அதெல்லாம் சரிதான், data use பண்றதுக்கு முதல்ல network கிடைக்கனும்ல 😂😅🎉
@TheniNanbanАй бұрын
S
@veerasenan9700Ай бұрын
நெட் கிடைக்காது
@sivadhanu5840Ай бұрын
அதான் கிடையாது….😂😂😂
@Sanjayantony555Ай бұрын
😂🍻🍻🍻🙈🙈🙈
@mani1969muthuАй бұрын
Varum wait pannu jio ku kuda dha ipo signal problem.. eppavum BSNL ku support pannum
@ஆதிக்குடி-ண5டАй бұрын
நீ எத்தனை gp data கொடுத்தாலும் net work கிடைக்கன்னுமில்ல 😂😂😂
@mohanm5070Ай бұрын
உங்க செய்தி எல்லாம் பார்த்து பிஎஸ்என்எல் வாங்கினேன் நெட் வேகம் மிகவும் குறைவாகவே உள்ளது.
@veerasenan9700Ай бұрын
நான் ஐடியா to BSNL. Waste
@RajeshKannan-uq7mhАй бұрын
😂
@chandrakanthanp547321 күн бұрын
சுத்தமாகடவர்இல்லை
@Sathishkumar-2020Ай бұрын
எங்க கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறப்பு பேருந்து விடுவாங்க, பக்கத்தில் 12வது கிலோமீட்டரில் ஒரு டவர் இருக்குது அங்கே போய் இறக்கி விடுவார்கள் , அடுத்த ட்ரிப் வருவதற்குள் பேசி முடித்துவிட வேண்டும், மீண்டும் அதே பஸில் ஊருக்கு திரும்பி போகலாம்
@rameshmg998Ай бұрын
super where ever tower available we should go there that is the right way.
@veerasenan9700Ай бұрын
மனது வலிக்குது
@AbdulRahman-xn6qdАй бұрын
😂😂😂😂
@rajagopis832Ай бұрын
😂
@Naturegood2009Ай бұрын
நான் VI இருந்து BSNL க்கு மாறிவிட்டேன்.நெட் பரவாயில்லை.எப்போதாவது கொஞ்சநேரம் தான் சிக்னல் கிடைப்பதில்லை.வீட்டில் இருப்பதால் நெட் கிடைக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பேன்.
@veerasenan9700Ай бұрын
பெரும்பாலும் signal கிடைப்பது இல்லை
@veerasenan9700Ай бұрын
நான் சமீபத்தில் bsnl kku மாறினேன் ஏண்டா மாறினேன் என்றாகிவிட்டது நெட் கிடைப்பது இல்லை ரவுண்ட் அடிச்சுக்கிட்டே இருக்கு யாரும் BSNL kku மார வேண்டாம்
@ngobi779Ай бұрын
Yathugu bsnl vangunenu varutha paduren
@தமிழ்_மகன்-23Ай бұрын
@@veerasenan9700na bsnl la 3g tower la tha intha video pakkuran
@senthilbabuindiaАй бұрын
ஆனா டவர் நம்ம தான் போட்டுக்கணும் 😢
@AllSuxusАй бұрын
இந்த நாட்டின் அரசு நிறுவனம் இவ்வளவு தாமதமாக இருப்பதுவே, நாட்டை ஆளும் லச்சனத்தை காட்டுது.
@Mahalakshmi-vz9foАй бұрын
Because of congress rule 60 year no improvement during 6 Deck.
@keerthisp401Ай бұрын
This not only showing the nations administration... It also showing the irresponsible behaviour of the citizen.... Bcoz we citizens usually speaks emotionally about the nature and the life of bird that get affected due to the waves of cell phone towers but the same people demanding the networking companies to provide the fastest internet service.... Our irresponsible demand not only deprives the nature and but also the public sector like BSNL ... Because we are one who branding bsnl is inefficient just because of its slowest service compare to airtel, jio etc.,
@shanmugamshanmugam191Ай бұрын
🤣🤣🤣 Mr. Modi is leading the strong India which Congress has built for 60 years and he is leading it effortlessly for 10 years, if it was not for Congress this BJP government would be building only temples all over India.
@keerthisp401Ай бұрын
@@shanmugamshanmugam191 yes of course that 60 yrs of congress was built by many national leaders who sincerely contribute for the growth of India but today's congress is not like that... Atleast bjp is fair enough to built temples but today's congress doesn't even worth for that
@Balamurga457Ай бұрын
Bsnl ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தாலே நிறுவனம் லாபத்தில் இயங்கும்
@selvaganapathy8056Ай бұрын
Nanum jio to BSNL Mariden.... Please network nalla kuduinkaaa....
@Venkatesh-donАй бұрын
4G வராமல் free டேட்டா குடுத்து எந்த பயனும் இல்லை😂😅
@CandyArun-z3gАй бұрын
4g I'm using bsnl. Best speed compare to jio and Airtel too fast.
@CandyArun-z3gАй бұрын
3 g ye nalla kedaikudhu bro.
@Venkatesh-donАй бұрын
@@CandyArun-z3g எந்த ஊர்ல ப்ரோ பிஎஸ்என்எல் 4G வருது?
@Leox4664Ай бұрын
Jio spammers spotted😂😂
@Venkatesh-donАй бұрын
@@Leox4664 apudina?
@sudharshanavardhan189420 күн бұрын
Nan POLLACHI இப்பொழுது தனியார் க்கு இணையாக 70% Speed BSNL இருக்கு இன்னும் முழுமையாக 4G ஆக வில்லை... மெல்ல மெல்ல தினம் தினம் Speed அதிகரிப்பதை நான் உணர்கிறேன். இதர பிரச்னைகளும் வெகுவாக குறைந்து வருகிறது. நன்றி BSNL . நன்றி
@parthibanparthi8658Ай бұрын
அடடடா , பேசுரானே சொல்ரானே தவிர பாம்ப வெளிய விடமாட்டெங்குரானே யா😂🤦♂️
நான் இப்போது சிம் வாங்கி நெட் ஒர்க் சரியில்லாத காரணத்தால் ரீசார்ச் செய்யவில்லை.. அரசியல்வாதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் நிறைய பெட்டி குவிவதால் இதெல்லாம் வேஷம்..
@veerasenan9700Ай бұрын
உண்மை
@ThenseemaiThenseemaiАй бұрын
BSNL. - சலுகையை நிற்காமல் வாசிப்பது இருக்கட்டும்😂😂😂??! முதலில் நெட் இணைப்பு -- கிடைப்பதற்கு உரிய வழியை 😮?!வழிமுறையைச்😅😅சரி செய்யுங்கள் அக்கா 😮😮😮🙄🙄🙄??!
@sibikuttyАй бұрын
My primary network.. decent net speed call quality nallarukku ❤
@SundarSundar-jq6jcАй бұрын
Ippo kooda BSNL than use pandra net slow than irukku 3G than kidaikkuthu but support BSNL
@rameshmg998Ай бұрын
3 gb or 3 bg which is correct?
@karthick.a9287Ай бұрын
Before putting this news, please PTTV call to bsnl officers and ask when 4G will implement in Chennai, KTC area, and why it is delayed. It was said Aug 15. , but now sep 15 crossed, still we are not getting proper 3G itself in chennai..
@Rudhran1999Ай бұрын
Now tha active pannen nalla network kedaikkuthu jolly 🎉🎉from banavaram
@AazhiyaShivanyaa559Ай бұрын
BSNL 4G Internet speed very strong in Thoothukudi District,kovilpatti...Now available in kovilpatti Now❤❤❤
@Chennai-fb2uiАй бұрын
பிளான் பிளான் என்று சொல்லி மக்களை ஏமாத்தாதீங்க முதல்ல நம்ம கவர்மெண்ட் எப்படி மொக்கையா இருக்கு அது மாதிரி மொக்கையா தான் இருக்குது டவரே இல்லை
@karthikd6367Ай бұрын
I am coming BSNL
@manomanick346Ай бұрын
No signal in Pondicherry my location
@Sanjayantony555Ай бұрын
Comady pandran BSNL 😂
@thirumurugan3773Ай бұрын
அரபு நாடு துபாய் நாட்டில் தொலைதொடர்பு நிறுவனம் அரசு மட்டுமே நடத்துகிறது...
@veerasenan9700Ай бұрын
இங்கு அதானி அம்பானி முதல் குடி மகன் தான் நடத்த வேண்டும்
@karthick.a9287Ай бұрын
Why Chennai circle 4G is delayed. Chennai is capital city, but you are purposefully delaying 4G in Chennai circle..
@gunasekar9710Ай бұрын
இன்னும் 2GB tower ல தான் இருக்கிறீங்க, எப்ப நீங்க tower வைத்து எங்களுக்கு சேவையை கொடுப்பீர்கள், வாய்ல வட சுடாதீங்க.
