🚩 Velukkudi Sri U Ve Krishnan Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏
@ponnusamy97193 жыл бұрын
Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam
@umaramesh46213 жыл бұрын
அருள் கூர்ந்து மற்ற பிரபந்தங்களையும் ஒவ்வொன்றாக பதிவிடவும். தலைமுறை தலைமுறையாக பயனளிக்கும்... 🙏🙏🙏
@pandumangalambabu52243 жыл бұрын
Earlier adiyen requested fir starting Mumushukupadi kalakshebam. Request Seami ti kindly consider .Adiyen Ramanuja Dasan 🙏🙏
@v.gomathy38183 жыл бұрын
🙏🙏🙏
@srinivasanp49303 жыл бұрын
🙏🙏🙏🙏
@malathynarayanan60783 жыл бұрын
கடந்த 9 பாசுரங்களால் பெருமானின் அவயங்களையும் ,திருமேனியையும் போற்றிப்பாடிய திருப்பாணாழவார் இப் பாசுரத்தில் எம்பெருமானை அறிவுக்கண்களான ஞானக்கண்களால் சாக்ஷஹரித்தார் . ஞான சாக் ஷாத்காரம் பெற்ற ஆழவாரும் பெருமான் காட்ட பாதகமலம் உந்தி அனைத்தையும் காணப்பெற்றார் .முனிவாஹனரான லோகசாரங்கன் ஆழவாரை இரு திருமண தூண்களுக்கு நடுவில் நிறுத்த ஆழவாரும் இப்பாசுரத்தில் கிருஷ்ணா அவதார சிறப்பை பாடியிருக்கார் . அண்டர்கோன் அணிஅரங்கன் - நித்யஸூரிகளுக்கு தலைவனான அணியரங்கனா அல்லது திருவரங்கத்திற்கு அணிகலனான திருவரங்க பெருமனா என வியக்கும்போது ஆழவார் இப்பெருமானை கண்ட கண்கள் மற்றொன்றை காணாது என இப்பெருமானின் சௌந்தர்ய லாவன்யாதிகளில் ஈடுபட்டு கண்ணனாகிய அரங்கனுக்கே அற்று தீர்ந்தார். கார்மேகத்தை கண்டவுடன் நம் உடல் வெப்பம் தணியும் போல் நீருண்ட கார்மேகமான கொண்டல் வண்ணனான அரங்கனை கண்டதும் நம் தாப த்ரயங்களான ஆத்யாத்மீகம் ,ஆதி தெய்வ தம் ,ஆதி பௌதீகம் மூன்றும் தன்னுடையே விலகும் என்றார் .தன் அவதாரத்தை எளிமையாக்கிக்கொண்டு கண்ணனாய் ,இடைபிள்ளையாய் பிறந்தவர் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றும்படி யசோதை கொடுத்த வெண்ணெயை மாத்திரம் விழுங்காமல் ஊரார்கள் வீட்டு வெண்ணெயையும் விழுங்கி தன்னை அனைவரும் எளிதில் கண்டுகொள்ளும்படி சுலபனாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் .மாயக்கண்ணன் வெண்ணெயை திருடி உண்டதுபோல் ஆழவார் மனதையும் திருடி வாரி வாரி விழுங்கி விட்டான் . உறி .பானையிருக்க வெண்ணெயை மட்டும் விழுங்குவதுபோல கண்ணன் இந்த ஜீவாத்மா இருக்க அவர்களின் ஆத்மாவை மாத்திரம் அபகரிப்பான் .இப்பேர்ப்பட்ட மாயக்கண்ணனான திருவரங்கனை கண்ட கண்கள் வைகுண்டமான மற்றொன்றை காணாது என ஆழவார் கூற்றை அத்புதமாய் ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் விண்ணப்பித்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .