No video

கிராமத்து கார சட்னி அதே சுவையில் செய்வது எப்படி | Village style spicy chutney | Balaji's kitchen

  Рет қаралды 495,285

Balaji's kitchen

Balaji's kitchen

Күн бұрын

Village style chutney recipe | சுவையான கிராமத்து கார சட்னி
கிராமத்து கார சட்னி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
INGREDIENTS :
• 300g Tomato
• 1tsp Mustard & urad dal
• Curry leaves
• 10nos Garlic
• 10nos Dry red chilli
• 2 Onion
• 100g small onion
• Tamarind ( size of lemon )
• Oil - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Пікірлер: 98
@tamilvidioschannel604
@tamilvidioschannel604 2 жыл бұрын
கோதுமை தோசைக்கு சட்னி மிகவும் அருமையாக உள்ளது👌🏻👌🏻👌🏻😋😋
@user-ze9tw5xy1d
@user-ze9tw5xy1d 2 жыл бұрын
சுவையான கார சட்டினி.. சுற்றுலா செல்லும் போது கொண்டு செல்ல நல்ல சைட்டிஸ்... நன்றிகள்
@Ragh-Lifestyle
@Ragh-Lifestyle 2 жыл бұрын
ungaloda endha recipie pathalum bayangra tempting ah eruku 🤤🤤🤤 simple ah explain panringa. no extra talks. no overaction. i like your channel very much sir 😊
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 2 жыл бұрын
தோசைக்கு அருமையான சட்னி... சூப்பர்....
@lakshmananr4432
@lakshmananr4432 Жыл бұрын
ருசியான தக்காளி சட்னி செயல் விளக்கம் அருமை
@rithujp3266
@rithujp3266 4 күн бұрын
நான் இதை செய்தேன் நன்றாக வந்தது நன்றி
@TalkPolitics007
@TalkPolitics007 2 жыл бұрын
தக்காளி 🍅 விலை குறையும் போது இதை செய்து உண்ணுகிறேன். அதுவரை தங்களது சமையல் குறிப்புகளை மட்டும் பார்க்கிறேன்....☹️
@mitram.s.7947
@mitram.s.7947 2 жыл бұрын
Sss nanum
@anthuvanmary3288
@anthuvanmary3288 2 жыл бұрын
Toomuchtacking
@niyazkarim3381
@niyazkarim3381 2 жыл бұрын
Ha ha 🌝
@babybaby-mm4wd
@babybaby-mm4wd 2 жыл бұрын
ippo rombave kammiyaa iruku
@tamilaaru9012
@tamilaaru9012 Жыл бұрын
Q11a1aq
@jayakrishnah
@jayakrishnah Жыл бұрын
Wowww!!! indha chutney recipe dhan ivlo naal theditu irundhen... very simple but semmayana result.... Big fan of you!!!
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
இரண்டு தோசை மட்டுமே சாப்பிடும் என் பையன் இன்று நல்லா இருக்கு சட்னி என்று கூறி ஒரு தோசை அதிகம் சாப்பிடுகிறான்.... நன்றி 🙏
@Balajiskitchen
@Balajiskitchen Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 2 жыл бұрын
அருமை அண்ணன் 👍🏻👍🏻
@vijisai9210
@vijisai9210 7 ай бұрын
Ithu suveiye alathi. Madyrai Aachi margal spl. Road kadei chutney.. nice to eat 👌
@nilalkalilnijangal8662
@nilalkalilnijangal8662 8 ай бұрын
Sir u perfectly guess the mentality of women and are giving short, sweet and tasty recipes ,sema sir I am ur big fan
@Balajiskitchen
@Balajiskitchen 8 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@logeshwaric2035
@logeshwaric2035 Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா👌👌👌
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 жыл бұрын
Super sir நாளை காலை எங்க வீட்ல செய்ய போரேன்...
@jukailjamal3070
@jukailjamal3070 2 жыл бұрын
Seinjitu epdi irukunu sollunga plz
@jayak4824
@jayak4824 2 жыл бұрын
Super i will make it thank you so much
@lavanyak5125
@lavanyak5125 2 жыл бұрын
Sir senju pathen arumai sir👌👌
@yasminkhan7149