@SurprisedBlackKitten-jo9lkАй бұрын
யாரும் bsnl க்கு அவசரப்பட்டு மாறாதிங்க நான் jioல இருந்து bsnl க்கு மாறி அது work ஆகாம மறுபடியும் jio க்கு வந்துட்டேன். Bsnl சுத்த waste
@பேரன்பு-ன4நАй бұрын
டேட்டா வேலை செய்யாது அதான் சிறப்பு
@BabuBabu-cw5dhАй бұрын
சாப்பாடு பிச்ச கேக்கலாம்.. பணம்னா கடன் கேக்கலாம்.. ஆனா நான் ஓரு ஓட்டல்ல சாப்பிட்டு கையில பணமா இல்லாம gpay பண்ண இவனுங்க கொடுத்த data வ use பண்ண முடியாம அடுத்தவன் கிட்ட wifi பிச்சை எடுத்து பில் pay பண்ணிட்டு வந்தேன்.. இவனுங்கலாம் எதுக்கு offer கொடுத்து நம்ம உயிர வாங்குறானுங்க.. நான் நம்பரையும் மாத்த முடியாது.. பழைய network மாறனும்னா 90 நாள் wait பண்ணனுமாம்.. நரக வேதனை.. தயவு செஞ்சி யாரும் BSNL பக்கம் கூட போயிடாதீங்க.. என் சொந்த அனுபவத்துல நொந்து போய் சொல்றேன்.. 🙏
@BalajiShankariasacademyАй бұрын
Same Here
@PriyaqueeneditАй бұрын
😂😂😂😂
@BabuBabu-cw5dhАй бұрын
@@Priyaqueenedit என் வேதனை எல்லார்க்கும் சிரிப்பா இருக்கு.. நான் வாங்கிட்டு வந்த network வரம் அப்படி..
@PriyaqueeneditАй бұрын
@@BabuBabu-cw5dh அண்ணா நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல அவ்வளவு தான் வித்தியாசம் நானும் பிஎஸ்என்எல் ஒரு மாசமா பயன்படுத்திட்டு இருக்கேன் எந்த ஒரு யூஸ்ம் இல்லை
@BabuBabu-cw5dhАй бұрын
@@Priyaqueenedit எல்லா தங்கச்சிங்களும் BSNL க்கு வாங்க.. சந்தோஷமா கஷ்டத்தை அனுபவிக்கலாம்..
@sudalaimuthupillai1000Ай бұрын
23-7-24ல்ஜியோவிலிருந்து பிஎஸ்என்எல் க்கு போர்ட் செய்தேன் ஆனால் இதுவரை ஒருநாள் கூட பிஎஸ்என்எல் நெட்வொர்க் இணைப்பு கிடைக்க வில்லை.பிஎஸ்என்கூறுவது அத்தனையும் பொய்யான தகவல்
@TamilanvloggerАй бұрын
பத்து ஜீபி டேடா அப்படியே இருக்கு பயன்படுத்த முடியல
@kasivishwanathan8449Ай бұрын
3BG ila da 😂 3GB ya ahdu
@user-ze5ic3uh6pАй бұрын
நாகப்பட்டினத்தில் 4ஜி எப்ப வரும் என்று கூறவும் எனக்கு சிக்னல் கிடைக்கவில்லை
@nishanthzero6754Ай бұрын
chennai la 3g kuda olunga varala data on pana 5 mins aaguthu
@AK-xl4wxАй бұрын
Engatha iruka intha bsnl
@banun6956Ай бұрын
Intha video parkava 1 mani naram suthuthu BSNL. First normal call Tower kidaikala
@sivakumar-cg6yrАй бұрын
முதல்ல சென்னையில 4G டவர் அப் பண்ணுங்க...
