கிராமத்து சமையல் சுவையான கம்பு கூழ்

  Рет қаралды 1,151,067

MRS TV

MRS TV

Күн бұрын

கம்பு கூழ கிராமத்து சமையல் சுவையான கம்பு கூழ்

Пікірлер: 460
@maheshwaranbalasubramanian542
@maheshwaranbalasubramanian542 4 жыл бұрын
அம்மா உங்களை போல் சில பேர் இருப்பதால்தான் தமிழர் கலாச்சாரம் கொஞசம் வாழ்கின்றது. மிக்க நன்றி
@meenayeshua7879
@meenayeshua7879 4 жыл бұрын
Yes
@kumarraj6859
@kumarraj6859 Жыл бұрын
@@meenayeshua7879 FF ggjgjg
@Gowtham0909
@Gowtham0909 4 жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் பேச்சை கேட்டு கோண்டு இருக்கலாம் போல இருக்கு வாழ்த்துக்கள் அம்மா
@namamadhuram
@namamadhuram 3 жыл бұрын
Romba pesureenga. Porumai pogudu.
@b.kramkumar9893
@b.kramkumar9893 4 жыл бұрын
தெய்வ தாயே உங்களுக்கு கோடி நன்றி அருமை
@arunjoseph4315
@arunjoseph4315 3 жыл бұрын
பாட்டி கம்பங்கூழ் சுவையாக உள்ளதோ இல்லையோ உங்களுடைய பேச்சு மிக அருமையாக உள்ளது
@yabeshjennifer8435
@yabeshjennifer8435 3 жыл бұрын
Appatha unga samayal yannaku romba pudikum romba nalla erruku nandri appatha
@ahpstudiostamil
@ahpstudiostamil 3 жыл бұрын
அன்பான குரலை கேட்கும் போது முதலில் அழுகைதான் வருகிறது தாயே...
@ranimani1151
@ranimani1151 3 жыл бұрын
Sarojamma ninga sonna madhiri kambukoyu seydhen. nenga 5km dhuram odi poi nikrenga, atleast nanga 3km daily walking pogirom romba nandri.Thanks amma.
@renugadevi8146
@renugadevi8146 3 жыл бұрын
இனிமையான பேச்சு,அருமையான பாடல் நன்றி அம்மா
@kumarraj6859
@kumarraj6859 Жыл бұрын
Fhuencig
@kalithkhan7347
@kalithkhan7347 3 жыл бұрын
Healthy drink I love this village food so healthy so good to body 😍
@mackendar
@mackendar Жыл бұрын
Supera pesuringa Amma neenga neenda naal santhosamaga irukkanum amma
@balaviji8029
@balaviji8029 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பாட்டி சின்ன வேண்டுகோள் சாதம் என்பது சமஸ்கிருதம் ஆகையால் தயவுசெய்து இளம் தலைமுறையினர்களுக்கு சோறு என்று சொல்லிகொடுங்கள் கம்புசோறு
@MohanaS-c2g
@MohanaS-c2g 8 ай бұрын
சூப்பர் மா.... நீங்கள் செய்யும் விதம் பேசும் விதம் அருமை.... மண்பாண்டம் பாத்திரம் சூப்பர்
@balaskitchen5310
@balaskitchen5310 2 жыл бұрын
மிக மிக அருமை அம்மா நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் நிங்கலும் இணைங்கல் அம்மா நண்றி
@mrstv3588
@mrstv3588 2 жыл бұрын
Kandipa
@jokergaming-mz6vp
@jokergaming-mz6vp 3 жыл бұрын
Madurai la entha area patti
@Tarasayyad-of1vl
@Tarasayyad-of1vl 3 ай бұрын
Song super❤❤❤patti
@nithyadass5661
@nithyadass5661 Жыл бұрын
Correct ah sonninga patty....padichi degree Kuta vaangitalam....aana mamiyar vitla samayal certificate mattum vaangave mudiyathu pola....😔😔
@shinysteephan9073
@shinysteephan9073 3 жыл бұрын
Karbana na 1 month sapudalama ammachi
@vijiliyafernando771
@vijiliyafernando771 2 жыл бұрын
Arumai sollum pothai saenju kudikannum pilla erruku
@srinivasani6213
@srinivasani6213 2 жыл бұрын
Nattu kambu thol nekkuvathu eppadi amma
@goodnightallcinema1084
@goodnightallcinema1084 3 жыл бұрын
Super patti unga song kaka aluka varuthu
@Crazyqueen2424
@Crazyqueen2424 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு😋😋😋😋
@rajeswarivijayarajan4227
@rajeswarivijayarajan4227 Жыл бұрын
எவ்வளவு நேரம் கம்பு ஊற போடனும் அம்மா சொல்லுங்கள்
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 4 жыл бұрын
கிராமத்து சமையல்,மருத்துவம் வாழ்க.
@priyabala2491
@priyabala2491 3 жыл бұрын
கம்பங்கூழ் குளிர்ச்சியா சூடா பாட்டிமா
@mrstv3588
@mrstv3588 3 жыл бұрын
athu heat tha but konjam curd ah serthu sapita cooling tha
@shivani4373
@shivani4373 2 жыл бұрын
பாட்டி i love this song
@ASKCLASSROOM
@ASKCLASSROOM 7 ай бұрын
மொது மொது மொது னு... 😍😍😍
@akshantamilgaming8872
@akshantamilgaming8872 3 жыл бұрын
3 masam agudu kambu koolu kindi kudukalama
@SivaSundari-o7f
@SivaSundari-o7f 6 ай бұрын
பாட்டு super அம்மா..
@mohamedmusthaba4677
@mohamedmusthaba4677 2 жыл бұрын
நான் தினமும் கம்பங்கூழ் குடிக்கிறேன்
@subramani5102
@subramani5102 4 жыл бұрын
நன்றி மா. என் மகளுக்கு உங்கள் வீடியோ பிடிக்கும். அவள் தயார் செய்ய முயற்சி சொல்கிறாள். அவளுக்கு வயது 12. கிராம உணவுகளை பதிவேற்ற நன்றி. உன்னை எனக்கு பிடிக்கும்.
@edrissithik814
@edrissithik814 3 жыл бұрын
♥நான் உங்க பேச்ச கேக்கவே கானோலிய பார்த்தேம்மா......இன்னைக்கு நான் கேப்பை கூல் பன்ன போரே நாலைக்கு கம்பகூல் தான்....♥
@vinoth.p1257
@vinoth.p1257 Жыл бұрын
Peachu kami pannu patti video podunga nailla irukku pakka
@ssb1918
@ssb1918 Жыл бұрын
Ayyooooo love you amma
@creavety._.channal._.
@creavety._.channal._. 2 жыл бұрын
அம்மா உங்க பேச்சி அருமை எனக்கு அம்மா இல்லை..... உங்களை பார்த்த எனக்கு என் அம்மா நினைவு தான் வருகிறது அம்மா 😔
@ராஜராஜசோழன்இ
@ராஜராஜசோழன்இ 3 жыл бұрын
நீங்கள் பட்டு படிச்சீங்க ல அம்மா உங்களுக்கு நான் சப்போர்ட் பண்ற அம்மா இந்த மாதிரி பட்டு படிங்க அம்மா
@estherbhagwaty2991
@estherbhagwaty2991 4 жыл бұрын
Amma ninge sonnathe 100% unmai..samayal pandrathe ore kalai! En v2le naa samacha en husband ku rombe pudikum..yethunalaye avare kadaile sapde mathare! Enna tha naa malaysia le irunthalum...oore ulle samayal naa enake rombe pudikum! Ninge sonne sukke coffe senji kudiche rombe naala irukke!! I love ur video 😙
@vijayfan6043
@vijayfan6043 2 жыл бұрын
Kampu earns eanna amma
@shivani4373
@shivani4373 3 жыл бұрын
பாட்டி சமையலும் சூப்பர் உங்க பாட்டும் சூப்பரோ சூப்பர்
@suryasankaravadivel4283
@suryasankaravadivel4283 4 жыл бұрын
நல்லா பேசுறிங்க அம்மா .... இந்த காலத்துல பேசவும் ஆள் இல்ல கேட்கவும் ஆள் இல்ல... மிக்க நன்றி
@anbuvijayvlogs2025
@anbuvijayvlogs2025 4 жыл бұрын
Yes ma pesana than nalla ah erukum athu evangaluku puriyama pesaranga solitu erukanga avanga anupavatha solranga
@sonuroyal7503
@sonuroyal7503 3 жыл бұрын
"Lllll"lllllllllllllll,, p
@nithibhuvi18
@nithibhuvi18 3 жыл бұрын
@@sonuroyal7503 9
@lathamoorthy5415
@lathamoorthy5415 3 жыл бұрын
W4
@AjithsundarAjithsundar
@AjithsundarAjithsundar Жыл бұрын
❤❤❤❤❤
@venkivenki7454
@venkivenki7454 4 жыл бұрын
Patti song super ..sinna visayatham than sonnigana ana romba neram eluthidinga... Helithy food
@ManjuSenthil-zi1lq
@ManjuSenthil-zi1lq 5 ай бұрын
Hi patti super
@Pannaikarar
@Pannaikarar Жыл бұрын
Konjam starting la pesuratha avoid panikonga Mathabadi kool super
@snsanjushalu
@snsanjushalu 3 жыл бұрын
Thank you pattima kambu la ivlo vishyam irukka super 👍❤️🙏
@biojeya
@biojeya 2 жыл бұрын
Your speech is lovey amma
@farjanaparveen5918
@farjanaparveen5918 3 жыл бұрын
Eadhum tips kudunga amma please
@thenmozhihoney9119
@thenmozhihoney9119 4 жыл бұрын
Romba arumai. Madha vidai prachinai konjam sollunga amma.
@அரவிந்த்
@அரவிந்த் 4 жыл бұрын
எனக்கும் கம்பு சோளம் வரகு தினை தான் ரெம்ப புடிக்கும் கம்பு vedio போட்டிங்க அடுத்து மீதி இருக்குற இயற்கை உணவு பத்தி போடுங்க விடியோ
@suganyasekar4641
@suganyasekar4641 5 ай бұрын
Paati talking too much but recipe is good. I like you paatima....❤
@kaushrajan9742
@kaushrajan9742 3 жыл бұрын
These are our Treasures🙏🏾🙏🏾 thank you for sharing Superb singing too 👍🏽👍🏽
@sivaramans3441
@sivaramans3441 2 жыл бұрын
Arumai Amma
@saransaro5580
@saransaro5580 3 ай бұрын
Super paatti❤
@santhiramu5511
@santhiramu5511 2 жыл бұрын
அம்மாசூப்பர்🙏🙏🙏🙏🥺🥺🥺
@vanithaperumal34
@vanithaperumal34 3 жыл бұрын
Arumaiyana padhivu amma 👌🏻👌🏻👌🏻👌🏻
@suthisandhiyasuthisandhi-wr2sb
@suthisandhiyasuthisandhi-wr2sb Жыл бұрын
Amma pregnant ah irukuravunga kulkunthu saptalama
@sigmasivanesh4710
@sigmasivanesh4710 3 жыл бұрын
Aathaaa Romba nandriiii aathaa...😍 😍 😍 Sei murai matum sollama athoda uses m sonnigalee super.... 😍
@ryansouth2014
@ryansouth2014 2 жыл бұрын
Kambu kanji nallarukko ennamo ninga sollurathe arumai amma 😊
@karthickbalasubramani9332
@karthickbalasubramani9332 Жыл бұрын
Supper amma nanri
@sprajkumar7302
@sprajkumar7302 3 жыл бұрын
நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பரா இருந்தது எங்க குடும்பத்துக்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சும்மா
@sprajkumar7302
@sprajkumar7302 3 жыл бұрын
Super
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Gramathil Uoralil pottu uolakkayal Nalla idichchi pulichcha Neeruotri Manpanayil kachuvangale indtha Suvai 🌾Miksyila Aracha suvaikkayhe
@samchris3016
@samchris3016 3 жыл бұрын
Enge Aatha ippodellam namma gramathu pengale city vaazhkaiku maaritu varangale, kambakoozhu endral ennanu nambaleye ketkiranga
@suriyakathir8972
@suriyakathir8972 3 жыл бұрын
Keppai kool sappittalama amma thaaipaal kudukuren
@Charlesvictort
@Charlesvictort 2 жыл бұрын
Amma... Super.... Your explanation is lovely. Thanks
@jokergaming-mz6vp
@jokergaming-mz6vp 3 жыл бұрын
Paattu nallarukka patti
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h Жыл бұрын
உங்களை போலவே என் பாட்டி இருப்பாங்க இப்போது அவங்க இல்லை உங்களை பார்க்கும் போது என்னோட பாட்டி ஞாபகம் வருகிறது பாட்டிமா
@DineshKumar-pi1lo
@DineshKumar-pi1lo 3 жыл бұрын
Amma superah peasuringa love you amma
@kaviya5445
@kaviya5445 2 жыл бұрын
Patti super song
@velmuruganpalani9660
@velmuruganpalani9660 2 жыл бұрын
Arumai
@kavinmoni246
@kavinmoni246 3 жыл бұрын
Neenga enga paatti mathiri irukkinga I like u🥰
@yasminebegam3409
@yasminebegam3409 2 жыл бұрын
True words Amma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@thanujamanju3727
@thanujamanju3727 Жыл бұрын
Super video akka 👌👏👌 you are
@gnanaprakasams.8643
@gnanaprakasams.8643 2 жыл бұрын
அருமை. ஆனால் கம்பு தோல் நீக்க வேண்டுமா. எவ்வளவு நேரம் ஊர வேண்டும், என‌சொல்லவும். நன்றி
@soulwithmiraki
@soulwithmiraki 2 жыл бұрын
உங்கள் பேச்சு அழகோ அழகு அம்மா
@kishoreramesh386
@kishoreramesh386 4 жыл бұрын
Super patty evalavu neram uravaikanum
@prabhum5355
@prabhum5355 4 жыл бұрын
amma....📢ur food is a super food...this channel is far better than village food factory channel.....
@Deepa0309
@Deepa0309 3 жыл бұрын
அம்மா எவ்வலு நேரம் ஊரணும்.
@mrstv3588
@mrstv3588 3 жыл бұрын
3 hours
@indramuthukumarasamy6676
@indramuthukumarasamy6676 Жыл бұрын
அம்மா கூழில் உப்பு அதிகமாயிருச்சுனால் குறைப்பது எப்படிமா சொல்லுங்க
@mrstv3588
@mrstv3588 Жыл бұрын
water serthukongo kojam
@kavithad1010
@kavithad1010 3 жыл бұрын
Amma what about sugar paisent . Can I have
@நிலா-த6ங
@நிலா-த6ங 4 жыл бұрын
பாட்டி உங்கள பாக்கும் போது எங்க பாட்டி மாதிரியே இருக்கு நீங்க அவங்கள மாதிரியே சிரிக்கிறீங்க ஆனா அவங்க உயிரோடயில்லை உங்கள பாத்தா அவங்க நெனப்பு வந்துரும் பாட்டி
@madan_theking9368
@madan_theking9368 4 жыл бұрын
Don't feel
@ayeeshaayeesha8835
@ayeeshaayeesha8835 3 жыл бұрын
Ithalam inthakalathu sollu naram illai kakgaum mudiyali neekga sollurathu kakga nalla irukku ma
@agathisborneensis
@agathisborneensis 2 жыл бұрын
நல்ல பதிவு அம்மா முளை கட்டிய கம்பு கூழ். நன்றி அம்மா பதிவுக்கு 😍👍🙏
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 2 жыл бұрын
அம்மா எங்கே வாங்க கிடைக்கும். விலாசம் இருந்தா சொல்லுங்க.
@mrstv3588
@mrstv3588 2 жыл бұрын
ella kadailaiyum kidaikum
@annuraj1432
@annuraj1432 2 жыл бұрын
Tamil super super
@thimireythunai6720
@thimireythunai6720 3 жыл бұрын
Amma I love you Amma unga recipe vera leval Amma 💯👍
@gangathevar2660
@gangathevar2660 2 жыл бұрын
Super I like very much
@raajeshkumarrajeshkumar2411
@raajeshkumarrajeshkumar2411 2 жыл бұрын
அதை இப்போதே செய்கின்றேன்
@lilylazarus4154
@lilylazarus4154 7 ай бұрын
🎉🎉❤❤
@RevathiR-r8y
@RevathiR-r8y 6 ай бұрын
Super amma
@farjanaparveen5918
@farjanaparveen5918 3 жыл бұрын
I'm ur new subscriber amma
@mrstv3588
@mrstv3588 3 жыл бұрын
welcome to our family
@sridhar3239
@sridhar3239 4 жыл бұрын
Kamman soru seivadhu eppadi please reply
@thambukumar5583
@thambukumar5583 3 жыл бұрын
Super Paatti unka song nalla irukku ❤️❤️👍
@jesusmeena4516
@jesusmeena4516 3 жыл бұрын
Amma uga song super...
@abarajithanragav5574
@abarajithanragav5574 3 жыл бұрын
Chicken Biriyani eppadi seyanum
@mrstv3588
@mrstv3588 3 жыл бұрын
viraivil video podukirean
@arunaramakrishnan3187
@arunaramakrishnan3187 4 жыл бұрын
நீங்க சொல்லறதே தெம்ப குடுக்கும் அம்மா. 🙏🙏🙏
@ramanid5315
@ramanid5315 Жыл бұрын
⅞and
@abis4026
@abis4026 3 жыл бұрын
Really it s a new informarion...tq
@kalyaniramu5869
@kalyaniramu5869 3 жыл бұрын
pattam vankina parakkuma
@Rimachoice2
@Rimachoice2 3 жыл бұрын
Thyroid vandu hair fall heavy agudu ma edachum remedy solunga hair loss la romba kashtama iruku
@adhiswarir107
@adhiswarir107 4 жыл бұрын
cooling time la cold pitikatha amma
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 4 жыл бұрын
அருமை‌ அம்மா, பாட்டு பாடும் போது வந்த லேசான வெட்கம் "அழகு".
@sathishkumar-fg5et
@sathishkumar-fg5et 3 жыл бұрын
Morning 8 mani kambu oora vachen night 8 mani cotton thuni la kambu vachi adutha naal enaku kambu mulakattave illa en!
@mrstv3588
@mrstv3588 3 жыл бұрын
night oora pottu morning nilal(Sun ray romba varatha place) la vaikanga
@tstsangeethakannan4091
@tstsangeethakannan4091 2 жыл бұрын
குழந்தை பிறந்த பிறகு இது சாப்டலாமா
@mrstv3588
@mrstv3588 2 жыл бұрын
kulanthai piranthu 3 months appram sapidunga half glass mattum kudinga
@tstsangeethakannan4091
@tstsangeethakannan4091 2 жыл бұрын
@@mrstv3588 tq Amma
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН