கிராமத்து ஆச்சியின் 7 ரூபாய் இட்லி கடை | MSF

  Рет қаралды 66,404

madras street food

madras street food

Жыл бұрын

காலை மாலை ரெண்டு வேளையும் சென்னை மூவரசம்பட்டில் செயல்படும் இந்த இட்லி கடையில் எப்பவுமே சுடச்சட இட்லி கொட்டிச் சட்னியோடு கிடைக்கின்றது. நெல்லையை சேர்ந்த இந்த ஆச்சியின் 7ரூபாய் இட்லிக்காக பல வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
Muthu aachi Idly kadai,
cell:90927 99909
27, 1st Main Rd, Kannan Nagar, Nanganallur,
opposite moovarasan pettai lake
Chennai, Tamil Nadu 600061
goo.gl/maps/PZfkjFM5opYDRvzw5
-------------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
-----------------------------------
To contact Madras Street food
widescreencreations@gmail.com
WhatsApp: 8838313031 (no calls only whats app)

Пікірлер: 50
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Muthu aachi Idly kadai, cell:90927 99909 27, 1st Main Rd, Kannan Nagar, Nanganallur, opposite moovarasan pettai lake Chennai, Tamil Nadu 600061 goo.gl/maps/PZfkjFM5opYDRvzw5
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
👉So good food 🍚health🍝benefit video 🍧you 😱
@muthurajamadasamy
@muthurajamadasamy Жыл бұрын
எங்கள் அன்பு ஆச்சி இட்லி கடையை பதிவு செய்து ஒளிப்பரப்பியதற்கு நன்றி
@jaisugumar563
@jaisugumar563 Жыл бұрын
“மக்கள் சாப்பிடட்டும்“ அந்த மனசு தான் கடவுள்..
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 Жыл бұрын
எங்கள் ஊரின் (திருநெல்வேலி) தமிழை கேட்கும் போது ரொம்ப சந்தோஷம்.
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
சென்னை அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் பெண்கள் மற்றும் சிறந்த கடைகள் மட்டுமே.
@ompowertools8660
@ompowertools8660 Жыл бұрын
கடினமான பாட்டியின் உழைப்பு எந்த கலப்படம் இல்லாமல் என்று சொன்ன வார்த்தை ,என்னை மிகவும் கவனிக்க வைத்தது.இந்தப் பாட்டியை போலவே அனைத்து உணவகத்திலும் எந்த கலப்படம் இல்லாமல், மனிதர்களை மனிதராக நினைத்து எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும் என்று எண்ணம் கொள்ளுங்கள்,இந்த வயதான பாட்டி பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் ஓட்டல் அதிபர்களே தள்ளுவண்டி நண்பர்களே, பாட்டியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்
@ozee143
@ozee143 Жыл бұрын
Haha enatha solla
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
*உழைச்சா கெட்ட சிந்தனை வராதுய்யா *என்ன வார்த்தைகள்... வணக்கம் எம் எஸ் எப் சகோ... அருமையான பதிவு... நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களை நோயும் அண்டாது கவலையும் கிடையாது. ஆச்சியின் பேச்சு செயல் இரண்டுமே முன் உதாரணம் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இந்த மாதிரி மனிதர்கள் எளிமையாக புரிய வைத்து விடுகிறார்கள்... நன்றி சகோ... ஆச்சிக்கும் வணக்கங்கள்.. 👌👏👏👏👏🙏🙏🙏🙏💐✅💯👍🏼🙏
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
நம்ம ஊர் கடை.👏👏👍
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
சூப்பர் பாட்டி
@muthu9052
@muthu9052 Жыл бұрын
நீங்க போட்ட வீடியோவிலேயே மோசமான வீடியோ இதுதான் கடலை மாவு சாம்பார் சூப்பர்
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
அருமை 👌👍
@ramanathankn5306
@ramanathankn5306 Жыл бұрын
Good jog again Prabhu Sir! - Ponmaalai Pozhuthu, Thiruvanmiyur
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Pray that God bless patti with good health and to serve the satisfied customers. Hats off MSF for the positive video. God bless all to be healthy. 👏👏👏👏👍🙋‍♂️
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vazhthukal vazhka valamudan nalamudan
@tsmuthu200
@tsmuthu200 Жыл бұрын
You have covered many nanaganallur shops … excellent
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
👉அருமையான👌 பாட்டி 🍚இட்லிகடை🍚 பாட்டிய பார்த்தே ❗பத்துஇட்லி உள்ளேபோயிடுச்சே😱
@slakahminarasimhansubraman4434
@slakahminarasimhansubraman4434 Жыл бұрын
Congratulations to muthuachi idly shop ,all the best , Pranams to lakshmi patty ,god bless you ,
@KHK360
@KHK360 Жыл бұрын
Surusuruppu Lakshmi Paati ...Ungalukku periya Vanakkam 🙏 Super inspiration Super Motivation 👍👌 MSF - as always - kalakal video 👍
@NandhaKumar-tq4mp
@NandhaKumar-tq4mp Жыл бұрын
Annamalai photo. Super..
@kurinjivlog9665
@kurinjivlog9665 Жыл бұрын
Intha kalathikium
@enggnk
@enggnk Жыл бұрын
Nice review
@rajendran6394
@rajendran6394 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@deepikaasai266
@deepikaasai266 Жыл бұрын
Super patti and family
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
Super.. 👌👍
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@bringalcarrot7739
@bringalcarrot7739 Жыл бұрын
Hats off to Aachi and MSF❤
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Super Review MSF....
@mistbeats2994
@mistbeats2994 Жыл бұрын
Bro kandhanchavadi la yedhachum cheap and best home made kaiyenthi bhavan irundha sollunga bro..
@adityabala7786
@adityabala7786 Жыл бұрын
Amma nalamudan valanum en deivam neenda ayuill tharanum🙏🙏🙏🙏🙏
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 8 ай бұрын
🎉Congratulations to Aachi
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
Red salute Patti. பல்செட் கட்டி கொள்ளவும். நீண்ட ஆயுள் கிடைக்கும். நன்றி.
@helloitsmegodhelloitsmegod7267
@helloitsmegodhelloitsmegod7267 Жыл бұрын
Mass aachi
@mohamedrafeek6651
@mohamedrafeek6651 Жыл бұрын
இன்னும் வாழை இலை லல tiffen aaa
@manisrini2222
@manisrini2222 Жыл бұрын
அருமை 👌👌👌👌 வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
👌👌
@nagarasan
@nagarasan Жыл бұрын
sirappu
@rekhaganesh6952
@rekhaganesh6952 Жыл бұрын
♥♥♥
@seenuchinnam1514
@seenuchinnam1514 Жыл бұрын
😋😋😋
@vinothkumar-en7nl
@vinothkumar-en7nl Жыл бұрын
👍🏽❤❤❤❤
@Msk-qf8mq
@Msk-qf8mq Жыл бұрын
Thuvaiyal nammala maathiri pesuthangale antha akka
@statustamilsceneandsongs6776
@statustamilsceneandsongs6776 Жыл бұрын
Wow super very good
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thank you ❤
@keerthanabaskaran7795
@keerthanabaskaran7795 Жыл бұрын
Dhanam mess dharmapuri video podunga anna
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Editing mudinjadhum potruvom sister
@kurinjivlog9665
@kurinjivlog9665 Жыл бұрын
7 rs middle hotel rate
@kurinjivlog9665
@kurinjivlog9665 Жыл бұрын
2 rs kukay idly kadaikuthu
@kurinjivlog9665
@kurinjivlog9665 Жыл бұрын
Over 7rs
@js7238
@js7238 Жыл бұрын
வாழ்க வளமுடன்
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 37 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 108 МЛН
50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF
15:59
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН