மிக அருமையா சொல்லி தரீங்க.. முழு ஓட்டுநரா அந்த தம்பிய தயார் படுத்த வாழ்த்துக்கள்
@senthamilsenthamil89912 жыл бұрын
Nanum lorry driver tha ana neenga potura kairu vera levellllllllllll👌👌👌💪💪💪💪💪
@kongusakthivelm48593 жыл бұрын
continue your teaching in lorry field.
@janakiraman09162 жыл бұрын
Odampa pathukoga anna ,safe iruga anne திருச்சிலிருத்து
@sheparddoglover38773 жыл бұрын
மிக தெளிவாக தெரிந்தது
@MSUSI-vl2mp3 жыл бұрын
Theliva solli puriya vakirigka nanpa
@jpl20773 жыл бұрын
Sir லாரிகளின் பாகங்கள் அதன் பெயர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சொல்லுங்கள் சார் மற்றும் வாகன பராமரிப்பு வாகனத்தை தினமும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் மற்றும் dashbord indication review all switch review sollunga sir on other 💰fastag review sollunga sir உங்ககிட்ட இன்னும் நிறைய கேள்விகள் கேட்கவேண்டும்
@heavyvehicle70733 жыл бұрын
Ok
@kavasl74653 жыл бұрын
அண்ணா வண்டிக்கு கிளினராக எந்த வேலைகள் செய்ய வேண்டும் .ஒரு வீடியோ போடுங்கள்.
@kannananbu50363 жыл бұрын
சமையல் செய்ய வேண்டும். பஞ்சர் ஆனால் டயர் கழட்டி மாட்ட வேண்டும். அடிக்கடி டயர்கள் அனைத்தயும் சோதனை செய்ய வேண்டும். டயரில் காற்று சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டயரில் மாட்டி இருக்கும் கற்களை எடுக்க வேண்டும். வண்டியில் இன்டிரியர் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பக்க கண்ணாடிகள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ரிவர்ஸ் பார்க்க வேண்டும். தார் பாய் போட வேண்டும். கயிறு கட்ட வேண்டும். இப்படி பல வேலைகள் உள்ளது. இதில் ஓட்டுநரும் உதவி செய்வார்கள்.
@kavasl74653 жыл бұрын
பதில் அளித்தற்கு நன்றி அண்ணா. நாணும் வண்டிக்கு வரலமா. அண்ணா எனக்கு ஊர் தென்காசி அருகே உள்ள இடைகால். உங்கள் ஊர். மறு பதில் அனுப்புங்கள்.
@syedasif14172 жыл бұрын
@@kannananbu5036 அண்ணா.. லாரி கிளீனர் வேலைக்கு சேரனும்.. உதவ முடியுமா?
@amalrajrajaml4598 Жыл бұрын
@@kavasl7465 செல் நம்பர் குடு
@rajapandi20513 жыл бұрын
ஹெவி லைசென்ஸ் இருக்கு அண்ணா டிரைவர் வேலை இருந்தால் சொல்லுங்கள்
@masssurya1193 жыл бұрын
Tq anna itha parthu nan katrukonden
@SureshSuresh-mz1tz3 жыл бұрын
Anna தார்ப்பாய் போட்டு கயிறு கட்டும் வீடியோ fulla podunga oru 30,40 minites irukanum
@vmkallinonehb80573 жыл бұрын
Anna eathuku mudi appadi poota use enna
@thalaganesan34993 жыл бұрын
Super bro thanks for this video
@heavyvehicle70733 жыл бұрын
Thanks யாருனு தெரில ப்ளீஸ் Call Me Bro 8248042799
@hariramgurjar37633 жыл бұрын
Super sir ji 👌 🙏 👌👌👌👌💯💯💯💯💯💥💥💥💥❤❤🧡
@NagaRaj-ib5zt2 жыл бұрын
Anna cleaner velai iruntha sollunga
@sinnavijay3590 Жыл бұрын
Nangalul con cor la candainar looad ver kadalai looad ottorom valththukkal