@balajicoolservice9221Ай бұрын
Me too
@RaihanDreamsАй бұрын
இது ஒரு NEWS'னு போட்டு எங்க Time'ah Waste பண்றாணுங்க. த்தூ
@Surendhar-SJs1508Ай бұрын
Signal kidaichathana da net use panna mudium😅😅😅😅😅😅
@TheravidamaanАй бұрын
Bsnl la tower illa 😢 cheap but no use.😅
@sriramlakshmimenon8437Ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@rasamanisithickali3069Ай бұрын
இந்த டிசம்பர் குள்ள சென்னை சிட்டி க்கு 1st நெட்ஒர்க் கிடைக்க செய்யவும்... 2 g கூட இன்னும் கிடைக்க வில்லை... நான் support பண்றேன் ஆனா அது டிசம்பர் வரை தான் இல்லனா 😂
@karthickraju6683Ай бұрын
😂😂😂
@Venkatesh-donАй бұрын
அடுத்த மாதம் 4G வருது பிஎஸ்என்எல்
@rasamanisithickali3069Ай бұрын
@@Venkatesh-don எங்க வருது சென்னை சிட்டி full ஆ வா, 4g பொறுமையா வரட்டும் வீட்டுக்குள்ள 2g நெட்ஒர்க் வரணும்... கால் வரல msg வரல, போன் இருக்கானு தெரியாம தேட வேண்டி இருக்கு ji😂
@Venkatesh-donАй бұрын
@@rasamanisithickali3069 enga Tirunelveli district BSNL 4G வருது ப்ரோ... படி படிய next month unga ஊர்லயும் varum all தமிழ் நாடு
3GB anna 3BG illagana.... Muthala typing ha aaluga pannugana..😂😂😅😅
@BoobalanVishuАй бұрын
enga family kuda total marittom BSNL ku pls network nalla kudunga😢
@sriraamgrАй бұрын
4G tower BSNL ku enga irukuthu
@kumaravelr6289Ай бұрын
Evlo per intha net work maranalum,Current illana outoff network than, 😭😭😭
@veerasenan9700Ай бұрын
சீப் எப்போதும் best ஆக இருக்காது
@Kulandaivelu-cq1wcАй бұрын
Wow nice 👍👍
@049rahul3Ай бұрын
Veetukulla net kedaikuthu vaasapadi thanduna no service nu kaamikuthu ennatha solla athanala vera vali illa entha oru call pesamudiyala net paakamudiyula atha jio maaritaen
@rajeshv6610Ай бұрын
Guys net ah vida calls ku network nalla iruka because next month ennoda amma oda sime jio to bsnl ku network maathaporen so yaarachum bsnl users suggestions pls ?
@Sangimalai90Ай бұрын
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருமந்தூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் சொல்லிக் கொள்ளும்படி இல்லை 🤔🤔🤔 ஆர்வக்கோளாறில் ஜியோ வில் இருந்து பிஎஸ்என்எல் மாறிவிட்டேன் தற்போது நெட் கிடைக்காமல் அவதி தான் மிச்சம் 🤔🤔🤔
@Robert-mx6scАй бұрын
BSNL சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 4g இன்னும் வழங்கபட வில்லை இது வரையில் , வருத்த மாக இருக்கிறது.
@veerasenan9700Ай бұрын
நான் ஐடியா to BSNL மாறிவிட்டேன் வேஸ்ட்
@selvaraja805422 күн бұрын
இப்படிப்பட்ட வீடியோவை நம்பி Bsnl க்கு மாறினேன் நெட்டே கிடைக்கல, ஏன்டாBsnl க்கு மாறிணோம் என்று நினைக்கிறேன்
@dscreation8536Ай бұрын
Ennappa idhu poochandi vela mari irukku nangalum 4g varum nu patthuttu dha irukkom vandha padillai varuma varadha nu sollunga
@lthamaraiselvanАй бұрын
Trichy 4G available
@KaruppuKaruppaiyah-t1mАй бұрын
இந்த மேட்டர் ஒன்னு போதும் மோடி பய புள்ளய சமாதி கட்ட 😂😂😂
@rudhrakottisaravanan1148Ай бұрын
இதால எந்த பயனும் இல்லை பிரைவேட் ல இருக்க நெட்வொர்க் இதனால என்ன விலையை குறைச்சுட்டு வா போறான் அதுவும் இல்லாம பிஎஸ்என்எல் 3g சிக்னல் ஒழுங்கா கிடைக்க மாட்டேங்குது இதுல 4ஜி வரியா மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள் நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரத்தில் இருக்கேன் எனக்கே 3g சிக்கல் ஒழுங்கா கிடைக்கல டேட்டாவும் ஒழுங்கா பயன்படுத்த முடியல காலம் பயன்படுத்த முடியல இப்படி இருக்க பிஎஸ்என்எல் சப்போட்டா பேசாதீங்க புதிய தலைமுறை
@GG-lw6pg26 күн бұрын
ஆனால் சிக்னல் ப்ராப்ளம் அப்படியே தான் அம்போன்னு உள்ளது. வீட்டிற்கு வெளியே வந்து தான் பேச வேண்டியிருக்கிறது