@yasminkhan7149 2 жыл бұрын
Arumai Anna.
@user-xb9uj5so2r
@user-xb9uj5so2r 2 жыл бұрын
பார்க்கும் போது 😋😋😋👏👏😀😀
@srieenievaasansrieenievaas5175
@srieenievaasansrieenievaas5175 2 жыл бұрын
I try all your recipes.. 👍
@tamilkitchen6724
@tamilkitchen6724 2 жыл бұрын
💐🤝💐 Kalai vanakkam Balaji number village chutney 👌👌 Tq 🙏
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳👍🙏🍎
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
அருமையான செய்முறை
@padmashreeshanker3996
@padmashreeshanker3996 4 ай бұрын
Super 🎉
@radhar2072
@radhar2072 2 жыл бұрын
I am your fan sir... Keep going... God bless u... Simple and neat... Keep it up.. 👍👍👍
@dineshmosha3733
@dineshmosha3733 2 жыл бұрын
Avaru senha respy panni pathegala.mam
@deepikaraja5312
@deepikaraja5312 2 жыл бұрын
தக்காளி 120 rs. 🙄🙄🙄 இத பாத்தா வேற எச்சில் ஊறுது....😢😢😢 என்ன பண்ணுவேன் நான் 😭😭😭😭
@navyasreev4746
@navyasreev4746 2 жыл бұрын
😅
@Bloody_Sweet005
@Bloody_Sweet005 2 жыл бұрын
Thakali vikura velaiku 300gm ku enga povan...
@Balajiskitchen
@Balajiskitchen 2 жыл бұрын
😂😂
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 2 жыл бұрын
Surely will follow this mouth watering recipe Balaji bro. Thank you so much for the easy recipes 🙏🙏❤️
@sabarinathan8736
@sabarinathan8736 2 жыл бұрын
my favourite anna.... dosai ku innum semaya irukum🥰
@ongoorjill
@ongoorjill 10 ай бұрын
prepared and enjoyed sir. thanks
@animalartenuka1516
@animalartenuka1516 2 жыл бұрын
Thank you. Neenga kadai vechu irukingala sir
@sureshkumargunasekaran3269
@sureshkumargunasekaran3269 Жыл бұрын
I tried today it's good
@DONGANESH0
@DONGANESH0 Жыл бұрын
சூப்பர் சார்
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 жыл бұрын
Super
@Lets.Start.Cooking
@Lets.Start.Cooking 2 жыл бұрын
Super...nice recipe ❤❤👌👌
@jayanthydhakshina5306
@jayanthydhakshina5306 Жыл бұрын
Simply super
@haronneno7309
@haronneno7309 2 жыл бұрын
வணக்கம் எப்படி இருக்கீங்க உங்கள சமையல் எல்லாம் சூப்பர் நான் வந்து ஸ்ரீலங்கா 🇱🇰🇱🇰👌
@Balajiskitchen
@Balajiskitchen 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@ramyaarumugam1638
@ramyaarumugam1638 2 жыл бұрын
super
@ezhil6545
@ezhil6545 2 жыл бұрын
அருமை 👍👍
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 2 жыл бұрын
Kalyana wheat rava kichadi.with sambar seithu kattunga
@venugopal8545
@venugopal8545 2 жыл бұрын
Anna very nice taste 😋😋😋
@balasiva8881
@balasiva8881 9 ай бұрын
Vera level expression
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Kuzhambu
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 2 жыл бұрын
Potukkadalai.idli podi .kathrikkai idli sambar seithukatunga
@babyshachobe7632
@babyshachobe7632 11 ай бұрын
Thank you sir
@ledinaledi826
@ledinaledi826 Жыл бұрын
Good super bro❤❤❤
@poornachandran1178
@poornachandran1178 Жыл бұрын
👌
@sivarajesh9238
@sivarajesh9238 2 жыл бұрын
😋super 👌 👍
@newprabhathelectronics7756
@newprabhathelectronics7756 2 жыл бұрын
பாலாஜி, நீங்க தண்ணீர் அதிகமாக சேர்கிறார்கள் என்று நினைக்கிறேன் அவ்வளவு தண்ணீரும் சுண்டும் போது தக்காளி குழம்பு அல்லா தக்காளி தொக்கு மாதிரி இருக்கு, எல்லாம் சரி தண்ணீர் மட்டும் அதிகம்,
@mubinaraja9659
@mubinaraja9659 Жыл бұрын
நன்றி நன்றி
@fashionworld3315
@fashionworld3315 2 жыл бұрын
Super chutney sir
@samsungacc9654
@samsungacc9654 2 жыл бұрын
Super sir Thankyou
@anusrian5689
@anusrian5689 2 жыл бұрын
Super Anna
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
Super Sir
@kavichandru2455
@kavichandru2455 Жыл бұрын
Semmanna🙏
@arunajothiyy4035
@arunajothiyy4035 2 жыл бұрын
Super👌👌👌
@KlillyKLILLY-di7hh
@KlillyKLILLY-di7hh 2 жыл бұрын
Super. Thank. You. Sir
@saivarajviji2144
@saivarajviji2144 2 жыл бұрын
Good
@leenaleena4228
@leenaleena4228 2 жыл бұрын
Yummy bro
@satharanasamayal9683
@satharanasamayal9683 2 жыл бұрын
Nice
@comedygalata3743
@comedygalata3743 2 жыл бұрын
Super sir 👌👍
@yummyfoodies1437
@yummyfoodies1437 2 жыл бұрын
Nice bro
@ourfamilyvlog516
@ourfamilyvlog516 2 жыл бұрын
super 😍😍
@gunadevi9024
@gunadevi9024 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👍👍👍
@arasakumarigounder284
@arasakumarigounder284 2 жыл бұрын
Semma Vera level
@anytimehappyyoutubechannel7008
@anytimehappyyoutubechannel7008 Жыл бұрын
காரச் சட்னில காரம் அதிகமாயிடுச்சு காரத்தை எப்படி குறைக்க வேண்டும்
@srinivasm9707
@srinivasm9707 2 жыл бұрын
Super super Sir 👍
@balaganesh9494
@balaganesh9494 2 жыл бұрын
Mouth watering 🔥
@santhisuriya9711
@santhisuriya9711 2 жыл бұрын
Neenga saparatha pathalea mmm
@hanishaha
@hanishaha 2 жыл бұрын
இதனை எத்தனை நாட்கள் வதை வைத்து பயன்படுத்தலாம்?
@eealumalai4443
@eealumalai4443 2 жыл бұрын
அண்ணா தக்காளி விக்கர வெலைக்கு இந்த சட்னி நினைச்சு கூட பார்க்க முடியாது
@suriya2626
@suriya2626 2 жыл бұрын
Super 🔥
@lemaholenac764
@lemaholenac764 2 жыл бұрын
Sir Neenga ellame nalla pandreenga.Aanaal Neenga aluminiyathil uppu,pulippu, kaaram serthu samaippathu Udal,Mana Arokiyathirkku Nallathu illai Please used for Steel and Mud pot.
@kathaipoma6903
@kathaipoma6903 2 жыл бұрын
Pakka aasaiya iruku but thakali 120rs
@googlym2960
@googlym2960 2 жыл бұрын
Sir கசப்பா இருக்காதா வணக்காம அரச்சா
@Balajiskitchen
@Balajiskitchen 2 жыл бұрын
No
@googlym2960
@googlym2960 2 жыл бұрын
@@Balajiskitchen நன்றி
@mallikar8822
@mallikar8822 2 жыл бұрын
anna tomato rs 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😪😪😪😪
@PraKash-hr7cj
@PraKash-hr7cj 2 жыл бұрын
Nallsva illa pacha vasanai adikuthu vayila vekka mudila😩 kadaisila thakali kulambaiduchu thu thu thu thu😖🤑🤑🤑🤑🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢🤢
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
Wrong way this is not the way to make chudni if you use Tomato chutni taste like sweet
@MrHimalayas123
@MrHimalayas123 2 жыл бұрын
No taste waste
@user-ow5fz5sl1f
@user-ow5fz5sl1f Жыл бұрын
இட்லிபொடி செய்வது
@laxmiraju31
@laxmiraju31 2 жыл бұрын
Super
@saravanananbu5199
@saravanananbu5199 2 жыл бұрын
Super sir
@subbiahvs8519
@subbiahvs8519 2 жыл бұрын
super
@jamunaraniv3068
@jamunaraniv3068 2 жыл бұрын
Super
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Super sir
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН