Ayya Vaikundar's Vision and Mission ll அய்யா வைகுண்டரின் புதிய பாதை ll பேரா. இரா.முரளி

  Рет қаралды 27,624

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#vaikundar,#ayyavazhi
அய்யா வைகுண்டரின் தத்துவங்களும் சீர்திருத்த செயல்பாடுகளும் பற்றிய விளக்கக் காணொலி

Пікірлер: 128
@nagarajr7809
@nagarajr7809 2 жыл бұрын
சிறப்பான பதிவு சார். முடிசூடும் பெருமாள் @ ஐயா வைகுண்டர். நன்றி.
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா நீண்ட நாள் வரலாற்று தேடலை பூர்த்தி செய்தமைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் அய்யா.
@இந்தியபாரததேசம்
@இந்தியபாரததேசம் 2 жыл бұрын
அடியேன் எதிர்பார்த்த....‌வீடியோ..... நன்றி ஐயா........ நானும் ஒரு தத்துவவியல் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.‌......
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 11 ай бұрын
அய்யா ...பதிவு அருமை அய்யா வைகுண்டர் நம்மை போன்று மனிதன் அல்ல அவர் இறைவன்.ஆனால் மனிதனை போன்று உடழுடன் தான் வாழ்ந்தார் ஆனால் பலருக்கு பல வகை உருவத்திழும் காட்சி கொடுத்திருக்கிரார் அவரது உடல் பொன் மேணியாக தவ நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை என்பதை எங்களது முன்னோர்களின் வாய் மொழியாகவும் அதை அதை தெரிகின்றோம் அவரே மாயவன் என்றும் நம்புகிரோம் அவரே எங்களது தெய்வம்
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 2 жыл бұрын
I am a follower of ayya vaigundar...,,,Thanks for your simple and excellent explanation on ayya.....
@friendlyrajesh7813
@friendlyrajesh7813 2 жыл бұрын
என்றும் அய்யா வழியில்...அய்யா உண்டு...🙏
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
அய்யா வழி என்பது தற்போது, சடங்குகள் மற்றும் அய்யா கூறாத வழிகள் நிறைந்ததாக மாறி வருகிறது/விட்டது என நினைக்கிறேன். ( நான் நேரடியாக பார்த்த வகையில்)🙏🏻
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
ஐயா, தங்களின் இந்தப் பதிவிற்க்கு மிக மிக மிக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
@gnanavel66
@gnanavel66 Жыл бұрын
Today only I came to know about Ayya and his philosophy. Revolutionary and practical. Thanks sir for sharing such great information. Highly inspired by ur knowledge. And very eager to know about ur path u travelled to attain such a vast knowledge about philosophy.
@balavignesh8842
@balavignesh8842 2 жыл бұрын
நிறைய தவறான செய்திகள் உள்ளன... ஐயா குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லை...தொழிலுக்கு வந்த இடம்தான் குமரி மாவட்டம்....
@alexanderisrael6136
@alexanderisrael6136 2 жыл бұрын
Excellent presentation Sir.Ayya was a man of times Ahead . Thank You for your Service
@dhilludurai
@dhilludurai Жыл бұрын
இதே வீடியோவுல 2:45 ராமலிங்கர்னு குறிப்பிட்டு சொல்றீங்க. அவரை அடிகளார், சுவாமிகள்னு சொல்றது தான் வழக்கம். அதை வேணும்னே தவிர்க்கிறது தெரியுது. ஆனா அய்யா அய்யானு நூறு தடவை சொல்றீங்க, 29:25 புருடாவை, புராண உருவாக்கம்னு உருட்டுறீங்க. எங்கியோ இடிக்குது.
@muthupandi.smuthupandi.s5070
@muthupandi.smuthupandi.s5070 Жыл бұрын
அய்யாவழி பற்றி பதிவு போடச்சொன்னனவன் அடியேன்..... முழு திருப்தி உங்கள் பேச்சு
@dhilludurai
@dhilludurai Жыл бұрын
கமெண்ட்ஸ் பார்க்கும்போது, வீடியோவில் நிறைய தவறான தகவல்கள் இருப்பதாகத் தெரிகிறது. காகிதப் புலியாகவே இருக்காதீர்கள். கொஞ்சம் களப்பணியும் செய்யுங்கள். ஒரு தடவை அந்த இடத்திற்குச் சென்று வந்திருக்கலாம். கூகிள் செய்து , புத்தகம் படித்து விட்டு, நாலு பேரிடம் செல் போனில் பேசி விட்டு இது மாதிரி சப்ஜெக்ட் எல்லாம் செய்யாதீர்கள். ஒரு தடவை போய்ப் பார்த்து விட்டு ஏதாவது நேரில் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
வைகுண்டர் கதையும் தத்துவம் மிக அருமை 🙏❤️
@vijayn7200
@vijayn7200 2 жыл бұрын
We need more Ayya Vaikunthars in this current situation. Very well described. Thanks.
@இந்தியபாரததேசம்
@இந்தியபாரததேசம் 2 жыл бұрын
சுவாமி விவேகானந்தர் பற்றி ஒரு காணொலி வேண்டும்
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
வணக்கம் sir 🙏🙏🙏🙏 அருமை 👌👌👌நன்றி வணக்கம் 🙏🙏🙏
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
Sir, it is new for me. Thanks for your observation on vaikundar. His philosophical thoughts, revolutioary philosophical,ethical, Ahimsa action before ruthless impasses of that time government systems such as non taxation, Selaiporaattam, common bath for all lwith new perspective if his time is inspired and recollects so many earlier philosophers. reformists.it is useful for me to ruminate. Thanks.
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
அறத்திறங்களுட்க்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ மறக்குனாத நின்கலன் மறப்பினும் குடி கொளே.. சிவவாக்கியர் பாடல்
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
குடிகொளே!
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
அறத்திறங்களுக்கும் நீ! அண்டம் எண்டிசைக்கும் நீ!!
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
திறங்களுக்கும்.மறக்கொணாத
@subasharavind4185
@subasharavind4185 11 ай бұрын
தத்துவார்த்த உலகில் ....உலகின் உன்னத தத்துவ உண்மைகளை உலகுக்கு போதித்த மஹாத்மாக்கள்... ஞானிகள் ...அறிஞர்கள் உலகுக்கு வழங்கிய ஞானமுத்துக்களை அழகாக கோர்த்து எங்களுக்கு வழங்கும் உன்னத பணியை தாங்கள் செய்கிறீர்கள்.... தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தங்கள் பணிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது ஐயா...
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்துக்கப்புறம் சோதியாகி நின்றிலங்கும் சுருதிநாத சோமனை பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள் சாதிபேதம் என்பதொன்று சற்றும் இல்லை இல்லையே. -- சிவவாக்கியர்
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
சாதி ஆவது ஏதுடா சலம் திரண்ட நீரலோ...
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
தந்தை தாய் பிள்ளை என்றும் தழைப்பதற்க்கு சாதி என்றும் விந்து என்றும் உழைப்பதற்கு சொன்னதால் லால் கதி வேறில்லை உத்தமனை அறிந்தோர்கள் பாடினாரே அகத்தியர் பரிபாடல்
@friendlyrajesh7813
@friendlyrajesh7813 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக மற்றும் தெளிவாக உள்ளது, நன்றி sir...அய்யா வழி என்பது சுய மரியாதை, அறம், தர்மம்,ஒழுக்கம்,அகிம்சை என்று பற்பல நல்வழிகளை கொண்டுள்ளது...நான் அய்யா வழி என்பதில் பெருமை கொள்கிறேன்...மேலும் நாங்கள் இந்து மதத்தில் இருக்க தான் விரும்புகிறோம்....நீங்கள் சொல்வது போல் தனி மதம் கேட்பதில் யாரும் உடன்பாட்டுடன் இல்லை...என் சார்ந்தவர்கள் அப்படி சொல்லியும் கேட்டதில்லை....இந்து மதத்தில் எற்ற தாழ்வு இருப்பது உண்மைதான் ஆனால் அது சரி செய்ப்பட வேண்டுமே தவிர மதம் மாறுவது தீர்வு ஆகாது என்று கருதிருப்பர்...அதனால் தான் அய்யா வைகுண்டர் தனி மதம் மற்றும் வேறு மதம் மாறாமல் இந்து மத கடவுள்களை வைத்து எடுத்துக்காட்டுடன் மேற்கொள் காட்டி இருக்கிறார்...என்றும் அய்யா வைகுண்டர் வழியில்...அய்யா உண்டு🕉
@explorewithadityatamil1240
@explorewithadityatamil1240 2 жыл бұрын
மிக அருமையான பதிவு அய்யா , மிக்க நன்றிங்க அய்யா🙏🙏🙏
@francissavier5909
@francissavier5909 2 жыл бұрын
exemplary explanatio n,thank you.
@iyaswamy8872
@iyaswamy8872 2 жыл бұрын
@@francissavier5909 6 So many contravercial thoughts in வைகுண்டர் life and teaching. But yours is more or லெஸ் an universal one.Thanks
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
அருமையான பதிவு.கோடானு கோடி நன்றி
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 Жыл бұрын
ஐயா வைகுண்டரும்.. வள்ளலாரும்... ஒரே வழியை தான் சொல்கிறார்கள்.... 🙏
@yuvaraajperumal2498
@yuvaraajperumal2498 Жыл бұрын
Correct sujatha😊
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா வைகுண்டத்தை பற்றி நிறைய கருத்துக்கள் கூறியுள்ளீர்கள் உண்மை மிகவும் இப்படி ஒரு புரட்சியாளர் அந்த காலத்தில் இருந்திருக்கிறார் என்றால் இவருடைய புகழ் இன்னும் வளர்வதற்கு நாம் எந்த மாதிரி விஷயங்களை கையாள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 2 жыл бұрын
His medicines are very good for this ailing society of world
@kathirsekar3441
@kathirsekar3441 2 жыл бұрын
சார் வணக்கம். உங்களின் youtube channel -லை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன. இந்த வீடியோவில் ஏன் சார் உயர்சாதி... உயர்சாதி என்றே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். உயர்சாதி என்ற ஒன்று இருக்கிறது என நீங்களும் நம்புகிறீர்களா? ஒடுக்கப்பட்ட மக்களின் சாதியை வெளிப்படையாக (சாணார் மற்றும் நாடார்) சொல்லும் நீங்கள் ஏன் சார் ஒடுக்கியவர்களின் சாதியை வெளிப்படையாக ஒரு இடத்தில் கூட சொல்லவே இல்லை. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதும் குற்றம் செய்தவர்களை அம்பலப்படுத்தும் தானே சார் அறம். வெளிப்படையாக பார்பனர்கள் என்றே அல்லது நம்பூதிரி மேனன் வகையறாகள் என்றோ அம்பலப்படுத்துங்கள் சார் நன்றி கதிர்
@ganeshganesh404
@ganeshganesh404 2 жыл бұрын
தீர்ப்பில் எனக்கும் மகிழ்ச்சி தான்.
@jeganjeyabaskaran3895
@jeganjeyabaskaran3895 2 жыл бұрын
Ayya is not a man. He is the True God!
@sadhubala1662
@sadhubala1662 2 жыл бұрын
We can find many of his preaching are very much like Vallal Perumanar all good wishes for Aiyas followers thankyou verymucj
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Information about Ramalingar is good professor.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நான் ஐந்தாம் கட்டளை என்ற கிராமத்தில் வந்திருந்த போது அய்யா வழி பற்றி கேள்விபட்டு தெரிந்துகொண்ட விடயங்கள் - நெற்றியில் நாமம் போல சந்தனம், செருப்பு போடக்கூடாது, மாமிசம் சாப்பிடாமல் இருப்பது போன்றதை தெரிந்துகொண்டேன். ஒருவர் வைத்திருந்த அகிலத்திரட்டு புத்தகத்தையும் பார்த்தேன். நாராயணன் என்று சொல்கிறார்கள், அவர் அரூபம் என்றும் ஒரு நாற்காலியில் இருப்பதாகவும், விளக்கு எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் என்று நடராஜன் என்பவர் என்னிடம் சொன்னார். சிலர் அய்யாவழி என்று சொல்லி இருக்கிறார்கள். சாமித்தோப்பு பற்றியும் தெரிந்து கொண்டேன். பலருக்கு படிக்க தெரியாதவர்கள். நடராஜனைத் தேடி சென்னையில் இருந்து வருகிறார்கள். குறி சொல்வது பாதி பலிக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் தேடி வருகின்றனர். நான் நேரில் பார்த்து எழுதுகிறேன். காவி உடை. அவருடன் ஒரு பெண்மணியும் உதவிக்கு இருக்கிறார்கள். சிலரை பேட்டி கண்டபோது நம்புவதில்லை. உங்கள் பதிவு பல தகவல்களை தெரிந்து கொள்ள உபயோகம். நன்றி முரளி அவர்களே.
