நாடார்களின் வெற்றியின் ரகசியம்..! Advocate Tamilvendhan interview on Nadar business Secrets

  Рет қаралды 59,014

KING 24x7

KING 24x7

Күн бұрын

Пікірлер: 239
@manilakshmi4135
@manilakshmi4135 11 күн бұрын
நான் தேவேந்திரகுலவேளாளர் வகுப்பை சார்ந்தவன்.உழைப்பிற்கு அஞ்சாத ஒரு இனம் உண்டென்றால் அது நாடார் இனமே.அவர்கள் இன்று தமிழகத்தின் ஏன் உலகத்தின் உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றால் அதுதான் அவர்களின் உழைப்பிற்கு கிடைத்தவெற்றி.கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால்தான் இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்கள்,வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். மனசாட்சியை அடகுவைத்து அநியாய வட்டி வாங்கி பலி பாவங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்களின் வயிற்றெரிச்சலை,சாபத்தை, வாங்காமல் மனசாட்சியுடன் தொழில்செய்யும் நாடார் சமூகத்தை முன்னுதாரணமாக வைத்து தொழில் செய்து முன்னேறவேண்டும்.
@AnandanRangaraj
@AnandanRangaraj 17 күн бұрын
அண்ணாச்சி கிட்ட இருக்கிற பொருமை வேற தொழில் செய்பவர்களிடம் இருப்பதில்லை நல்ல சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@velanm1006
@velanm1006 13 күн бұрын
😂
@selvakumarr995
@selvakumarr995 11 күн бұрын
@ayyaduraia-ym4xc
@ayyaduraia-ym4xc 17 күн бұрын
மிக அருமையான கலந்துரையாடல் நான் நாடார் சமூக மக்களை கடந்த 40 வருட காலமாக நன்கு அறிந்தவன் சென்னை மற்றும் பெருநகரங்களில் இரவு நேர காவல் பணியில் இருப்பேன் அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் பெரிய கேரியர் சைக்கிளுடன் பெரிய மார்க்கெட்டுக்கு வருவார்கள் சுமார் 40 வருடங்களுக்கு அதிகாலையில் போக்குவரத்து ஆரம்பித்து விட்டால் நாடார்களின் வியாபார நோக்கத்திற்காக செல்பவர்கள் மட்டுமாகத்தான் இருக்கும் அந்த காலங்களில் மிகக் கடின உழைப்பாளிகளாக இருந்தார்கள்.
@ssumathi8338
@ssumathi8338 16 күн бұрын
உண்மை உழைப்பு ,நன்றி.,.
@saandror
@saandror 12 күн бұрын
உண்மை உழைப்பு உயர்வு💙💚 சந்திர சூரிய குல வழித்தோன்றல் அரசகுல சான்றோர் இன நாடார்கள் ✨
@mugeshkannan9074
@mugeshkannan9074 5 күн бұрын
உங்கள் பேச்சு மிக அருமை மதுரை நாடார் 💙💚
@ramchandran618
@ramchandran618 16 күн бұрын
நானும் பச்சைத்தமிழ் சாதியான நாடார் என்பதில் பெருமை அடைகிறேன்.
@chithirairaj8754
@chithirairaj8754 16 күн бұрын
நான் திருநெல்வேலி நாடார் அண்ணன் சொன்னது 100% உண்மை உண்மை....
@jasimabuhari3906
@jasimabuhari3906 8 күн бұрын
Yanakum tirunelveli thimmaraja puram kottur than yen kalyanathuku oru paisa kooda vaangama 1 lacks ku malligai jamaan koduthaanga nadar annan 😢
@ashoksankarchellasamy5094
@ashoksankarchellasamy5094 16 күн бұрын
Proud to be a Nadar 💙 💚....
@ashoksankarchellasamy5094
@ashoksankarchellasamy5094 15 күн бұрын
@pran9131 இப்போ வா டா... தொடு.. பாரு...
@azhaguvelraja3874
@azhaguvelraja3874 15 күн бұрын
​​@@pran9131அப்போ உங்க அம்மா கூ ஒரு மாதத்துக்கு ஒரு முறை தீட்டு வரும் அதை ஒரு சட்டியில் வங்கு குடி டா தயோலி அப்பையாவது அறிவு புண்டை வருதானு பாப்போம் .. ஒரு காலத்துல பறையானை தொட்ட தீட்டு னூ ஒரு கதையா கிளம்பி விட்டனுங்க சக்கிலியர் பார்த தீட்டு னு சொன்னா இப்போ நாடாரை கிளுக்குறா அடுத்தாது உன் சாதிரை சொல்லுவனுங்க போலா .. பல விந்துக்கு பொறந்த தெவிடியா பயா ன இருப்பனோ இல்லைனா நீ தெவிடியாலுக்கு தான் பொறந்த இருப்பா 😮😮😮
@Sudharshan1307
@Sudharshan1307 15 күн бұрын
இப்ப நீ எங்கள பாக்காம ஒரு மயிரூம் புடுங்க மூடியாது ல 😂😂 ​@@pran9131
@singaraveland3790
@singaraveland3790 15 күн бұрын
​@@pran9131இது.நடந்தது.திருவாங்கூர்.சமஸ்தானத்தில்.அங்கு.பிராமணனைத்தவிர.உன்ஜாதி.உட்பட..எல்லாஜாதியும்.தீட்டுதான்.பிறபகுதியில்.இல்லை.குற்றப்பரம்பரைஜாதி.எது.தெரியுமா
@vigilancekarthikeyan
@vigilancekarthikeyan 15 күн бұрын
Unaku time sari illa be careful 🚨 warning 🚨 ⚠️ coment thanda podu olunga podu avoid voilance save your life save your family be careful warning ⚠️🚨 waiting for your all comments cyber crime watching 🇮🇳​@@pran9131
@selvakumarsn3542
@selvakumarsn3542 16 күн бұрын
உழைப்பு, உழைப்பு அதுதான் நாடார் சமுதாயம், அண்ணாச்சி 👍
@satishjoy2046
@satishjoy2046 15 күн бұрын
உழைப்பு உயர்வு உண்மை வெற்றி🔥 நாடார்கள் 🔥
@Rajikarthik502
@Rajikarthik502 6 күн бұрын
இன பற்று உள்ளவர்கள் . சுயநலதிலும் பொது நலம்
@kaliswaran5880
@kaliswaran5880 16 күн бұрын
நாடார்கள் அருமையாக தொழில் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் ❤❤💛💚💙👍👍👍👍
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 15 күн бұрын
❤❤❤❤❤❤👌👌👌👌👌 நாடார் சமூகத்தின் உழைப்புக்கு ஒரு சல்யூட்
@SelvarajSelvaraj-fd4mg
@SelvarajSelvaraj-fd4mg 17 күн бұрын
The hard working are NADAR
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 7 күн бұрын
ஒரு முண்டா பனியன் போட்டுக் கொண்டு நாள் முழுக்க உழைத்து முன்னேறும் நம் நாடார் சமுதாய நண்பர்களுக்கு ஒரு royal salute 🙏🙏🙏
@prakashc-rr4np
@prakashc-rr4np 16 күн бұрын
நாடார் சமூகம் ஒரு 7ம் அதிசியம் தொழில் துறையில்.. நான் தேவர் சமூகம் என் நண்பர்கள் நாடார்கள் அவர்கள் மூலம் தொழில் துறையில் நானும் முன்னேறுகிறேன் ❤️❤️❤️❤️❤️ நாடார் போல் தொழில் செய்
@yyy9301
@yyy9301 15 күн бұрын
சமூகம் என்றால் என்ன அர்த்தம்?
@prakashc-rr4np
@prakashc-rr4np 15 күн бұрын
@yyy9301 ஒரு இன குழு
@yyy9301
@yyy9301 15 күн бұрын
@@prakashc-rr4np சாதி என்றால் என்ன அர்த்தம்?
@prakashc-rr4np
@prakashc-rr4np 14 күн бұрын
@@yyy9301 சாதி என்பது சாக்கடை 😅😅😅😅 இன குழு என்பது ஒரு தொழில் செய்வதால் ஒன்று கூடி வாழும் கூட்டம்... இப்போது எல்லாரும் எல்லா தொழிலும் செய்வதால்... இன குழு இல்லாமல் போனது ❤️
@dhanasowndar
@dhanasowndar 13 күн бұрын
சரி நீ கேள்விய கேட்டு mokka போடத​@@yyy9301
@SaranyaSaranyasaranya-c3f
@SaranyaSaranyasaranya-c3f 16 күн бұрын
மிக சுத்தமான நேர்மையான பேச்சு...
@Universe9.111
@Universe9.111 16 күн бұрын
100%
@rameshp-us8gt
@rameshp-us8gt 16 күн бұрын
வேந்தரே வேல் வீச்சு பேச்சால் நாடார் தம் பெருமையை உலகுக்கு உணர்த்தி விட்டீர். நான் பிறப்பால் வேறு சாதியினன் என்றாலும். பெருந்தலைவர் அவர்களின் மீது தீரா பற்று கொண்டவன். இவர் மீது மட்டுமல்ல இன்னும் பல தலைவர்கள் வாழ்த்த பெருமைமிக பூமியில் பிறந்ததே நம் அனைவரின் அதிர்ஷ்டம்
@shanedyland6644
@shanedyland6644 17 күн бұрын
அண்ணன் சொன்ன தகவல் அனைத்தும் உண்மை
@thamilpandy.mthamilpandy.m2096
@thamilpandy.mthamilpandy.m2096 11 күн бұрын
தேர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு ❤❤🎉
@KarthikeyanRathinavelu-t2s
@KarthikeyanRathinavelu-t2s 13 күн бұрын
யாரை நினைத்துக் கொண்டு இந்த பதிவை பார்த்தேனோ அவரைப் பற்றியே நேரடியாக நீங்கள் கூறியது நெகிழ வைத்தது சார். திருவாலங்காடு ( திருவள்ளூர்) நாடார் மளிகை கடை தனிச் சிறப்பு வாய்ந்தது.. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் என்னுடைய தந்தை பணி புரிந்த காலங்களில் (1984 - 1992) அவருடைய கடையில் தான் பொருட்களை வாங்குவோம். இப்போதும் நாடார் கடை என்றால் எனக்கு அவர் தான் நினைவுக்கு வருகின்றார்.
@sagayaraj7581
@sagayaraj7581 16 күн бұрын
தம்பி ஒருகாலத்தில் நடாண்ட நாடார்கள் சத்ரிய வம்சம் போர்கலையிலும் வைத்திய துறையிலும் மிகப் ஆளுமை கொண்டவர்கள் ஆரியர்களாலும் விஜயநகர படையெடுப்பாலும் அவர்களின் சூழ்ச்சியால் ஒடுக்கப்பட்ட பின்புதான் பனைதொழில் செய்தார்கள் காரணம் நாடார் எவரையும் நாடார் பனை ஏறுவது என்பது சாதாரண சாமானிய மக்களால் செய்ய முடியாத தொழில் உலகத்தை அதன் உச்சியில் நின்று பார்ப்பவர்கள் சான்றார்கள்
@SelvaM-u1d
@SelvaM-u1d 16 күн бұрын
டேய் போதும் போதும் நாடார் என்ற பெயர் எப்போதிலிருந்து இவர்களுக்கு வந்தது, ஜாதிப் பெயரை மாற்றுபவன் எவனையும் நம்ப கூடாது, இவர்கள் கடத்த நூற்றாண்டில் தான் முன்னேறினார்கள்
@தமிழ்த்தூண்டுகோல்
@தமிழ்த்தூண்டுகோல் 16 күн бұрын
இப்ப கூட அடுத்தவன் பேர திருட நெனைக்கிறியே...
@prabhakaran5196
@prabhakaran5196 15 күн бұрын
அப்படி இதே நாடார்கள் தான் அதிகமாக மதம் மாறி இருக்கிறார்கள்
@prabhakaran5196
@prabhakaran5196 15 күн бұрын
இதே நாடார்கள் தான் தங்களது தாய் மதத்தை மறந்து அதிகமாக மதம் மாறி இருக்கிறார்கள்.இது பெருமை இல்லை.கிறித்துவ சாதி நாடார்கள் இந்து நாடார்கள் என்று தங்களுக்குள் பிரிந்து இருக்கிறார்கள்.இது தவறானது
@saandror
@saandror 12 күн бұрын
ஓட்டல் உணவு துறையில் கொடிகட்டி பறந்தது சரண பவன் அது ஒரு நாடார் உடையது.. இந்தியா மட்டுமல்ல பல நாடுகளில் கிளை துவங்கப்பட்டது.. எல்லாத் துறையிலும் கொடிகட்டி பறந்தவர்கள் நாடார்கள் பறக்க கூடியவர்கள் நாடார்கள் 💙💚
@prabhuraja8228
@prabhuraja8228 15 күн бұрын
உண்மையில நல்ல உழைக்கும் மக்கள்.
@Selva26591
@Selva26591 16 күн бұрын
நான் சேலம் நாடார் ❤
@StanlyJ-bv3dg
@StanlyJ-bv3dg 5 күн бұрын
எங்கள் இனம் உழைப்பு பண்பு அன்பு எல்லாவற்றையும் கொண்டது. நாடார்
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 9 күн бұрын
பட்டி வீரன் பட்டியில் இவர் சொல்வது போல் நாடார்கள் ஒழுக்கமாகவும் மற்ற ஜாதிக்காரர்களையும் மதிக்க கூடியவர்கள்..
@PANDA307GAMING
@PANDA307GAMING 15 күн бұрын
உண்மை உழைப்பு உயர்வு💙💚
@arunnadar6677
@arunnadar6677 16 күн бұрын
மிகவும் அருமையான, சரியான பதிவு. வாழ்த்துக்கள்
@yesumary7723
@yesumary7723 17 күн бұрын
vakil annachi thalaipuku thanks super annachi .neenga nadar ku saport panni perumaiyaga sonnatharku thank you so much .I PROUD OF YOU❤❤❤❤superya God bless you
@ganeshk2242
@ganeshk2242 12 күн бұрын
மிகவும் அற்புதமான தெள்ளத் தெளிவான பதிவு நூத்துக்கு நூறு உண்மையான பதிவு
@vijayulaganathan7966
@vijayulaganathan7966 16 күн бұрын
அண்ணாச்சி 💙💚
@kalaiyarasana6574
@kalaiyarasana6574 16 күн бұрын
Ulaippin adaiyalam engal nadargal 💚💙💯
@ashish.j5488
@ashish.j5488 17 күн бұрын
R.S Tamil Vendhan sir congratulation for Nadar community business brief details .....
@yesumary7723
@yesumary7723 17 күн бұрын
romba correcta solureenga very true sir❤
@yesumary7723
@yesumary7723 17 күн бұрын
nadar pengalai patri solli manasai kuliravachuteenga sir super❤
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 16 күн бұрын
HCL நிறுவன தலைவர் சிவ நாடாரை விட்டுட்டீங்க, காயிலங் கடை முதல் IT துறை வரை நாடார் சமுதாயம் இல்லாத இடம் இல்லை
@prabhu3089
@prabhu3089 17 күн бұрын
செம்ம brother
@AlgoXperience
@AlgoXperience 15 күн бұрын
RR Groups❤ Tirunelveli Thoothukudi ❤
@Kumara1008
@Kumara1008 16 күн бұрын
நானும் நாடார்தான். இங்கு திருவெற்றியூரில் தெக்கல இருந்து வந்த சில தற்குறிகளால் நாடார்களுக்கு தலைகுனிவு
@ishwar2712
@ishwar2712 16 күн бұрын
வணிகர் சங்க தலைவர்கள் விக்கிரமராஜாவும் ரவுடி தொழில் செய்து வியாபாரம் செய்து தற்போது சென்னையில் எம்எல்ஏ வாக இருக்கிறார்கள் கொடுமை
@tryponraj
@tryponraj 16 күн бұрын
யார் அது?
@Naturallife2026
@Naturallife2026 16 күн бұрын
நானும் திருவெற்றியூர்ல இருந்தேன் என்ன பிரச்சனை சகோ
@APTM-hq1hg
@APTM-hq1hg 10 күн бұрын
TMB bank la அனைத்து மக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்......... வேலைக்கு...........
