🔴மழைக்கால தவளைகள் போல் கத்தும் இவர்கள். ஏன் ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் kzbin.info/www/bejne/moTCoqGkZreMeKc 🔴சத்தியத்தை சரியாக போதிக்கும் ஒரு பாஸ்டர் சபையில் கூட 1000 பேர் இல்லையாமே! | சாம்சன்பால் kzbin.info/www/bejne/oZK4haqAfM11rMk 🔴குறைகளை கூறாதே என்பவர்கள் சாத்தானின் பிள்ளைகள். எப்படி? kzbin.info/www/bejne/ZoPEnItoZ5Vohq8 🔴போதகர்கள் மேல் ஏன் இத்தனை பாசம் இந்த விசுவாசிகளுக்கு ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் kzbin.info/www/bejne/f2KyZH-cid2AfJI 🔴சர்ச்சுக்கு போவது ரெம்ப ஜாலியாகிவிட்டது எப்படி ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் kzbin.info/www/bejne/qILLZn2fZpuhq7c
@eyematters24hrsАй бұрын
4 இயேசு அவர்களை நோக்கி,தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். மாற்கு 6:4 Brother i am happy that jesus knows that his prophets would suffer because of you guys misinterpreting the word of God. I wish you to read 28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். யோவேல் 2:28 1 Corinthians 14 full (atleast 5 times) Ask Holy spirit to give you correct answer. May Grace And Mercy of God be with you and Honour Him with all your heart not with your own thinking
@ImmanuvelrajrajАй бұрын
ஐயா நீங்௧ள் ஒருவரிடம் ஒரு குறைய பார்த்தால் நேரில் சென்று அவரோடு பேசுங்கள்.இப்படிsocial media ஏன் போடுரிங்௧?
@fellowshipwithJesuschristАй бұрын
அருமை அண்ணா. எச்சரிப்பின் சத்தம்
@StephenDaniel-b9uАй бұрын
கடைசி நாட்களில் அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கலும் வஞ்சிக்கப் படுவார்கள் மத் 24:
@வீடும்வாழ்வும்Ай бұрын
அருமை யான பேச்சு நன்றி பிரதர்!❤❤❤
@charlessoundarraj2 күн бұрын
எங்களுக்கு பகுத்தறிவு தந்து எங்களை இவர்களிடம் இருந்து காத்தருளும் இறைவா
@dawoodhajamydeen56519 күн бұрын
அவருக்கு தொழில் அருமையாக நடக்கிறது கர்த்தரின் பேரில்.
@Muthu19741Ай бұрын
இவர்களுடைய தீர்க்கதரிசனம் அருவருப்பாக இருக்கிறது இவர்களை எல்லாம் மேடையில் ஏற்றக்கூடாது
@Nexgen435229 күн бұрын
இனி மேடை ஏறினால் அவன் கால் உடைக்க படும்
@vedhamevelicham3368Ай бұрын
Perfect dear Pastor👌🏼
@AndrewKumar-v3pАй бұрын
கர்த்தருக்கு பயந்து உண்மையாய் ஊழியம் செய்ய வேண்டும்
@kalavathiv9463Ай бұрын
Yes
@bmjohnson8058Ай бұрын
போர்வையில் மூடப்பட்ட பையன் மற்றவர்களைப் பற்றி சொல்வது;அவர்கள் எல்லோரும் ஒரே குரூப்தான்
@gracesrisha5004Ай бұрын
Yes, you are right brother. We cannot keep quiet when PPL are taking our True and Living God for granted.
@Sundar-cp8lfАй бұрын
பொதுவாகவே தீர்கதரிசனத்தின் காலம் பழைய ஏற்பாடோடு முடிஞ்சி போனது. யேசுவின் காலம் விசுவாசத்தின் காலம்.. நீ விசுவசித்தால் யாவும் கூடும்.. விசுவசியாதர்களுக்கு ஏசு தேவமைந்தனல்ல வெரும் மனிதன்..
@mravichandran1851Ай бұрын
பைபில நல்ல தெரிந்துக்கொண்டு பேசுங்க
@Sundar-cp8lfАй бұрын
@@mravichandran1851 இஸ்லாமியர்களும் இதைதான் சொல்றாங்க குரானை நன்றாக படியுங்களென்று இந்தகளும் இதைதான் சொலறாங்க வேதத்தை படியுங்கண்ணு.. நன்றக படிச்சங்கதான் சிலுவையின் பெயரில் போர் செய்றாங்க அல்லாவின் பெயரால் ஜீகாத் கொடூற கொலைளை செய்யுறாங்க..
@christiekurusumuthu7489Ай бұрын
John Jebaraj is best comédien better than Vadivel.
@paulrajrpaulraj449Ай бұрын
அய்யா உங்களை போல ஊழியர்களுக்காக கர்த்தருக்கு அநேக ஸ்தோத்ரங்கள்
@jacksonwin8443Ай бұрын
மிக மிக அருமை தங்களின் செய்தி
@angelsamuel3284Ай бұрын
Praise the lord pastor 🙏 👏
@partisanforcrist1189Ай бұрын
அவர்கள் சத்தியத்திற்கு எதிராக செய்கிறார்கள் என்று தெறிந்தபோதும் அவர்களுக்கு ஏன்? போதகர் என்று பெயரிடுகிறீர்கள்.
@SebamalaiXavierАй бұрын
நல்ல கேள்வி பதில் நான் கூறுகிறேன். இவரைப்போல் சில நல்ல ஊழியர்கள் தமிழ்நாட்டில் உண்டு ஆனாலும் இவர்களும் அவர்களிடம் காணிக்கை வேண்டி ஊழியம் செய்வதால் தவறைப்போதிக்கும் பிழையான நரிகளை நரிகள் என்று கூறப்பயப்படுகிறார்கள்.
@johnsnathan954Ай бұрын
இவர்கள் பன்றிகள் இவர்கள் முன்பாக உங்கள் முத்துக்களை போடாதீர்கள் (விலைமதிப்பற்ற தேவ வசனங்களை) ஆனாலும் உங்கள் எச்சரிக்கை செய்தி நல்லது. உண்மையை உலகறியச் செய்வோம்!
@vishnustephen7166Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஐயா
@sundersinghd-df2kbАй бұрын
Clear speech sir ❤ Samsonpaul greetings 🙏
@எங்கள்தமிழ்-ப8ழАй бұрын
Yes pastor mine jesus mighty god❤❤❤❤ thank u my spritual daddy❤❤❤
@VenkiVictorАй бұрын
ஆமென் ❤
@rajanm6013Ай бұрын
Be vigilant in all spiritual race, focusing on Jesus Christ alone.
@vincentthangeswari9479Ай бұрын
👌👌 👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
@maheshwararao6011Ай бұрын
Ayya neengal Yesu Kristhuvin naamatthinaal jnanasthaanam petru irukkireergalaa. Acts 2:38. Ore Devan, kartharaagiya yeaukristhuvin Devane endru neengal etrukondu irukkureergalaa, 2Corinthians 1:3, 11:31. Ephe 1:3. Etc. 1Timothy 2:5.
@thomasddthomas242820 күн бұрын
எவ்வளவோ நல்ல காறியம் இருக்கும் போதூ இந்த சில்லரை கள் தேவைஇல்லையே இந்த ஊழியங்கள் நிலைக்காது
@justusj5 сағат бұрын
I am proud jesus son
@dawoodhajamydeen56519 күн бұрын
ஏசுவே அத்தி மரத்தில் கனிகள் உள்ளதை அறியவில்லை பசியுடன். அருகில் போயி பார்க்கிறார்.
@VivekRaja088Ай бұрын
The conclusion 14:17.. satisfactory. Amen
@johnrdaniel3445Ай бұрын
What a pity, brother? How easily these false preachers blaspheme the God of Glory! Don't they have any feat of the Lord at all? On the other side, how ignorant and deceived are the people who attend these churches? God is exposing false preachers. Good that you take so much time and effort to spread awareness about God's truth. God bless your ministry. I am bleeding in my heart.......
@heavenonearthfamilyinterna2209Ай бұрын
Brother Remember that God is watching These faithless preacher is causing you to lose faith in God When enter in judgment this man should answer for this video and he must repent
@visionnews4395Ай бұрын
கிறித்தவம் இந்தியாவில் வியாபாரமாகிவிட்டது.. 😂
@thiyagarajanthiyagu2448Ай бұрын
I am proud to be Roman Catholic...
@gmanogaran914410 сағат бұрын
போன வாரம், ரேசனில் வாங்கிய அரிசி சக்கரை எல்லாம் தெரிகிறதா. ஆச்சர்யம்.
@dossselladurai5031Ай бұрын
இவர்கள் மாயாமாலக்கார்கள் .இவர்களை போதகர் என்று சொல்வதே தவறு. இவர்களது காரியங்களை குறித்து பேசுவதுகால விரயம்.
@JesimaRachelАй бұрын
ஆவிக்குரிய காரியங்களில் தவறான வழிகாட்டுதலை நன்கு படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.... ஆனால் படிக்காத மக்கள்.... ஆவிக்குரிய வாழ்க்கையில் தெளிவில்லாதவர்கள் எது சரி ?எது தவறு ? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.... எனவே சகோதரர் சாம்சன் பால் அவர்கள் சரியான வழிகாட்டுதலை சொல்லி தவறான போதனைகளை சுட்டி காட்டுவதில் தவறில்லை...... உங்களுக்கு பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்... இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்... ஏன் அவரை குறித்து தவறான விமர்சனம் கூறுகிறீர்கள்? ஒரு சிலராவது சரியான சத்தியத்தில் பயணிக்கட்டுமே....ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரிசேயர் வேதபாரகர் போன்றோரை.... மாயக்காரர்களே....வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை....என்று கடுமையான வார்த்தைகளால் சாடுகிறாரே.... எனவே ஆவிக்குரிய அறியாமையில் இருப்போருக்கு இந்த காணொளி தேவையே..... மக்கள் ஏன் ஏமாற்றப் படவேண்டும்? மக்கள் ஏன் அறியாமையில் இருக்கவேண்டும்? அறியாமையை போக்குவதற்கு ஒரு ஊழியக்காரர் தேவையே!
@SecurityElp-qg7woАй бұрын
Im Rajkumar sri Lanka good message hallelujah
@martincastro2018Ай бұрын
ஜான் ஜெபராஜ் யார் என்று கர்த்தர் பார்த்து கொள்வார். தேவனை யாரும் ஏமாற்ற முடியாது. கர்த்தரை பற்றி பேசுங்கள் ப்ளீஸ் பாஸ்டர். ஸ்தோத்திரம். 🙏
@cravichandar5939Ай бұрын
Karthar paarthukolla maattar... Nama dhan pakanum... Vasanam padi neee.....
@MM-fs5esАй бұрын
காத்தர் பெரிய fraud 😂😂😂, அவனை நம்பி தான் இங்க பல பேரு வயிறு நெறயப்புறாங்க 😂😂😂
@focusfocus896625 күн бұрын
You are putting so much efforts, unless people change, these wolves will mushroom
@leelasteven6223Ай бұрын
Hai Pr 😁 tq for this open eyes info .. cannot simply play with Gods word or his plan...👍😄
@davidavadimorai5124Ай бұрын
நானும் இந்த வீடியோவை பார்த்தேன்..ஜனங்கள் இவ்வளவு புத்தி இல்லாமல் இருக்கிறார்கள்...கிறிஸ்துவை அறியாத மக்கள் கூட விமர்சனம் செய்வதை பார்க்க முடிந்தது..சிரிப்பு மட்டும் அல்ல..கோபமும் வருகிறது இவர்களைப் போன்றவர்களால்....
@rangarajr3729Ай бұрын
Praise the Lord, thank you jjesus, thank you pastors Dear believers and viewers, Almost nearly 30000 views going on for this message, But why are you not watching daily regular messages from jeevaneerodai ministry Your are missing all valuable messages, please watch daily Please watch daily valuable messages and share to all
@augustinsahayam28 күн бұрын
Pastor, dont u have your own ministry? Is it ur full time ministry.? பாத்து நீங்க விழுந்து விடாதீர்கள். My sincere prayers for u. 🙏
@AwarenesstooАй бұрын
விசுவாசிகளின் மனம் மாறவேண்டும் ஐயா
@DanielN717Ай бұрын
Well Said brother !!!
@drdavidraju.d9078Ай бұрын
முதலில் தீர்க்க தரிசனம் என்றல் என்ன என்பதையும் அந்த வார்த்தையின் எபிரேய பதத்தையும் நாம் அறிந்து உபதேசிப்பது மிக மிக அவசியம் அன்பரே. நாம் சரியானவற்றை போதிக்கும் போது தவறான போதனை தானாய் ஒழிந்து போகும்.
