இந்த பாடலை 80 மற்றும் 90 kids அனைவருக்கும் பிடிக்கும்.. அந்த நாட்களில் இது மிகவும் பிரபலமான பாடல்.... கேசட் மட்டுமே இருக்கும்.... எல்லா வீடுகளிலும் டேப் ரிக்கார்டு இருக்காது... இருக்கும் ஒரு சில வீடுகளில் இந்த பாடலை முழு சவுண்ட் வைத்து ஒலிக்க செய்வார்கள்.... தெருவில் போவோர் கேட்டு ரசித்துக் கொண்டே செல்வார்கள்..... மீண்டும் எங்களுக்கு கிடைக்காத நாட்கள்........ முப்பது வருடங்களுக்கு பிறகு இந்த பாடல்களை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது....
@karthikashortedits9317 Жыл бұрын
😊😊😊👍
@sellathuraig9994 Жыл бұрын
GS
@dhanalaksmim2787 ай бұрын
Moonlj..uuu zeest?😊😊0@@karthikashortedits9317
@Kichakichu3 ай бұрын
Yeah really ❤💯
@MAARANSRАй бұрын
Crct....
@princealanis9262 жыл бұрын
அன்றைய பொழுதுகளில் ஹிட்டான இந்தப் பாடலை தற்போது 2022ல் நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா
@ammuraja88282 жыл бұрын
கேட்கிறோம்.இன்றும் அன்றும்.மக்கள்பாடகன்.மதுரை சந்திரன் பாடலையும் கேட்டுப்பாருங்கள்.அருமையான கருத்துகள் நிறைந்தவை..
@mspandipandi50434 жыл бұрын
இந்த பாடலை தெரியாத 90K இருக்கவே வாய்ப்பில்ல அருமையான பாடல்...சிறு வயதில் கேசட் போட்டு டேப்ரிகார்டில் கேட்ட ஞாபகம் வருது...
@pasumponpasumpon75573 жыл бұрын
Nalla pathivu
@arunvincentpaulv59903 жыл бұрын
Bro na 2k kids ... Enka appa kepparu adhanala enaku endha song niyabagam erukku
@elangovanthangarasu21423 жыл бұрын
Nu
@lakshanalakshana-hd9kj3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@njth27833 жыл бұрын
Intha patu 2k kids ku podekithu
@செங்காந்தல்-ர8ன13 күн бұрын
மற்ற நேரங்களில் இந்த பாடலை கேட்பதை விட. இருபது வருஷங்களுக்கு முன்னாடி எங்க ஊர் தெற்கு வீதியில் பி.எஸ்.சீனிவாசராவ் அவர்களின் நினைவு நாளான செப்டம்பர் 30ல் இந்த பாடலை கேக்கும்போது அருமையா இருக்கும். திருத்துறைப்பூண்டி யிலிருந்து. ஜீவா. இங்குதான் அமரர் BSR அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
@priyapugal28195 жыл бұрын
நாங்கள் தமிழன் என்பது உங்கள் பெருமை நீடூழி வாழ்க
@velu84673 жыл бұрын
அண்ணே கான்வென்ட் காலேஜ் கட்டி வைக்கிறான் காசுபணம் இல்லனா எட்டி உதைக்கிறான் முட்டி மோதி படிச்சிபுட்டோம் இப்போ படிச்சிட்டு முட்டாளா இருக்கோம்.. இப்ப நடப்பதை 30 வருடங்களுக்கு முன்பு ஐயா பாடிக்காட்டி விட்டார்...
@sumanff41923 жыл бұрын
இந்த பாடலை டேப் recorder லே 15 வருசத்துக்கு முன்னாடி கேட்டு இருக்கேன் இன்னைக்கு கேட்கும் போது பழைய ஞாபகம் வருது உருக்கமான பாடல் வரிகள்
கம்யூனிஸ்டுகள் இந்த மாதிரியான பாடல்களை இழுத்துச் சென்றார்கள்.அவர்களுக்கு நன்றி.
@JoyfulMonarchButterfly-wj4su10 ай бұрын
மதுரை மாநகரில் உள்ள ஆழ்வார் புரத்தில் உள்ள வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறத்தில் உள்ள முனியாண்டி கோவில் திருவிழாவில் எங்களது அருமை மாமா தெய்வதிரு K. ஆறுமுகம் அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இந்த அழகான கிராமிய காவியங்களை நேரில் பார்க்க முடிந்தது
@MaheshMahesh-rq1li4 жыл бұрын
இந்த பாடல் எங்க ஊர் கோவில் திருவிழா சமயம் அண்ணா ஆக்காட்டி ஆறுமுகம் அவர்கள் பாடியதை மூன்று வருடம் தொடர்ச்சியாக நேரில் பார்த்தாமைக்கு பெறுமை கொள்கிறேன்
@yalinichinna7065 Жыл бұрын
எங்க முன்னாடி வீட்டுக்காரன் அடிக்கடி இந்த பாட்ட போடுவான்.அப்போ நான் BA படிச்சிட்டிருந்தன்.நாங்க MA .BA படிக்கப்போறம் நாளைக்கு எரும மாடு மேய்க்கபோறம்...இந்த வரி என்ன காயப்படுத்தும்னு தெரிஞ்சே பாட்ட திரும்ப திரும்ப போடுவான்.அம்மா என்ன பயத்தோடு பாப்பாங்க ..ஆனா ஒரு வெறியோட படிச்சி அரசுப்பள்ளி ஆசிரியராகி பதினாறு வருசமாச்சி அம்மா அப்பா காலமாகி நாலுவருசமாச்சி.எம்புள்ள எரும மாடு மேய்க்கப்பபோறான்னு பாட்டு போட்டவன் மூஞ்சுல கரிய பூசிட்டான்னு சொன்ன அந்த நாள் இன்னும் என் மனசுல நிக்குது.இந்த பாட்டு மாதிரியே..பல நினைவுகளை கொண்டுவருகிறது.....
@Usureynithaane3 ай бұрын
🎉❤
@manju37273 ай бұрын
👍
@nmano162315 күн бұрын
நீ அப்படி ஆகணும் தா இந்த பாட்டு படுனாக உங்களுக்கு ஒரு வெறி வந்து படிச்சி டீச்சர் ஆகி இருக்காங்க அது பாட்டு கிடைச்ச வெற்றி தா 👌👌👌👌👌👌👌
@santhakumarperiyasamy1034 жыл бұрын
நான் 10 வயதில் ரசிச்சு கேட்ட பாட்டு. இப்போ 34 வயசு. தெவிட்டாத பாடல். எவ்வளவோ மாறிடுச்சு. ஆனா இந்த பாட்டோட என்னோட சிறு வயது அனுபவம் என்றும் இனிமை. நன்றி இசை, பாடகர் , பாடல் வரிகள் சொல்ல வார்த்தை இல்லை
இதுபோன்ற மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும் காலத்தால் அழியாத பாடல் கோட்டை சாமி ஆறுமுகம் அவர்கள் குரல் மிகவும் அருமை
@ramanp57602 жыл бұрын
30 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு ரசித்து பாடிய இந்த பாடல் அருமை
@panjumuruganpanjumurugan83415 жыл бұрын
இந்த பாடலை படிய எங்கள் ஆறுமுகம் அய்யா அவர்கள் மிகவும் நன்றி
@muruganlokesh32495 жыл бұрын
Ho
@ganagowtham30983 жыл бұрын
🔥
@aarunaarun-qy2ig4 жыл бұрын
மிகச் சிறந்த விழிப்புணர்வு பாடல் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் கேட்ட ஞாபகம்
@muruganmadasamy14774 жыл бұрын
27-05-2020 கோட்டைச்சாமி ஐயா பாடல்கள் அனைத்தும் வாழ்வியல் சார்ந்த பாடல்கள், வாழ்க அவர் புகழ்
@murugesank13492 жыл бұрын
உயிரோட்டமான வரிகள்... அதற்கு உயிர்கொடுக்கும் இசை...மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் கிராமியப் பாடல்..!
@kavingarchandrasekarkaving91294 жыл бұрын
அருமையான பாடல் ! இனிமையான குரல் ! என்றும் நிலைத்து நிற்கும் பாடல் ! உணர்ச்சி பூர்வமான இசை ! வாழ்த்துகள் !
@Aadhavan-varsha6 жыл бұрын
நாங்க கேட்டதெல்லாம் குடிக்க தண்ணி... ஆனா கெடச்சதெல்லாம் பட்ட தண்ணி.... அருமையான வரிகள்
@மாரிக்கண்ணன்மாரிக்கண்ணன்-த3ச6 жыл бұрын
268
@faisulrahuman23535 жыл бұрын
super Anna
@rajarajaraja53824 жыл бұрын
Super nanpa 💐
@PalaniSamy-mu5wi3 жыл бұрын
நாங்க MA BA படிக்கபோரோம் நாளைக்கு எறுமை மாடு மேய்க்க போறோம் உண்மையான வரிப்பாடல்
@thinkwise292 жыл бұрын
Appave guess pannittaru
@WaitRoseTamilTech2 жыл бұрын
👍 correct
@veluakanp87162 жыл бұрын
Ft@@WaitRoseTamilTech
@pantiyarajanpantiyarajan61442 жыл бұрын
Super
@pantiyarajanpantiyarajan61442 жыл бұрын
Super
@rajamf8944 жыл бұрын
காலத்தால் அழியா காவியங்கள்... என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் பழைமையான வாழ்க்கையில் தான் உண்மையான சந்தோசமும், மனநிறைவும் இருக்கிறது. I am missing 90's kids life
@karthikashortedits9317 Жыл бұрын
😊😊😊😊👍
@satheeskumarm45832 жыл бұрын
படித்தால் படிப்பு அறிவுக்கு மட்டுமே தேவைப்படுமே தவிர வருமானத்துக்கு வழியில்லை ஆக கைத்தொழில் கற்றுக்கொள் உன்வாழ்க்கை உன்கையில்👍
@shanmugamasunmusic97084 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல் குறல்
@mathanrajkanagaraj78863 жыл бұрын
10வயதில் கேட்டப் பாடல் மீண்டும் கேட்டது சிறு வயதின் நினைவிற்கு அழைத்துச் செல்கிறது பாடல் வரியும் இசையும் அருமை
@esther67893 Жыл бұрын
காலத்தால் அழியாத உண்மையான வரிகள் என்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத நினைவுகள் வரிகள் அனைத்தும் உண்மையானவை
@p.parthibanpalanisamy2366 жыл бұрын
இந்த பாடலை நான் இருபது வருடத்திற்கு முன் கேட்டது இப்போது மலரும் நினைவுகளை உள்ளது
@veerasamy46496 жыл бұрын
Supper. Song. Anna
@moruthymoruthymoruthy61722 жыл бұрын
P
@bmathu14162 жыл бұрын
Very feel song
@muniappansakthi94213 жыл бұрын
எந்த ஒரு காலகட்டத்திற்கும் நமது உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் பாடல்
@sudhakarp6783 Жыл бұрын
😊
@Panneerselvam-e8qАй бұрын
இந்தப்பாடல் கேட்கும் போது எனக்கு வயது 4 1986 ல் எங்கள் ஊரில் பொங்கல் கொண்டாட்டங்களில் ஒரு மாதத்துக்கு முன்பு ஊரில் உள்ள அன்றைய இளைஞர்கள் சேர்ந்து மார்கழி மாதம் தொடங்கி தை மாதம் பொங்கல் திருவிழா வரை பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும் அந்தக்காலத்தில் ஒரு சில வீடுகளில் மட்டுமே டேப் ரெக்கார்டர் இருக்கும் மற்றபடி இதுபோன்ற திருவிழா காலங்களில் தான் இது அருமையான பாடல்கள் கேட்டு மகிழ்ந்தோம் உண்மையாகவே அந்த நாள் வாழ்க்கை கல்லம்கபடமில்லா ஜாலியான நாட்கள்
@TechTailors4076 жыл бұрын
சிறு வயது ஞாபகம்.....பசுமரத்தாணி போல் மனதில் பதிந்த பாடல்........
@MuruganMurugan-jk1ij5 жыл бұрын
வீழ்வெனென நினைத்தாயோ murugan
@born2hunt8075 жыл бұрын
அண்ணா நீங்க பாடிய பாடல் வரிகள் அருமை. அதில் தெளிவும்,உண்மையை உணர்தும்படி உள்ளது.அசராமல் நின்ற நிலையில் இருந்து பாடியது ரொம்ப பிடித்தது....
@ramamoothys21615 жыл бұрын
Super song
@rkn.88136 жыл бұрын
19வருடத்திற்கு பின் மீண்டும் கேட்பது இனிமையாக உள்ளது
@g.kg.k28565 жыл бұрын
பத்து பதினைந்து வயதில் கேட்ட பாடல் இன்றும் கேட்பது மிக மிக சந்தோசம்.. இன்று இருபது வருடங்கள் ஆகி விட்டது" -
@rajkumarsubramaniyan73913 жыл бұрын
Yes
@SubashStephen-k4t8 ай бұрын
Ama bro❤
@sivamedi51164 жыл бұрын
நான் இந்த பாட்டை கேட்கும்போது அவ்ளோ நல்லா இருக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது ரொம்ப நன்றி நண்பரகளே
1990 நினைவுபடுத்தும் பாடல் குழந்தையில்" கேட்டா பாடல்
@MuruganMurugan-jk1ij6 жыл бұрын
Rajesh Kannan Murugan 90477482636
@venkatesan17935 жыл бұрын
Super
@balaiyabalaiya-vf1yw6 жыл бұрын
எத்தனை காலத்திற்கும் பொருந்தும் பாடல் நீங்களாம் தெய்வம்யா
@MuruganMurugan-jk1ij5 жыл бұрын
balaiya balaiya1987 murugan9047748263
@muruganlokesh32495 жыл бұрын
Murugan
@ArunkAjay4 жыл бұрын
Porumaiya pesuviya sathama pesuviya
@pandidurai1965 Жыл бұрын
அருமையான பாடல் கேசட் போட்டு கேட்ட அருமையான நினைவுகள் மீண்டும் வருமா
@singaravelanvelan56753 жыл бұрын
2021 னு la இந்த பாடல் கேக்குறான் சின்ன வயதில் எங்க வீட்டில் ரெடியா செட் வச்சிருந்தோம் அப்போ டெய்லி இந்த சாங்ஸ் போடாமல் இருக்க மாட்டேன்... இன்னும் மறக்க முடியல...90கிஸ் மட்டும் பீலிங்ஸ் இருக்கும்
@k.suresh45605 ай бұрын
நான் சின்ன வயதில் தான் கேட்டு இருக்கிரேன். அருமையான பாடல்
@rajakuba57243 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை , இப்பாடலுக்கு இன்னும் மெருகேற்றியது நாதஸ்வரம் , தவில்
அருமை அருமை... பல வருட நினைவுகளை நியாபகம் செய்ததற்கு... நன்றி
@murugapoobathi77286 жыл бұрын
Good
@sudhagarsudhagar27545 жыл бұрын
Supper
@sudhagarsudhagar27545 жыл бұрын
Language Tamil
@sudhagarsudhagar27545 жыл бұрын
m.kzbin.info/www/bejne/qoGWnYeqjc2dpbM 🎥 NDTV 24x7 LIVE TV - Watch Latest News in English - KZbin
@selvarajr79645 жыл бұрын
அருமை எதிர்காலத்திற்க்கு ஏற்ற பாடல்
@mahadevanr40496 жыл бұрын
இன்றைய தமிழகத்தின் நிலையை 90களிலயே பாடியிருக்கின்றாரகள்...
@GAbishekBSCBT2 жыл бұрын
நாங்கள் எல்லாம் mba படிக்க போறோம் நாளைக்கு எரும மாடு மேய்க்க போறோம்......... என்ற வரிகள் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது ✴️🖤🖤✴️🔥🌾🎋💞🖤
@kanagavel2511 Жыл бұрын
நான் MA BA சாதா 10வது கூட படிக்கல ஆனால் எருமை மாடு மேய்க்கிறேன் சந்தோஷமா இருக்கேன்
@g.mathiskumarsoganesamoort60772 жыл бұрын
பள்ளி பருவத்தில் கேட்ட பாடல் பள்ளி நினைவுகள் வருகிறது
@murugesanreka8506 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும்
@Samy-hy8iz5 жыл бұрын
இன்னைக்கு நடக்கிறது அன்னைக்கே பாடி வச்சிருக்கீங்களே அற்புதமான வரிகள் எக்காலமும் அறிய வரிகள் என்னைக்கும் எந்த அரசும் நாம் கேட்பதை கொடுப்பதில்லை
@MaranChentha7 ай бұрын
90 கிட்சின் அருமையான பாடல்
@sankarsankar72762 жыл бұрын
ஒரு 15ஆண்டுக்கு முன்னாள் இந்த பாடலை கேட்டு இருந்த MA BA படித்தது க்கு 2 எருமைகள் வழங்கியிருப்பேன்
@ayothiya2043 жыл бұрын
அருமையான தத்துவ பாடல் சூப்பர் நல்ல வாய்ஸ்
@sandysandy85824 жыл бұрын
நவம்பர் 2020. இந்த பாடலை தேடி வந்து கேட்கிறேன். 😍😍😍🔥🔥🔥👍👍
@anbuking20105 жыл бұрын
இனிய அர்த்தமுள்ள பாடல்கள்... சிறப்பு 👌
@kssudhakar38137 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எந்த காலத்திர்க்கும் ஏத்தப்பாடல்
@dhanash.s48215 жыл бұрын
Super song
@THUYARANGAL3 жыл бұрын
சான்ஸே இல்லை அற்புதம் அற்புதம். இந்த பாடலை நான் கேட்க பலகாலம் காத்திருந்தேன்
@seenupooma76125 жыл бұрын
கோட்டைச்சாமி அவர்களை வணங்குகிறேன்
@muthumari19452 жыл бұрын
சின்ன வயதில் கேட்ட அருமையான பாடல் 😍
@artikabuilders73093 жыл бұрын
சாகாவரம் மிக்க வரிகள்....
@manivannan7875 жыл бұрын
இந்த பாடல் எப்பொழுதும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@sambanthams59724 ай бұрын
எனக்கு இப்போ வயது 56 நான் 35 வயதில் கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடிக்க பாடல் மனதுக்கு சந்தோசமா இருக்கு
@sitrarasugovindharaj44127 жыл бұрын
சகோ மிக அருமை இந்த பாடலின் வரிகள் lyrics இருந்த குடுங்கள்
@hajahaja56555 жыл бұрын
Anna werry super
@riomathi Жыл бұрын
Super songs it's my favourite
@gkmaster99534 жыл бұрын
2020 இந்த பாடலை கேக்குரிங்களா 😍😍😍
@mashathomas81694 жыл бұрын
Ama bro
@gkmaster99534 жыл бұрын
@@mashathomas8169 எந்த ஊர் அன்னா நீங்க நான் துவரங்குறிச்சி நீங்க
@m.mariyappanmari22004 жыл бұрын
MR
@ramakrishnanramakrishnan23634 жыл бұрын
பொன்னமராவதி
@gkmaster99534 жыл бұрын
@@ramakrishnanramakrishnan2363 சூப்பர் தோழரே
@thiruppathik6572 Жыл бұрын
அய்யா நான் 28 வருடங்களுக்கு முன்னால் இருந்து கேட்ட பாடல் காலத்தால் அழியாத பாடல் ஐயா
@muniyasamy42846 жыл бұрын
அருமையாக உள்ளது பாடல்கள்
@sathyarajvishnu69405 жыл бұрын
சிறுவயதில் கேட்ட பாடல் அருமை
@mahalingamk13632 жыл бұрын
நா புதுக்கோட்டையில 90 காலகட்டத்தில் படிக்கும் போது நிறைய நாட்டுப்புற பாட்டெல்லாம் கேக்கும் வாய்ப்பு கிடைத்தது.... அதெல்லாம் சுமைதெரியா காலங்கள் நன்றி @ புதுக்கோட்டை @ Fargo lorry's
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
சிறப்பு
@thangamdurai12365 ай бұрын
இந்த படலில் உள்ள அருத்தம் அருமை
@Ruthranpriya4073 жыл бұрын
எந்த காலத்திற்கும் ஏற்ற பாடல்......டேப்ரிக்கார்டரில் கேசட்டில் கேட்டதொரு காலம்....யப்பா என்ன ஒரு பொற்காலம் அது.......
@artikabuilders73093 жыл бұрын
✍🙏
@sunsigasasviga2886 Жыл бұрын
Good songs
@pagalavan74722 жыл бұрын
இந்த பாடலின் பொழுது இருந்த நிலையை விட தமிழகம் நன்றாக முன்னேறியுள்ளது ( பட்டைதண்ணீர் பிரச்சினையை தவிர).இதற்கு 1991 liberalisation,இலவச அரிசி,இலவச டிவி மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை சொல்லலாம்.அப்பொழுது கிராமங்களில் (2000 வரை ) வாடகை சைக்கிள் உண்டு ஆனால் இப்போ இல்லை.நாம் இன்னும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தில் மாற்றமில்லை ஆனால் சும்மா பஞ்சப் பாட்டு பாடக்கூடாது (* நான் இப்போ இங்கு பதிவிட்டிருப்பவர்களை சொல்கிறேன்)
@RD-sx1md3 жыл бұрын
அருமையான பாடல் 🤗🙏
@vijayaram4505 жыл бұрын
கொஞ்சம் காத்திருங்கள்... அனைவரும் கம்மங்கஞ்சி குடிக்கும் காலம் அருகில் வந்துவிட்டது....
@MuruganMurugan-ws1zw5 жыл бұрын
vijaya ram 9047748263
@josephananchan58694 жыл бұрын
Yes sir
@dasannadasanna40464 жыл бұрын
I'm waiting
@Sakarabani7844 жыл бұрын
ஆம்
@kavithachandran85082 жыл бұрын
Correct anna
@prakashprakash48013 жыл бұрын
அருமையான பதிவு இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகம் எல்லாம் நினைச்சு பாத்தேன் ஏன் ன 90ks
@guhan99745 жыл бұрын
உண்மையான பாட்டு
@karunakarapoopathikarunaka16337 жыл бұрын
அருமையானபாடல்
@சொர்க்கபூமி-ள3ன5 жыл бұрын
சின்ன வயசுலே டெப்லே தெம்மாங்கு பாட்டை தவிற சிணிமா பாட்டு நாளாம் போட்டாதே இல்லை
@sakthivelsoundarrajan19113 жыл бұрын
கேட்டது குடிக்க தண்ணி கெடச்சுது பட்ட தண்ணி. ஈன்றய அரசாங்க நிலை
@aspirantsdoubts62756 жыл бұрын
முக்காலமும் பாடல் ஏற்கும்....... அருமை
@rajavenkat55946 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பே தற்போதைய நிலையை தெளிவாக பாடியிருக்கிறார்.
@UmeshKumar-nv3xj6 жыл бұрын
very cute song
@daniesipad6 жыл бұрын
Venkataraman Sepperuman poi solathinga.... apavae farmers lam kasta pattu than irunthanga... ipo than ungaluku lam teriyuthu.... adhu sari iyyakannu Delhi la poi protest panuna aprm thanae ungaluku lam teriyuthu
@rajavenkat55946 жыл бұрын
தஞ்சை மாவட்டத்தின் விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து வளர்ந்தவனே நானும்...நான் சொன்ன தற்போதைய நிலை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்சினைகளை...சொந்த விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு பயிர்செய்ய முடியாத சூழலை...
@RameshKumar-mh7qp4 жыл бұрын
நான் சின்ன வயதில் கேட்டவுடன் நல்ல பாடல்
@perumallakshmi18172 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
@palaniagrikrishnan4587 Жыл бұрын
உண்மை ..வரிகள்..
@jayalakshmichellapandi77352 жыл бұрын
அருமையான கருத்தாழமிக்க பாடல்
@தேவர்வம்சம்-ள1ம4 жыл бұрын
நான் டவுசர் போட்ட காலத்தில் ஹிட்டடித்த மாஸ் சாங்
@nagamanimaha90544 жыл бұрын
❤❤
@breezechennai85534 жыл бұрын
Vanakkam devar vamsam
@mvbala99474 жыл бұрын
Super
@moorthychandru22525 жыл бұрын
நீண்ட மனம் விரும்பிய பாடல் அருமை அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்
@dinakarkannadasan81562 жыл бұрын
வீட்டில் assamble set இல் இந்த பாட்ட கேட்டுகிட்டு மதியம் கூட்டான்சோறு ஆக்கி புளி தொவையல் சாப்பிட்டுக்கிட்டு ஆஹா அது வாழ்க்கை
@silambarasankaliaperumalsi216 Жыл бұрын
சிறு வயதில் ஸ்கூல் ஆண்டு விழாக்கு இந்த பாடலுக்கு நடனம் ஆடினது ஞாபகம் வருகிறது