கிராமமே இவ்ளோ Hi Tech-ஆ இருக்கே😳 | Azerbaijan-ல் வசதியான Village Life | Tamiltrekker

  Рет қаралды 256,014

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

#partnership
Play win big with Parimatch! - clcr.me/Tamil_Trekker_1122
#azerbaijan #villagelife #tamiltrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 365
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Play win big with Parimatch! - clcr.me/Tamil_Trekker_1122 #azerbaijan #villagelife #tamiltrekker
@suganyat3451
@suganyat3451 Жыл бұрын
Bro.... Country life vlog.... KZbin channel visiting with Azerbaijan..... 🇳🇪
@Archana_karthi
@Archana_karthi Жыл бұрын
Thala ni vera level✌️😍💝
@amruoms2301
@amruoms2301 Жыл бұрын
8:26 KHALDUN இவருடைய பெயரில் இப்னு அல்கல்தூன் என்பவர் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியர்! இந்த அறிஞரும் தாங்கள் செய்கின்ற உலக சுற்றும் பணியை அப்போதே செய்தவர். அவருடைய வரலாறை வாயப்பு கிடைத்தால் படியுங்கள்; உங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு படிப்பினையாகவும் உந்துதலாகவும் இருக்கும்.
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 Жыл бұрын
Nice
@lavanyamphil8751
@lavanyamphil8751 Жыл бұрын
Bro unga Yla video layum yara pathalum salamalake nu slrathu aprm my name puvani nu slrathu wats ur name Ithan mxm vido la iruku
@gunaGK6666
@gunaGK6666 Жыл бұрын
கார்லா போகும் போது உங்கள காட்டாம backround la voice போட்டு ரோடு அ காண்பித்தால் நல்லா இருக்கும்
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Жыл бұрын
You are a good script writer.
@KAALAI-iv3yc
@KAALAI-iv3yc Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா மொறிசியஸ்நாட்டு பக்கமா போறது அங்கு அதிக தமிழர்கள் இருக்கறார்கள் அங்கு போப்பா..
@pari1998..
@pari1998.. Жыл бұрын
அங்கிட்டு போயிட்டாரு நினைக்கிறேன்
@786-Shan
@786-Shan Жыл бұрын
@@pari1998.. இன்னும் இல்லை ராஜா.
@pari1998..
@pari1998.. Жыл бұрын
@@786-Shan ஓகே சார்
@arivuselvan1234
@arivuselvan1234 Жыл бұрын
Amma irukkanga anuma solluringa
@sampathkumarr4125
@sampathkumarr4125 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபரே இதுவரையில் எத்தனை நாடுகள் சுற்றியுள்ளீகள் இன்னும் எத்தனை நாடுகள் பாக்கி உள்ளது.வாலிப வயதை நன்றாக அனுபவிக்கீறீரகள்.வாழ்த்துக்கள்.
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக
@nyogashrirathna9380
@nyogashrirathna9380 Жыл бұрын
Superb. இயல்பா பேசி சுற்றி காண்பிப்பது நாங்கள் உங்களுடன் காண்பது போல் உணர்கிரோம். வாழ்க நூறாண்டு
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@jayaprakashk25
@jayaprakashk25 Жыл бұрын
Eppa saamy ivanunga tholla thaanga mudiyala da🙂🏃🏽‍♂️
@alaikadalkottivakkam8702
@alaikadalkottivakkam8702 Жыл бұрын
Annan seeman aatchi amanthal ithu nadakkum
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
பொருத்தமான சாய்ஸ்
@marks7936
@marks7936 Жыл бұрын
நண்பா டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் முழு ஜஸ் மழைதான் நியூ இயர் கொண்டாட்டம் மிக மிக சூப்பராக இருக்கும் பஃக்கு முழுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும். என்னால் 2017 வருட பிறப்புக்கு நான் அங்கு தான் இருந்தேன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்...
@divyar1948
@divyar1948 Жыл бұрын
எங்கும் தமிழன் தமிழினம் வாழ்க❤♾🎆🔘 நல்வாழ்த்துக்கள் புவனி சகோ😻💐 அமைதி🕊
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
அஜர்பைஜானை அழகாக சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே புவனி. வாழ்த்துக்கள். அடுத்த நாட்டில் தங்களை விரைவில் சந்திப்போம்.
@user-ru2hh6vd8z
@user-ru2hh6vd8z Жыл бұрын
உங்கள் பயண காட்சியை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு காட்சிபடுத்த போகிறேன்.
@pvraj32
@pvraj32 Жыл бұрын
தன்னம்பிக்கை விட முயற்சி வெற்றி, வானம் வழிகாட்டும் - அருமையான பதிவு - நன்றி bro
@vengadesanr9179
@vengadesanr9179 Жыл бұрын
தஞ்சை மண்ணின் மைந்தன் புவனி ...✨
@karthiksivakumar660
@karthiksivakumar660 Жыл бұрын
Nice to see Tamil people in Azerbaijan!!
@ganesank5802
@ganesank5802 Жыл бұрын
108ன் நாயகன் மருத்துவர் திரு. அன்புமணி அவர்களுக்கு நன்றி
@SivaKumar-nu4xc
@SivaKumar-nu4xc Жыл бұрын
ஒரு மனுசனுக்கு தன்னம்பிக்கையை தாண்டி இருக்ர வெறி, ஒழுக்கம் ஒவ்வொரு நாளும் அவன ஜெயிக்க வைக்கும் ....அந்த மாட்டு கொட்டகைல தனியா ஆரம்பிச்சது....இன்னமும் மறக்க முடியாத தாய்லாந்து வீடியோ....ஒவ்வொரு நாளும் வெற்றி அந்த நாளை நாம் நேசித்தால் ....அந்த பொருளின் விலையை ஒவ்வொரு இடத்திலும் சொல்லும்போதும்....போனியின் சிக்கனம் ஞாபகம் வருகிறது.....
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
அந்த நாட்லருந்து ஒரு புகழ்பெற்ற குக்கிங் சானல் இருக்கு. அருமையான ஔித்தரம், அழகான இயற்கைச் சூழல்ன்னு செம்மையான சானல்!
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
தம்பி நம்ம கோயமுத்தூர்ல செம மழை🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@peakyblinders4887
@peakyblinders4887 Жыл бұрын
எது கோமியமுத்தூர்ல மழையா
@jenitta6373
@jenitta6373 Жыл бұрын
🤣
@priyarajanpharmacist7563
@priyarajanpharmacist7563 Жыл бұрын
Tamilnadu Kerala karnataka pondicherry bus service excellent
@abdoulmasaallahmuthaib439
@abdoulmasaallahmuthaib439 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவுகள் புவன நீ இலங்கை இஸ்லாமிய சகோதரனின் இனிமையான வாழ்த்துக்கள்
@Tamizhanda-
@Tamizhanda- Жыл бұрын
Namma ooru Clean aa adhu vaaipu ila bro....but na en daughter ku IPO la irunthae teach panran chinna oru paper potalum trashla podanum soli kudukarthu atleast future generations konjam change aagum nu oru asaithaan..
@ajith9506
@ajith9506 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா 1m 💐💐♥️♥️🤩🤩
@manosworld8478
@manosworld8478 Жыл бұрын
🇦🇿Azerbaijanil baysngarama snow erukum semaiya erukum April varai, paarkave arumaiya erukum👌👌👌👌
@kamuthipulingow9731
@kamuthipulingow9731 Жыл бұрын
எங்கும் தமிழன் 💪 எதிலும் தமிழன்🌍 #tamiltrkker
@vijayfair6394
@vijayfair6394 Жыл бұрын
நீங்கள் உலகம் சுற்றுவது நாங்கள் உலகத்தை சுற்றுவது போல் உள்ளது நன்றி சகோ
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Жыл бұрын
இங்க குவைத்திலயும் மழைதான் உங்களுடன் நானும் பயனிக்கிறேன்
@ponnuchannelff1216
@ponnuchannelff1216 Жыл бұрын
HII TAMIL TREKKER FAMILY YELLARUM SAPTIGALA ❤️👊
@marketmani2712
@marketmani2712 Жыл бұрын
உலகம் சுற்று வாலிபன்....❤❤❤
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 Жыл бұрын
நண்பா நம்ம தஞ்சாவூர்ல நல்லா மழை
@user-hr2yz6wi8e
@user-hr2yz6wi8e Жыл бұрын
Father of 108 ambulance Dr.Anbumani Ramadoss 🔥❤️🙏
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Tamilnadu is the only state you can find public transport 24x7 may be climate helps. Other states climate and crime makes the inconveniences.
@vigneshr599
@vigneshr599 Жыл бұрын
6:27 Thank you for appreciate 108 Ambulance I'm working on it as a Emt
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
நார்வே, நாட்டுக்கு சென்று அங்குள்ள கல்வி முறை விவசாயம் மக்கள் வாழ்க்கை முறை பற்றி தெரிவியுங்கள் சகோதரா
@abdulkathar653
@abdulkathar653 Жыл бұрын
Bro next year June last Oman muscut and July mid season la Oman salalah ponga really it's amazing view nature ,culture , and local food and people all about amazing
@user-co5nk8co5i
@user-co5nk8co5i Жыл бұрын
செம்ம 👏👏👏👏👏👏உலகம் கைக்குள்ள னு தமிழர்கள் நினைக்கும்போது செம்ம கர்வமா இருக்கு.....வாழ்க வளமுடன் புவனி தம்பி👌👌👌👌👌👌👌🙌
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v Жыл бұрын
ப்ரோ நான் கரூர் மாவட்டம் வரதராஜ் எப்போ உங்களுக்கு மேரேஜ் பண்ணிக்கப்போரீங்க சீக்கிரம் familyயா videos போடுங்க ப்ரோ
@JayaLakshmi-oh3kx
@JayaLakshmi-oh3kx Жыл бұрын
Anna take care of ur health anna...appathaan naanga ellarum neraya countries ah paakamudiyum😇😍🤩
@jaanejaan272
@jaanejaan272 Жыл бұрын
Like the way you interacting with locals.. 👌👌👌
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
இங்கேயும் ஸ்டார் ஹோட்டல்களில் சுகர் க்யூப் உள்ளது. அப்படித்தான் விற்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. உங்களின் படைப்புகள் எளிமையான முறையில் இருந்தாலும் கற்றுக்கொள்ள 1000 விஷயங்கள் உள்ளது. நீங்கள் ஒவ்வொன்றையம் உன்னிப்பாக கவனித்து விளங்கி, விளக்கி சொல்கிறீர்கள். நல்வாழ்த்துக்கள் புவனி உங்களுக்கு.
@nandinijee
@nandinijee Жыл бұрын
Saw most of your vlogs... Very informative.... One suggestion : Pls also explore & inform availability (or non availability) of Vegetarian foods in places you visit ... Thank you !!
@talktotamilan5948
@talktotamilan5948 Жыл бұрын
புவணிக்கு அன்பு வணக்கம் அஜர்பைஜானை சுற்றி காண்பித்தமைக்கு பாராட்டுக்கள் பல கோடி
@pmhari619
@pmhari619 Жыл бұрын
Inaiku Kovai la vachu ongla pathen bro...very happy to seee you broo...👍🏻❤️💯
@toxicyt1823
@toxicyt1823 Жыл бұрын
anna thanjavur were your native place
@ramsinghjaganatharaja5703
@ramsinghjaganatharaja5703 Жыл бұрын
Convey our country culture to all and encourage tourists to our country
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 Жыл бұрын
Bro i always think about how is foreign villages you full filled it thank you👍
@ashankraju1043
@ashankraju1043 Жыл бұрын
Ambulance thittam kondu vandha anbumanikku vazthukkal😍😍😍😍
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai tamilan 🙏 congratulations 🌹
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother thanks for tamil trekkar
@mohamedrazick7893
@mohamedrazick7893 Жыл бұрын
Very nice. Thanks bro.... we from srilanks
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Жыл бұрын
👍👍👍👍 பல தகவல் உடன் புவனி சிறப்பு 👍👍
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏🏽👌
@intelligentagency9839
@intelligentagency9839 Жыл бұрын
20:17 real humans
@sahulhameed5850
@sahulhameed5850 Жыл бұрын
அங்கே ட்ரான்ஸ்போர்ட் இல்லாததற்கு காரணம் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது நான்கு கார்கள் இருக்கும் ஆதலால் பஸ்ஸை யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள் அருமை சகோதரரே நீங்கள் புர்ணைக்கு வாரும்படியாக கேட்டுக்கொள்கிறேன் இங்கே இருந்து மலேசிய தீவு சாவா சரவாக் மீறி போன்ற ஐலேண்ட் தீவுகளுக்கு செல்லலாம்
@vigneshr599
@vigneshr599 Жыл бұрын
இப்ப தான் உன்னை நினைச்சேன் நீ வந்துட்ட நண்பா வாழ்த்துக்கள்
@palanisamyavinashiappan3533
@palanisamyavinashiappan3533 Жыл бұрын
உலகம் சுற்றும் தமிழா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@singleman3980
@singleman3980 Жыл бұрын
Next going to palastin bro pls
@karthikv6209
@karthikv6209 Жыл бұрын
F1 bakku street circuit review pannuga bro
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Thanks dear sharing video 📸📸 so enjoy your trip take care of yourself 😊
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
Hi Bhuvi, U r very friendly and courteous. I love it.Hats off to you ❤ .
@raghul_kovai
@raghul_kovai Жыл бұрын
கோவை ❤
@johnjerald2649
@johnjerald2649 Жыл бұрын
4:12 why did you tell Hindi? You should tell Tamil bro.
@rajadigital5464
@rajadigital5464 Жыл бұрын
வழ்த்துக்கள்
@muhammedaashiq9709
@muhammedaashiq9709 Жыл бұрын
Bro getting very positive vibe from your video
@pravinprabakar1044
@pravinprabakar1044 Жыл бұрын
Korea ponga bro
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
சூப்பர் அங்கலாய்ப்பு..... எப்பதான் நாம நம்ம ஊரை சுத்தமா வச்சுக்கப் போறோமோ🤔
@malabarrestaurantqabala5925
@malabarrestaurantqabala5925 Жыл бұрын
Nice bro ...All the best
@abdulmukminaathil2467
@abdulmukminaathil2467 Жыл бұрын
Have nice trip world
@suriyasuriyakd5651
@suriyasuriyakd5651 Жыл бұрын
Hii bro love from ooty❤
@premooty7690
@premooty7690 Жыл бұрын
I love Ooty
@ashok4320
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@skan1410
@skan1410 Жыл бұрын
Super brother. Keep it up.
@sathishkumar-mb7fc
@sathishkumar-mb7fc Жыл бұрын
Sema .. super..😍😍
@OneOfYou1101.
@OneOfYou1101. Жыл бұрын
Congrats bro neenga 1 million subscribe vara .. wait pannitu iruthan
@sureshvengatesan9793
@sureshvengatesan9793 Жыл бұрын
Good people thats why they are friendly
@Janas_art369
@Janas_art369 Жыл бұрын
அருமை சகோ ...
@jayaprakashk25
@jayaprakashk25 Жыл бұрын
Bro Sudan, Nigeria lam Ponga bro🙌🏼🙏🏼
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 Жыл бұрын
நண்பா அருமை
@mrdinakaran74
@mrdinakaran74 Жыл бұрын
GEORGY KAVKAZ Life ....both r my favourites... meet them and enjoy the food. I will ping them about u if u r all at Azerbaijan...
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
🌨️⛈️நல்ல மழையுடன் ஜில்லுனு காற்றுடன் இரவு வணக்கம் புவனிதரன்⛈️🌨️
@shanzrhythmz91
@shanzrhythmz91 Жыл бұрын
Bro next trip transnistria ponga..... World map layea illaatha country....it will be very interesting if you make vlog there.....
@samundeeswari5887
@samundeeswari5887 Жыл бұрын
Vaazhthukal bhuvani 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏😍😍😍😍😍💚💚💚💚💐💐
@mujeebbk
@mujeebbk Жыл бұрын
congrats for all...
@haseenahamed1913
@haseenahamed1913 Жыл бұрын
Super Brother u videos from 🇱🇰
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
நமது கோவை அண்ணன்களுக்கு வணக்கம் 🙏
@kmariappan6221
@kmariappan6221 Жыл бұрын
Naan covai
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Жыл бұрын
17:37 we are friends 😀 70's atti 🔥
@sevan7shot
@sevan7shot Жыл бұрын
Enga ponalum tamil tamil Tamil..vera level
@comalida4683
@comalida4683 Жыл бұрын
108 ambulance system was introduced to India by former central health Minister Dr.Anbumani Ramadass 👑
@MOHAMMEDASIF993
@MOHAMMEDASIF993 Жыл бұрын
That is original quality sugar bro most of the foreign countries using
@RajKumar-mz7ek
@RajKumar-mz7ek Жыл бұрын
Singapore la erunthu watching u r video.....
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
அழகான வீடியோ
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@FaslanFaslan-vi5ts
@FaslanFaslan-vi5ts Жыл бұрын
Tnk you Friday.. good all vidio
@novycher
@novycher Жыл бұрын
எல்லாம் ஓகே புவனி. பணம் கிடைக்கிறதே என்பதற்காக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்காதீர்கள்.
@n.sasikumarn.sasikumar7952
@n.sasikumarn.sasikumar7952 Жыл бұрын
அருமை நண்பா
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
சகோ வேற லேவல் 🥰🤩🥰
@bharanishree1508
@bharanishree1508 Жыл бұрын
Good brother Sema
@dineshv689
@dineshv689 Жыл бұрын
Super cute 🥰
@safanakitchen
@safanakitchen Жыл бұрын
அழகான ஊர்களா இருக்கு...
@mickeystudios
@mickeystudios Жыл бұрын
Tamil trekker squad👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 87 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 69 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 15 МЛН
Azerbaijan. Cities, Sights and People | Travel Documentary
41:14
CoolVision
Рет қаралды 5 МЛН
1 ஏக்கரில் பிரம்மாண்ட வீடு | One Acre House | 150 Year Old Biggest Chettinad House
23:32
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 87 МЛН