கிண்ணிமங்கலம் சித்தர்கள் கோவில் | அதிசய ஆலயம் | Jeeva Samathi | Aadhan Aanmeegam

  Рет қаралды 58,351

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
கிண்ணிமங்கலம் சித்தர்கள் கோவில் | அதிசய ஆலயம் | Jeeva Samathi | Aadhan Aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 55
@praba7786
@praba7786 2 ай бұрын
நேற்று தான் அங்கே சென்று கேட்டேன் எல்லோரும் அழுக்கு மூடை சித்தரை மட்டுமே சொல்கின்றனர்
@sundaravadiveln9254
@sundaravadiveln9254 9 ай бұрын
இன்று இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தோம். அருமை ஓம் நமசிவாயம்.!!
@jayanthim874
@jayanthim874 Жыл бұрын
நன்றி.தெளிவான விளக்கம்
@saiganapathysabarisaisabar5573
@saiganapathysabarisaisabar5573 10 ай бұрын
Ungal thagavalkaluku romba nandri
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 Жыл бұрын
கிண்ணிமங்கலம் ஊர் மதுரைலிருந்து to தேனி செல்லும் வழியில் 15 kmல் செக்காணூரனி ஊருக்கு அருகில் உள்ளது
@manik2216
@manik2216 4 ай бұрын
மிக்க நன்றி.
@sukumarkumatkumar2993
@sukumarkumatkumar2993 5 ай бұрын
🎉🎉🎉🎉 arumai
@vasudevanrajapandi
@vasudevanrajapandi Жыл бұрын
எங்கள் ஊரு
@deviabiramiasokan852
@deviabiramiasokan852 6 ай бұрын
ஓம் நமசிவாய
@aogtechandinterestingfacts7426
@aogtechandinterestingfacts7426 Жыл бұрын
I have gone to this temple many times
@besttech4208
@besttech4208 Жыл бұрын
Om Nama shivaya Om Nama shivaya Om Nama shivaya Om Nama shivaya
@naganathann5880
@naganathann5880 Жыл бұрын
👌👍🙏
@muthulakshmikr
@muthulakshmikr 10 ай бұрын
இந்த கோவிலுக்கு அமாவாசை அன்று சென்று வந்தேன் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது மிகவும் நன்றி பணத்தை எதிர்பார்க்காமல் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதை நிவர்த்தி செய்து கொடுக்கிறார்கள்
@thandiniraj1465
@thandiniraj1465 Ай бұрын
சிவாய நமஹ ❤
@abinaya5540
@abinaya5540 7 ай бұрын
Viibefull temple
@ramesha5976
@ramesha5976 4 ай бұрын
siva siva
@vanisamayal34
@vanisamayal34 Жыл бұрын
🙏🙏🙏💯
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 Жыл бұрын
பாத்திங்கனா, பாத்திங்கனா எத்தனை பாத்திங்கனா.
@narpavithangam8542
@narpavithangam8542 7 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@gurubharanduraivel1636
@gurubharanduraivel1636 8 ай бұрын
" பாத்திங்கன்னா " என்ற சொல்லை எல்லோருமே தேவையில்லாமல் ஆயிரம் முறைகள் உச்சரிக்கிறீர்கள் , வெறுப்பாக இருக்கிறது, தவிர்த்து விடுங்கள்
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n Ай бұрын
😂😂😂😂😂😂😂
@nelaothamansuppayan8541
@nelaothamansuppayan8541 Жыл бұрын
பொட்டு வைங்கம்மா
@vanisamayal34
@vanisamayal34 Жыл бұрын
Yenga ooruuuuuu😍😍🙏
@rsankar2358
@rsankar2358 7 ай бұрын
Kinni.mangalam
@krishnabuilder8840
@krishnabuilder8840 5 ай бұрын
பார்த்திங்கனா சலிப்பாக இருக்கிறது
@jayakumarbarade3788
@jayakumarbarade3788 Жыл бұрын
The lady is occupying all the screen space.
@srinivasansundaram1008
@srinivasansundaram1008 Жыл бұрын
எதைப்பற்றி சொல்ல நினைக்கிறோமோ அந்த இடத்தை மட்டுமே வீடியோவில் மக்களுக்குக் காட்டவேண்டும். You should have covered the Place more and the voice should be in the backround. No need to show the describer. மக்களின் ஆர்வம் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும், ஜீவஸமாதியைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருக்குமே ஒழிய people will not be interested in seeing the describer. Moreover , "நீங்க பாத்தீங்கன்னா" என்ற வார்த்தைப் ப்ரயோகம் மிகவும் சலிப்புத் தட்டும் விதத்திலுள்ளது. அதைக் கொஞ்சம் திருத்திக் கொண்டால் நல்லது. Take it in a lighter vein. நன்றி
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
கிண்ணிமங்கலம் கிராமம் மதுரை மாவட்டம் எங்கள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்.திருமங்கலத்தில் இருந்து செக்கானூரணி போகும் வழியில் 12km இல் உள்ளது.
@timenow1457
@timenow1457 6 ай бұрын
அனைத்து நாளும் கோவில் திரந்து இருக்குமா
@arumugama7412
@arumugama7412 4 ай бұрын
ஓம் சிவ சிவ
@geethadhanapalan9650
@geethadhanapalan9650 Ай бұрын
திறந்துஇருக்கும்
@anandh..
@anandh.. Ай бұрын
75 தடவைக்கும் மேல பாத்தீங்கன்னா வார்த்தை சொல்றிங்க.. அத மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க.. அருமையான தகவலுக்கு நன்றி..
@jeyaseelan2023-un4er
@jeyaseelan2023-un4er 6 ай бұрын
பாத்திங்கன்னா எத்தனை பாத்தீங்கன்னா
@rrjcbraajan912
@rrjcbraajan912 12 күн бұрын
கோயில் திறந்திருக்கும் நேரம்
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n Ай бұрын
பாத்திங்கன்னா நீ பொட்டு வைக்கல. 76 பாத்தீங்கன்னா
@manjularamesh5410
@manjularamesh5410 Жыл бұрын
Please go and meet madurai chatrapatti viboodhi sithar
@vigneshbabu3699
@vigneshbabu3699 Жыл бұрын
Enga irukku place
@rajgopalthiyagarajan2357
@rajgopalthiyagarajan2357 11 ай бұрын
Location how to reach
@mkumar7168
@mkumar7168 Ай бұрын
நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ளது. பள்ளி படை கோயில் கிண்ணிமங்கலம்.
@timenow1457
@timenow1457 6 ай бұрын
Ungala katama kovil ah innum serappa katrikalam
@athiperumal273
@athiperumal273 Жыл бұрын
Kaga malail thavam pannathu aganathar swamygal thana mathi solluringa arulanatham swami enru
@gurusamyk8628
@gurusamyk8628 Жыл бұрын
76பாத்திங்களா
@santham7461
@santham7461 3 ай бұрын
Neengal kurta thagaval ek nadar jeeva samadhi Arul Anandar jeeva samadhi no
@shanmugam2368
@shanmugam2368 10 ай бұрын
81 samathu unmaya
@iamdrvicky
@iamdrvicky Жыл бұрын
Where is kinnimangalam
@aogtechandinterestingfacts7426
@aogtechandinterestingfacts7426 Жыл бұрын
Madurai to usilampatti pora valila
@babu-dw8vw
@babu-dw8vw Жыл бұрын
Mattudhavani to which bus number is going?
@karunakaransundaram443
@karunakaransundaram443 Жыл бұрын
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து செக்கானூரணி சென்று அங்கிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் 1கிமீ தூரத்தில் கிண்ணிமங்கலம் அருள்மிகு ஏகநாதர் திருக்கோவில் உள்ளது,ஓம் நமசிவாய 🙏🙏🙏
@babu-dw8vw
@babu-dw8vw Жыл бұрын
I went,
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf Жыл бұрын
நீ எப்ப ஜீவசமாதி அடையப்போற?
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,4 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4 МЛН
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 23 МЛН