No video

கிரியை இல்லாவிட்டாலும் அது விசுவாசமே என்று சொல்லும் போதகர்களுக்கு விலகி இருங்கள் / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 6,566

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 26
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
(விசுவாசம்) இயேசுவே ஆண்டவர் ஒருவன் உண்மையா மந்திரும்பி இயேசுவே இரட்சகர் இயேசுவே என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போது இரட்சிக்கப்படுகிறான் நித்திய தண்டனையிலிருந்து அடுத்து நித்திய ஜீவனை அடைவான் ஆமென் பிதாவாகிய தேவனுக்கே புகழ் ஆமென் அ.டேவிட் மதுரை
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென்
@KKJ0214
@KKJ0214 Жыл бұрын
நல்ல செய்தி. இந்த வீடியோவிற்கு 4 dislike போட்டிருக்காங்க. யாரு அது? லெனின் கும்பலோ? 😀"அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." என்று சொன்ன இயேசு வரும் போது கிரியை செய்யாத இவர்கள் என்ன பதில் சொல்வார்களோ? 🤔
@rubyviola9911
@rubyviola9911 11 ай бұрын
Wonderful message pastor about faith and salvation glory to god
@t.selvamathan
@t.selvamathan Жыл бұрын
நன்றி அண்ணன். இதே சந்தேகம் தான், நல்ல விளக்கம்.
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
விசுவாசத்தின் வெளிப்பாடு நற்செயல்கள் என்ற கனிகளால் அறியப்படுகிறது.... ஏனென்றால் நற்செயல்கள் செய்வதற்கு நாம் தேவனின் செய்கையாக இருக்கிறோமே.... உபதேசம் அருமை.நன்றி 🙏
@Vishal__Yt.
@Vishal__Yt. Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே என் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@jamespaul4564
@jamespaul4564 Жыл бұрын
We are obligated practice good deeds as a reflection of our love towards God. Thank you dear pastor for addressing this controversial topic.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@anitaselvarani5699
@anitaselvarani5699 Жыл бұрын
Praise God...Amen.
@kirubanandham2599
@kirubanandham2599 Жыл бұрын
Super anna குழப்பம் தீர்ந்தது
@mms2896
@mms2896 Жыл бұрын
Also, salvation is an end result of our faith walk that is known when Christ is revealed as per 1 Peter. So IMO, the question of whether we loose salvation or not is not even a valid question. Is this understanding correct? Any comments?
@rsea1950
@rsea1950 Жыл бұрын
ஏபி 06:1 -03
@PrabaharKoilpillai-sm4th
@PrabaharKoilpillai-sm4th Жыл бұрын
Dear Brother, You released vedio about Mr. Sam p chelladurai, two days back. Mr Lenin is not comfortable with that. So he released vedio நீங்கள் பரலோகம் போவீர்கள் என்பதற்கு ஆதாரம் காட்டச் சொல்லும் சயநீதி போதகர்களுக்கு எச்சரிக்கை . We have to be very careful about him. Again he released vedio about bro. Augustine jebakumar. It's his 5th or 6th vedio about brother. Please avoid mentioning Lenin directly or indirectly in your messages. It's good for the ministry.
@aarongnanam
@aarongnanam Жыл бұрын
Both Lenin and yourself are speaking the same message but with different emphasis. Lenins view on this verse is given below. kzbin.info/www/bejne/nKjVpmyQg6aqpsk
@repentministry1234
@repentministry1234 Жыл бұрын
No it is totally different.. What Lenin says is.. Faith cannot be seen by work... Faith can be without work but Bro. solomon says faith without work is not faith at all... So huge different
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
@@repentministry1234 Good 👍
@aarongnanam
@aarongnanam Жыл бұрын
​@@repentministry1234Solomon pastor says that good works are an outcome of salvation. That's what Lenin also preaches. Pls listen to the video in my initial comment.
@samuelraj9204
@samuelraj9204 Жыл бұрын
​@@aarongnanamYes you are right. In some videos he has spoken like brother Salomon. but most his videos are leads to destruction.
@joshuasundararaj1725
@joshuasundararaj1725 Жыл бұрын
If you define the word FAITH or any word will carry wait only when it gives result. Example Abraham who is called the father of faith when God asked him to give his son as sacrifice he obeyed and about to kill his only son. Same way take the lives of all the prophets and kings in Bible they all obeyed God's word by obeying that means put into action whatever God commanded them to do. Your preaching is against the real meaning of Bible. Faith with action only meaningful. Because Bible says workout your own salvation. Our obedience and having faith in God only will take us to heaven. You are preaching wrong message.
@repentministry1234
@repentministry1234 Жыл бұрын
Why God counted his faith as righteous before he sacrifices his son...
@VimalKumar_1005
@VimalKumar_1005 Жыл бұрын
Ok Brother are you saying that God doesn't assure salvation until we finish our work of obedience?. By your own words let me ask. Do you have faith and are you obedient? Are you going to heaven or you don't know.
@Lakshman_Handle
@Lakshman_Handle Жыл бұрын
​@@VimalKumar_1005, work of faith (obedience) is necessary to determine the assurance of our salvation that our faith is authenticated by God.. 1 யோவான் 3:17-19 [17]ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? [18]என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். [19]இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 648 М.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 5 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 648 М.