@Universe9.111
@Universe9.111 16 күн бұрын
Proud to be naadar...❤❤
@kaviarasi9537
@kaviarasi9537 16 күн бұрын
Hard work nadar❤
@SimplyWOW
@SimplyWOW 17 күн бұрын
soo beautiful information sir, correctu , correctu
@royalkingjohnn.r9555
@royalkingjohnn.r9555 16 күн бұрын
Super Speah Anna..
@mohammedalijinna1477
@mohammedalijinna1477 8 күн бұрын
மார்வாடிகள் மற்றும் நாடார்களின் முன்னேற்றத்தில் மிக முக்கியமானவை 1.ஒற்றுமை 2.சிக்கனம் 3.உழைப்பு 4.infation 6 சதவட்டியில் அவர்களுக்குள் உதவி 5.நொடித்துப்போனவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி அவர்களுக்குள் 6.யாருடமும் கையேந்தமாடாடார்கள்....... இதேபோல் இருந்தால் எந்த இனமும் முன்னேறும்.ஆனால் மற்றவர்களிடம் 24 சத வட்டி அதில் 100 ரூபாய் 10 வருடத்தில் 13 மடங்கு அதாவது 1300.36 சதமானால் 40 மடங்கு அதாவது 100 ரூபாய் 10 வருடத்தில் 4000.எப்படி நாம் முன்னேற முடியும்.இவருடைய பேட்டி MBA க்கு சமம்
@sivakumaran1580
@sivakumaran1580 17 күн бұрын
Tnx To Tamil vendan sir. It’s all reality of the Nadar community.
@benitamerlin3554
@benitamerlin3554 16 күн бұрын
தமிழ்வேந்தன் Annachi எப்படி இவ்வளவு கரைட்டா பேசினிங்க TMB BANK நாடார் BANK
@powerprasath2162
@powerprasath2162 15 күн бұрын
TMB nu palaiya puranatha padathenga ipo athu foreign investors bank check the share holding pattern😂😂 nadar has no unity ipo atha sola maranthutaru
@AlgoXperience
@AlgoXperience 15 күн бұрын
Hardworking peoples really ❤
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 16 күн бұрын
Sir, speech super..👌👌👏👏👏
@narenkarthik4565
@narenkarthik4565 15 күн бұрын
கிங் மேக்கர் காமராஜர்
@thirumaniv2892
@thirumaniv2892 16 күн бұрын
Very good.. Research... Presentation.. Concrstulation
@thilagakishore3171
@thilagakishore3171 17 күн бұрын
Super. Speech ❤❤
@prabhus.k7589
@prabhus.k7589 15 күн бұрын
செட்டியார் வகையரா தொழில் பற்றி சொல்லவும்.....
@annaganesh3861
@annaganesh3861 16 күн бұрын
⚔️💙💚 Nadar vamsam la 💙💚💪💪💪🚀🚀⚔️
@devag2612
@devag2612 10 күн бұрын
I am NADAR only I most of nadare likes parpanar...are genuine and loyal in buciness and government office works❤❤❤❤
@Soosai-
@Soosai- 5 күн бұрын
Not mostly, some may accept. If you completely understand most of their behavior then you won't tell like this. Anyhow you've got to see some good people in them👍🏻
@DharmaDispatch
@DharmaDispatch 15 күн бұрын
Great explanation sir 🎉
@michaelantonybritto
@michaelantonybritto 3 күн бұрын
Facts 1: Nardar girls do business very well 2: Hard Workers 3: Don't have inferiority complex and not give much importance to bhramin 4.Try to stick together within their Caste irrespective of religion 5. They are wealthiest caste but most of the time they don't show off as rich..6. Christian Nadar give very important to Education and Hindu Nadars give more importance to Business 7.They give respect to other caste
@vinothayan6740
@vinothayan6740 16 күн бұрын
Uzhakkum vargam, வாழ்த்துக்கள்
@augustink9764
@augustink9764 17 сағат бұрын
Super,pro,🎉❤
@gouthammani6994
@gouthammani6994 17 күн бұрын
Food safety officer note this point 😊
@lovemylife0143
@lovemylife0143 16 күн бұрын
அண்ணாச்சி செமையா இருக்கு
@vigilancekarthikeyan
@vigilancekarthikeyan 14 күн бұрын
👍🇮🇳 Jai Hind
@speedparvin
@speedparvin 12 күн бұрын
100% correct
@josekali7789
@josekali7789 7 күн бұрын
முதலியார் களை பற்றி பேசவும்
@balasubramanaian5739
@balasubramanaian5739 14 күн бұрын
சாணானை பார்த்தாலே தீட்டு என்பதே பழமொழி..! அன்புடன் பாலு
@143bb97
@143bb97 13 күн бұрын
Ethukku sanan unnoda pondadi ya mathi mathi othangala
@saandror
@saandror 12 күн бұрын
பழமொழி தான் இல்லை என்று சொல்லவில்லை.. அரசகுல வழித்தோன்றல் நாடார்கள் வந்தேறிகளால் வீழ்த்தப்பட்ட போது மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் அப்போது நாடார்கள் வஞ்சிக்கப்பட்டார்கள்.. ஆனால் அரச குலத்தில் பிறந்த நாடார்கள் மீண்டும் எல்லா துறையிலும் கொடிகட்டி பறந்தார்கள் பறக்கின்றார்கள்.. மரபணு மாறாது 💙💚
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 10 күн бұрын
நீ ங்க இப்படியே சொல்லிக்கிட்டே ரியுங்கடா எங்க மரியாத தெரியாம
@balasubramanaian5739
@balasubramanaian5739 10 күн бұрын
@பறவைகளுடன்நாம் டேய் பழமொழியை சொன்னேன்டா...!
@Soosai-
@Soosai- 5 күн бұрын
நன்றி, மேலும் உரக்க சொல்லுங்க ப்ளீஸ். அவர்கள் முன்னேற்றத்தின் உந்து சக்தியே அது தான். தாங்கள் எவ்வளவுதான் கேவலப்படுத்தினாலும், அதை யாவும் படிக்கட்டுகளாய் மாற்றி விடுவார்கள்
@josephnadar4097
@josephnadar4097 16 күн бұрын
Sankaralinga nadar i patti sonnatharkaka nantri
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 17 күн бұрын
But the fact is, all are known, in Kanyakumari dist maximum peoples are related to NADAR community, but they are not like Tirunelveli and Tuticorin Nadar community in Maligai Kadai business: Sankaravel Suyambhu, Nagercoil
@lovemylife0143
@lovemylife0143 16 күн бұрын
Nagercoil Nadar
@jalis8579
@jalis8579 16 күн бұрын
Nadar la 💙💚🚀💙💚
@ArunKumar-ue1ke
@ArunKumar-ue1ke 12 күн бұрын
சூப்பர்
@manigandan6209
@manigandan6209 17 күн бұрын
Bro chettiar pathi video podunga
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 15 күн бұрын
Very true 👍👍
@NewindiaTamil
@NewindiaTamil 16 күн бұрын
ட்ரு ❤
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 6 күн бұрын
பென்னையும் நாடார், பெருளையும் நாடார், பிறவி உழைத்து உண்ணும் பழக்கம் உள்ளவர்கள், (அண்ணாச்சி என்று கூறினாலே நம் உள்ளம் மகிழ்சியுடன் ஆனதம் பெறும்) ஆகவே அவர்களை உயர் ஜாதியினர் நாடார் சமுதாயத்தை மிகவும் கீழ்தரமாக தீட்டு தீண்டாமை சனாதன தருமம் மற்றும் மன ரீதியாக பாதித்த போதும் கூட அவர்கள் நீ எதையும் பேசிக்கொண்டு இருந்தாலும் அதை அவர்கள் உழைப்பால் உயர முனைவார்கள், அவர்களின் மூத்த மத போதகர் ஜயா வைகுண்டர் (ஐயா வழி) பிராமண ஆதிக்க சக்தியை மிகவும் வன்மையாக எதிர்த்தார்கள் ஐயா வழியின் அகிழ திரட்டு என்ற நூலில் நாம் இன இழிவுலிருந்து நீங்க அல்லாஹ்வையும் முகம்மது நபியின் மார்க்கத்தை பின்பற்ற சொன்ன காரணத்தால் இன்றும் கடலோர பகுதியில் வாழும் பனை ஏறி நாடார்கள் முஸ்லிம்கள் ஆனார்கள். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள குலசேகரம், குலசேகர பட்டனம் உடன்குடி, காயல் பட்டணம், கீழக்கரை, தொண்டி அம்மாபட்டணம், அதிராம்பட்டணம், இவர்களில் பெரும்பாலும் நாடார் முஸ்லீம்களே, தென் தமிழகத்தில் அம்மாபட்டணம் முஸ்லிம் நாடார்களே மளிகை கடை வைத்திருப்பார்கள், நன்றி:-
@Sudharshan1307
@Sudharshan1307 15 күн бұрын
மளிகை கடை வைத்துள்ளவர்களுக்கு பொண்ணு கிடைப்பதில்லை இது உண்மை நானும் நாடார் சமுதாயம் தான் அனுபவத்தில் சொல்கிறேன் 😢
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 13 күн бұрын
My sis got married into such family once owned grocery shops in Cbe . We are csi nadars from Nellai Dt . 😮 their son is captain 🧑‍✈️ (pilot).
@Sudharshan1307
@Sudharshan1307 8 күн бұрын
@ranijhansijhansi4044 yeah you are right now the family business are not takeover by their children's. Many of the parents are only promting their child to 9 to 5 jobs .
@premKumar-js2be
@premKumar-js2be 17 күн бұрын
Annachi
@oilmill8468
@oilmill8468 16 күн бұрын
World biggest agri land , hospital owener textile king, biggest College owener gounder ,mudaliar, vanniyar thozil business pattri poduga,
@sivat5469
@sivat5469 11 күн бұрын
அதில் எனக்கு பெருமை
@Max-03vlog
@Max-03vlog 16 күн бұрын
Chera vellalar pillaimaru business patti poduga sir.
@dennisstephen4705
@dennisstephen4705 16 күн бұрын
💙💚
@vin-se5nc
@vin-se5nc 17 күн бұрын
I am fisherman community but entha Nadar community senja help ennaku nan finance officer irukan oru hospital
@senthil458
@senthil458 16 күн бұрын
நீங்களும் திறமைசாலிகள்தான்
@Soosai-
@Soosai- 5 күн бұрын
தாங்களும் வாழ்க்கையில் ஒருவரையாவது படிக்க வைத்து விடுங்க. நம்ம தமிழ் சமுதாயமே மேலே வரவேண்டும் ❤
@Max-03vlog
@Max-03vlog 16 күн бұрын
Pillaimaru business patti poduga sir..
@murugesan1696
@murugesan1696 16 күн бұрын
1921 aam varushaththilleyey, "NADAR BANK" yendra Private bankai Brittisharin aatchiyil aarambiththavarkazh NADARkazh.
@PeriyasamyPeriyasamy-wh8hk
@PeriyasamyPeriyasamy-wh8hk 7 күн бұрын
நான் தேவர் தான் நாடார் சமூதாய மக்கள் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் இட ஒதுக்கீடு எனக்கு வேண்டாம் என் உழைப்பு என் முன்னேற்றம் என்ற பாதையில் .
@Soosai-
@Soosai- 5 күн бұрын
உறவே, இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது நமது தலையில் நாமே - அள்ளி போட்டுகொள்வது.