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
Chitira tirunnal was not a musician or written any musical creations.........It was swathithinal ....Wrong information
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Yes. Wrongly quoted. Thanks for pointing it out
@krishnakopal7596
@krishnakopal7596 2 жыл бұрын
Thanks Mr Murali Sir, Very new information, good to know about “Ayya Vaikundar”. First time hearing about him. Awesome Person. DK-Periyar should have taken strategy like “Ayya” rather [Periyar] became approver as Idiot before the hands of RSS/BJP. Periyar only helping RSS/BJP so much for whom he was actually against. Thanks Thanks for your time, Very great information.
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. R writer👍 Super
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
Thanks for the presentation. Excellent work, good command over the language & beautiful speach 👌🙏🙏🙏
@janu707
@janu707 2 жыл бұрын
Thank you so much sir. The great presentation. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Very nice presentation, particular ly conclusion & emphasising moral strength.Thanks Sir.
@prabhavathik9911
@prabhavathik9911 3 ай бұрын
very good sir nalla pathu ungazhin aaltha arivoo ennum perugattum ayya undum.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Vasmol33-Bigg boss- Rajjkaboor-Chumma
@veejeigovin9348
@veejeigovin9348 2 жыл бұрын
Revolution trough Devotions...we need this information, compulsory and to invade our wisdom..thank you for your precious information.. Veehjeihndra
@mellisai-mannar-music-marvels
@mellisai-mannar-music-marvels 2 жыл бұрын
கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளை எழுதியவர் சுவாதித் திருநாள். சித்திரைத் திருநாள் கீர்த்தனைகளை எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Yes. Wrongly quoted
@pushkalapalanivelu9507
@pushkalapalanivelu9507 2 жыл бұрын
Really he bas made a sathveega anmeega puratchi.you v explained it interesting way comparing the other side Thanks.a lot Sir.
@kameshkushi4885
@kameshkushi4885 2 жыл бұрын
செம்மை வனம் செந்தமிழன் அவர்கள் மற்றும் பகவத் ஐயா பற்றி ஒரு காணொளி செய்தால் நல்லா இருக்கும்.
@panneerselvamer1217
@panneerselvamer1217 2 жыл бұрын
Super sir.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
It is only our parent(for SB) alone take full effort for our life.
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 2 жыл бұрын
Thanks for the upload
@darkgamerz6616
@darkgamerz6616 Ай бұрын
Very useful message 🙏🙏thanks sir.
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 2 жыл бұрын
Thank you sir. Excellent video document!
@ரவிசந்திரன்-ந7ண
@ரவிசந்திரன்-ந7ண 2 жыл бұрын
ஐயா தாயுமானவர் பற்றி தாங்கள் பேச வேண்டும்
@mahendranp4432
@mahendranp4432 Жыл бұрын
!!
@SenthilKumar-vo6wu
@SenthilKumar-vo6wu 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
🙏
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் 2 жыл бұрын
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Railway Recruitment Board - Ayya Vaikundar
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Vasmol 33 Narayani Kabaligaram
@balaoneten
@balaoneten Ай бұрын
Thank you Sir
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Vasmol 33 Srirangam Aanma
@sakthisaran4805
@sakthisaran4805 2 жыл бұрын
❤🙏🙏
@vijaykumar.jayaraj
@vijaykumar.jayaraj 2 жыл бұрын
வணக்கம் சார், உலகப் போர்களுக்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட art movements ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தோன்றியிருக்கின்றன. அவை அனைத்தும் தத்துவத்தோடு தொடர்புடையவை. இதுபற்றி தாங்கள் ஆங்காங்கே பல வீடியோக்களில் பேசியிருந்தாலும் அதுபற்றி மட்டும் தனியாக ஒரு காணொளிப் பதிவு இருந்தால் நன்றாக இருக்கும்.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video sir It's really useful You are doing great job 👍👍👍👍💯💯
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா இந்த வரிபோட்ட சித்திரைதிருநாள் ராஜா ராஜமார்த்தாண்டவர்மா இவர்கள் நாயர் ஜாதியைசேர்ந்தவர்கள்தானே
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 11 ай бұрын
Excellent. I resubscribed once again as I feel this is very hard to find such an unknown great philosoher and you have done a great job, Sir. Thankyou.
@vvm6726
@vvm6726 2 жыл бұрын
ஆசிரியர் அவர்களே திருமணம் நடந்தது உங்களுக்கு தெரியுமா? தவறு ?
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
Belonging to kkdt. Same community 🥦🥕🌽🥦🥕🌽🥦🥕🌽veg🙏
@krishnagobal3947
@krishnagobal3947 11 ай бұрын
அருமை அய்யா..
@manomano403
@manomano403 2 жыл бұрын
யாதொன்றும் குறைவில்லை நமக்கு, அஃதே, ஞாலம் சிறக்க முதல் தெளிந்து..
@manomano403
@manomano403 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qJyqo4xtr72lZqc
@manomano403
@manomano403 2 жыл бұрын
சொல் யாரும், எவரும், சொல்வதெல்லாம் சொல் அல்ல! சொல் அதனை ஆட்சி செய்பவன், செய்பவள் எவனோ, எவளோ, அவனிலும், அவளிலும், மனத் தூய்மை கொண்டு பிரார்த்தனையோடு சொல்லவல்ல இதழ்கள் யாருடையனவோ, அவை உதிர்க்கின்ற அற்புதமே சொல்!! எவ்வாறு, ஒரு தவம் இயற்றப்படுகிறதோ அவ்வாறு, அதற்கு சற்றும் மாறில்லாததே உதடுகளின் அசைவுகள்!!! சொல்லத்தகாதன சொன்னால் கெடும் போல, தக்கன சொல்லாமையாலும் கெடும்; சொல் இனியது, தமிழ் நடை என்றும் இனியது, தலைக் குனிவது வருவதை அது விரும்பாதது கொடியது!!!! .. 11.29 09.07.2022 💓💓💓💓👌💓💓💓💓💓
@manomano403
@manomano403 2 жыл бұрын
அநியாயமாக ஒருவனை அடித்தார்கள்.. ஆம், தெரிந்தேதான் அடித்தார்கள்.. அவ்வாறு, பலரை அடித்தார்கள்.. சாகடித்தார்கள்.. நோகடித்தார்கள்.. தனி மனிதனாக செய்தால்தான் தவறு, அரசு என்ற அங்கீகாரம் பெற்று செய்தால் எதுவுமே தவறென்று ஆகாது.. ஏதோ, சிறு குற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள்.. எது குற்றம் என, இன்னொரு தலை முறை வினவியது? நெற் பயிரில் உழுத்தம் செடி வளர்ந்தால் அங்கே அது களையாகிறது, அது உடனடியாகப் பிடுங்கப்படுகிறது.. போல, எமக்காக ஆண்டவன் வழங்கிய அருள் நிலத்தில்.. நீங்கள் பிறந்ததே ஒரு குற்றம் அல்லவா? இல்லையா? நெல்லும் உழுந்தும் தானியம் ஒன்றினுள் ஒன்று களை என்பது ஓரளவு சரி✔ அருள் நிலம் மீள் உழவுக்கு உட்படுத்தப்பட்டபின், அந்த ஆண்டவனோடு பேசலாம்.. புத்தனின் பிறப்பிலும் எமக்குச் சந்தேகம்? ஆனந்தா நீ பேசு! .. 12.48
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Braham alone reality. Everything is braham. Neiztsche Ideas on types of man confirmed . Ayya(super man).
@sangusangu6102
@sangusangu6102 2 жыл бұрын
நன்றி ஐயா
@kiruk6986
@kiruk6986 2 жыл бұрын
I wonder if Ayya’s Lotus flag is one of the reasons for Kanyakumari being a BJP stronghold!
@mangairagav9101
@mangairagav9101 2 жыл бұрын
வணக்கம் சார்...
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,,,,,,,,,,,,,,,,,,நல்ல பதிவு
@praveenram954
@praveenram954 2 жыл бұрын
Sir Confucius and Confucianism explanation video podugha sir
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Professor, is there any religious leader in world q support non_veg food for human.?
@Nagarajanpuruk
@Nagarajanpuruk 2 жыл бұрын
thanks sir
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Agraharam stay Ayya Vaikundar Pathai
@premraj2896
@premraj2896 2 жыл бұрын
Ayya this person who helped ayya vaikundar ,was he a yadav or a thamizl konaar...
@paari5405
@paari5405 2 жыл бұрын
Sir stoicism pathi pesunga sir please...
@rajendranm.g.5720
@rajendranm.g.5720 2 жыл бұрын
Please make a video on Sidha Samajam of Swami Sivanandha, Badagara - Kerala
@sivaprasanna369
@sivaprasanna369 2 жыл бұрын
Che guavera idealogy and history pathi ketka aaravamaga irukirom ayya👍
@sgks18
@sgks18 2 жыл бұрын
Talk about Buddhist monk Thich Nhat Hanh and dalai lama.
@BMuruganM
@BMuruganM 2 жыл бұрын
Hello Ayya
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
Hi apyya
@yesudasalbuhaira3531
@yesudasalbuhaira3531 2 жыл бұрын
👍
@cmahesh77
@cmahesh77 2 жыл бұрын
I'm from nagercoil.....this is a false history.....how come a person proclaimed himself as a reincarnation of a Hindu god can refuse idol worship......if you travel around nagercoil you can notice that the majority of nadar community worship shiva, not vishnu
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
Humble request! Please do Meditation in a proper way and evolve!!! May the Shivam = Brammam= Allah guides you and gives you clear knowledge!
@babuk8878
@babuk8878 Жыл бұрын
​@@ahmedjalal409hi
@yuvaraajperumal2498
@yuvaraajperumal2498 Жыл бұрын
Sir yo are doing an amazing job
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Kalki Alai Osai-ayya vaigundar
@சுயமரியாதைதமிழன்
@சுயமரியாதைதமிழன் Жыл бұрын
சிறப்பான பதிவு அய்யா
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
Great
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
The followers are nadar community
@kathiravansuriyan7414
@kathiravansuriyan7414 2 жыл бұрын
All community people are followed today
@vembusubbu3968
@vembusubbu3968 2 жыл бұрын
அய்யாவழி. ஈய்யா உண்டு
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
ஐந்தாம் கட்டளை தென்காசிக்கு அருகில் திருநெல்வேலி மாவட்டம். சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில். தென்காசி 30 கிலோ மீட்டர் தொலைவில். ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் 20 கிலோ மீட்டர் தொலைவில். நான் நேரில் சென்று வந்துள்ளேன்.
@ETERNALPHOTOSTORE
@ETERNALPHOTOSTORE Жыл бұрын
வணக்கம் ஐயா வைகுண்டர் கூடப்பிறந்தவர்கள் உள்ளார்களா
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
@@ETERNALPHOTOSTORE தெரியும். வைகுண்டரை தொடர் பவர்கள் அங்கே இருக்கிறார்கள், சென்னையில் மற்றும் பல இடங்களில்.
@ETERNALPHOTOSTORE
@ETERNALPHOTOSTORE Жыл бұрын
@@veerasamynatarajan694 அவருடைய வரலாற்றைப் பார்க்கும் பொழுது கடலில் இறங்கி வெளியே வந்த அதுக்கப்புறம் உள்ள குறிப்பு மட்டுமே இருக்கிறது சிறுவயது வாழ்க்கை வரலாறு ஒன்றும் இல்லை ஐயா
@ETERNALPHOTOSTORE
@ETERNALPHOTOSTORE Жыл бұрын
அவர் கூட பிறந்தவர்களின் பெயர் தங்களுக்கு தெரியுமா
@babuk8878
@babuk8878 Жыл бұрын
Ayya puriyala enna solluringanu
@guruguru1354
@guruguru1354 2 жыл бұрын
💐🙏💐🙏💐
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
ரொம்ப வள வள
@dhilludurai
@dhilludurai Жыл бұрын
அதான் காசு வரும். எல்லாத்தையும் shorts video வா போட்டா என்ன வரும்?
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent reformer for the oppressed people of south
@vivekanandanv4469
@vivekanandanv4469 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் அய்யா வழி வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .சிவன் விஷ்ணு கடவுள்கள் வெவ்வேறல்ல என்பது பற்றி இந்த மகான் வரலாறு மூலமாக அறியப்படுகிறது .இங்கே கடவுள் ஒருவரே என்ற தத்துவம் வெளிப்படுகிறது .இவருடைய வழிபாடு தென் பகுதிகளிலேயே மிகவும் அதிகமாக காணப்படுவது உண்மை .எளிமையான தோற்றம் ஆழமான பக்தி ஆடம்பரம் இல்லாத வழிபாடு அதோடு ஐயா உண்டு என்ற மந்திரம் சிறப்பானது .தீண்டாமை அதிகமாக இருந்த அந்த காலத்தில் இது போன்ற மகான்கள் தோன்றி வேறுபாடுகள களைந்து மனிதனுக்கு பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை உணர்த்தவே இது போல் உள்ள அவதாரங்கள் அவதரித்திருக்க வேண்டும்.நன்றி ஐயா விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 136 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН