கிளிநொச்சி - புளியம்பொக்கனை பாலத்துக்கு அருகிலிருந்து 2 சடலங்களும், மோட்டார் சைக்கிள் கண்டெடுப்பு

  Рет қаралды 84,523

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

Күн бұрын

Пікірлер: 31
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 17 күн бұрын
பாலம் அப்படி இருந்தாலும் நாம் தான் பார்த்து அவதானமாக செல்ல வேண்டும்... ஆழ்ந்த இரங்கல்கள்.
@ShnmugamSalasalosanan
@ShnmugamSalasalosanan 16 күн бұрын
@@thambithuraithiruchelvam1878 அந்த பாலம் நீண்ட காலம் திருத்தபடமல் இருந்தது. திருத்துவதற்கான எவ்வித எச்சரிக்கை அறிவிப்பு இல்லை. அப்பிரதேசத்திற்கு அறிமுகம் இல்லாததால் அவர்களுக்கு தெரியாது..
@Ragavan0401
@Ragavan0401 18 күн бұрын
தாங்கமுடியாத சோகம் வாழவேண்டிய பிள்ளைகள் தாங்க முடியவில்லை
@kunamnathan
@kunamnathan 17 күн бұрын
😂😂😂😂
@pravinrio9474
@pravinrio9474 17 күн бұрын
வாழ வேண்டிய புள்ளைக்கு அம்மா அப்பாக்கு சொல்லாம இரவு பரந்தன் பாலத்துல என்ன வேல. வாழனும் இன்டா அதுக்கு ஏத்த மாதிரி வளக்கணும் சகோதரம்
@JeyaRaj-hi4kx
@JeyaRaj-hi4kx 17 күн бұрын
அதிகம் வேகம்.. உயிரைப் பறிக்கும் 🥹🥹 கண்ணீர் அஞ்சலிகள் 😢😢
@ImfasImfas-k4x
@ImfasImfas-k4x 17 күн бұрын
கவலையாக உள்ளது 🥺😭😭.
@suthssuthar292
@suthssuthar292 17 күн бұрын
அதிவேகம் தான் இந்த உயிரிழப்புக்கு காரனம் இனியாவது புரிந்து கொள்வார்களா இல்லையென்றால் தொடரும் இந்த சோகம்
@leelasri-k5y
@leelasri-k5y 13 күн бұрын
கண்ணீர் அஞ்சலிகள் எவருக்கும் கவனம் தேவை
@ShnmugamSalasalosanan
@ShnmugamSalasalosanan 17 күн бұрын
நீண்டகாலம் திருத்தபடத பாலம். அரை குறை அபிவிருத்தி இரு உயிர் பலி..
@vasumathyvelauthampillai9018
@vasumathyvelauthampillai9018 17 күн бұрын
பாலம் இருக்ககும் இந்த ஏரியா தமர் அரசியல்வாதிகள் யார் சிறிதரன். இந்த ஏரியா விதானை யார்? இந்த இடத்திற்குரிய அரசியல்வாதிகள் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள்?
@rohaneiTamilrifasrias9409
@rohaneiTamilrifasrias9409 17 күн бұрын
ஓய். பாலம் மழை காரணமாக வேலைகள் நிருத்தி வைத்துள்ளது பாலத்திற்கும் இவ் மரணத்திற்கு சம்பந்தம் இல்லை. அதி வேகமாக வந்து மோதிய நிலையில் வீசி எறியப்படு நீருக்குள் விழுந்து மரணம். நீரின் அளவு 4 அடிகள் மாத்திரம்.
@jeganjegan7673
@jeganjegan7673 17 күн бұрын
வேகம் காரணம் தான் ஆனால் இந்தப் பாலம் வேலை தொடங்கி அதிக நாட்கள் ஆகின்றது மிதமான வேகம் என்றால் இது நடந்திராது
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 18 күн бұрын
👍👍👍
@kafitaakafitaa
@kafitaakafitaa 17 күн бұрын
😭😭😭😭💔💔
@sundaralingamvithuja6853
@sundaralingamvithuja6853 10 күн бұрын
போதை தான் காரணம்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 17 күн бұрын
😢😢😢😢
@WashigaranWashigaran
@WashigaranWashigaran 17 күн бұрын
திட்டமிட்டு சாதி திட்டமிட்டு சாதி
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 18 күн бұрын
😰😰
@annammamuthan
@annammamuthan 17 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thirumayooran65
@thirumayooran65 17 күн бұрын
Corruption of RDA projects division...arrest immediately
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 17 күн бұрын
கொடுந்துயர் கடவுளே
@JelanJelanq-gs9jx
@JelanJelanq-gs9jx 18 күн бұрын
Palam thiruththavantha panaththai pankupodduddanka
@SafnyAhamed
@SafnyAhamed 17 күн бұрын
😢😢😢
@JoshuJoshu-v8e
@JoshuJoshu-v8e 17 күн бұрын
😂😂😂
@selvarajahramalingam
@selvarajahramalingam 16 күн бұрын
🥃🥃🥃🥃🍺🍺🍻🍻🥃⚰️⚰️
@kunamnathan
@kunamnathan 17 күн бұрын
😂😂😂
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН