எங்க ஊர் திருநெல்வேலி சமயலை தேடி வந்து செய்து காட்டியது ரொம்ப பெருமையாக உள்ளது thanks Deena
@nagaratnamarumugam85442 жыл бұрын
Superthanks
@nagaratnamarumugam85442 жыл бұрын
Happy
@nambinachiyar20852 жыл бұрын
Tirunelveli kum tuticorin kum avial difference erukum epathan theriyuthu. Iam tirunelveli saiva pillai but tuticorin. Hats off Deena Bro. Your appreciation is from ur heart.
@mpsamayal11252 жыл бұрын
பாரம்பரிய சமையல்களை தேடிச்சென்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
@achumoni21082 жыл бұрын
அருமை அருமை! என் பெண் குழந்தைகளுக்கு செய்து தருவேன் மிக்க நன்றி அண்ணா.
@muthukumarandhiraviyam2 жыл бұрын
எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் கருப்பு உளுந்தம் பருப்பு சாதம் அல்லது கஞ்சி, உடன் தேங்காய் துவையல், கருப்பு எள் துவையல். பூப்பெய்த விழாவில் விருந்தும் இது தான் அவியல், வெண்டைக்காய் பச்சடியுடன் இது எங்கள் திருநெல்வேலி பாரம்பரியம். சாதம், கஞ்சி ஒரே செய்முறை கூட தண்ணீர் நிறைய வைக்கணும், சுக்கு ஏலக்காய் பொடி சேர்த்தால் கஞ்சி பிரமாதமா இருக்கும்
@வணக்கம்தமிழகம்-வ1ப7 ай бұрын
❤❤❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️👍👍👍👍👍
@sankaraparvathy95902 жыл бұрын
அருமை தீனா சார் பெண்கள்க்கு அவசியம் கொடுக்க வேண்டிய சத்தான உணவு இடுப்பு பலப்பட நல்லெண்ணையும் உளுந்தும் மிகவும் உதவுகிறது இதோடு உளுந்தங்களியும் ரெசிப்பியையும் பதிவிட வேண்டுகிறேன்.
@chitraananth182 жыл бұрын
பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமையல் வகைகளைக் கொடுத்ததற்கு வாழ்த்துகள்... இப்போது உள்ள வேகமான உலகில் பெண்கள் யாரும் இந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுவது இல்லை.. இதைப் பார்த்து ஒரு பெண்ணாவது இதைப் பின்பற்றினால் மிகப் பெரிய வெற்றி..
@harisundarpillai73472 жыл бұрын
Yes 🙏
@nellaivkp71792 жыл бұрын
எங்கள் ஊர் பாரம்பரியம் சமையல் அதை உலகம் அறிய செய்த உங்களுக்கு திருநெல்வேலி மக்கள் சார்பாக நன்றி (உளுந்த சோறு மஞ்சபாறை கருவாடு குழம்பு தனி சுவை )
@savithiri_sudha37592 жыл бұрын
எங்க ஊரு திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு, வெள்ள குழம்பு ,உளுந்தங்களி, கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெசிபியும் டிரை பண்ணுங்க chef supera irukkum
@palavesamsi1582 жыл бұрын
Es hi es
@palavesamsi1582 жыл бұрын
Un
@harisundarpillai73472 жыл бұрын
Yes unmay 👌👌👌👌👌
@rohinisaravanan8562 жыл бұрын
Super mam
@meenakshichandrasekaran40922 жыл бұрын
@@palavesamsi158 i
@jeyanthisankar47422 жыл бұрын
எங்கள் வீட்டு திருமண மறுவீடு நிகழ்வுகளுக்கு அருணாச்சலம் பிள்ளை அவர்கள் கேட்டரிங் தான். மோர்க்குழம்பு மாஸ் ஆ இருக்கும்
@vaishnavikrishna2122 жыл бұрын
மாதவிடாய் காலங்களில் உளுந்தம்சோறு செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.நன்றி எங்கள் ஊர் சிறப்புகளை அனைவருக்கும் காண்பித்ததுக்கு.
@litesamayal21912 жыл бұрын
I Am also Tirunelveli, I'm proud this to see this. Today in Our House Same Lunch Menu with this Same Tradition method.😊Thank U sir
@victoriyakamaraj45242 жыл бұрын
Shef Deena sir பாரம்பரிய உணவு எங்களுக்காக அனேகமாக யாருக்கும் தெரியாமல் இருக்கும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ♥️
@அபிராமி-ச7ள2 жыл бұрын
உங்கள் பணி போற்றுதற்குரியது.நீடூழி வாழ்க.தொல்பொருள்ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற கோயில்களை ஆராய்ச்சி செய்யலாம்.
@meenasankar77672 жыл бұрын
எங்க சொந்தக்காரர் 👍 எங்கள் வீட்டில் எல்லா கல்யாணமும் இவங்க வீட்டில் தான் ஆர்டர் 🙏
@ranijacob66422 жыл бұрын
நல்ல ஆரோக்கியமான சத்தான உணவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@chefsumu2 жыл бұрын
Thank you chef deena for coming to our home and seeing my dad and brother for the first time in the KZbin video
@rajavalli97512 жыл бұрын
I am native of Thirunelveli sir. Our favourite recipe. Arunachalam pillai food always super sir. Waiting for the next episode.
@vasanthasrikantha6512 Жыл бұрын
I am from Thirunevely, Yaalpanam, Sri Lanka and these are the food we make at home too. Ulutham kali with nallenai is special for girls.
@yezdibeatle2 жыл бұрын
Nice video....The white brinjal is native of Sattur and Kollapatti... So tasty and people will get addict to it...!!!
@lakshmiguru84472 жыл бұрын
எங்க வீட்ல சனிக்கிழமை மதியம் சாப்பாடு உளுந்தம் பருப்பு சாதம், கருவாட்டு குழம்பு, ஞாயிற்றுக் கிழமை காலை இஞ்சி கசாயம் காலை சாப்பாடு உளுந்தம் கஞ்சி வரமல்லி துவையல்... இது மாறவே மாறது.. என் மாமியார் ரூல்ஸ்...
@kadhambam2.O2 жыл бұрын
ஆரோக்கியமான சமையல் மா
@shahithiyakalyan61872 жыл бұрын
Please share the above mentioned recipes
@lakshmiguru84472 жыл бұрын
@@shahithiyakalyan6187 உளுந்தம் பருப்பு சாதம் இதே முறைதான்... கஞ்சி இதே போல பச்சரிசி, உளுந்து, பூடு, வெந்தயம் எல்லாம் சேர்த்து cooker ல 3 விசில் வைக்கணும்.. பரிமாறும் முன் உப்பு, கொஞ்சம் சீரகம், மிளகு தூள் சேர்க்கணும். துவையல்க்கு வரமல்லி, தேங்காய், பூடு, புளி, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து அரைக்கனும். எதுவும் வதக்க வேணாம்.
@kirthikas43402 жыл бұрын
அருமை சகோதரி👌
@veniraja42392 жыл бұрын
மாமியார் ரூல்ஸ் சிறப்பு சிஸ்டர்
@paramasivan.s3comca3452 жыл бұрын
கருத்த கறி கன்னியாகுமரி பக்கம் இது ரொம்பவே சூப்பரா பண்றாங்க திருநெல்வேலியில் இதுக்கு மருந்து குழம்பு பெயா் ஓமம் வெள்ளைப்பூடு அதிகமா போட்டு மீன் கருவாடு போட்டு பண்ணுவாங்க குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் ரொம்பவே உடலுக்கு நல்ல ஒரு குழம்பு இத ட்ரை பண்ணி பாருங்க குழம்பு எல்லாருமே சாப்பிடலாம்
@nukeengineer52142 жыл бұрын
Thank you chef for bringing me this recipe. You brought back memories of Ulundu rice made by my mother and grandmother (Kayathar). Almost 40 years I have not tasted this. I will make this now and relive the past.
@sivagamiganesan92992 жыл бұрын
Dheena sir ipo tha first time cook panra mathiriye oru effect kudukiringale 👌❤️
@srpigeons39652 жыл бұрын
திருநெல்வேலி திருநெல்வேலி தான் Semmma
@gladysjayanthi98032 жыл бұрын
Hi....Deena! You are always special......not because you are a Chef but you are a Chef with creativity n painstakingly doing your passion with love n honesty.....I watch your videos without fail.
@தீனதயாளன்-ச5ஞ2 жыл бұрын
உளுந்து சாதம் + தாளித்த தயிர் + மாங்காய் ஊறுகாய் combo is nice taste i had ever
@rajeswarisornaraj29502 жыл бұрын
Expecting and waiting for the next two recipes. கலக்குறீங்க தீனா
@Sharmilasharmila-el3dp Жыл бұрын
Super sir. Ithu mathiri neraya parambariya unavu vagaigal post pannunga sir. Arumai.
@sangeethas72812 жыл бұрын
Sir really excellent masters and best cook persons in thirunelveli they are teaching all techniques without any motive.....so kind .... thank u catering.... Cook sir
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு நல்ல ரெசிபி சூப்பர் அண்ணா
@MeenakshiSekar5 ай бұрын
omg.. such a healthy receipe.. Thanks for sharing. It came out very nicely.. Did as explained..
@smuthulakasmi61092 жыл бұрын
Enga ooru special,👌👌👌👌
@vsdangerff2 жыл бұрын
I am from tirunelveli , uluntha sooru mutton kulambu combination semma taste aa irrukum,try pannnga
@kavimurugan8226 Жыл бұрын
Ultimate receipe dheena sir surely to b forwarded to next generation.
@RameshRK-iy1dr2 жыл бұрын
Thank u so much anna en kulanthakalukku seithu kudupen🙏🏽🙏🏽🙏🏽
@kalyanishiva86372 жыл бұрын
Excellent,grew up eating these recipes,chef u r doing a great job.
@goamthin46282 жыл бұрын
Thank you so much sir. It's very useful to my daughter for back pain
@meenameenachi8062 жыл бұрын
Hi brother unga thiramaiudan Marthavar thiramaium ulakathukatriga super good job vazhga valamudam
@sindhusankar69672 жыл бұрын
Tried this aviyal yesterday and it came out so well … expecting more receipes chef 😁😁
@Ram876542 жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் அருமை 🙂
@aathi19042 жыл бұрын
Super msg brother thank you very much
@cookwithfamilyj.shenbagara10562 жыл бұрын
Kali is made with karpatti. Pl need this recipe sir. As you are in thirunelveli, you will surely get perfect traditional method of making this ulundu Kali. This is very good for girls
@saroja53322 жыл бұрын
அவர் சொல்வதுபோலவே செய்தால் தனித்துவம் மாறாத சுவையை அனுபவிக்கலாம். நன்றி ஐயா.
@KrishnaVittaldevBangalore2 жыл бұрын
brilliant thank you Dheena Avere 🙏
@rameshk75062 жыл бұрын
First thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu ippa irukka kaalakattathil pengalukku I mean penkozhanthigal mudhal irakkam pengal varai because nowadays OG doctors athigam reason no healthy food for women now Deena brings you very very very very very useful meaningful healthful
@vaishnavimariappan20522 жыл бұрын
Superho superrrrrrrrrrr sir very perfect ratio good idea sir Thank you so much best catering arunachalam pillai in tirunelveli 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@kuberapriya2 жыл бұрын
Very nice chef you do the best andha ayya romba nalla arumaiya sollukuthanga andha pakkuvam chance ce illa
@nagasundaram95612 жыл бұрын
Thanks for your videos, bringing back my memories.
@rathip70302 жыл бұрын
எங்களின் பாரம்பரிய உணவு உளுந்தம்பருப்பு சாப்பாடு, அவியல்
@karpasurya2 жыл бұрын
I think in ancient Tamil literature it is called (Kummayam) which is a spaghetti made out of blackgram dhall, gingelly oil and Jaggery. That is given to those girls in a ceremony as they reach puberty. You can add shatavari ( Asparagus racemosus) in Tamil (Thanneer Vittan Kizhangu) as a micro ingredient .It is helpful in menstrual disorders and acts as a uterine tonic. It enhances breast development and increases breast milk production by regulating hormonal balance. Shatavari is also beneficial for men as it improves testosterone levels. It might be good for diabetics as it helps manage blood sugar level. Quite a few of ayurvedic products contain shatavari and aswagandha (withania somnifera) in Tamil it is called amukkaran kizhangu or Indian Ginseng both are universal tonics.
@vasanthasrikantha6512 Жыл бұрын
thank you for sharing this
@verginjesu75092 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👌
@openthekitchen2 жыл бұрын
ஆரோக்கியமான உணவு.
@mohamedariff3192 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்!! நல்லா சிரிச்ச முகம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் பேட்டி எடுத்த நெறியாளருக்கும் நன்றி!!!
@evelinjohnpeter64422 жыл бұрын
உங்கள் கைகளில் பொருட்களை எடுத்து போடும் விதம் super
@ielts.english2 жыл бұрын
Super brother . You have come near my home..oh..! What a surprise !!! Happy to watch the famous and tasty அருணாசலம் பிள்ளை mess videos!
@chefdeenaskitchen2 жыл бұрын
Nandri
@mathangikalarikkal99332 жыл бұрын
Super.. Adhyayitta ingane oru aviyal undakkunnathu kanunne.
@glorygideon18342 жыл бұрын
Very useful information. Thank you Deena Thampi
@subbulakshmi62042 жыл бұрын
Pure veg sapduravanga. Uluntham paruthipaal sathan,ellu thovayal,aviyal,appalam--semma combination.
@kasthurikannan9752 жыл бұрын
Yes
@akilaakila1972 жыл бұрын
Very good. Very nice. God bless you.
@thangeswarisenthilkumar74042 жыл бұрын
Thanks namma oru recipes delicost ku.
@revathyselvakumar84622 жыл бұрын
I never tasted ulundhu sadam...Hereafter i try sure... With Only trust on chef Dheena bro.... Last week i tried u r pepper chicken...semma bro... my kids loved much and asking to do again.. Thankq bro... If u start any cookery class ..i will be u r student.🙂
@KAV2024 Жыл бұрын
Wow my natives recipe my mom used to prepare.. thanks a lot for such a lovely episode
@tgunasekaran58962 жыл бұрын
Thank you bro super recipe... keep rocking god bless you
@ra8622 жыл бұрын
Naanum from Tirunelveli😍
@siyamalamahalingam30602 жыл бұрын
Super chef,thanks for your recipe travel ,we r enjoying
@bkrishtvl2 жыл бұрын
Every week in nellai people households these foods are being prepared and relished,my mom makes all these delicious recipes and we have enjoyed it over years,these episodes are bringing back a lot of good old memories from our native land,thanks so much Chef.
@pshanthi97502 жыл бұрын
I am tirunelveli my favourite food
@margaretjohn55902 жыл бұрын
I liked all the tips.Avial is super.Garlic will help to remove the gas which will come from vegetable.
@rajees41332 жыл бұрын
Most useful receipe chef Anna.Thanks a lot for sharing traditional receipe👍👍👌🙏🙏
@senthamarailalitha33412 жыл бұрын
Hai sir really new recipes 4 me which to give at that time. நல்லெண்ணய் benefits also can be explained sir.
@vanithavanitha34272 жыл бұрын
Anna super thank you so much 🙏 anna
@ga.vijaymuruganvijay96832 жыл бұрын
Awesome super thanks anna 🇮🇳🙏👍🔥
@vasanthipalanichamy2 жыл бұрын
Very nice recipe... really very healthy..we prepare this in another way using grinded vathal, jeeraham ,manjal n chinna vengayam...along with this we too take ellu thuvayal n payathu kulambu....use gingily oil.. greetings dheena for exploring such wonderful rejenal foods
@vijayasurekar11692 жыл бұрын
down to earth personalities.looks like father teaching to son.lovely experience. repeatedly watching this for the way u are communicating. 👍
@vijayakumardommaraju29972 жыл бұрын
Dear Chef Deena, Thank you for the presentation
@jesusjesus25972 жыл бұрын
Thankyou chef sir😇😇😇😍😍
@meenalucksisters32812 жыл бұрын
Super bro cooking is an precious thing both of you handling very nice our native thirunelveli style super avial super bro
@sathishangel8212 жыл бұрын
Enga oor favorite sapadu.karuvadu kolampu than ethoda side dish
@rosymarry72152 жыл бұрын
Good morning sir ji It's looks delicious and I know how to make this recipe and it's delicious south Indian food 🌹🌹🌹🌹🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖
@antonyjosephine4942 жыл бұрын
Chef, Anna Poorna la irunthu pathu step la Vaira Malligai nu non veg hotel, neenga Anga parota, nattu Koli Ellam saptu parunga, vunga voor 7star ellam pakkathila Nika mudiyathu... Try pannunga bro...
@villageviews3742 Жыл бұрын
Please make video of Tirunelveli style kalyana sambar , vathakulambu, cabbage poriyal, aviyal, rasam, urulai pattani kuruma and pongal,sambar
@SRI-19992 жыл бұрын
Urad dal ,rice,water ratio sollunga Chef....all your videos sema super..my native Ambasamudram..but i keep in cooker only...Amma seivathu pola tasta vanthathe ella..
@kirthikaramalingam82982 жыл бұрын
Sir tirunelveli la உளுந்து களி ரொம்ப traditional recipe sir... அதும் girls ku கொடுப்பாங்க... If possible அதோட recipe shoot panna try pannuga pls
@KrishnaKumari-tq2li2 жыл бұрын
Chef, u effort is more . And the benefits u get more and more . God bless you 🙏
@chefdeenaskitchen2 жыл бұрын
thank you so much
@antonyjosephine4942 жыл бұрын
Bro, Tirunelveli Anna Poorna la chola poori um channa masala saptu recipe podunga...
An excellent way to prepare this recipe of ulutham paruppu Sadan with v
@harikrishnan88082 жыл бұрын
With coconut n mixed veg. Avialo, this ulutham paruppu Sadam is prepared so well ( thirunelveli style ) n I thank u for ur efforts.
@yuvapriya57172 жыл бұрын
Subscribers oda doubt a udane reply pandringa i am very happy chef
@SanjeivKumar2 жыл бұрын
Hi Deena am a great fan of your cooking videos. Thank you for sharing our Nellai Food Recipes. Deena you doing a great job to food lovers & for people cooking for passion like me. You are a wonderful soul. God's Blessings Be With You & your family & your great team. 🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️
@joyjulieta15362 жыл бұрын
Thank you sir
@sikasenthil60942 жыл бұрын
Tq chef deena sir 🙏🤝☺
@Sasha_sai2 жыл бұрын
Near by our home 👌👌👌...
@maheshsuresh42912 жыл бұрын
Inji pachadi sema irukum intha soruku 😋😋😋😋😋😋😋😋😋😋😋
@umarama32392 жыл бұрын
உளுந்தம் பருப்பு சாதத்துக்கு சிக்கன் குழம்பு காம்பினேஷன் சூப்பரா இருக்கும் அல்லது வெங்காயம் பூண்டு போட்ட வெந்தய குழம்பு நல்லா இருக்கும்