கொம்பன் என்ற சொல்லுக்கு மிக மிக அருமையான தகவல் 👍👍👌👌👌👌👍👍👌❤️❤️
@vinothkumarpasupathi76983 жыл бұрын
மிகச்சிறப்பு நான் தேடிக் கொண்டிருக்கும் வரலாறுக்கு மிக்க தேவையான செய்தி
@ahgilen3 жыл бұрын
இறுதியாக சொன்ன கொம்பனின் கதை, பார்பனர்கள் சொல்லும் சாஷ்த்திர புளுகுப்போல் அறிவுக்கு புறம்பாக உள்ளதே..😱
@prasanthsasi80543 жыл бұрын
மிக சிறந்த முன்னெடுப்பு தோழமையே வெல்லும் தமிழ்
@kanniappan95172 жыл бұрын
கொம்பன் விளக்கம் நம்முடைய ராசேந்திரன் வேர்ச்சொல் முனைவர் அழகாக சொல்லியிருக்கிறார்
@VIJAYAKUMARசேயோன்3 жыл бұрын
நண்பருக்கு அன்பு கூர்ந்த வணக்கம் வழக்கம்போல் உங்கள் காணொளி மிகவும் அருமையான பதிவு
@thanjaipalani82943 жыл бұрын
Super Anna, love your work ❤️👌🔥🔥
@asjeyakumarkamaraj99563 жыл бұрын
சிறப்பான கருத்து
@kanabahtu54633 жыл бұрын
கிழக்கு-- கிழ-தோண்டு,விடியல் ழ-கோடி கு--பூமி கிழக்கு--கோடியளவில்விடியல்ஏற்படும்நிலம் மேற்கு மே--மேல் எற்--சூரியன் கு--பூமி பூமியிலிருந்துமேலளவுஉள்ளசூரியன்நிற்கும்பகுதிமேற்கு தெற்கு தெ--முக்கால் எற்--சூரியன் கு--பூமி பூமியிலிருந்துமுக்கால்பாகமாக குரியன் உள்ள அளவு பகுதி தெற்கு வடக்கு வ--கால் எற்--சூரியன் கு--பூமி பூமியிலிருந்து காலளவுசூரியன்உள்ளபகுதிவடற்குபேச்சுஇலக்கியவழக்கில்வடக்கு
@G1Asf3 жыл бұрын
அனைவருக்கும் தமிழர் தை திருநாளாம் பொங்கள் தின நல்வாழ்துக்கள்.திராவிட மாயை தமிழர்களிடம் விலகட்டும்,தமிழர் வாழ்வில் மகிழ்சி பொங்கட்டும். தம்பி உங்கள் வாழ்வு சிறக்கட்டும், சந்தாதாரர்கள் பெருகட்டும் ,வாழ்க,வளர்க உங்கள் தமிழ் தொண்டு.
Really new for me this information keep post more updates nanba...
@vigneshrv37933 жыл бұрын
❤
@RameshBabu-gn5dm3 жыл бұрын
பெரிய கோவில்கள் இருக்கும் எல்லா ஊர்களிலும் இப்பொழுதும் மக்கள் பேச்சு வழக்கில் கிழக்கு தெருவை "கீழ் தெரு" என்றும், மேற்கு தெருவை "மேல் தெரு" என்றும் அழைக்கின்றனர்.