இந்தியர்கள் ஆகிய நாம் பெருமைபட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு என சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் அமைந்து வருகிறது.. இந்த சூழல் இந்தியா ஓர் வல்லரசு நாடாக மாறிவருகிறது.. மாற்றங்களை உண்டு பண்ணுவோம் மாறுதல்களை வரவேற்ப்போம்...
@subbiahm918818 күн бұрын
Jaihind
@MPalraj-xt5os18 күн бұрын
உழக மகான் மோடிஜி வேற்றி நமதே ஜே ய் ஸ்ரீராம்
@lakshmimanivannan882818 күн бұрын
Super sir
@shanmugamayyandurai871918 күн бұрын
Russia la Gaza va 😂
@Umashankar-rk3nj13 күн бұрын
தினமலர் காலைக்கதிர் என்று பிரிந்து இவர்கள் நிற்கிறார்கள் ஆனால் ஒரு காலத்தில் முதன்மையான நாளிதழாக தினமலர் இருந்தது அப்போது முதற்கொண்டு அடியேன் தினமலர் நாளிதழ் என்னுடைய தொடர் வாசகனாக உள்ளேன் எப்போதோ முதன்மை நாளிதழ் என்ற அங்கீகாரத்தை இழந்துவிட்டது வருத்தத்தை தருகிறது பல வருடங்களாக முதன்மை நிலைக்கு முயற்சி செய்வதாகத் தெரியவில்லை... தட்டுத்தடுமாறி அந்தந்த மாவட்டங்களில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது உண்மைதான் ஆனால் அது மட்டும் போதுமா அத்துடன் திருப்தி ஆகி விட்டீர்களா விடாமுயற்சியும் வெறிகொண்ட உத்வேகமும் அற்புதமான தகவல் கருத்துக்களை சேகரித்து நுண்ணிய வகையிலே உள்ளதை உள்ளபடி யாருக்கும் பயப்படாமல் முக்கியமாக திராவிட மாடலுக்கு சொம்படிக்காமல் தினந்தோறும் ஒரு கோடி பத்திரிக்கை விற்பனை என்கின்ற நிலவரத்தை தாண்டி தினமலர் புரட்சி செய்யும் நிலைக்கு இன்னும் வரவில்லை ஏனோ இன்னும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது இதை இந்தப் பதிவைக் காணும் நிர்வாகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா முயற்சியில் ஈடுபடுமா பார்க்க வேண்டும்
@praveenm620418 күн бұрын
❤
@saravanank839618 күн бұрын
Gaza plastain irruku
@dineshe514518 күн бұрын
நீங்க சொல்ற நியூஸ் எந்த செய்தியிலும் வரல ஆனா நீங்க இதெல்லாம் எப்படி எடுத்து இதெல்லாம் உண்மைன்னு சொல்றீங்க
தமிழக செய்தி சேனல் மற்றும் பத்திரிக்கை படித்தால் ஒன்னும் இருக்காது. மோடிஜி வெறுப்பு உச்சத்தில் இருக்கு. நிறைய பேர் யூடியூப் சேனல் பார்த்துதான் தேசிய மற்றும் உலக நாடுகள் செய்திகளை தெரிந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டு செய்தி கூட KZbin இல் பெட்டர்
@SudharsanSwetha-nc6vh17 күн бұрын
Yenna sir 700 billion nu solluringa apparam million nu solluringa first off neenga oru clarity ku vanga apparam video potunga
@karthikp477418 күн бұрын
Your channel edit is West ukraine attack gazza 😂
@Originalதமிழன்-yz7nv18 күн бұрын
குவத்துக்கு யார் போனாலும் இப்படித்தான் வரவேற்பார்கள் . இந்தியாவுக்கு எண்டு தனி ஸ்பெசல் ஒன்றும் இல்லை.
@valliappanarunachalam153518 күн бұрын
If u go also?
@ranjaniraja292118 күн бұрын
Apo ni po😂
@malinipachaiyappan859818 күн бұрын
நம்ம ஊரு சுடாலின் போனால் அப்படி நடக்குமா? மேலும் வேற எந்த நாட்டு தலைவர் கடந்த ஒரு ஆண்டில் குவைதில் நடந்து இப்படிபட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது என்று முதலில் சொல்லுங்க பார்க்கலாம்..
@c-nu_viper18 күн бұрын
Sago... The FAB 500 is not nuclear, remember it's a conventional high explosion else it's not nuclear.