கிறிஸ்துவ மதத்தில் ஜாதி...Thirumavalavan latest speech on Caste system in Christianity

  Рет қаралды 52,054

Neerthirai

Neerthirai

6 ай бұрын

கிறிஸ்துவ மதத்தில் ஜாதி...Thirumavalavan latest speech on Caste system in Christianity
#thirumavalavan #Caste #Christianity #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 463
@arulchannel6839
@arulchannel6839 6 ай бұрын
நான் ஒரு பாஸ்டர். கிறிஸ்தவ த்திற்கு நல்லதொரு விழிப்புணர்வு கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் தான் உண்மையான தீர்க்கதரிசி.
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
Dr. Vimal-Tenkasi நான் தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட, உலக வழக்கப்படி நாடார் என்ற சாதியைச் சார்ந்த, தென்னிந்திய திருச்சபையின் ஒரு உறுப்பினன். எனக்கு விவரம் தெரிந்தவரை எங்கள் ஊரில் உள்ள திருச்சபைக்கு பல ஊழியர்கள் வந்து பைபிளை போதித்திருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது தவறு என்றும், கிறிஸ்துவுக்குள் எல்லோரும் சமம் என்றும் யாருமே பேசியதில்லை. மாறாக, சபையில் ஊழியரே, "திருமணம் என்று வந்தால், இனம் இனத்தோடுதான் இணைய வேண்டும்" என்று சபையில் நின்று அறிவுறுத்தி நான் கேட்டிருக்கிறேன். சத்தியம் தெரிந்த ஆன்மீக வல்லுனர்கள் எப்படி இப்படி கூறமுடியும்? என்று நான் பல முறை சிந்தித்ததுண்டு. ஒரு வேளை வேதம் இதை தான் போதிக்கிறதா? என்ற சந்தேகத்தோடு ஆராய்ந்து பார்த்தேன். முடிவு ஆச்சர்யமாக இருந்தது. "நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராய் இருக்கிறீர்களே! ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்கு உள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே! யூதன் என்றும் கிரேக்கன் என்றுமில்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றுமில்லை, ஆணென்றும் பெண் என்றுமில்லை; நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்" (கலா. 3:26-29) என்ற வசனங்களை வாசித்து எனக்குள் ஆதங்கபட்டேன். பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (Madras Medical College) வந்தபோது என்னுடைய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு மூத்த அண்ணன் ஒருவரின் ஆலோசனையின்படி சகோ. அகத்தியன் அவர்களின் 'சிரிப்போம் சிந்திப்போம்' காணொலியை பார்த்தேன். அதன்மூலம் கடவுள் என் மனதிற்குள் பேசினார். எனக்குள் இருந்த சாதி உணர்வு ஒரு பெரும்பாவம் என்று கடவுள் கற்றுக்கொடுத்தார். என் கிறிஸ்தவப் பெற்றோரிடம் இதனை பற்றி பேசினேன். அப்போது அவர்கள் என் கருத்தை எதிர்த்தனர். அவர்கள் மனதில் உள்ள சாதி வைராக்கியத்தை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். அது ஒருபுறம் இருக்க, இந்துத்துவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட, உலகத்தாரால் தாழ்த்தப்பட்ட சாதி என்று அழைக்கப்படும், எங்கள் கல்லூரி மாணவி (Junior) ஒருவர், தன் வாழ்க்கையில் நாடார்களால் அவர் சாதி அடிப்படையில் காயப்படுத்தப்பட்ட சோக வரலாற்றை என்னிடம் கூறினார். நான் அதை கேட்டு மனம் நொந்து போனேன். அதன்பின், சகோ. அகத்தியன் அவர்கள், 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்ற அமைப்பை தொடங்கி நடத்துவதை பற்றி கேள்விப்பட்டேன். உடனே அந்த இயக்கத்தில் இணைய தீர்மானித்து அவரை சந்தித்து பேசினேன். அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இயக்கத்தில் இணைந்தேன். ஒரு இலட்சியத்தோடு பயணிக்கத் தொடங்கியுள்ளேன். எனது வாடிக்கையாளர்களாக இருக்கும் பல இந்துக்கள் கூட தங்கள் பிள்ளைகள் சாதி மறுப்பு திருமணம் செய்ததை பெருமையாகக் கூறுகிறார்கள். குறிப்பாக, அண்மையில் ஒரு பிராமணர் தன் பிள்ளை ஒரு தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்ததை மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டார். ஆனால் கிறிஸ்தவ போதகர்களோ பிற்போக்கான சாதி சாக்கடையில் உருள்வது அசிங்கமாக இருக்கிறது. இந்துக்களைவிட கிறிஸ்தவர்கள்தான் சாதிப்பெருமை மற்றும் சாதி உணர்வில் ஊறிப்போய் இருக்கிறார்கள் என்பதை தென்மாவட்டங்களுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். இந்த சாதிக் களையைப் பிடுங்க பலகோடி அகத்தியர்கள் எழும்பவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். கடவுளுக்கே மகிமை. - Dr Vimal
@devjonarl8726
@devjonarl8726 6 ай бұрын
தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையே! எங்கள் பங்கில் இதற்கு முன் இருந்த பாதிரியார் வேண்டுமென்றே எங்கள் ஊர் மக்கள் (முதல் திருவிருந்து திருமண) திருப்பலிகளைத் தவிர்த்துவிடுவார். அவருக்கு பதில் வேறு ஒருவரை விட்டுச் செல்வார்.
@kumaravelk4837
@kumaravelk4837 6 ай бұрын
இதுக்கு பருத்தி மூட்டை கொடவ்ன்லயே இருக்கலாமில்லிங்களா.இந்து மத சைவ நாயன்மார்கள் வரலாற்றில் பட்டியலினப் பெருமக்கள் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலில் இறைவர்களாக வணங்கப் படுதலை அறியனும்.ஒன்றே குலம்..ஒருவனே தேவன் என்றது திருமூலர் அய்யரல்லவா
@narayanaswamys8786
@narayanaswamys8786 6 ай бұрын
Agreed with your point.. "Jaathy is more predominant in so called Hindus.. In the film : Thalapathy, directed by Mani Ratnam.. The second hero of this film, Mr. Mammutty, had approached, an Aryan Family thalaivar, Mr. Saru Hasan, and requested, Saru Hasan to Give peN (kannika thanam) to his more enegetic friend Surya.. But, Sanathan Man, Saru Hasan told : "I never allow to marry my daughter with your friend.. Rather than killing HER". This is what, " Sanathanam, exist through out India "
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 6 ай бұрын
தமிழில் கால் கழுவி வந்தான் என அவையில் சொன்னால் அவன் கக்கூஸ் போய் வந்தான் என அர்த்தம். எனவே இயேசு கால் கழுவி விட்டார் எண்டால் அவர் பேதுருவுக்கு குண்டி கழுவி விட்டார் என பொருள். அப்படி இயேசு ஜாதியை ஒழித்தார். அது தான் இருதயத்தில் செய்ய படும் விருத்த சேதனம். இதை ஒரு பாஸ்டர் மம் பிரசங்கிக்க மாட்டார்
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
​@@devjonarl8726ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@IvanNissiStephen19
@IvanNissiStephen19 6 ай бұрын
Caste discrimination in Christianity is due to people who have only changed religion but have not changed in heart.. மதம் மட்டுமே மாற்றம், மனம் மாறவில்லை😢 😢
@ragunathan3629
@ragunathan3629 6 ай бұрын
Dr. Thirumavalavan great leader of India🙏🙏🙏🎉🎉🎉👏👏👏
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 6 ай бұрын
உண்மை அண்ணா கிட்டத்தட்ட எல்லா வளர்ந்த பெந்தேகொஸ்தே தலைவர்கள் பால் தினகரன்; மோகன்c லாசரஸ்; Pr மோகன் ; AG ACI TPM தலைவர்களிடம் சாதீய புத்தி உள்ளது
@johnpeterp8723
@johnpeterp8723 6 ай бұрын
மிக மிக அற்புதமான அறிவுப்பூர்வமான உண்மையான பதிவு.
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 6 ай бұрын
மிக நுட்பமான அறிவார்ந்த உரைவீச்சு....
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 6 ай бұрын
கிறித்தவத்தில் சாதி ஆழ ஊன்றி உள்ளது... எவ்வளவு போராடியும் ஏதும் செய்ய முடியவில்லை. திருச்சி கல்லறை பெரும் அத்தாட்சி... இயேசு வேண்டுமா, சாதி வேண்டுமா என்றால், சாதியோடு இயேசு என்கிறார்கள். வெங்காயங்கள்! 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️.
@kishoren6425
@kishoren6425 6 ай бұрын
சாதியொடு ஏசு வேன்டும் எண்று ஒருவன் சொல்லுகிறான் அவன் சானான் என்னும் பார்த்தாலே தீட்டுக்கு சொந்தக்காறனாகதான் இறுப்பான்..
