கிளாம்பாக்கம் அவலங்கள் ஸ்டாலினுக்கு தெரியாது! | உடைக்கும் திருச்சி சூர்யா, பாஜக | AadhanTamil

  Рет қаралды 144,091

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 432
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 8 ай бұрын
சூர்யா மிகவும் தெளிவாக பேசுகிறார். சூப்பர். மிகவும் அருமை. 👍🏻👍🏻👍🏻👌👌👌🙌💐🌹
@amaladossstephen
@amaladossstephen 8 ай бұрын
11:53 11:55 11:56 12:08
@pnnataraj1536
@pnnataraj1536 8 ай бұрын
❤❤
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 8 ай бұрын
யதார்த்தமான உண்மையான பேச்சு சூர்யா ஜி அவர்களை வரவேற்போம்
@lnmani7111
@lnmani7111 8 ай бұрын
அருமையான குரல் வளம், தெளிவான உச்சரிப்பு,செய்திகளை கோர்வை படுத்தும் விதம் எல்லாமே அருமை!
@thirruvarur-lt2os
@thirruvarur-lt2os 8 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் திரு.திருச்சி சூர்யா சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤
@anbukkarasi1163
@anbukkarasi1163 8 ай бұрын
இந்த ஆள் எல்லாம் மண்ணின் மந்தன்?கேட்கவே அசிங்கமா இருக்கு.
@mangairagav9101
@mangairagav9101 8 ай бұрын
சிவா சான்ஸே இல்லை ,நல்ல முதிர்ச்சியும்,நக்கல் நையாண்டியும்,ரசிக்கக்கூடியதாக உள்ளது. செய்தியும் நேர்மையாக இருக்கிறது.வாழ்த்துகள்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 8 ай бұрын
என்னப்பா கெட்ட வார்த்தை சூர்யா, கொஞ்சமாவது திருந்திட்டியா? கெட்டவார்த்தையில் பெண்களை இழுவுபடுத்துவதை நிறுத்திட்டியா? ஒழுங்கான மனுசனா அரசியலுக்கு வாங்கடா !!!
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 8 ай бұрын
திருச்சி சூர்யா முதல் முதலாக கேட்கிறேன். பிரமாதமான நேர் காணல். வாழ்த்துக்கள் 🎉🎉
@saraswathi6664
@saraswathi6664 8 ай бұрын
தம்பி சூர்யாவின் அறிவார்ந்த உரையாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏💐💐🙏
@bencherdent1696
@bencherdent1696 8 ай бұрын
Mr. Siva, you just rocked man.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு முறை எந்த ஒரு நபர் சென்ற வந்தால், அந்த நபர் தீம்க விக்கு ஓட்டு போட மாட்டார். இது ஒரு நிதர்சன உண்மை.
@majaykumar8656
@majaykumar8656 8 ай бұрын
முதல்வருக்கு என்ன தான் தெரியும் தமிழ்நாட்டில் நடப்பது என்ன தான் தெரியும் எதுவுமே தெரியாது சாவறது மக்கள் தானே
@Happyvideos2012
@Happyvideos2012 8 ай бұрын
Surya is an excellent spokesperson. Great job Surya 👍👏🏻👏🏻👏🏻
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 8 ай бұрын
அருமை, அருமை திருச்சி சூர்யாவின் அக்ரசிவான பேட்டி.
@SenthilKumar-uz4so
@SenthilKumar-uz4so 8 ай бұрын
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையைப் போல மக்களின்🎉 பிரச்சினைகளை தெளிவாக கூறி இருப்பது சூப்பர்🎉🎉🎉
@umaprabakar692
@umaprabakar692 8 ай бұрын
Surya is very clear and bold and his communication is good
@RajendranSonaimuthu-ff1lp
@RajendranSonaimuthu-ff1lp 8 ай бұрын
He tackles any type of question at ease with smiling face.
@sabbainaidu9443
@sabbainaidu9443 8 ай бұрын
தெளிவான , அழுத்தமான பதிவு ! சிறப்பான முறையில் அமைந்த பேச்சு ! ஜெய் ஹிந்த் மோடிஜி 🙏
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 8 ай бұрын
சார், இங்கு நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன். நம்ம பட்டாசு பாலு, மத்திய மந்திரி திரு முருகன் அவர்களை அன் பிட் ( தகுதி அற்றவர் ) என்று கூறியதால் திரு மோடி அவர்கள் முருகன் அவர்களுக்கு மறுபடியும் ராஜ சபா உறுப்பினர் ஆக்க முடிவு செய்து விட்டார் . ( இணை அமைச்சராக இருந்த முருகன் அவர்கள் கேபினட் அமைச்சர் ஆக வருவது உறுதி ) இதுக்காக முருகன் அவர்கள் பட்டாசு பாலுக்கு நன்றி கூற வேண்டும்.
@saarav4728
@saarav4728 8 ай бұрын
Good interview Mr.surya.
@PalanisamiB
@PalanisamiB 8 ай бұрын
இந்த தம்பியின் அழகும் மென்மையும் நுட்பமான கேள்விகளும் உள்வாங்கும் திறனும் அற்புதம்.வாழ்க.
@maharaniseeds3719
@maharaniseeds3719 8 ай бұрын
உண்மை அண்ணா மக்கள் ரொம்ப கஷ்ட படுறாங்க..நான் ஆம்னி பஸ் ல போறேன் அனால் tnstc பஸ் ல போறாங்க ரொம்ப கஷ்ட படுறாங்க 😢😢😢😢😢😢😢
@rangarajanparthasarathy415
@rangarajanparthasarathy415 8 ай бұрын
Surya sir talks with clarity. His thoughts are very clear and flows smoothly. .his arguments are apt and to the point.
@poukajendhanv7605
@poukajendhanv7605 8 ай бұрын
Super thalaiva
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 8 ай бұрын
திரு. சூர்யா சார்... அப்பாவ் சட்ட மன்றத்தில் ஆளுனர் அவர்களை கோட்சே யின் பேரன் சாவர்க்கர் பேரன் என்று பேசியதை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்றும் வட இந்தியாவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@ks.rajhamanicgamsubramania3747
@ks.rajhamanicgamsubramania3747 8 ай бұрын
Soorya sir super explanation
@weqge2cy
@weqge2cy 8 ай бұрын
அருமை திருச்சி சூர்யா சார். மக்களின் நிலைமையை தெளிவாக வெளிப்படுத்தி விட்டீர்கள்.🎉🎉🎉
@ramdev8032
@ramdev8032 8 ай бұрын
எப்படிப்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்த தமிழகத்தை இந்த தத்தி சுடாலின் கையில் கொடுத்திருப்பது சாபம்
@mohanrj8562
@mohanrj8562 8 ай бұрын
No blabbering no confusion exact ans for any questions no fear excellent speach sir.
@nehrunehru131
@nehrunehru131 8 ай бұрын
தெறிவான கருத்துகள். தி மு க ஆவலநிலையை தெளிவாக எடுத்து முன் வைத்து பதில் கூறுவது மிகவும் சிறப்பு. R N நேரு
@jaya5339
@jaya5339 8 ай бұрын
அந்த தத்திக்கு என்ன தான் தெரியும் 🤦
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 8 ай бұрын
மோடிக்கா
@Mssaro1986
@Mssaro1986 8 ай бұрын
சுடலைக்கு 😂
@vaimurthy
@vaimurthy 8 ай бұрын
யாரு தத்தின்னு கூட தெரியாத அளவு தத்தியா @@p.ramadaspr2048
@SanthanaKrishnan-b9u
@SanthanaKrishnan-b9u 8 ай бұрын
🙏👌
@raghusenkurichy4770
@raghusenkurichy4770 8 ай бұрын
Clear explanation and correct solutions you are rocking Mr.Surya
@sachusachu1781
@sachusachu1781 8 ай бұрын
நல்ல முதிர்ச்சி சூர்யா.வாழ்த்துக்கள். God bless you..
@ksundar4649
@ksundar4649 8 ай бұрын
Very good speech by suriya .superb
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 8 ай бұрын
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉❤🎉❤🎉❤❤❤
@alieanaliean5565
@alieanaliean5565 8 ай бұрын
தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே அண்ணாமலைக்கு சாத்தியம்
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 8 ай бұрын
He not reel singham ! Real singham ! Annamalai ips ! Kongu naattu thangam !
@kapilparamasivam4753
@kapilparamasivam4753 8 ай бұрын
Good speech suriya
@Joe.cardoza
@Joe.cardoza 8 ай бұрын
Matured answers ...
@manisanthanam1331
@manisanthanam1331 8 ай бұрын
Super Surya interesting
@poukajendhanv7605
@poukajendhanv7605 8 ай бұрын
Very well ❤❤
@Joe.cardoza
@Joe.cardoza 8 ай бұрын
Clear explanation...
@narayananraja8274
@narayananraja8274 8 ай бұрын
சூப்பரா சொன்னீங்க திருச்சி சூர்யா, சிவா பாஜக 🎉🎉🎉
@harinethajibloods978
@harinethajibloods978 8 ай бұрын
இந்த interview நெறியாளர் மாதேஷ் எடுத்து இருந்தால் . இப்ப கொடுத்து இருப்பார் முட்டு . உ.பி தோற்று பேற அளவுக்கு.
@radsatchennai
@radsatchennai 8 ай бұрын
perfect questions from Surya .
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 8 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉
@Stevejoshph03
@Stevejoshph03 8 ай бұрын
பாஜகவின் தன்னம்பிக்கை சூர்யா.. 🔥
@Rana_2390
@Rana_2390 8 ай бұрын
துண்டு சீட்டில் எழுதி குடுப்பதை படிக்க தெரியும்
@kvgovindan1965
@kvgovindan1965 8 ай бұрын
Brother Trichy Siva Son Tanbi Surya is aVery Talented Person.He is a bright Politician and having bright feature.He is fighting for the Publics.Continue Your Publics work.
@kalairaju3806
@kalairaju3806 8 ай бұрын
Super 👏👏
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 8 ай бұрын
அலட்டிக்காம அழகா பதில் சொல்லு கிறார்
@vtrthyagu4556
@vtrthyagu4556 8 ай бұрын
Wonderful, shri thiruchi suriya Siva.... Good explanation blended with smooth and touching replies
@jaishankarpc2024
@jaishankarpc2024 8 ай бұрын
Vera level surya ji..👌
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 8 ай бұрын
சூர்யாவின் பேச்சு உண்மையான எதார்த்தமான மக்களின் மனநிலமையை தெளிவுவாக கூறினார். நீங்க நல்லா இருக்கனும்.
@SivajiGanesh-ic5vo
@SivajiGanesh-ic5vo 8 ай бұрын
Very nice speech annamalai need siva like leader jaihind
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 8 ай бұрын
ஸ்டாலினுக்கு தெரிந்தால் என்ன, பொம்மையும் அவரும் ஒன்றதான். அவர் சிரிப்பது, பேசுவதெல்லாம் பொம்மை சிரிப்பது பேசுவது போல் உள்ளது.
@vanamalabhat1042
@vanamalabhat1042 8 ай бұрын
Yes,,he was very descent looking before that wig..now 😂
@baskard6180
@baskard6180 8 ай бұрын
சிவா வெரலெவல் ஸ்பீச் ❤❤❤
@vigneshviswanathan2997
@vigneshviswanathan2997 8 ай бұрын
Interviewer is also very good and impressive among new young journalists
@prathapkumar4024
@prathapkumar4024 8 ай бұрын
I APPRECIATE MR.SURYA SIVA IN BJP AND SUPPORTING MR.ANNAMALAI, AND BRINGING TO LIGHT , WHAT THE GOVERNMENT IS DOING. BUT I DIFFER WITH HIM FOR HIS SAYING CM IS NOT AWARE. CM MUST BE KNOWING THE DECISION, WHAT THE RESPECTIVE DEPARTMENT IS DOING. JAI HIND.
@dhanasekar1046
@dhanasekar1046 8 ай бұрын
Suriya Siva super.... Very mature talk
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 8 ай бұрын
Simple debate having plenty of worth info 🔥🔥🔥
@nandakumarkumar7325
@nandakumarkumar7325 8 ай бұрын
Good speech
@bharaneshtds4768
@bharaneshtds4768 8 ай бұрын
Suriya Siva always rocking statement and correct answer given
@parvinbablparvinbabl3512
@parvinbablparvinbabl3512 8 ай бұрын
வெளிப்படையான மனிதர் சூர்யா மட்டுமே ❤❤❤ தாங்கள் முழுநேர ஊழியராக பாஜக வில் பணியாற்ற வேண்டும்🙏
@Spectacularvijay
@Spectacularvijay 8 ай бұрын
Clear speech Surya..pls travel across Tamil Nadu..you could be a Star speaker in coming days
@sridevirajasekaran4388
@sridevirajasekaran4388 8 ай бұрын
I thoroughly enjoyed Surya's style of delivery, real warrior to beat the false narration 🇮🇳🙌
@sitasrinivasan619
@sitasrinivasan619 8 ай бұрын
Surya You are really great Put crystal clear to Aadhar the dialogues between EPS and Amitsha on continuance of TN BJP president Annamalai BE MBA IPS
@lalgowtham5496
@lalgowtham5496 8 ай бұрын
Surya Siva Anna super speech
@arulrajmanickam2660
@arulrajmanickam2660 8 ай бұрын
His speech is getting better n cooler 💪🏽
@Muruga-y6s
@Muruga-y6s 8 ай бұрын
திருச்சி சூர்யா அவர்களின் தெளிவான பேச்சு அருமை
@rajgovinda6063
@rajgovinda6063 8 ай бұрын
Excellent surya, great explanation...detail explanations 👍👍👍🙌🙌🙌
@sitasrinivasan619
@sitasrinivasan619 8 ай бұрын
Tricky Surya You are very decent extraordinary brliant and full of wit and humor You are a perfect combination with Annamalai Please wait until 2026 and afterwards you will become part of a TN Govt
@gr61065
@gr61065 8 ай бұрын
EXCELLENT INTERVIEW. WELL DONE TRICHY SORYA!
@ammu4580
@ammu4580 8 ай бұрын
நல்ல பதிவு
@kumarann1543
@kumarann1543 8 ай бұрын
முக்கியச் செய்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கட்சிகள் கமலாலயத்தில் திரண்டதால் பரபரப்பு.
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 8 ай бұрын
Mr. Suriya's speech is full of fire. No one from DMK can stand in front of Suriya. What a brave man Suriya. Suriya's interview means really people will watch without fail. Because he delivers more information about DMK ministers, MLAS & MPS.. Thanks Mr. Suriya. Request you to participate more in you tube channels. JAI HIND. JAI BHARAT
@sethutpr
@sethutpr 8 ай бұрын
Surya is correct. But a CM should know what is happening in the state also should know whether the ministers and officers are working properly and what is their performance. He should not believe his ministers and officers blindly.
@venkatrao808
@venkatrao808 8 ай бұрын
Udayachandran may be knowing.
@rajeevk2706
@rajeevk2706 8 ай бұрын
Sudalai kku brain irrukka
@vijiraja8253
@vijiraja8253 8 ай бұрын
Super Surya. You are the fittest person to shut these guys’ mouth. Shameless government.
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 8 ай бұрын
Maranathai ivargalaal vella mudiyaadhu ! Jai bharath !
@maharaniseeds3719
@maharaniseeds3719 8 ай бұрын
செருப்படி...😂😂😂 கேள்வி
@kailasamvenkateswaran2830
@kailasamvenkateswaran2830 8 ай бұрын
நன்றாக சிறப்பாக பேசுகிறார்.
@subruroy3739
@subruroy3739 8 ай бұрын
Best interview ever...
@jaganr7362
@jaganr7362 8 ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂 அதாண்டா திராவிட மாடல்😂😂
@saravanankeerthy
@saravanankeerthy 8 ай бұрын
Suriya siva ……what a clarity man……wounderful
@THIYAGARAJANS-x1w
@THIYAGARAJANS-x1w 8 ай бұрын
சரளமாக, பரவலாக நல்லது கெட்டது எடுத்துரைத்தார். சூப்பர். அருமையான பதிவு.
