumar interview mattum yen comment off pannitiga chitra sir...
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
Ellam Mela Irukravan Paathuppaan.. Movie update sollunga sir.. Note; Ibrahim rowther films la Miga piramaandama, ALIEMS ah pathi movie Bigboss Aari ah vachchi yeduthirukaanga nu mattum theriyum... sir
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 3 жыл бұрын
சித்ரா கமெண்ட் செக்ஷன் ஆன் பண்ணிட்டிங்க. ரத்னகுமார் பேட்டில ஆப் பண்ணிட்டிங்க
@anthoniraj9297
@anthoniraj9297 3 жыл бұрын
பின்னே இவரையும் சேர்த்து இல்ல கழுவி ஊத்துவாங்க என்ற பயம் தான்.
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
ரத்னகுமாரை விட மோசமான பிறவிகள் வந்து அவரைவிட கீழ்தரமாக பேசுவார்கள் என்று தெரிந்துதான்
@antonyd.s.dennis8765
@antonyd.s.dennis8765 3 жыл бұрын
Chitra lakshman should give open apology
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
@@antonyd.s.dennis8765 for what? Then he should apologize with Ajith fans as well.. a producer was talking ill about Ajith few weeks back
@mkash6813
@mkash6813 3 жыл бұрын
எவ்ளோ பெரிய பத்திரிக்கையாளர் அவ்ளோ வன்மத்தோட பேசுறான் அதயும் கட் பன்னாம போட்டானே பேசுன அவன விட போட்ட இவனதான் முதல் ல செருப்பால அடிக்கனும்
@shahabudeenshahabudeennain7301
@shahabudeenshahabudeennain7301 3 жыл бұрын
உஷா நந்தினி எங்கே?
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
13.38.karaikudi Narayanan sir intha nigazhvai sonnaru.
@jerryjoseph8309
@jerryjoseph8309 3 жыл бұрын
Sir why SHOULD YOU CALL YOUR APPA OR APPUCHI AS FATHER,
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 6 ай бұрын
Late Shri Natarajan Mudaliar was the MD
@viramarun
@viramarun 3 жыл бұрын
Turning off comments in Rathna kumar sir interview is something he would hv requested and not Chitra sir.This is my opinion.
@vanasudhaz
@vanasudhaz 3 жыл бұрын
சரியே.. இளையராசாவின் அடிப்பொடிகள் ரத்னகுமாரின் கடுமையான விமர்சனங்களை ஜீரணிக்க முடியவில்லை.
@baranijayapal6151
@baranijayapal6151 3 жыл бұрын
ராஜாவின் அடி பொடிகளா இருக்கறது பெருமை தான்டா...அவரு எங்க வீட்டு மூத்தவர்டா! அவரோட கோவத்தை தாண்டி எப்பவுமே அவரு மேல் மதிப்பு இருந்திட்டேதான்டா இருக்கும்...கருவாடு விக்கறவன் பூ வாசத்தை நாற்றம் ன்னு தான் சொல்லுவான்... அப்படி தான்டா அவரை விமர்சனம் பன்றவனுங்க...இந்த ரத்தின குமார் நாய் என்ன மயிரு விமர்சனம் பன்னான்....எங்க கிட்ட வாங்கி சாப்பிட்டாங்க ன்னு சொல்ற நாய்...எப்படியாச்சும் போலிஸ் ஆகனும்ன்னு இருக்கிற குறுக்கு வழியெல்லாம் முயற்சி செஞ்சு முடியலனா...சாதி பெருமை பேசிட்டு திறிவானா? 87 ல உதவல ன்னு இவ்வளோ பேசுறான்...அப்புறம் செங்காத்து பூமி படத்துல எதுக்கு ராஜா கூட வேலை செஞ்சானாம்? இங்க சித்ரா மேல் கோபம்..அதை அப்படியே இங்கு பதிவிட்டது...
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
Black sheep digital awards Touring Talkies ku best cine channel nu....award kuduthurukalam......😒😒
@arumugammano5281
@arumugammano5281 3 жыл бұрын
ஜாவார்சீதாராமன் எழுதிய களத்தூர்கண்ணம்மா கதை கடவுள் குழந்தை என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. இந்த படத்தில் ஜமீன்தார் பாத்திரத்தில் ஜாவார் நடித்திருந்தார் கடவுள் குழந்தை தோல்வி படம். தோல்வி படத்தை சுட்டு எவிமுக்கு வித்துட்டார்.
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc Жыл бұрын
வாகினி Avm. ஜெமினி ஸ்டூடியோ சொன்னீங்க ஏன் மாடன் தியேட்டர் சொல்லல அது சேலம் த்தில் இருப்பது னாலய!!!
@VNVDigimedia
@VNVDigimedia 3 жыл бұрын
Ivaridamum Ilayaraja pathti kelvikettu, ungal Ilayaraja ethirpai kattungal thozhare!!! Enathan irunthalum ilayaraja is king of music
@saravsarav7527
@saravsarav7527 3 жыл бұрын
Naan touring talkies paathu 1 year aagudhu..andha alvukku bore..no more known faces....now all unknown faces...
@arooranponnampalam1170
@arooranponnampalam1170 3 жыл бұрын
veerathiru magan not vijayapuri veeran
@pharthas
@pharthas 3 жыл бұрын
Bye bye
@1960syoung
@1960syoung 3 жыл бұрын
Mohd ibrahim & co (authorized murphy radio dealer of south india)
@balajiiyer142
@balajiiyer142 3 жыл бұрын
So kalathur kannama song copied form anari copy cats are in Kollywood from long time
@bhaskarji9200
@bhaskarji9200 5 ай бұрын
இப்பவும் இரண்டு படம் எடுத்தவுடன் உடனே என்ன எத்தனை ஆட்டம் ஆடுகிறார்கள். அப்பச்சி எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள்.
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 3 жыл бұрын
Touring talkies should do fantastic and high standard interviews like this and not post shit like rathina kumar
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Mvendharhal vasan , A .V .M , T.R Sundharan Enru solveerhal ena edhir parthen.
@guruvenkat9451
@guruvenkat9451 3 жыл бұрын
T R Sundaram was in Salem not in chennai
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
@@guruvenkat9451 morden thyeter selam Enru theriyum.Adhanal nan coment podumpodhe chnnai Enru solkirara Enru check panni vittuthan porten . Avar varumane thiyeter adhibarhalil muvendhar Enru dhan sonnar.
@directorchandru8654
@directorchandru8654 3 жыл бұрын
தல அஜித் விஜய் சேதுபதிக்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் producer ருக்கு 10 கோடி லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தற்க்கொலை செய்துக்கொண்ட விவசாய குடும்பங்களுக்கும் போய்ச்சேரும்
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
போய் பொழப்பை பாருய்யா....ஆஸ்கர் அவார்டு என்ன விக்குறாங்களா😄😄
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
லூசுப்பயலே, அதுக்கு ஒன்னு ஹாலிவுட் அல்லது பிரிட்டிஷ் ஸ்டுடியோக்களை அணுகவும்! அவர்களின் படங்களைத் தவிர்த்த ஏனைய பிறநாட்டுப் படங்களுக்கு சிறந்த வெளிநாட்டுப்பட விருது மட்டுமே தருவார்கள்.
@rpakashsugir5999
@rpakashsugir5999 3 жыл бұрын
டேய் பைத்தியம் யார்ரா நீ😀 ஆஸ்கார் வாங்கி தரியா😀😀
@muscatMan6
@muscatMan6 3 жыл бұрын
@@iamDamaaldumeel அதுவும் straight ஆ- தேசிய விருது ஆஸ்கார் தான் ... விஜய் அவார்ட்ஸ் , behindwoods எல்லாம் இல்ல
@Nanvallavan676
@Nanvallavan676 3 жыл бұрын
Ads more
@karthip3884
@karthip3884 3 жыл бұрын
👞👟👠 C.L
@apkumarjothidarathna2632
@apkumarjothidarathna2632 3 жыл бұрын
விருந்தினரின் கால்சட்டையை சரியாக கவனிக்க வில்லையே சித்ரா சார் ஒளிப்பதிவாளரும் கவனிக்கவில்லையே
@directorchandru1402
@directorchandru1402 3 жыл бұрын
தல அஜித் விஜய் சேதுபதிக்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் producer ருக்கு 10 கோடி லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தற்க்கொலை செய்துக்கொண்ட விவசாய குடும்பங்களுக்கும் போய்ச்சேரும்
@paalirikkipazhamirikki4693
@paalirikkipazhamirikki4693 3 жыл бұрын
Sema comedy... naalaikku sirikkaren
@ayyappanbharathi1174
@ayyappanbharathi1174 3 жыл бұрын
Excellent memory. Comparing Mr.Saravaban இவர் மிக அழகாக பேசுகிறார். வெளிக்கொண்டு வந்த சித்ரா சார்க்கு மிக்க நன்றி
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 7 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 139 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Sri Kamakoti pidasthithe / Saveri / Adi /  Mysore Sadashiva Rao / Bharat Sundar
31:09
Kalpanaswaram Carnatic Music Channel
Рет қаралды 92
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН