கிரக சேர்க்கையும் அதன் வழிபட வேண்டிய தெய்வங்களும்

  Рет қаралды 5,185

Jothida Thalapathy

Jothida Thalapathy

7 ай бұрын

குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்
மற்றும்
ஜோதிட தளபதி யூட்டியூப் சேனல் நடத்திய
110 ஆம் ஜோதிட கருத்தரங்கத்தில்
எந்த கிரக சேர்க்கைக்கு
எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை
வளர் ஜோதிட ஆராய்ச்சி மையம்
உயர்திரு.கண்ணன் அவர்கள் சிறப்பான பதிவை காணவும்
என்றும் அன்புடன்
உங்கள் ஜோதிட தளபதி
குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்க தலைவர்
டாக்டர். விஜய பூபதிராஜன் ஐயா அவர்கள்
பள்ளிப்பாளையம்

Пікірлер: 48
@kamalisrig2019
@kamalisrig2019 7 ай бұрын
இதுதான் சரியான பரிகாரம். நானும் ஒரு ஜோதிடர்தான். 5வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்த பரிகார முறை இதுதான். அற்புதம்👌👏👏🙏🙏💐💐
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@rvijayaraghavan5454
@rvijayaraghavan5454 7 ай бұрын
கிரகங்களின் சேர்க்கையும் வழிபடும் முறையும் என்ற தலைப்பில் மிகவும் தெளிவாக கூறிய வளர் ஜோதிடம் ஆராய்ச்சி மையத்தின் ஜோதிடர் திரு கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்!!
@SathishKumar-uw3fp
@SathishKumar-uw3fp 7 ай бұрын
ஐயா வணக்கம் சனி சுக்கிரனோடு சேர்ந்தால் எந்த தெய்வம் வணங்க வேண்டும்
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@user-gd7oi2bn4p
@user-gd7oi2bn4p 7 ай бұрын
வளர் கண்ணன் வாழ்க வளர்க அன்புடன் பூபாலன்
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@subasuresh8694
@subasuresh8694 6 ай бұрын
அருமை தெளிவான விளக்கம் இறைவன் அருள் பெற்று நீடு இனிது வாழ்க.
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@revathyiyengar1330
@revathyiyengar1330 7 ай бұрын
ஐயா வணக்கம் பூபதி ராஜன் ஐயா வணக்கம். மேலும் நீங்கள் ஜோதிடத்தில் உயர்ந்த நிலை அடைய என் வாழ்த்துக்கள் ஐயா. தமிழ் ஜோதிடம் கலை வளர்க.
@gssivakumaar7329
@gssivakumaar7329 6 ай бұрын
அருமை அருமை சிறந்த தகவல் நன்றி நன்றி
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@arrowcreation1220
@arrowcreation1220 7 ай бұрын
வித்தியாசமான முறையில் இருக்கிறது நன்றி ஐயா 🎉
@poojarashmi3553
@poojarashmi3553 6 ай бұрын
Arumai sir
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@revathyiyengar1330
@revathyiyengar1330 7 ай бұрын
நன்றி ஐயா 🎉🎉
@suribabuc.r.2894
@suribabuc.r.2894 7 ай бұрын
Outstanding crystal clear explanation.
@kumaranjisathiyamoorthy8552
@kumaranjisathiyamoorthy8552 7 ай бұрын
Very good presentation, Thanks
@Quantumanandha
@Quantumanandha 7 ай бұрын
அருட்பெருஞ் ஜோதிடம் 🔥
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@raniranganathan6635
@raniranganathan6635 7 ай бұрын
இதை தான் இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன், நன்றி. ஏனெனில் கிரகச் சேர்க்கையின் விளைவுகளைப் பற்றிதான் அனைவரும் கூறுகிறார்கள் தவிர அதற்கான தீர்வுகளை மிகச் சிலர்களே கூறுகிறார்கள். இதுபோல் அனைத்து கிரக சேர்க்கைகளுக்கும் உண்டான தெய்வங்களை கூறுவது மிகுந்த நன்மையை அனைவருக்கும் பெற்றுத் தரும். இதுபோன்று மிகப் பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@starsanda7141
@starsanda7141 7 ай бұрын
அருமையானா பதிவு ஐயா
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@user-sh2ue1bj2i
@user-sh2ue1bj2i 7 ай бұрын
வழிபாடு முறைகளில் மிக சிறப்பான செயல்களை எங்களுக்கு எளிதான முறையில் கூறிய ஜோதிடர் சக்கரவர்த்தி& எனது அன்பு நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@astrobhaskar2454
@astrobhaskar2454 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா!🙏🙏🙏
@valarkannan
@valarkannan 7 ай бұрын
நன்றி ஐயா
@TamilselvanS-cf1wy
@TamilselvanS-cf1wy 7 ай бұрын
Thanks kannan gurugi
@valarkannan
@valarkannan 7 ай бұрын
@ushasir2100
@ushasir2100 7 ай бұрын
,good🎉🎉
@ushasir2100
@ushasir2100 7 ай бұрын
Sir.nise
@SathishKumar-vb7dm
@SathishKumar-vb7dm 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@kalaiselvibagavathgeetha9631
@kalaiselvibagavathgeetha9631 7 ай бұрын
வித்தியாசமான விளக்கம் வாழ்த்துக்கள்🎉🎊
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@kmurajan370
@kmurajan370 7 ай бұрын
ஜாதகம் பற்றிய அறியாமை உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் எளிய விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@narayananv7658
@narayananv7658 7 ай бұрын
அருமையாக இருந்தது நன்றி
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@harinics3953
@harinics3953 7 ай бұрын
Amazing speech 🎉..The explanation is very clear and excellent.
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@ramaniswethak.v7337
@ramaniswethak.v7337 7 ай бұрын
அருமை ஐயா..இதுவரையில் யாரும் சொல்லாதது
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@entertainmentvideos4760
@entertainmentvideos4760 6 ай бұрын
விருச்சிக லக்னம் ஒன்பதாம் இடத்தில் கடகத்தில் சூரியன் சுக்கிரன், புதன், சனி, மற்றும் மாந்தி உள்ளது இதற்கு நான் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் அறிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
@manikandaprabhuj2056
@manikandaprabhuj2056 6 ай бұрын
இது கிரகங்களின் சேர்க்கைக்கு மட்டும் தானா இல்லை கிரகங்களின் சாரத்திற்க்கும் மற்றும் பார்வைக்கும் பொருந்துமா ஐயா
@valarkannan
@valarkannan 6 ай бұрын
நன்றி
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 13 МЛН
Маленький кролик-курица
1:00
КиноАнгар
Рет қаралды 1,7 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1,6 МЛН
Кто из девушек быстрее печатает?
0:58
#automobile #rek #cover #love #kesfet #ambulance #keşfet
0:47