@k.sermadurai1989-xj6zn
@k.sermadurai1989-xj6zn 16 күн бұрын
Fact welcome
@tituspaul464
@tituspaul464 11 күн бұрын
Annachi 🙏 tirunelveli 🦅
@vishnuwishnew7
@vishnuwishnew7 12 күн бұрын
Nadar❤
@freefireupdateff
@freefireupdateff 13 күн бұрын
🎉
@MuthuKumar-ce6ts
@MuthuKumar-ce6ts 16 күн бұрын
Arunthathiyar samuthayatha vachu oru nerkanal vendum
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 3 күн бұрын
சொந்தத்துக்கு உள்ளே ஆட்களை வேலைக்கு வைக்கிறதோ வேலை வாங்குவதற்கு முக்கியமான காரணம் நம்பிக்கை அப்படிங்கறது தாண்டி சொன்ன நேரத்துக்கு வர மாட்டாங்க வெளியாள் காலையில 3 4:00 மணிக்கு வேலைக்கு வாங்க மார்க்கெட்டுக்கு போகணும்னு சொன்னா வரமாட்டாங்க 9:00 மணிக்கு வருவான் ஆபீஸ் டைமுக்கு மாதிரி வந்தா மளிகை கடையிலோ மத்த காய்கறி கடையில் வியாபாரம் பண்ண முடியாது இரண்டாவது சொந்தக்காரங்க சொந்த சாதிக்காரன் இருந்தா ஏதோ ஒரு கோவத்துல ஒரு வார்த்தை பேசினாலும் ஒரு அடி அடிச்சாலும் நாளைக்கு பேசி சமாதானம் பண்ணிக்கலாம் அவனும் கடவுள் விஷயத்தில் கணக்கு வழக்குல ஏதோ ₹10 சாப்பிட்டாலும் சாப்பிட்டு போறான்னு விட்டுட்டு போயிறலாம் ஆனா மத்த ஜாதிக்காரன் மத்த ஆட்களா இருந்தாங்க அவன் மேல கை வச்சா அது வேற மாதிரி பிரச்சனை வரும் அவனை கேள்வி கேட்கவும் முடியாது மூணாவது வேலை அப்படிங்கறது தாண்டி வியாபாரத்தை பொருத்தவரைக்கும் வாடிக்கையாளர்கள் கிட்ட ரொம்ப பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்துக்கணும் அதற்கு எல்லோராலும் முடியாது ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய்க்கு பொருள் வாங்க வருவான் 1008 கேள்வி கேப்பான் உள்ளுக்குள்ள திட்டினாலும் வெளியில சிரிச்சுகிட்டே அவன் கிட்ட பேசணும் அந்த நேரத்துல ஆக்ரோஷமா பேசினால் பிரச்சனை வேற மாதிரி வரும் அந்த இடத்தில் பொழப்பு நடத்த முடியாது இப்படி பல சிக்கல்கள் இருக்கு எல்லாத்தையும் தாண்டி தான் வியாபாரம் பண்றாங்க வெளி ஆட்கள் வேலைக்கு வச்சா அவங்க கிட்டயும் நம்ம பக்குவமா நடந்துக்கணும் வர்றவங்க கிட்டயும் பக்குவமா நடந்துக்கணும் அது சொந்த பந்தமும் சொந்தக்காரங்க அண்ணன் தம்பியா இருந்தா ஒரு நேரம் திட்டிட்டு அடுத்த நேரம் எடுத்து சொன்னா அவன் புரிஞ்சுக்குவான் அதனால் தான் அதிகமாக வெளியால் வைப்பதில்லை
@SekarSiva01
@SekarSiva01 16 күн бұрын
Arumuganeri
@MuthupandiyarajanMuthupandiyar
@MuthupandiyarajanMuthupandiyar 15 күн бұрын
💯
@satheeshramaswamy1653
@satheeshramaswamy1653 16 күн бұрын
Anathapathmanama nadar Kk dist
@bgmobiles9052
@bgmobiles9052 Күн бұрын
பொள்ளாச்சி கௌரி கிருஷ்ணா ஹோட்டல் வந்து பாருங்க. எவ்ளோ பிராஞ்ச்
@benitamerlin3554
@benitamerlin3554 16 күн бұрын
TMB BANK நாடார்கள் BANK
@jasimabuhari3906
@jasimabuhari3906 8 күн бұрын
Nadar ila na tamil naatula yallarum Hindi kaaran kitta than kai katti erunthu erukanum ❤
@AnanthanP-v7x
@AnanthanP-v7x 16 күн бұрын
நாவிதர் மூலம் தாலி கட்டுவோம்
@ruthran481
@ruthran481 5 күн бұрын
💙💚💙💚💙💚💙💚
@Ytm23230
@Ytm23230 7 күн бұрын
காமராஜர் + பள்ளர் = சானார் வெற்றி
@Jeogroups
@Jeogroups 15 күн бұрын
தொழில் பேச வந்துட்டு சனாதனம் பேசிட்டு இருந்தாங்க யோவ் இதெல்லாம் ட்ரெண்ட் அ😂
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН