Рет қаралды 72,221
இந்தியாவின் தற்போதைய சூழல் இஸ்லாமிய குழந்தைகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இந்தியாவில் முஸ்லிம் குழந்தைகளை வளர்ப்பது என்பது எத்தகையதாக உள்ளது? இந்த காணொலியில் காண்போம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #Muslims #Religion
Reporter: திவ்யா ஆர்யா
Camera & Editing: பிரேமானந்த் பூமிநாதன்
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil