கிராமத்து தேங்காய் புளிச்சாறு / பச்ச செலவு அரைத்து சமைத்த குழம்பு / super side dish for rice

  Рет қаралды 108,245

Food Money Food

Food Money Food

7 ай бұрын

Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You
*************
#pulikulambu #pulikulambuintamil #pulikuzhambu #coconutpulikulambu #tamilrecipes

Пікірлер: 164
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
தேவையான பொருள்கள் : மசாலா அரைக்க : தேங்காய் : 1/2 மூடி மிளகு : 1 ஸ்பூன் மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன் சீரகம் : 1 ஸ்பூன் மல்லி (தனியா ) - 2 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு கருவேப்பிலை - 2 இணுக்கு வரமிளகாய் : 5 சின்ன வெங்காயம் : 20 பூண்டு : 15 பல் தாளிக்க : தேங்காய் எண்ணெய் கடுகு : 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் உப்பு மல்லி தழை
@selvammeena7857
@selvammeena7857 7 ай бұрын
சூப்பர் கவி ரொம்ப நன்றி 😍😊
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 7 ай бұрын
Thank you so much Kavita
@lathasrinivasan9521
@lathasrinivasan9521 2 ай бұрын
Neenga idhe dish bachelor's recipe nu potappo jeeragam podave illa indha time jeeragam podareenga
@selvammeena7857
@selvammeena7857 7 ай бұрын
ஹாய் கவிதா😊❤🎉🎉 சூப்பர் கவிதா உன்னால மட்டுமே இப்படி வித்தியாசமான முறையில் குழம்பு வகைகள் செய்ய முடியும் செம கவி அதைவிட உன் புன்னகை அருமையானது❤❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
இந்த குழம்பு வகைகள் அம்மா சமைப்பாங்க..நானும் பழகிட்டேங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..🙏🥰
@shahanackies9985
@shahanackies9985 7 ай бұрын
கவிதா நீங்கள் ஏனுங்க மாமா என்று பேசும்போது ரொம்ப கேட்க இனிமையாக இருக்கும். உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதை கேட்பதற்கு ஆக உங்கள் காணொளி பார்ப்பேன். நான் ஜெர்மனி வசிக்கும் இலங்கை சகோ தரி. இங்கே இப்போ பனி காலம். உங்கள் புளிக் kulambu பார்த்து சோறு சாப்பிட ❤❤❤❤❤. வாழ்த்துக்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க சகோதரி..வீட்ல எப்படி பேசுவது போல தாங்க வீடியோலையும் வரும்ங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏🎉
@varavenkat76
@varavenkat76 7 ай бұрын
சூப்பர்
@quraishanasser900
@quraishanasser900 4 ай бұрын
Am going to try this
@manimekalainatarajanchidam1988
@manimekalainatarajanchidam1988 7 ай бұрын
Super super ❤
@balasundari6052
@balasundari6052 Ай бұрын
சூப்பர் கவிதா சிஸ்டர்
@mahihealthyfood
@mahihealthyfood 7 ай бұрын
Super
@revathidhamu717
@revathidhamu717 6 ай бұрын
Tdy try pana sister simply very tasty
@user-ms7qc5in2c
@user-ms7qc5in2c 7 ай бұрын
Super..
@revathidhamu717
@revathidhamu717 6 ай бұрын
Tdy try pana poren sister
@s.pkarthikeyan6634
@s.pkarthikeyan6634 7 ай бұрын
Super dish enga amma seivanga.thottam super a iruku
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Enga ammakitta erunthu thaan naanum intha recipe palakinenga..thank you so much brother 🙏🥰
@thirumurugan4787
@thirumurugan4787 7 ай бұрын
Super akka
@kalyan20091000
@kalyan20091000 7 ай бұрын
చాలా బాగా చేసారు.
@Kanchiboyz18
@Kanchiboyz18 7 ай бұрын
Background nature is very super🍀🌳🌴
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
👍👍🥰
@janakireddy9036
@janakireddy9036 20 күн бұрын
Thank you very much for the lovely recipes. Please make a video of poondu kolumbu .
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 7 ай бұрын
👌👌👌
@ThenmozhiSellamuthu
@ThenmozhiSellamuthu 7 ай бұрын
Super sister inniku evening try panni parkuren ❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Samaithu paartheengala..taste eppadi erunthathunga..thank you 🥰🙏👍
@mycrafts8139
@mycrafts8139 7 ай бұрын
👌😋
@ammanbodyb2tnudm794
@ammanbodyb2tnudm794 3 ай бұрын
Tomorrow enga home ready ka ... super ga ka Reyaramani.DEAM.ODDANCHATRAM
@menakaarumugam3137
@menakaarumugam3137 7 ай бұрын
சூப்பர் 👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
🙏🥰
@Kalaiselvi_E
@Kalaiselvi_E 7 ай бұрын
கவிதா கவிதா குழம்பு சூப்பர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நன்றிங்க..ஒரு முறை சமைத்து பாருங்கள்..🙏🥰👍
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 6 ай бұрын
Today try this recipe Kavitha.came out very well and sema taste.Idli,rice ellathukkum semaya taste ah irukku sister thank you so much sharing this recipe sister❤❤❤
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur 10 күн бұрын
Kavitha.ungal.ur.👌
@vedaji6577
@vedaji6577 7 ай бұрын
Eggalukkum than mouth watering 😛
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Vaanga saapidalaam nga 🥰👍
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u 7 ай бұрын
நம்ம ஊர் சமையலில் ஒரு தனி ருசி சகோதரி 😊
@maryshylaprasad9081
@maryshylaprasad9081 7 ай бұрын
I like your humbleness
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 🙏🥰👍
@ushaprakasam6446
@ushaprakasam6446 7 ай бұрын
A nice and new recipe
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga..one time samaithu paarunga..🥰🙏👍
@preethikabalasubramanian8618
@preethikabalasubramanian8618 7 ай бұрын
Idhu erkanave neenga senchirkinga kavitha. nalla irunththu nan try pannen appove
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Correct nga..first measurement ellama seithen nga..thank you 🙏🥰
@kayalvizhikayal2570
@kayalvizhikayal2570 7 ай бұрын
Mouth watering Kavitha when I'm watching your video
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga ..vaanga oru naal saapidalaam nga 🥰🙏
@krishnanvaishnavi3989
@krishnanvaishnavi3989 7 ай бұрын
Super akka nice and simple recipe
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you so much sister 🙏🥰
@savithasuresh6767
@savithasuresh6767 7 ай бұрын
Superaaa iruku Kavitha....
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Oru murai samaithu paarungal..thank you nga 🙏🥰
@sudhavarshini2175
@sudhavarshini2175 7 ай бұрын
கொங்குதமிழில் சமையலும் அருமை... இந்த பச்சைசெலவு குழம்பில் கத்திரிக்காய் போட்டு பன்னினால் இன்னும் அருமையாக இருக்கும்... பச்சைசெலவு கத்திரிக்காய் புளிக்குழம்பு ..
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நன்றிங்க..அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க..🙏🥰
@lakshmik9545
@lakshmik9545 6 ай бұрын
Sister saree la super
@subbusundaram8116
@subbusundaram8116 7 ай бұрын
Super erukku kavitha
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 🥰
@thamilshri8029
@thamilshri8029 7 ай бұрын
Very simple and very nise akka..
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you so much nga 🙏
@krishnanvaishnavi3989
@krishnanvaishnavi3989 7 ай бұрын
Always keeping smiling like this akka you can win what ever you want
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Happy to read your message..thank you so much nga 🥰🙏👍
@prabhasunder9934
@prabhasunder9934 7 ай бұрын
❤❤❤❤
@user-td8hk6om1h
@user-td8hk6om1h 7 ай бұрын
❤ksuper
@revathidhamu717
@revathidhamu717 6 ай бұрын
I am new subscriber for u
@pritha8744
@pritha8744 7 ай бұрын
kavi sister eannamo teriyala 2 naala mind ungala tedite irunthathu...... Ungala paarthathu happy 😊❤️💐.......
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Ungal comment padikum pothu rombha santhosam nga..mikka makilchi..ungal anbukku mikka nandringa..neengal nalamaga erukeengala 🥰🙏🎉
@user-hc2by9vz3m
@user-hc2by9vz3m 7 ай бұрын
Good Madam, Nice Truly Observed With Faith Glory To The Known Work With Prosperity Forever. God Bless In Rendering Aalaya Sevaa in Smallest Cute Kiddy Buddy Sidddtdhy Sachidtdgaanandtdham, Very Pleasant To Be Observed In Cooking techniques With Good Old Style To Be Ever Followed Sir. 🎉🎉❤🎉🎉From SRCM Shri Ram Chandra Mission, Abhyas Meditating With Progress. Teams Up Smarted Universal Oneness, Each Individual Has Their Sincere Glory to God Receiving Thanks. So Sweet In Accepting This Simple Token of Love and Affection Chithra and To Your Benevolent Mr.
@mahalakshmichinnasamy2254
@mahalakshmichinnasamy2254 7 ай бұрын
ராகிகளிக்கும் இட்லி க்கும் சூப்பர இருக்கும் கவிதா நீங்க சாப்பிடும் போது நாவில் எச்சில் ஊருகிறதும்மா
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
கரெக்ட்ங்க..களிக்கு அருமையாக இருக்கும்..வாங்க சாப்பிடலாம்ங்க..🥰👍🥰
@janemariadoss3027
@janemariadoss3027 7 ай бұрын
This is the easiest recipe,ma Kavitha. 🎉🎉🎉
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Oru murai samaithu paarungal..thank you nga 🥰🙏
@chitrar2626
@chitrar2626 7 ай бұрын
முதல் லைக் நாமக்கல் மாவட்டம் இருந்து.
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
மிக்க நன்றிங்க சகோதரி..👍👍🥰
@venkataramaniyer2580
@venkataramaniyer2580 7 ай бұрын
1st class, Very simple but very delicious. Thanks for the recipe.
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga..one time try pannunga..arumaiyaka erukum..🥰🙏
@nitind6666
@nitind6666 7 ай бұрын
தேவனாம்பாளையம் அரிவாள் famous
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
👍👍
@valarmoorthi3137
@valarmoorthi3137 7 ай бұрын
Welcome ad congratulations 🎉👏🎉 Kavitha 🎊 Happy to see your one million subscribers, everything 🎉❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you so much for your support and love on us..🥰🙏👍
@selvee6669
@selvee6669 7 ай бұрын
Super Kuzhambu Kavitha 👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga akka 🥰🙏👍
@beyou2001
@beyou2001 7 ай бұрын
My mom used to make this for kali and satham .... We call it "kalla puli saaru"
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
We also cook this daaru for Raavi Kali.. thank you 👍🥰
@bagyalakshmibagyam4986
@bagyalakshmibagyam4986 7 ай бұрын
Super kavi ma
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 👍🥰
@karpagamramaswamy2243
@karpagamramaswamy2243 7 ай бұрын
கவிதா நல்லா இருக்கும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
சூடா சாப்பாடு போட்டு இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டு பாருங்க..அருமையா இருக்கும்..🥰👍
@indiraramar1674
@indiraramar1674 7 ай бұрын
Very different Kulambu recpi super kavitha sister 😋😋😋
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you so much nga 🙏👍
@radhikasaravanan5290
@radhikasaravanan5290 7 ай бұрын
Super kavi ka❤️
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
🙏🥰
@haasiniraja2711
@haasiniraja2711 7 ай бұрын
புதிய dish
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
👍👍🥰
@Renuma_official
@Renuma_official 7 ай бұрын
Super super akka❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 🙏🥰
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 7 ай бұрын
Super kavi nanga thotathil Sola soruku saivomvella solatha kuthi sapadu saivom Sola soru athuku entha kulampu vaipom kavi hari eapade erukar kavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Neenga solvathu pola amma samaipaanga..kali kum arumai ya erukum..Hari nalam akka..thank you nga 🥰🙏👍
@MahaLakshmi-tc4ky
@MahaLakshmi-tc4ky 7 ай бұрын
Hai mam hru Very nice Dish 👍 Super madam neenga Coimbatore இல்லை திருப்பூர் madam neenga வயல் வரப்புகளிலும் சமைக்கும் போது அதை பார்க்கும் அழகு தனி mam நீண்ட ஆயுள் உடன் வாழ்க வளமுடன்
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம் sister..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சகோதரி..🥰🙏👍
@venkateshwaramadhavan8748
@venkateshwaramadhavan8748 7 ай бұрын
Mam I belong to erd district I love ur simplicity . Am women .am using my bro s I'd.
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
We are near Pollachi sister..how are you..thank you so much 🥰🙏👍
@jothiramalingams1778
@jothiramalingams1778 7 ай бұрын
Very nice preparation
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thankn you nga Anna 🥰
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 7 ай бұрын
Super recipe akka 🌹🌹👍👍👌👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga sister 🥰👍
@tngamer2375
@tngamer2375 7 ай бұрын
ஹாய் கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா இந்த மிக்ஸி சூப்பரா இருக்கு என்ன விலை❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நாங்கள் நலம்ங்க..நீங்கள் நலமா..🥰 mixie 2600
@usharanir8584
@usharanir8584 7 ай бұрын
Pinch sugar or jaggery pota inum super ah irukum
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Next time I will try..thank you nga 🥰👍👍
@ushaprakasam6446
@ushaprakasam6446 7 ай бұрын
Yummy recipe
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
🥰👍
@geetharani953
@geetharani953 7 ай бұрын
Wowwwwww superb recipe Kavitha ❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 🥰
@sresaravanaskitchen5423
@sresaravanaskitchen5423 7 ай бұрын
Romba nal unga programe varlay 🤝
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Konjam personal work nga..video update pannalai nga 🙏🥰
@premanathanv8568
@premanathanv8568 7 ай бұрын
கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செய்வார்கள் ❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
கரெக்ட்ங்க அண்ணா..எங்க வீட்டுலையும் அடிக்கடி சமைப்பேங்க..🥰🙏👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
கரெக்ட்ங்க அண்ணா..எங்க வீட்டுலையும் அடிக்கடி சமைப்பேங்க..🥰🙏👍
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 7 ай бұрын
வாழ்த்துகள் கவிதா.வீட்டார் மாமா .
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நன்றிங்க..🥰🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 7 ай бұрын
Yummy tasty delicious healthy recipe nyz preparation akka
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga brother 🥰🙏
@madhumala4695
@madhumala4695 3 ай бұрын
You are looking nice in saree mam👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 ай бұрын
Thank you nga
@chitrachitra2238
@chitrachitra2238 7 ай бұрын
எனக்கும் இவர்கள் மாமா மாமா ன்னு கூப்பிட்டு பேசுறது ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரி.
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
உங்கள் அன்புக்குவ் நன்றிங்க சகோதரி 🥰👍
@akshayam11b86
@akshayam11b86 7 ай бұрын
Kong special
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
👍👍🥰
@nevethadurai6235
@nevethadurai6235 7 ай бұрын
சூப்பர் கவிதா ரொம்ப வருஷம் ஆச்சு இந்த குழம்பு சாப்டு எங்க அம்மா வரும் செய்வாங்க கவி அவங்களும் இப்போது இல்லை அந்த நாள் ஞாபகம் வந்தது நானும் செய்கிறேன் ❤️
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
எங்க அம்மாவும் களி களரி இந்த குழம்பு சமைப்பாங்க..அம்மா சமைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்..நன்றிங்க ..🙏🥰👍
@brothernandakumar.d283
@brothernandakumar.d283 7 ай бұрын
Sis.. இது நாகர்கோவில் வெறுங்குழம்பு..அங்கேயும் அடிக்கடி செய்வார்கள்.. நான் கல்பனா..😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
சந்தோஷம்ங்க சகோதரி..thank you 🥰👍🎉
@shanthipriya2324
@shanthipriya2324 7 ай бұрын
Bullet mixie price evlo sis
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
2600
@sambavichannel9715
@sambavichannel9715 7 ай бұрын
Indha mixie enga vangina ma kavi enna vilai
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Online la vaankinen nga
@sambavichannel9715
@sambavichannel9715 7 ай бұрын
@@FoodMoneyFood amount? Link podungo
@Hemaravi-vd6ph
@Hemaravi-vd6ph 7 ай бұрын
Kavitha akka am hema from Bangalore. I like u ɓcoz ur very soft spoken n polite way to uncle. Always u call mama to uncle super akka. . Akka I also want tospj to u how can I call u on mobile. Pls tell me.
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Happy to read your thoughts..thank you so much sister..6379695615 call me on tomorrow evening 🥰🙏
@sarojarajam8799
@sarojarajam8799 7 ай бұрын
Good night sister
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 7 ай бұрын
கவி ஆஆஆஆ எனக்கு ஒரு வாஆ
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
வாங்க சாப்பிடலாம்ங்க..🥰👍
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 7 ай бұрын
இதில் காய் எதாவது போடலாமா
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
இந்த குழம்பு இப்படி சாப்பிட்டால் தான் நல்லாயிருக்கும்
@shahulrahmathullah1122
@shahulrahmathullah1122 7 ай бұрын
Kavitha prandai podi venum how much rs? Ungaphone nr venum nan lady than.
@sarojarajam8799
@sarojarajam8799 7 ай бұрын
Super sister Good night sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you nga 🙏
@menmithagowri7006
@menmithagowri7006 7 ай бұрын
Akka car la ladak polama me mama and u harish and menmitha full selavu enodathu but u have to cook daily
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Sure,oru naal car la trip pogalaam nga..samaithu tharukiren.. thank you nga 🥰👍🙏
@srividhyac1731
@srividhyac1731 7 ай бұрын
Purushana. Sappida. Sollama. Eppozhuhum. Neengalay. Sappiduhirigal
@dukeyuvaa9987
@dukeyuvaa9987 7 ай бұрын
Pollachi special தேங்காய் புளி சாறு
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
கரெக்ட்ங்க..எங்கள் வீட்டில் அடிக்கடி சமைக்கும் குழம்புங்க..🙏🥰👍
@DineshDinesh-pd6dg
@DineshDinesh-pd6dg 7 ай бұрын
ஹாய் கவிதா அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க உங்க புளி சாறு சூப்பர் பொள்ளாச்சியில் உங்கள் ஊர் எது
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
நாங்கள் நலம்ங்க..நீங்கள் நலமாக இருக்கீங்களா..பொள்ளாச்சி பக்கம் தேவனாம்பாளையம்..நீங்க எந்த ஊர்
@DineshDinesh-pd6dg
@DineshDinesh-pd6dg 7 ай бұрын
நாங்களும் பொள்ளாச்சி இப்போது வேலூரில் இருக்கிறோம் என்பெயர் தேன் 🍯
@Vikhasini
@Vikhasini 7 ай бұрын
உங்க போன் நெம்பர் போடுங்க ககவிதாம்மா
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
6379695615
@shahulrahmathullah1122
@shahulrahmathullah1122 7 ай бұрын
My name ameena nan operation pannirken prandai podi venum please unga phone number thanga
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
6379695615
@karthikarajkumar2736
@karthikarajkumar2736 7 ай бұрын
Super recipe akka unga what's app number send pannunga akka ❤❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
Thank you brother..
@karthikarajkumar2736
@karthikarajkumar2736 7 ай бұрын
Akka naa brother illa sister than
@FoodMoneyFood
@FoodMoneyFood 7 ай бұрын
@@karthikarajkumar2736 oh sorry nga sister..name correct ah padikala..👍🥰
@karthikarajkumar2736
@karthikarajkumar2736 7 ай бұрын
Akka what's app number send pannunga akka
@manimekalainatarajanchidam1988
@manimekalainatarajanchidam1988 7 ай бұрын
Super super ❤
@srinithi.r8542
@srinithi.r8542 7 ай бұрын
Super
@lakshmik9545
@lakshmik9545 6 ай бұрын
Sister saree la super
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 10 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 1,1 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 5 МЛН