@samsonprem9235Ай бұрын
Is there a good Bible preaching church in English in pondichery? Please let us know
@Superf.a.s.tАй бұрын
Super unmai
@Jayaraj-pr9exАй бұрын
ஆமென்
@vasthyvaiduriyam2330Ай бұрын
How bold he is!! People should identify the fake preachers with the help of word of God.Thank you brother for the reality explained.
@edwin4598Ай бұрын
True
@edwin4598Ай бұрын
We were also thinking about how bold he is
@antonyjosephine494Ай бұрын
Latest collection Car's..
@lakshmin3173Ай бұрын
Yes sir you are rite ..if we say that's what they are preaching is not correct.....that's all they get angry and turn against and say something bad...one solution is believers should read bible thoroughly ..then they will know...now days it's very worst
@omsiddha9478Ай бұрын
அருமையானபதிவு
@simonsureshofficial6789Ай бұрын
அந்த Sound 10:30 😂😂😂
@mithunb.1510Ай бұрын
Sema comedy...good entertainment 😅😅😂😂
@JabaseelanD-er6lpАй бұрын
நல்லபதிவு
@vinithaarun6888Ай бұрын
Well said....They r breaking the 3rd law.
@xxxx-n1pАй бұрын
joseph aldrin ku oru video podunga ayya.
@stebeclyd1152Ай бұрын
Well said 🎉🎉
@nikeshammagardentamil5441Ай бұрын
Amen 🙏🙏🙏
@franklinjs8878Ай бұрын
ஊழியக்காரர்கள் தேவனுடைய இராஜ்யத்தை குறித்தும் தேவனுடைய வசனத்தை குறித்தும் பிரசங்கிக்க வேண்டும்
@JeevaneerodaiАй бұрын
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே பலரும் பயனடைந்த இந்த சத்திய செய்திகளையும் கொடுத்துள்ளோம் இவைகளை நேரம் கிடைக்கும்போது முழுவதும் பார்த்துவிட்டு கமெண்ட் போடுங்க. தினமும் காலை 5 மணிக்கு வெளியிடப்படும் சீர்பெருவோம் சிகரம் தொடுவோம் காலை 8 மணிக்கு வெளியாகும் இருதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை, புதன் வேத தியானம், ஞாயிறு ஆராதனை செய்தி மற்றும் பல பிரயோசனமான ஆவிக்குரிய வீடியோக்களையும் பார்த்து பயனடையுங்கள். பிறருக்கும் அறிமுகம் செய்யபகிருங்கள். நன்றி - admin 🔴🅻🅸🆅🅴 இயேசு விடுவிக்கிறார் என்று நம்பும் இவர்களுக்கு விடுதலையில்லையே ஏன்? | 13.11.2024 @ 7.15PM kzbin.info4OotFp-FPG8 🔴🅻🅸🆅🅴 கர்த்தர் நன்மை செய்யாமல் போனாரோ ! இவைகளே அதன் காரணங்கள். | 10.11.2024 @ 9.15 am kzbin.infoAxHw59-3ETM 🔴🅻🅸🆅🅴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் KZbin பார்வையாளர்களுக்கு பதில்கள். 10-11-2024 @ 6.30 PM kzbin.infokoVda7YK0Pc
@yesudhas579928 күн бұрын
இப்படி கடிந்து கொள்ளுதல் அவசியம்
@vinothanharison1510Ай бұрын
சகோதர மோகன் சி லாசர் மற்றும் பால் தினகரன் பற்றி பதிவிடவும்
@davidmano50Ай бұрын
அவர்கள் இயேசுவை பற்றியே பேசுவர்கள். இவர் ஆண்டவரைத் தவிர மற்றவர் எல்லாரையும் குறை சொல்லி பேசுவார்.
இந்தக் கொம்ப தமிழர்களுக்கு அறிவுள்ள கள்ள தீர்க்கதரிசிகளை அறிந்து கொள்வதற்கு
@chandrasehar7479Ай бұрын
Galatians I:8-10.
@benishbenish2916Ай бұрын
Amen
@Martinlaw184427 күн бұрын
❤❤❤❤❤❤
@mr_jo_04Ай бұрын
Jeremiah -23:22to32
@justindavis8950Ай бұрын
Athu enna cenima lights entha light erinthal than therkka tharesanam varuma pugai pottal varuma essaithal varupathu pola
@jayanthirajan2807Ай бұрын
செம காமெடி
@rajablitt9233Ай бұрын
சிரிப்பே வரல!😒
@samsundar9536Ай бұрын
10:30 That sound resembles something meaningful 😂
@balasubramaniyan2332Ай бұрын
தேவன் அருவருக்கத்தான செயல் என்று சிந்திப்பார் களா
@gracy-jf1ppАй бұрын
Pastor இது என்ன தீர்க்கதரிசனம், Pastor பால்தங்கையா பெண்ணு America வில் தீர்க்கதரிசனம் Course முடித்து விட்டு indiaவுக்கு வரவிருக்கிறார். அப்புறம் பாருங்க...
@user-ushamaushamaАй бұрын
😂😂😂
@MafazSajithАй бұрын
Manidhargale nicchayamaaha satthiyamaaha iraivan ALLAH oruvan maatthiramthan.awane vanakkatthitku thahudhiyaanavan.ALLAHU AHADH
@ChelladuraiRajakumarАй бұрын
Please🙏
@selvarajd849125 күн бұрын
தட்டுல காசு விழுற சத்தம் கேட்டது
@Jeyakumar-h7iАй бұрын
One fellow by name Justin moses😢 once preached that Judas Iscariot😢 was better than Peter😢 he received 30 silver coins from high priest with an intention of helping Jesus's work as there was shortage of money😢 Jesus encourage him to gain 30 silver coins😢 hard to believe😮 ? It's fact😢
@peterkingstonvembuli2364Ай бұрын
these fools never know the bible, these kind of people were driven by the evil sprit, deceiving many peoples
@mr_jo_04Ай бұрын
1Peter-4:11
@andrewsimmanuel2700Ай бұрын
கூட்டத்துக்காக ஒழுங்கு செய்த வாகனம் நிறுத்தும் இடத்திற்கும், Parivahan app கற்கும் இவர்களுடைய தீர்க்கதரிசனத்திற்கும் புரிந்து கொள்ள முடிகிறதோ?
Probably the the couple came ,was wearing a ring with a latter "M". I can relate this story to another person.
@deepavijayvijay8393Ай бұрын
paul dinakaran num collage licence cancel panna bjp central govt ta delhi la modi ya parthu orru therka tharisanam sonnar ???athaiyum konjam solluga brother
@venkatesanr339513 сағат бұрын
அவர்கள் கள்ளதீர்க்கதரிசிகள்
@royjoseph7818Ай бұрын
True prophet wont ask for clues. They just warn
@Jeyakumar-h7iАй бұрын
This is just for comedy purpose only😂 many.csi Lutheran pastors preaching garbage😢 so deacons decided to invite John jebaraj😢 Karthi Camaleyel😢 Stanley😢 Justin moses😢 etc😢 Seniors invite Augustine Jeba😢 just to hear his criticism on other churches😢MCL ladies choice😅😅
John Jebaraj gave false prophecy to people in Pondicherry as well. It's a shame we have these sorts of people representing us on social media. People from other faiths will stay away from Christianity for good. Unlike other religions we have no one to control these people except for God.
@prakashr6470Ай бұрын
விடுங்க ஜான் ஜெபராஜ் ஒரு சில்லறபய அப்படித்தான் பேசிட்டு இருப்பான் மோகன் சி ய பத்தி பேசுங்க
@SMNDDАй бұрын
Why you are not asking him to talk about Jesus
@prabudosseliza5436Ай бұрын
😢😢😂😂😢😢😂😂
@rajablitt9233Ай бұрын
சிரிப்பே வரல!😒
@friendsclubrat5399Ай бұрын
The devil offers Jesus all the kingdoms of the world in exchange for worshiping him. Jesus responds, "Get away Satan! It is written: The Lord, your God, shall you worship and him alone shall you serve". Anyhow we should be careful and not fall into Satan's hands.
@Indiantrade-rx2wrАй бұрын
Bussiness man's is a problem of Christianity...😢
@iyyakuttirajasekaran9906Ай бұрын
My christian family relative says he meets Christ during night.