@selvaskangai7025
@selvaskangai7025 8 ай бұрын
Sema speech interview fire 🔥🔥
@Adhu_rockzz
@Adhu_rockzz 8 ай бұрын
Anna wait pannunga ..Feb 17th and Feb 18th muhurtha naal...innum kilambaakam sambavam iruku
@anish4775
@anish4775 8 ай бұрын
Yes😂😂marana waiting
@tbraghavendran
@tbraghavendran 8 ай бұрын
Enna sambavam?
@Adhu_rockzz
@Adhu_rockzz 8 ай бұрын
@@tbraghavendran last week kilambaakathula night la nadantha adhe sambavam tha .makkal bus illainu marupadiyum road la ukkara poraanga
@tbraghavendran
@tbraghavendran 8 ай бұрын
@@Adhu_rockzz makkal anda kovatha election la katanum.
@anish4775
@anish4775 8 ай бұрын
@@tbraghavendran vaaipu ila 🤣 jeichi vantha ithu ilavasam athu ilavasam nu Sona pothum munthi adichikitu DMK ku vote poduvanga🤣🤣
@rsv6603
@rsv6603 8 ай бұрын
5:10, Metro station will take 10 years 2 function.Ok codeword decoded, till metro station functions in Kilambakkam, ur asking us 2 vote 4 DMK...Super plan!😂🙏🏼🧿!
@praveentg8798
@praveentg8798 8 ай бұрын
He is good, nice interview, open talk...👌
@vgtarun
@vgtarun 8 ай бұрын
திருச்சி சூர்யா ..எப்போதும் போல அதிரடி மற்றும் தெளிவான பேச்சு ..நல்ல எதிர்காலம் உள்ளது
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 8 ай бұрын
Neengal solvadai kettaalum ketpaargal ! Jai bharath !
@alamelualamelu3317
@alamelualamelu3317 8 ай бұрын
Very bold speach
@subramaniyamnalliagounder3579
@subramaniyamnalliagounder3579 8 ай бұрын
Trichy surua is a great person who can give proper explanation for the problems. I like his interviews. Surya please continue your intetviews which are self explanatory
@SunderSingh-xe4wl
@SunderSingh-xe4wl 8 ай бұрын
திருச்சி சிவா.பையனா. நீ...சூப்பர்...நான் என்னமோ.உன்னப்பற்றி..தப்பா.நினைச்சு.பேசிட்டனப்பா...பொறுப்பான அரசியல்வாதியா பேட்டி கொடுத்து இருக்கீங்க ....வாழ்த்துக்கள் ..நல்லா இருப்பா..ராசா..
@kumarkk3325
@kumarkk3325 8 ай бұрын
அண்ணாமலை மாஸ் லீடர் ஆக தமிழ்நாட்டில் மாறிக்கொண்டு வருகிறார்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
தம்பி திருச்சி சூர்யா, தெளிவாகவும், தகவல்களோடும் பேசுகிறார். அண்ணாமலையின் போர் வாள்!! பாஜக இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கண்டிப்பாக சிறந்த செயல்வீரரும் கூட. திமுகவின் உள்அரசியல்களை நன்கு தெரிந்து அதை உடைக்கும் வியூகம் வகுக்க கூட வல்லவர். வாழ்க திருச்சி சூர்யாவின் பணி!!
@blackmarket6210
@blackmarket6210 8 ай бұрын
சூப்பர் அதிரடி சரவெடி
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan 8 ай бұрын
Interviewer is doing good keep going 🙌🏼Allow the person to talk and listen to them keenly
@rajarammohan1487
@rajarammohan1487 8 ай бұрын
சூப்பர் சிவா. எங்களுக்கு நிலவரத்தை புட்டு புட்டு வைத்தீர்கள்.நன்றி சிவா....
@shankarganesh9430
@shankarganesh9430 8 ай бұрын
Super... Excellent..
@ArunVijayaraghavan
@ArunVijayaraghavan 8 ай бұрын
Super!! Speech..left right and center kizhi
@veenaumesh9390
@veenaumesh9390 7 ай бұрын
EXACTLY
@anuraju7114
@anuraju7114 8 ай бұрын
Surya Great. Very good interview.
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 8 ай бұрын
Welcome Trichy siva sir.keep it up
@tvsrm
@tvsrm 8 ай бұрын
Surya sir really humorous interview. Good job . Keep it up ji
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН