தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பேச்சு மிகவும் சரியானது
@parakbaraak.16073 күн бұрын
@@rajalingamchennai2361 என்ன குறி ஜோசியம் நல்லாதான் சொல்லுவான் ஆனா டீக்கடைல எவனா உக்கந்து கதை விட்டா அதை புடிச்சிட்டு வந்து இவன் கதை மாதிரி வுடுவான்.🤔
@vasankrishnaswamy26064 күн бұрын
அவன் வீட்டுக்கு போய் பிரியாணி சாப்பிட்டவர் தான் மா சுப்பிரமணியம்
@TheAstroGazer3 күн бұрын
வெளிய போலீஸ் தொல்லை, மோப்பம் புடிச்சி மாசு கிட்ட சிபாரிசு பதவி உயர்வு பங்கு கேட்பான், மீடியா வும் நக்கி ரன் வருவான்.. பிரியாணி வீடு சுலபம்
@saravananperiyasamy57304 күн бұрын
The Accused Gnasekaean is a close handler of DMK health minister Maa subramanian..The real sr is Maa subramanian..
@jaip96144 күн бұрын
Nalla sonniha😂
@venkateshph57034 күн бұрын
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நல்ல முன்னேற்றம் தரும்
@sampath19633 күн бұрын
❤❤❤❤. Yes. Correct official..and. Politicians. Jont resp le.
@maryrani90593 күн бұрын
புரியல இந்தமாதிரி இன்சிடென்ட் நடுக்கும்போது மட்டும் எல்லா இடங்களிலும் ஏன் CCTV work ஆகமாட்டக்கு?
@nr9926Күн бұрын
Matter panna cctv illatha idathuku ponaal girl
@sankarlingam5014 күн бұрын
இது கண்டிப்பாக நாடு இல்லை...சுடுகாடுதான்.
@adyarrajj2854 күн бұрын
*இதுதான்டா விடியல் ஆட்சி* *இதுதான்டா திராவிட மாடல்*
@BVetriwin73084 күн бұрын
Admk Pollachi case
@adyarrajj2854 күн бұрын
@BVetriwin7308 *Yaru antha sir* ❓🤣🤣🤣
@clasheveryday14 күн бұрын
@@BVetriwin7308Yaaru andha sir? Solra uppi
@abdulrahim14944 күн бұрын
2013 case in ADMK period. His case is going on till 2019. He i belongs to DMK party. That's all. What happened Minister Jeyakumar case with Sindhu. Can Edappadi answer to this question. People like that Accused must get punishment.
@SivaramanMaya4 күн бұрын
கால், கை ஒடையவே இல்ல சும்மா கட்டு போட்டு இருக்கானுங்க.
@SriBharaniAcupuncture2 күн бұрын
Correct
@SriBharaniAcupuncture2 күн бұрын
💯 correct
@chandrans2447Күн бұрын
100% உண்மை
@sujathatr393418 сағат бұрын
Look at his X-ray then we know fracture is there or not
@aakashyuganeswaran93254 күн бұрын
பத்திரிக்கையாளராகளே ஆளும் கட்சிக்கு பயந்து தானே இருக்க வேண்டும்😂😂 பொள்ளாச்சி வழக்கே பெப்பே..இந்த வழக்கு மட்டும் 😢😢😢
@Maharaja-pl4dz4 күн бұрын
தமிழ்நாடு பெயர் மாற்றம் " 1.தறுதலை நாடு 2. குடிகார நாடு 3. கற்ப்பழிப்பு நாடு 4.களவாணி நாடு 5.போதை நாடு By:TvK வெறியன் 26ல் முதல்வர்*EPS* து.முதல்வர்சீமான் இ.துமுதல்வர்திருமா
@KalaiyKalaiy-i7x4 күн бұрын
Alagans nadu nm thmznadu vafakan vanthu enku parthalum pan prak vers mery kndrvigalo antha kalathulayum kudi erunthathu nama padichi erukom avygl elymaryu kaayaernthathu eppolutju naakarikam enum porviyla ellama pttavelichm aguthi stam mari amythal oziya tirunths mataga
Sat neengasolramtheri evanuvalukku antha nadu annamalaikku thamilnadu.
@KowsalyaSakthivel-c2hКүн бұрын
Sar pandiyan annamalai kutrava nee yokkiyanasollu annaprusuu pavam perusu thamil nattu makkal allathukum un kunda podathe...
@sajahanmkr164 күн бұрын
அண்ணா பல்கலை கழக விவகாரம் தொடர்பான FIR. வெளியானதில் தான் சிலருக்கு பதட்டம் அதிமாக உள்ளது.... அது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது...
@eshaismail28824 күн бұрын
Pandian sir fire speech 🎉🎉 Watching from Saudi Arabia
@Raja-M74 күн бұрын
Hi sir
@murugesanthirumalaisamy56134 күн бұрын
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சர்ச் பாதிரி ஆகிவிடுவாரா ஞானசேகரன் 😮😮😮
@mri33844 күн бұрын
பீப் பிரியாணி திண்ணாச்சு. அடுத்த ஸ்டெப் அதான்
@rajeshv00774 күн бұрын
மினிஸ்டர்
@kganesankganesan57724 күн бұрын
அந்த sir கண்டுபிடிக்கவேண்டும்
@paramn4 күн бұрын
இந்த ஆட்சியின் லட்சணத்தை காரி துப்பலாம்னு நெனைச்சா எச்சில் கூட வீண் !
@PaperPenWritesThoughtful4 күн бұрын
Unmai than. Enna than soli titurathe theriyala
@BVetriwin73084 күн бұрын
Admk Pollachi valakku enna padthil
@PaperPenWritesThoughtful4 күн бұрын
@@BVetriwin7308 stop doing blame shifting games. ADMK is not ruling now. Do you have gut to question the current worst government for ongoing issue ?? Absolutely no, otherwise you wouldn't be asking such dumb question.
@parakbaraak.16074 күн бұрын
@@BVetriwin7308ஏன் நீங்க வந்து இத்தனை நாளா ஏன் நடவடிக்கை எடுக்க லேன்னு உனக்கு தெரியுமா ? தெரியாது. மக்களுக்கு என்ன சந்தேகமுன்னா...?
@roja61354 күн бұрын
@paramn....👉👌👍🙏😄😄
@samalanathann13484 күн бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் கமிஷனர் ??????
@DuraiPalam4 күн бұрын
பத்திரிக்கையாளர் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஜெய் ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🌹🌹
@chellakanir28064 күн бұрын
இத்தனை வழக்கு. இருந்தவன். எப்படி நடமாடினான் அவனை யார் ஜாமினில் எடுத்தார்கள்.
அதிகாரிகள் பெரும்பாலோர் ஊழல் வாதிகள் தான் அவர்களை வைத்து கொண்டு எந்த அரசும் ஒழுங்காக செயல்பட முடியாது
@nagarajankrishnamurthy47944 күн бұрын
CBI enquiry demanded.Nalla analysis. True sir 🎉
@chellakanir28064 күн бұрын
சரியான பார்வை சரியான பதிவு
@N.ChandranN.Chandran-z1lКүн бұрын
உண்மை தான் பிழைப்பு நடத்தும் அரசு ஊழியர்கள் கட்டாயம் தவறு செய்தால் சரியான தண்டனை விதித்து உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் அப்போது தான் மற்ற அரசு ஊழியர்கள் திருந்த வேண்டும் என்ற கருத்தியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️🔥❤
@Jananidevi334 күн бұрын
3 மனைவி 😡😠 அருத்து விடனும்
@muraliinnocent1394 күн бұрын
ஆமா சரி 💯
@murgovi4 күн бұрын
எதை?
@clasheveryday14 күн бұрын
@@murgovi😂
@saravanakumaarr1433 күн бұрын
@@murgoviஅதை
@muralikesavan22633 күн бұрын
ஆணுருப்பை என்று சொல்ல வேண்டியது தானே?
@parasumannasokkaiyerkannan36243 күн бұрын
Mr. Pandian question are genuine and the reply is very evasive.
@JayakumarJayakumar-pu8hy3 күн бұрын
திரு பாண்டியன் அவர்கள் சொல்வது முமூவதும் உண்மை
@georgechelladurai493718 сағат бұрын
Tamila pandi better than other medias🎉
@iyasundar67033 күн бұрын
சரியான விளக்கம்.
@choprakash911323 сағат бұрын
இந்த உலகத்தில்அனைத்தும் தெரிந்தவர் நீங்கள் தான் ....
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@babuthava556Күн бұрын
True speech❤❤❤❤🎉🎉🎉🎉
@YegappanYt22 сағат бұрын
Lots of platform shops with full political back up is found here. Inspite of several complaints to the corporation, the number of shops increased,,…..It creates a fear. They never help the public.
@dropbox1523 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது துணைவேந்தர் தானே கமரா பழுதானதிற்கு பொறுப்பு இவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை
@rajaganesh2693 күн бұрын
உங்களது மூளையை மியூசியத்தில் தான் வைக்க வேண்டும்.
@HemaLatha-xi1op4 күн бұрын
Correct information spoken by these sir.
@BassBaskar-o2r4 күн бұрын
Cbi enquirrey needed.....❤❤❤❤❤❤❤❤
@elikuncharalingam27884 күн бұрын
நன்றி ஐயா❤❤
@AlagesanAlagesan-bh2wv4 күн бұрын
நிர்மலா தேவி பேராசிரியருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்தது போல, இந்த ஞானசேகரோடு திமுகவின் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம்.
@SriKumaran-yv2vb2 күн бұрын
Draved model 🌄 👍 Super 👌😊😂🎉😅😊😅
@babuthava556Күн бұрын
Aiadmk tamilnadu hearts ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@saxsiva5960Күн бұрын
Correct sir congratulations
@pradeepkonnanath4 күн бұрын
What happened to the guy who was with the girl. What did he do when this incidence was happening...where is he now..why nobody talking about him...He could have been more responsible here....just a thought
@babuthava556Күн бұрын
Mgr jj and eps ayya god gift heart ❤❤❤🎉🎉🎉
@prasadpalayyan5882 күн бұрын
பல மாணவிகள்---- எப்படி? சீர்கெட்ட உயர் கல்வி நிலையங்கள்? அழுகி புழுத்து நாற்றமெடுக்கிறது? படித்தவர்களின் நிலை இப்படித்தான் உள்ளது!
@babuthava556Күн бұрын
Eps ayya gentleman ❤❤❤🎉🎉🎉🎉
@babuthava556Күн бұрын
Eps ayya 3rf generation of aiadmk heart❤❤❤❤🎉🎉🎉🎉
@MSBharani0074 күн бұрын
வாந்தியை விட வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற இவ்வளவு எல்லாம் ஒரு பத்திரிக்கை காரன் பேச முடியுமா😮
@vedhathriyanveera4 күн бұрын
அவர் பேசியதில் தவறு என்ன உள்ளது
@vasankrishnaswamy26064 күн бұрын
திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்க சொல்லுறாயா அதுக்கு தான் நிறைய பேர் பத்திரிகையாளர் என்கிற போர்வையில் நிறைய பேர் இருக்கிறார்கள்
@yrt17613 күн бұрын
ப்ரோக்கர் நீயும் ஒரு நாள் மாட்டுவ
@VimalJayaram2 күн бұрын
Very very good
@MuthiahMallika4 күн бұрын
தாய் தகப்பன் படிக்க தான அனுப்புறாங்க,அங்க என்ன காதல் வேண்டி கிடக்கு.
Who was given permission to start Sterlite? How many families are affected by closing it ? What's about their livelihood? Who is responsible for the agitation? After submitting all the required documents, then only it is possible to open a factory. What does the state environmental department is doing? Chief secretary who was on duty was also equally responsible.
@user-eh8qy1rs5bКүн бұрын
Where is Radhika Sharath Kumar no comments 😂😂😂😂
@rajakumariabi37192 күн бұрын
Super
@balascopemindsolutions-y1u4 күн бұрын
thank u sir...
@jaya53394 күн бұрын
பீப் பிரியாணி புகழ் கிரிப்டோ ஞானசேகர் பாவ மன்னிப்பு வாங்கிடுவார்
@murugesanthirumalaisamy56134 күн бұрын
அடுத்து பாதிரி ஆகி விடுவார்
@ganeshponnusamy37214 күн бұрын
எலெக்ஷன் சமயத்தில் எப்போதும் ccrv கேமரா வேலை செய்வது இல்லை. தமிழ் நாட்டில் பொம்மை கேமராக்கள் வாங்குவது சகஜம்
நீங்கள் சொல்லுவது சரியே அதிகாரிகள் மாதம் சம்பளம வந்த போதும் மேல் மட்டத்தில் எந்த பிரச்சணையும் கொண்டு செல்ல மாட்டார்கள்
@ganesansopi72702 күн бұрын
யாரும் யாரோடு வேண்டும் என்றாலும் ஃபோட்டோ எடுக்கலாம் தப்பு பண்ணுகின்ற எல்லோரும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பார்கள் அந்த.காலம் மரத்தில் தலைவர் படம் ஓட்டு.வார்கள் அதுக்காக மரத்துக்கு தொடர்பு என்று சொல்லக்கூடாது நான்.சிறு.வயதில் M G R கூட படம் எடுத்தேன் நான் செய்யும் தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும் பொறுப்பாக பேசணும்
@sivaraman36702 күн бұрын
நீ ஒரு பத்திரிகை காரன் அனைத்து காலேஜ் களையும் நீர் சரியாக வேலை செய்கிறார்ஆறு கேட்டில் நான்கு கேட்டில் கேமரா இல்லை செக்யூரிட்டி இல்லை பாதுகாப்பு இல்லை என்பதை நீர் பத்திரிகையாளர் பதிவிட்டு உள்ளாரா
@dr.rajthangavel10264 күн бұрын
ஐயா திரு பாண்டியன் கால்கத்தவில் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை
@vedakumarv18743 күн бұрын
Chinnavar Sir
@thirumoorthi99292 күн бұрын
மேற்க்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்ச்சில் இல்லை
@user-eh8qy1rs5bКүн бұрын
SIR ??????three letter word will bring the downfall of DMK another three letter word
@vanginathen29294 күн бұрын
பரவாயில்லை அண்ணன் நன்றாக வாயை வாடகைக்கு விட்டு இருக்கின்றார்
@prakashmariya14172 күн бұрын
Avar jaathikku Avar nandraga jaaldra poduvaar
@smentertainmentsmentertain53964 күн бұрын
கவர்னர் மாளிகை கட்டுப்பாட்டில் தானே இது வருகிறது அதைப்பற்றி யாருமே கேட்க வில்லை எல்லோரும் காசு வாங்கிட்டாங்க போல
@mstudio7523 күн бұрын
திமுகவின் #புரோக்கர் என்றால் சம்மந்தப்பட்ட அரசியல் வியாதிகள் யார் #சிபிஐ விசாரணை தேவை
@BalaKrishnan-el4me3 күн бұрын
தண்டனை குடுப்பார்களா என்பது தெரியாது. 2026 இல் திமுக வெற்றி பெற்றால் இவர் மந்திரி யாக வாய்ப்பு.
@GopinathanM-k7z4 күн бұрын
வாழ்க வளர்க பாண்டிய ஐயா
@natarajang50762 күн бұрын
Governor responsible for university administration?
@The_Esemor3 күн бұрын
சல்யூட்ஸ்
@ethirajjayaraman61744 күн бұрын
One vice chancellor from karnataka who was in Anna universcity made several reforms landed in some court case
@magudeswaranmuthusamy92604 күн бұрын
இத்தனை நாள் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருந்து மறைத்து வைத்திருந்தது சட்டப்படி பெருங்குற்றம்
@AdmiringOasis-lu7qs16 сағат бұрын
எவன் குற்றவாளி என்பதை தெளிவாக சொல்லுங்கள் அண்ணாமலையை சொல்லாதீர்கள்
Pandian you are bluffing without knowing facts. IiT case was handled by CBI YOU ARE instigating two grooups
@thamizhanaram31344 күн бұрын
Officers should be jailed then only such things will not repeat again and again
@neduncheran4 күн бұрын
FIR computer glitch hahaha the software is created by Central Government for whole of India. So will the Central government come in say something. Annamalai already said there is an excuse saying its a computer glitch
@karthikkeyan9644 күн бұрын
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா ?
@TamilNila-b1b15 сағат бұрын
உண்மை. மா சுபரமணி மாட்டுவான்
@arunallanarun65883 күн бұрын
🫡👌👍pandian sir the real lion 🦁
@akmedia52224 күн бұрын
👍
@ManoMao-k8i3 күн бұрын
Mavoo kattu other State doctor vachu open pannunga ellam duplicate balaji ku opration panna madeeree
@fateenanaser3714 күн бұрын
ஐயா கல்கத்தாவில் கம்யூனிச ஆட்சி என்று சொல்லாதீர்கள் தெரிந்தால் சொல்லுங்கள் தெரியவில்லை என்றால் தெரியாத விஷயம் தெரியாமலே விட்டுவிடுங்கள் அங்கு நடப்பது மம்தா பானர்ஜி ஹாஜி தவறுதல் தவறுதலாக தகவலை கொடுங்கள்