Khwaja Muinuddin Chisthi ll க்வாஜா மொய்னுதீன் சிஷ்தியின் வாழுவும்,தத்துவமும் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 12,629

Socrates Studio

Socrates Studio

Жыл бұрын

#khwajagaribnawaz,#ajmer
இக்காணொலி ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் சிஷ்தி அவர்களின் ஆன்மீக வாழ்வு பற்றிய விளக்குகின்றது

Пікірлер: 74
@Yashasvi_Cric
@Yashasvi_Cric 6 ай бұрын
நான் ஒரு இஸ்லாமியன் மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா❤
@prabv143
@prabv143 5 ай бұрын
Arivai pagirum asuriyarae, neer vazhaga ❤
@sankarthillai1315
@sankarthillai1315 Жыл бұрын
தேடுதல் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான பதிவுகள்.
@mohamedfayas8813
@mohamedfayas8813 Жыл бұрын
Unmai Sir
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 11 ай бұрын
சிறந்த மனிதாபிமானி அது மட்டுமல்ல இனச கலைஞரும் கூட அதேபோல் தான் நாகூராரும் சூபிகள் மதவாதிகள் அல்ல ❤❤❤
@ishtiaqahmed8685
@ishtiaqahmed8685 11 ай бұрын
ஹஸ்ரத் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பற்றிய தங்கள் கானொளித் தொகுப்பினைக் கண்டும் கேட்டும் மகிழ்வுற்றேன். இலட்சக்கணக்கான மக்கள் அவர் வாழ்ந்த இடத்தில் அமைந்துள்ள அவர் நினைவிடம் நோக்கி வருகை புரிந்து இறைவனின் கருணை வேண்டிச் செல்லும் இடமாகவும் அவருக்கு இறைவன் கொடுத்த ஞானத்தில் ஒரு மிகமிகச் சிறிய பங்கு நமக்குக் கிடைக்கப்பெற்றாலே நாம் பாக்கியம் பெற்றவர்கள் ஆவோம். இங்கு வந்து செல்லும் அனைவர்மீதும் இறைவன் கருணை பொழிவானாக. பேராரசிரியர் மீதும் கருணை பொழிவானாக ஆமீன்.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 11 ай бұрын
இந்திய நாட்டின் ஆன்மீக அரசர் ஹஸ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி வலியுல்லாஹ் அவர்கள் எங்கள் நாடான இலங்கையிலும் பிரபல்யமானவர்கள்.❤
@etimes2077
@etimes2077 6 ай бұрын
@manorajkumar2386
@manorajkumar2386 Жыл бұрын
Sir தேடுதல் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான பதிவுகள்.
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
அவர் ஓரு சிறந்த இனச கலைஞர் சிறந்த சித்தர், மதவெறி க்கு எதிரானவர்
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
அருமையான பதிவு. 🙏
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 7 ай бұрын
Aameen Aameen
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 7 ай бұрын
Nam anaivaraiyyum iraivan save us
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
இவரும் ஒரு வள்ளலார். இயற்கை உண்மை கடவுள்
@fmakbarfmakbar3795
@fmakbarfmakbar3795 Жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இது மாதிரி நல்லது சொல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Жыл бұрын
என் சிறுவயதுமுதல் வியந்துநோக்கிய ஒரு பேரொளியின் சுயவிபரங்களை உங்கள்குரலில் மெய்சிலிர்க்க கேட்டேன் மிக்கநன்றி ஐயா
@ramasubramanian4767
@ramasubramanian4767 Жыл бұрын
இந்த நூல் இலவசமாக எல்லோருக்கும் அளிக்க எனக்கு அஜ்மீர் நாயகத்தின் உத்தரவு கிடைத்தது. அடியேன் திருமதி.ரமா சுப்ரமணியன் , கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் நான் தேடி கண்டுகொண்டு சேகரித்த விஷயங்களை நூலாக தொகுத்து அதை எல்லோருக்கும் இலவசமாக அளித்து வருகிறேன். தத்துவார்த்த விளக்கங்களுக்கு அஜ்மீர் நாயகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரபஞ்சத்தை அன்பால் அரவணைக்க வேண்டும் என்ற உத்தரவு மட்டுமே அவருக்கு கிடைத்தது. நிறைய அற்புத அநுபவங்கள் ஏற்பட்டுள்ளன. நன்றி
@kajabanthanavas1516
@kajabanthanavas1516 Жыл бұрын
Can u share one book through courier for my address
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Thank you so much for your lovely response
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
One copy please
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 7 ай бұрын
Ungal karuththu most powerful energy and diamond
@halalmoney4685
@halalmoney4685 6 ай бұрын
The last few minutes are Outstanding! RELIGION HAS NOTHING TO DO WITH spirituality.!
@sheikmetha242
@sheikmetha242 11 ай бұрын
Super sir
@sher2320
@sher2320 11 ай бұрын
Thank you sir.. 🙏🙏
@michaelsrmichaelsr5134
@michaelsrmichaelsr5134 Жыл бұрын
நன்றி ஆசானே
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 7 ай бұрын
I am also fallows of sufism
@mohamedfayas8813
@mohamedfayas8813 11 ай бұрын
நாகூர் நாயகம் பற்றி பேசவும் சார்
@mohamedfarook4199
@mohamedfarook4199 Жыл бұрын
கவாலி இசையில் பல புதிய ராகங்களை இசைத்து அதன் பிதாமகர் என அறியப்படும் அமீர்குஸ்ரு அவர்கள் அஜ்மீர் நாயகத்தின் ஞானவழி பரம்பரையில் வந்தவர் தான்...
@kajabanthanavas1516
@kajabanthanavas1516 Жыл бұрын
King of Hindustan.
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. காஜா மொய்னுதீன் காஜா கரீப்(Gareeb) Navas - ஏழைப் பங்காளன்.
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் நல்ல தகவல்கள் ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻 இவருடைய வாழ்வு பற்றிய புத்தகம் நீண்ட நாட்கள் தேடிக் கொண்டிருக்கின்றேன்..!
@SyedAli-zg4kj
@SyedAli-zg4kj Жыл бұрын
Suffisim is the real Islam. Without them Islam can't be so popular.
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
சில நல்ல சூப்பிச தமிழ் புத்தகங்களை தருக சகோதரரே
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
பொறுமை அன்பு கருணை அதுதான் இறைவன் இயற்கை அடி சேர்வான்
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 Жыл бұрын
புதிய அருமையான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் sir
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
👏👏👏 மனிதநேயம் வளரட்டும். 🙏
@hameedshahul6191
@hameedshahul6191 7 ай бұрын
None can explain better🎉 Best wishes
@smahad786
@smahad786 10 ай бұрын
I really enjoy your videos. Sitting here in Leander, TX, I am able to listen to your words and I am blessed to hear your words !!!
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir.
@kumaravelkumaravel3987
@kumaravelkumaravel3987 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@melanavan
@melanavan Жыл бұрын
ஐயா மிக நல்ல பேச்சு. யாருடைய மனமும் புண்படாத வகையில் சிறப்பாகப் பேசியிருக்கிறீர்கள். ஒரு சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அவ்ரங்கசீப் தர்காவுக்குள் சென்று வணங்கவில்லை. வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே உரியது. அவர் சலாம் சொல்லியிருப்பார். அதற்கு அற்புதமான முறையில் அவருக்கு வ அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் கிடைத்தது. அதுதான் அவ்ரங்கசீப் கேட்ட அற்புதம் அல்லது நீங்கள் சொல்லும் சமிக்ஞை. இஸ்லாத்தை ஏற்க க்வாஜா அவர்களின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு கோடிப்பேர் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள் (இந்தக்கணக்கு மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களாலேயே குறிப்பிடப்பதுவது).
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
Om pirapanchame suvaga
@user-tr5hx5gl1j
@user-tr5hx5gl1j Жыл бұрын
Sir, I heard sufi mystics & about sufisam little bit through Osho. Thanks for sharing such a great mystic.🙏
@indiansawmill117
@indiansawmill117 Жыл бұрын
The core of Islam without doubt is Sufism or Tasawuf❤❤..
@bvnarayanan6535
@bvnarayanan6535 Жыл бұрын
Mikka nandri🙏🙏
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
-வாழுவும்- வாழ்வும்
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Жыл бұрын
வணக்கம் ஐயா
@sakthisaran4805
@sakthisaran4805 Жыл бұрын
❤🙏Thanks
@kannankumar3990
@kannankumar3990 Жыл бұрын
🙏🙏🙏🙏
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 Жыл бұрын
Thanks Sir. GOD for all without identity and differentiation.Real miracle happens itself in the presence of real Gnani but not performed by someone else.Really you are apt person to explore subtle and abstract matter.Please let your heart open and share your experiences and views about these matters beyond our reach.Thanks again.
@ekambarammargam9064
@ekambarammargam9064 Жыл бұрын
Under the title"Disappear in God",Osho has written a very beautiful article.God is hidden deep inside your heart and exposed you. Now we should hide ourselves deep inside our hearts and expose God.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 11 ай бұрын
Thanks for the video sir❤❤❤ It's really amazing
@kothandaramanps7977
@kothandaramanps7977 Жыл бұрын
👌👌
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
Learning so much from you, Sir. Thx so very much. MeenaC
@poonguzhali8160
@poonguzhali8160 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
அய்யா, ஜேம்ஸ் ஆலன் பற்றி பதிவிடுங்கள். "வலிமைக்கு மார்க்கம்" ( வ.உ.சி-மொழிபெயர்ப்பு) நூலை இயற்றியவர்.
@mytube3486
@mytube3486 Жыл бұрын
Need more from you 🙌
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 7 ай бұрын
Search god reach god live god alive sacrifice god
@paquirarif2132
@paquirarif2132 Жыл бұрын
@halalmoney4685
@halalmoney4685 6 ай бұрын
Sufism is the Only True Islam, Actually iam not a Sufi Muslim but Sufis have the Authentic Islam others have lkg syllabus full of rituals and rules etc etc
@ramakrishnankk2984
@ramakrishnankk2984 Жыл бұрын
Sir, please give us an episode on Sai baba, both Shirdi and Puttabarthi. We are owe to Socrates Studio for spreading philosophical knowledge
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Aiya Illuminati secret societies pathi pesunga please 🙏🏻🙏🏻🙏🏻
@mathsworkout9106
@mathsworkout9106 11 ай бұрын
There is a God by Antony Flew புத்தகத்தை Review பண்ணவும். உங்களுடைய பார்வையில் இருந்து ஒரு புத்தகத்தை கவனிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.
@sbaskaran7638
@sbaskaran7638 5 ай бұрын
I appreciate the necessity of your maintaining “ politically correct” stance. TRP matters. You have stated that Sufi sect is “ tolerant”. A quote from wiki which is now a days criticised for being woke : “Upon a literary reading of Rajatarangini, Sikandar's zeal behind the Islamisation of society is attributable to Mir Muhammad Hamadani - an orthodox Sufi preacher -[i] who advocated the creation of a monolithic society based on Islam as the common denominator to the extent of prohibiting any maintenance of kafir shrines.[10][7][6][19] In particular, a Brahman neo-convert - Suhabhatta Aurangazeeb was a Sufi. There are many contradictory history on Khwaja himself. These are all for discerning ( not biased) readers,
@kandasamy-ry7sw
@kandasamy-ry7sw Жыл бұрын
Great sir, Mostly you are covering Spritual great personality. When you are going to tell abou revolutionary leader suc as Ernesto "Che" Guevara, junior Martin Luther King etc🙏🙏
@poonguzhali8160
@poonguzhali8160 Жыл бұрын
Arumai. En neengal paid channel aaga matra koodadhu.❤❤
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Жыл бұрын
Your interpretation is wrong that NABI doent like music becaude music makes you soft and you cant go for war or violence
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
நன்றி ஐயா ❤
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
தொழுகை இல்லை ஏல தீன் இல்லை தொழுகை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எவ்வித பாக்கும் இல்லை
@michaelsrmichaelsr5134
@michaelsrmichaelsr5134 Жыл бұрын
நன்றி ஆசானே
@michaelsrmichaelsr5134
@michaelsrmichaelsr5134 Жыл бұрын
நன்றி ஆசானே
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 90 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
மகான் கபீர் தாசர் - KABEER DAS
12:56
VALLALAR RAMALINGAM
Рет қаралды 1,9 М.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 90 МЛН