வணக்கம் சார் சிறப்பான அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏
@ShyamChandar-t6wАй бұрын
இந்த நகர்வு உண்மையிலேயே சிறந்த நுகர்வாக இருந்தது. நன்றி ஐயா.
@Ididhangi29 күн бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர் நன்றி சார்
@jayakumargopinathan89106 ай бұрын
உண்மையில் மனதிற்கு இதமான சந்தாதாரரானதிருப்தி ஏற்பட்டுள்ளது.ஐயாவின் உரை மிகவும் அருமை.
@mangai502020 күн бұрын
மனிதம் வளர்ப்போம் ❤❤❤ அருமையான உரை அய்யா ❤❤❤
@srinivasanna56148 ай бұрын
Thank You BK sir for your wonderful speech to our Team Members. There was a lot of take away from your words of wisdom. We are honoured.
@srinivasanna56148 ай бұрын
Thank you Mr. Vediappan for organising this event at a short notice and also for this recording at Discovery Nagarvu, which will be useful for many.
@discoverybookpalace8 ай бұрын
You are most welcome
@VenkatachalamR-jh8sy8 ай бұрын
தெளிவான நீரோடை பேச்சு........ வெங்கட்... வாசுதேவநல்லூர்.
@noelkannan83628 ай бұрын
வணக்கம் ஐயா. நீடூழி வாழ 🎉🎉🎉❤ இறைவ னை வேண்டுகிறேன். நல்ல அறிவு ரை.
@moorthyvellore6 ай бұрын
மானுடத்தைப் பற்றியும், வாசிப்பின் உன்னதத்தைப் பற்றியும், வாழ்வியலைப் பற்றியும், ஆஹா அற்புதமான பேச்சு....
@govikarikalan6702 ай бұрын
Super Sir
@ayyapparajp79916 ай бұрын
'தின்று விளையாடி சிரித்து மகிழ்வீர் ஜெகத்தீரே..' என்ற பாரதியின் அன்பு மொழியை, தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுடைய உரை நினைவூட்டுகிறது ! அன்பு...அன்பு...அன்பு...இது போதுமே வாழ்வை அழகாக்க ! அன்பு விரிவடைந்து மலர்ந்தால் இயல்பாக அனைவருமே அருளாளர்களாக மலர முடியும் என்று உணர்த்தும் தோழருடைய உரை, நான் அண்மையில் செவி மடுத்த மிக சிறந்த ஆன்மீக உரை ! வாழ்க மானுடம்.❤
@premasiva22366 ай бұрын
அருமை ஆசீர்வதிக்கப்பட்டதாய் ஓர் பேச்சரங்கம் கடலென விரியும் வாழ்வில் கற்றது கைமண்ணளவே தான் கற்றலும் கற்றுக் கொடுத்தலுமே வாழ்வாய் மொழி அறி சாதனை புரிய அல்ல சார்ந்திருப்போரை ஆற்றுப் படுத்த உன்னால் முடியவே கூடவே வாய் மொழி பாவம் நாலையும் தவிர்த்து ……..சிந்தனைக்கு விருந்தாய் திருப்பம் தூண்டிய ஏச்சரங்கம் நன்றி ஐயா அம்மாவிற்கு இறுதியாகச் சொன்ன கதை …..இன்னும் ஆயிரம் ஆயிரம் அம்மாக்கள் காத்திருக்கும் உலகம் தான்
@lakshminarayananramamoorth503 ай бұрын
Sir I love to hear your speech and would like to follow your advise. Truly speaking you are an embodiment of a good human A forceful speaker to imbibe great qualities. Praying the Almighty to pour His blessings on your longevity. Many more to give to the society with your eloquent speech
@படுகை7 ай бұрын
வணக்கம் ஐயா! மிகச்சிறப்பான உரை ஒவ்வொரு மனிதரும் கேட்டு,சிந்தித்து,உணர்ந்து,புரிந்து உள்வாங்கி வாழ்வில் கடைப்பிடித்தால் பேராணந்தம்தான்.நன்றி!நன்றி!நன்றி!வாழ்க தமிழ்!
@sundaramoorthivelusamy59036 ай бұрын
Very Humanistic speech from bottom of the heart ❤
@SusithraR-r6u6 ай бұрын
Arumai Ayya 😇🙏
@ArumugamArumugam-r4j2 ай бұрын
அய்யா பாரதி கிருஸ்னகுமார் அவர்களை ,டிசம்பர் 31,அன்ற 2:43 2:44
@thirumaran54482 ай бұрын
❤❤❤
@sivagurusampath64728 ай бұрын
Sir super speech 🎉🎉🎉
@vigneshd20766 ай бұрын
மேடை போய் கேமரா வந்தபின் சிறந்த பேச்சாளரே சிறுதடுமாறும் நிலை 😢😢😢😢
@banumathishanmugam43187 ай бұрын
Nalla irukku speech
@ArumugamArumugam-r4j2 ай бұрын
கலை இரவு ,த,மு,எ,ச ,முலம் அறிவேன் 1997முதல் ,சைதை தேரடிதிடல் மற்றும் திருவெற்றியூர் மறக்கமுடியாது ,இவர் மட்டும் இல்லை பிரலையன் என்று ஒருவரும் உண்டு வாழ்க த மு எ ச