@rprabhu9509
@rprabhu9509 6 ай бұрын
Yes bro dalit chistavanuku kalarai keedipathu illai ( All hindu orey sudukadu Valzha Sanathana dharma)
@immanueloutbox9766
@immanueloutbox9766 6 ай бұрын
அண்ணா அது என்ன நிகழ்வு,திருச்சி கல்லறை விளக்கம் தர முடியுமா?😢
@babukuwait603
@babukuwait603 3 ай бұрын
Islam 🎁
@ebrahime4511
@ebrahime4511 6 ай бұрын
ஐயா நான் ஒரு சானான் கிறிஸ்தவ சானான் 200 ஆண்டு முன்பு மிகவும் கீழ்த்தரமான ஜாதி எண்டால் இந்த நாடார் என்ட ஜாதி தான் எப்போ வெள்ளை காரன் வந்து கிறிஸ்தத்தவனாக ஆக்கினானோ அதிலிருந்து தான் அவன் தராதாரம் ஆசீர்வாதமாக இருக்கிறது இதை ஒவ்வொரு சாணாரும் உணர்ந்து lord JESUS ஐ தெய்வம் எண்று நன்றி யோடு உணர்ந்து எல்லோரும் ஆதாம் ஏவாள் பிள்ளைகள் எண்று ஒரு தாய் பிள்ளைகளாய் வாழ்வோம்.
@jebamanisamuel561
@jebamanisamuel561 6 ай бұрын
கிறிஸ்தவத்தில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று அண்ணன் அகத்தின் அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார், நாமும் அவரோடு சேர்ந்து கைகோர்த்து இந்த காரியத்தில் இறங்குவோம்
@yesuthankam9565
@yesuthankam9565 6 ай бұрын
அகத்தியன் என்பவன் போலி பாதிரியார்
@jesusislord.....
@jesusislord..... 6 ай бұрын
🔥🔥🎉🎉 கிறிஸ்துவின் வழியில் ஜாதி இல்லை மதமில்லை பிரிவுகள் ஏழை பணக்காரன் இல்லை அவர் வழியில் சமாதானம் நித்திய ஜீவன் உண்டு 🙏🏿🙏🏿✅✅🌴
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 6 ай бұрын
பறயன் வூட்ல பொண்ணு கொடுப்பிங்களா ஸாமீ?...
@jesusislord.....
@jesusislord..... 6 ай бұрын
​@@tkrajatkraja5708நண்பரே நான் மனிதன் வழியை சொல்ல வில்லை தேவனின் வழியை கூறினேன் .. அவர் மனுஷனையும் மனுஷியையும் ஒரே இரத்தத்தினாலே தான் உண்டாக்கினார்.. மனிதனே பிரிவுகளை உண்டாக்கினான் 🙏🏿🙏🏿
@rameshk1762
@rameshk1762 6 ай бұрын
Kettu Parungal, appa teriyum avan suyaroobam, samathuvanm kidaikkum ena Poi solli matham matrinar
@Bm-bv8qw
@Bm-bv8qw 6 ай бұрын
Fruad kara paya
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 6 ай бұрын
உண்மை. முற்றிலும் உண்மை.. ஆராந்து அறிந்த உண்மை...
@josephnavaneethan4402
@josephnavaneethan4402 6 ай бұрын
இது ஓர் உரை மட்டுமல்ல. ஆழ்ந்த ஆய்வு. ஏறக்குறைய சாதி மூலத்தின் முடிச்சில் கை வைத்து விட்டார் அறிஞர் முனைவர் திருமா. இதை ஆழமாகப் புரிந்து கொண்ட செயல்வீரர்கள்தாம் இன்றைய தேவை. அவிழ்த்து விடலாம் சாதிய முடிச்சை என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளார் அன்பு திருமா வளவன் அவர்கள். நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 6 ай бұрын
ஆழ்ந்த ஆய்வு உண்மை கருத்துக்கள்😊 உண்மை கிருத்துவம் மலரவெண்டும் ஜாதி வெருகள் தவிர்க்க.படா.வேண்டும்
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@anandrajministries8583
@anandrajministries8583 6 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி ஐயா
@mathiazakanm106
@mathiazakanm106 6 ай бұрын
மக்கள் அனைவரையும் கடவுள் ஒரே இரத்தத்தினால் தோன்றபண்ணினார் என பவுல் விளக்கினார்
@JeevanJeevan-jj7fs
@JeevanJeevan-jj7fs 6 ай бұрын
கிறிஸ்த்தவத்தில் சாதீ...இல்லை.. ஆனால் கிறிஸ்தவர்கள் உள்ளே சாதீ என்ற சாத்தானிசம் உளவியளாக புறையோடி போய் உள்ளது மறுக்க மறைக்க. முடியாதது..!
@samrajeswaran7337
@samrajeswaran7337 6 ай бұрын
Very good observation, very true,
@user-pt6be5bg4r
@user-pt6be5bg4r 6 ай бұрын
திருமா அய்யா தமிழ் நாட்டின் வைரக் கல்.....❤❤❤❤
@riselvi6273
@riselvi6273 6 ай бұрын
True.
@RaviKumar-wj6mh
@RaviKumar-wj6mh 6 ай бұрын
தமிழகத்தின் சிறந்த தலைவர் அண்ணன் திருமா...
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 6 ай бұрын
Thiruma good leader in Tamil Nadu.
@nagoormeera1729
@nagoormeera1729 6 ай бұрын
As usual outstanding talk by brother Dr.Thiruma, live long brother.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 6 ай бұрын
Wonderful wonderful wonderful speech founder VCK Mr thirumavalavan yes you are right in Christianity they see cast
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 6 ай бұрын
What is the root cause for casteism in Christianity is well explained by our great leader Thiruma avarkal. But it is not an excuse to continue the evil system ..Those who are strongly follow the casteism will be judged by God because they deny the truth that we are the descendants of Adam and Eve or exactly the descendants of Noah.
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@srajant8350
@srajant8350 6 ай бұрын
The caste differentiation in christianity must be rooted out only by the Rev pastors preaching the Biblical truth. The apostle Paul while writing epistle Philemon, emphasized that since Philemon's slave is no longer a slave on accepting Jesus Christ, because all are one in Christ. No differentiation in Christ as all are part of Christ Church. THIS MUST BE FOLLOWED, AS EXPECTED BY GOD
@louisraja116
@louisraja116 6 ай бұрын
மிக சிறந்த கருத்து அண்ணா
@appumabel2504
@appumabel2504 6 ай бұрын
கிரிஸ்தவத்தில், சாதி இருப்பது. ஒருவகையில், இதுவும், சனாதானம்தான்
@kumaravelk4837
@kumaravelk4837 6 ай бұрын
சனாதனம் ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்றது.முட்டாள்கள் சமூகக் குற்றத்தை சனாதனத்தின் தவறு என்கிறார்கள்.
@narayanaswamys8786
@narayanaswamys8786 6 ай бұрын
"Manitham, (affection towards Humanity) is more than in Christianity and Islam.. compared to Sanathan Society of Hindutva..
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@arunc4248
@arunc4248 6 ай бұрын
ஆனால் பைபிள் சாதி போதிப்பதில்லை ஆனால் சனாதனம் அப்படி இல்லை
@kumaravelk4837
@kumaravelk4837 6 ай бұрын
@@arunc4248 தலீவா இந்து மதத்தின் ஆறு பிரிவுகளிலும் சைவ,வைணவ,சாக்த,கணாபத்ய,கௌமார,சௌர பிரிவுகள் அனைவரும் ஒரு கோவிலில் வழிபடுகின்றனர்.ஆனால் உலகெங்கிலும் போர்களும்,கோடிக் கணக்கில் மக்கள் அழிவது இன்றும் தொடர்வது பிற மதங்களின் உட்பிரிவு சண்டையினாலேயே அல்லவா
@riselvi6273
@riselvi6273 6 ай бұрын
You are absolutely correct, sir. This talk is now, now very very essential; needed,sir. Thank you so much,sir.❤❤❤❤❤❤❤
@tjamesraj6722
@tjamesraj6722 6 ай бұрын
🙏🙏🙏God bless you ayyaa Dr. Thirumavalavan🙏🙏🙏
@velayuthamrajamanickam3279
@velayuthamrajamanickam3279 6 ай бұрын
கிருத்துவ மக்கள் இந்து மதத்திலிருப்பதுபோல் பின்பற்றாமல் பிரிட்டிஷ் மக்கள்போல் சகோதரத்துவம் பின்பற்றி ஆங்கிலேயர்கள் போல் அறிவாற்றலை பிற யாவருக்கும் கற்றுத்தந்து இயேசுவின் அன்பை அவர் கூறியது போல் இவ்வுலகம் முழுக்க அன்பை பாய்போல் விரித்து பழகுங்கள். எழுச்சித்தமிழர் வாழ்க சகோதரத்துவம் சமத்துவம் ஓங்குக.
@rprabhu9509
@rprabhu9509 6 ай бұрын
Dalit chistavanuku kalarai keedipathu illai All hindu orey sudukadu ( Valzha sanatha dharama
@samgamaliel4749
@samgamaliel4749 6 ай бұрын
Sure brother.
@edinbarowme7582
@edinbarowme7582 6 ай бұрын
ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு ஜாதி ஒரு தடையாக இருக்க முடியாது
@tamilvanans9547
@tamilvanans9547 6 ай бұрын
Very good speech. Thank you brother.
@thalachangadukaviisai84
@thalachangadukaviisai84 6 ай бұрын
மிக நுட்பமான பேச்சு
@prasadpalayyan588
@prasadpalayyan588 6 ай бұрын
Sheduled caste என்பதை sheduled communities என மாற்றினால் என்ன? 2) கிறிஸ்துவுக்குள் அனைவரும் சமம்; இதை கிறித்தவ சாதிவெறி மூடர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு இந்த புத்தகமும், திருமா அவர்களின் உரையும் உதவட்டும்!
@ronaalbert8852
@ronaalbert8852 6 ай бұрын
Well said Sir!
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@Kkrrao
@Kkrrao 5 ай бұрын
What a nice and wounderfull administrstive explation about caste
@shinepriyan7801
@shinepriyan7801 6 ай бұрын
An essential topic that has to be spoken. Christianity has been understood in a wrong way here in Tamilnadu as a religion which supports casteism. But the reality is it doesn't. Some denominations run churches based on Caste which brings a look on christianity that it supports the caste system. The change has to come from Leaders to every fellow member of the Church. Salvation is to everyone. Our sins have been washed by the same blood of Jesus. There is no difference between children of God. Every Christian should understand this. This revolution is must!
@SuperSuman777
@SuperSuman777 6 ай бұрын
100%சதவீதம்
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 6 ай бұрын
அருமை அண்ணா ❤️❤️❤️
@sumanmurali8935
@sumanmurali8935 6 ай бұрын
உண்மைதான் அன்னன்சேல்வது சரியான பதில்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 6 ай бұрын
கிறித்தவம் இந்த சமூக புரட்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் சாதி சாக்கடைக்குள் விழுந்து விட்டது.
@esthergrace5775
@esthergrace5775 6 ай бұрын
கிறிஸ்துவின் வார்த்தைகளை விட இங்கு சாதி தான் மேலோங்கி இருக்கிறது இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்
@ebinezergoshi929
@ebinezergoshi929 6 ай бұрын
ABSOULTLY CORRECT BROTHER
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 6 ай бұрын
Yes Anna that there is lot of community disparities and untouchable in Christianity also
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@yesuthankam9565
@yesuthankam9565 6 ай бұрын
கிறிஸ்தவ வேதாகமத்தில் கர்த்தரின் பக்தர் ஆபிரகாம் அவர்கள் தன் மகனுக்கு பெண் பார்க்கும் பொழுது வேலைக்காரனிடம் என் இனத்தில் பிறந்த பெண்ணை என் மகனுக்கு அழைத்து வா என்று வேலைக்காரனை அனுப்புகிறார்
@ydas2312
@ydas2312 6 ай бұрын
நீங்கள் ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பில் இருந்து கொண்டு இப்படி சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். அடி படுகின்றவனுக்குதான் வலி தெரியும்.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 2 ай бұрын
ரெகுலர் பிசினஸ்க்கு திரும்பிடிங்க. உங்க பிசினஸ் நல்ல வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்!
@arulgp3079
@arulgp3079 6 ай бұрын
அருமையான பேச்சு ஐயா
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 6 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️அண்ணா
@sm9214
@sm9214 6 ай бұрын
Very good speech.
@kingdomofgod9580
@kingdomofgod9580 6 ай бұрын
வேதத்தில் உள்ள ஆதாரத்தை காட்ட வேண்டும் தனிப்பட்ட மனிதன் செய்யும் செயல்களுக்கு வேதம் துணை போகாது பழைய மனிதனை கலைத்து புதிய மனிதனை தரித்து கொள்ளக் வேண்டும்
@jambunathan1452
@jambunathan1452 6 ай бұрын
இன்னும் இந்து என்ற certificate மாற்றாமல் பெயர் கூட பொது பெயருடன் ஜெயந்தி, மல்லிகை, திவ்யா, ராஜா, மற்றும் சில அரசியல் தலைவர் பெயர்களை வைத்து கொண்டு சர்ச்க்கு செல்வார்கள், கிருதுவத்தை follow பண்ணுவார்கள் ஆனால் certificate இல் இந்து என்றே இருக்கும் அரசு சலுகை பெற.
@rprabhu9509
@rprabhu9509 6 ай бұрын
Appo govt benefit amukarthu ku / hindu . foreign NGO fund ku / chirstain Super
@krishnandas2538
@krishnandas2538 6 ай бұрын
உண்மைதான்
@thayabaranc2325
@thayabaranc2325 6 ай бұрын
Indian Christian may have small number of caste but Christian generally no caste
@nevergiveup6391
@nevergiveup6391 6 ай бұрын
New topic discussed, right way
@selvarajan207
@selvarajan207 6 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@babukarunakaran6006
@babukarunakaran6006 6 ай бұрын
Sir you are great you are geneners
@narayanaswamys8786
@narayanaswamys8786 6 ай бұрын
Tsunami had killed more than thousands of people in Nagapattinam District, on 26.12.2004.. But, Christian NGGO (Non Gazetted Government Organizations), had come forward and constructed about 15000, Tsunami Houses, with the help of Christian Organizations of Foreign Christian Countries.. "Wherever Disaster Occurs, the European, American Countries will come First to the rescue". This is a well known record of Foreigners of America and Europe.
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@manojb7577
@manojb7577 6 ай бұрын
And wherever mass destruction happens, then it is sure that america and european countries would have come there .
@narayanaswamys8786
@narayanaswamys8786 6 ай бұрын
@@lucky21107t "bitchaikku alaipavarkal sangikal mattumae",
@narayanaswamys8786
@narayanaswamys8786 6 ай бұрын
But, the Sanathan Government had banned assistance of foreign associations for Non Gazetted Government Organizations in India 🇮🇳.. This is 100 percent Hatism against Foreign Christian Association.. Who are more concerned with Humanity.. But, this Sangi Government, never punished brutal behaviour of Sangies, who killed several minority people. On the plea that they are selling Cow meat.. Even now, cow's meat is being sold in outskirts of City highways, of Tamilnadu, publically
@user-cl1zh3kk2i
@user-cl1zh3kk2i 6 ай бұрын
பொது அமைப்பு ஒரு சார்பாக செயல்பட்டால் அல்லது பலவீனமாக இருக்கும் போது சமூக பாதுகாப்பு வேண்டி சாதிய அமைப்பு வலப் பெறுகிறது.
@pugalendhivijayaragavan9166
@pugalendhivijayaragavan9166 6 ай бұрын
Untouchability is predominantly practised by so-called CASTE HINDU( SUTRAS) than BRAMINS. No politician talk about. Always blame BRAMIN only.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 6 ай бұрын
ஐயங்கார் n ஐயர் ஃபைட். ஐயங்கார் don't pray or go to Shiva temple , now to some extent ok . Affected community only converted to Christianity. If we assume பிராமின், forward community is 10, low 1-4 converted to Christianity. Now within Christianity fight among 1-4 . Same thing happened in Islam also . 4 says I am superior to 1 ,
@janarthanannjanarthanann798
@janarthanannjanarthanann798 6 ай бұрын
​@@arulthiyagararjan4506in
@lourduraj4906
@lourduraj4906 6 ай бұрын
That's true.
@SolomonDonaldM
@SolomonDonaldM 6 ай бұрын
What is interesting here is the point you've missed sir. The problem is Brahminism and not the average Brahmin. You see, there are quite a few allies within the Brahmin community too who are learning or more to say unlearning their casteist mindset. This is where the second problem of the sub caste domination comes into the picture. Keeping such a situation in mind is when we need to take the stance of Thanthai Periyar who said "I stand with the oppressed"; we need to put in efforts to look at minute aspects of the idea and practice of caste. We need to correct and stand up against it in whatever localised small ways we can. What is being discussed here is the larger picture in general.
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 6 ай бұрын
Correct your speech ❤
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@rajeshkarun626
@rajeshkarun626 6 ай бұрын
Speech true Thrma
@rajancroos4210
@rajancroos4210 6 ай бұрын
What you say is 100% true
@chezhianr8900
@chezhianr8900 6 ай бұрын
புகழவோ பாராட்டவோ அல்ல கிருஸ்துவத்தை சாந்த அனைத்து கிருஸ்துவர்கள் சிந்தித்து நம்மை இயேசுவின் இரத்தத்தில் இந்த செயல் வாழ்வியல் இது பாவம் என்பதனை உனர்த வேதத்தை அறியாதவர்கள் சொல்லும் அளிவிற்கு நமக்குள் சாதியம் உள்ளது என்பது வேதனையான உன்மை நான் இனி ஜாதி கிருஸ்துவன் அல்ல என்று திரு.திருமாள்வளவன் ஜா அவர்களின் கருத்தின்படியும் நம்பை புளின் படியும் உளமார உருதி கூறுகிறென் நான் ஜாதியற்ற கிருஸ்துவன் நன்றி திருஅண்ணா❤❤❤😂
@obcmanman957
@obcmanman957 6 ай бұрын
Super message to indians
@anbuu461
@anbuu461 6 ай бұрын
Great leader In India
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 6 ай бұрын
It's true 🎉🎉🎉
@user-io4gm3nh3w
@user-io4gm3nh3w 5 ай бұрын
The great leader..... 💙❤️....
@johnmanidass9200
@johnmanidass9200 6 ай бұрын
Real truth sir
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
தென்னகத்து அம்பேத்கர் தென்னாட்டு அம்பேத்கர்
@GokulaAdithya-pw2mi
@GokulaAdithya-pw2mi 6 ай бұрын
உண்மை
@NostalgicVEVO
@NostalgicVEVO 6 ай бұрын
jati is a reality india with diverse people tribes and traditions, i am proud of jati .. no body but my self can decide if i am backward forward etc
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 6 ай бұрын
Thiruma💥💥💥
@Uma-ut9lg
@Uma-ut9lg 6 ай бұрын
Super sir
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 ай бұрын
சாதி பாகுபாடு, சாதி வெறி இவற்றை கிறித்தவ தலைமை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு சில குறைகள் இருக்கலாம். தங்கள் சாதி மதத்தில் பற்றுதல் கொள்வது தவறில்லை. ஆனால் சாதி மத வெறி இருத்தல் கூடாது. பிற சாதி மத த்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
@Vetrivelu...
@Vetrivelu... 6 ай бұрын
அறிவுசிற்பி 🇭🇹
@jawahar77
@jawahar77 6 ай бұрын
நாம் திரு திருமாவளவன் அவர்களின் பெயரை மாத்திரம் பிடித்து வாழ்வது அல்ல... அண்ணன் அவர்கள் செயல்பாடுகளை... அவர்களின் அனுகு முறைகளை... பிடித்து வாழ வேண்டும்...🙏
@CL-bh5vt
@CL-bh5vt 6 ай бұрын
இவர் ஒரு டபுள் கேம் விளையாடுபவர்😂
@rprabhu9509
@rprabhu9509 6 ай бұрын
2seat ku arivalayam pichai
@jawahar77
@jawahar77 6 ай бұрын
அப்படி என்றால் திரு விஜயகாந்த் போல்... எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று செயல் படுவதா..
@honeybadger1971
@honeybadger1971 6 ай бұрын
The Caste system is like our shadows, it follow us wherever we go. What can we do to it's invisible roots developed by the insane of india Dr.TT ji🎉🎉🎉
@churchreformationmission622
@churchreformationmission622 6 ай бұрын
சகோதரன் அகத்தியன் எழுதிய புத்தகத்தை (அன்புள்ள வர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கலாமா) சகோதர் திருமா வாசிக்க வேண்டும்.
@mdjalex
@mdjalex 6 ай бұрын
மண்ணிண் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.மெல்ல மெல்ல மாறும்.
@TenkasiDoctor
@TenkasiDoctor 6 ай бұрын
ஐயா, தாங்கள் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே!
@DuraiRaj-kk5zy
@DuraiRaj-kk5zy 6 ай бұрын
Good ❤❤❤❤
@BabuEsther-24
@BabuEsther-24 6 ай бұрын
Jesus Christ came to destroy caste discrimination..... Example: Jesus (Jew) saved Samaritan woman ( Gentle). I am accepted jesus from scheduled caste.. But I see brotheren love in Christianity. Now I am a pastor... This equality is given by Jesus... Nobody exclude me in the name of caste... All caste people are loving each other in my surroundings.. Engo oru silar epdi jaathi parthal.... Etharku Yesu poruppalla... Ella edathilum sila jaathi veri ( sori) naikal erikkathane seikinranar...
@karuppaiyant5860
@karuppaiyant5860 6 ай бұрын
இந்தியாவில் கிருஸ்துவம் என்பது இந்துமதம் 2 ஆகும்
@johnanandhan
@johnanandhan 6 ай бұрын
yes goverment giving as cristian nadar cristian udaiyar etc. it is better to move to islam ...
@aam1975
@aam1975 6 ай бұрын
One who believes that we cleanse by the blood of Jesus will not see caste.
@King_of_kings-il7jg
@King_of_kings-il7jg 29 күн бұрын
There is no word casteism in the Bible, if they follow casteism they are not christians.
@doublesixdoublesix6666
@doublesixdoublesix6666 6 ай бұрын
Even changing religion not escape from curse of community
@samuelsanthanaraj7729
@samuelsanthanaraj7729 6 ай бұрын
இது உண்மை
@muthulingam5453
@muthulingam5453 6 ай бұрын
இப்படி பேசிவிட்டு எப்படி மக்கள் இடத்தில் வாக்கு போக முடியும். ஏன் என்றால் நீயே நானோ ஒரு சாதி காரன் என்பதால் தான் பேசுகின்றோம். ஜெய்ஹிந்த்
@sundaresankalimuthu2995
@sundaresankalimuthu2995 6 ай бұрын
Let us listen to his speech carefully . He mentions only about Christianity and Islam. Not about Christians and Muslims.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 6 ай бұрын
கிறிஸ்தவத்தில் ஜாதி அவனவன் வீட்டுக்குள் இருக்கலாம்.வழிபாட்டுத்தளத்தில் அனைவரும் சமம். ஆனால் சனாதனத்தில் வழிபாட்டு தளம் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் ஜாதிய ஏற்றத்தாழ்வு உண்டு.
@kumaravelk4837
@kumaravelk4837 6 ай бұрын
அப்படீங்களா.உட்பிரிவு சுடுகாடு முதல் திருமணம்,ஆலய வேறுபாடுகளில் தீமை பயக்கலையா?
@jilakijai8088
@jilakijai8088 6 ай бұрын
@ Joseph aprm ethuku benthacost , inum neraya church neraya pirivu iruku ungala anga po mudiyathu , angaum jathi than iruku
@periasamisami2444
@periasamisami2444 6 ай бұрын
Amam neenga graveyard ye separate nu solli sanda potukureenga Whereas in Hinduism there is no separate graveyard for Brahmins ,Nadars ,Gounders,etc
@naveen-us7vh
@naveen-us7vh 6 ай бұрын
நீ ஓரமா போயி ஊம்.......
@GabrielFrancis-ml5jg
@GabrielFrancis-ml5jg 6 ай бұрын
பரதேசி போய் பைபிள் படி....சாதி என்பது மனுதர்மம்
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 6 ай бұрын
That’s why though am Bc n want to be catholic , never changed my religion. Same reason Christianity is not popular these days.
@sudhaponmani3623
@sudhaponmani3623 6 ай бұрын
Christhava mathathil sathi irukkalam Aanal Christhuvidum sathi illai
@periasamisami2444
@periasamisami2444 6 ай бұрын
Same way Hindu religion la sathi irukalam aanal endha kadavulum sathi parpathu illai.. Only humans r doing discrimination on the basis of caste
@paulvinoth7491
@paulvinoth7491 6 ай бұрын
Yes true
@velsamym7652
@velsamym7652 6 ай бұрын
👌
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 6 ай бұрын
எந்த மதத்தை பின்பற்றினாலும் தமிழன் பழைய வேரை விட்டு விட முடியாதா இவனால். மாற்றம் என்பதுதான் என்ன?
@SolomonDonaldM
@SolomonDonaldM 6 ай бұрын
Where can I buy this book?
@jamesvictor1352
@jamesvictor1352 6 ай бұрын
Nice
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Europeல் இருப்பது Ethnic importance And Ethnic Based Christianity Middle East Asiaவில் இருப்பது Ethnic importance And Ethnic Based Islam
@samvelu8253
@samvelu8253 6 ай бұрын
Surprised!!. First time he came to knew of it. 😅😅
@mjasheltons
@mjasheltons 6 ай бұрын
Topic would be Inthiya kirusthavathil Jathi
@premaemi6104
@premaemi6104 6 ай бұрын
Christians r Indians so they r having castes but Jesus never discriminate anybody ,real Christians never see castes
@fmm4887
@fmm4887 6 ай бұрын
பைபிள் சிலை வணக்கம் கூடாது என உள்ளது இவர்களோ இயேசு வுக்கு சிலை சைய்து வணங்குகிறார்கள்.
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 6 ай бұрын
சிலை வேறு சுரூபம் வேறு சுரூபம் கல்லில் செய்ய மாட்டார்கள் .. கல்லில் செய்வது சிலை ..இது சுரூபம்
@subranithish3598
@subranithish3598 6 ай бұрын
Yes,
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
sanadhan is worst than alcohol thol thirumavalavan latest speech
47:37
வெட்கமா இல்லயா? | Thirumavalavan
31:05
Tamil Niram
Рет қаралды 322 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН