7 unwanted practices in the Church / சபைக்கூடுகையில் 7 தேவையில்லாத காரியங்கள் சாலமன் திருப்பூர்

  Рет қаралды 66,346

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SolomonTirupur #TheosGospelHall #Tamilcristianmessages
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 237
@salamantirupur475
@salamantirupur475 10 ай бұрын
இந்த வீடியோவின் அடுத்த பாகம் வரும் திங்கள் மதியம் 1 மணியளவில் வெளியாகும் / Second Part of this video will be uploaded on Monday at 1 pm Thank you
@pradeeppriya2908
@pradeeppriya2908 10 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் 100 % உண்மை... சகோதரா... என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுடைய வீடியோ மூலம் பதில் கிடைத்து விடுகிறது... தொடரட்டும் உங்களுடைய சவுக்கடிகள் உங்களுடைய வார்த்தைகள் மூலமாக... 🙏
@elavarasij2066
@elavarasij2066 3 ай бұрын
Yes brother . நான் ஒரு விதவை எனக்கு ஒரு ஹெல்ப் கூட என் சபை பண்ணல ரொம்ப கஷ்டப் பட்டுட்டன் எனை தான் குறை சொன்னா க என் சொந்த முயற்சியில் தான் வாழ்கிறன்
@malathiraj2588
@malathiraj2588 10 ай бұрын
நீங்க சொன்ன நான்காவது குறிப்பு எல்லா இடங்களிலும் வர வேண்டும்... நான் கல்லுாரியில் படிக்கும் போது என்னிடம் பணம் இல்லை .. அவ்வளவு வேதனையாக இருக்கும்... எங்கள் குடும்பம் இயேசுவை இன்னும் ஏற்று கொள்ளவில்லை... நான் பொய் சொல்லி காணிக்கை செலுத்துவது மிகவும் வேதனையாக இருந்தது... கர்த்தருடைய கிருபை இப்போது நான் சந்தோசமாக இருக்கிறேன் ..என்னை சபைக்கு செல்ல என் கணவர் அனுமதிக்கிறார்..என்னுடைய அப்பா அம்மா இருவரிடமும் எனக்காக பேசும் கணவரை ...என் அப்பா அம்மா மூலமாகவே தேவன் தந்திருக்கிறார் ... கர்த்தர் நல்லவர்
@pushparani206
@pushparani206 10 ай бұрын
சபையில் நடக்கும் அநியாயங்களை சுட்டி காட்டியதற்கு நன்றி சகோதரா!
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@tamilselva198
@tamilselva198 10 ай бұрын
உங்கள் பணி தொடரவேண்டும் வாழ்த்துக்கள். உங்களை போன்ற போதகர்களை நீங்கள் உருவாக்கவேண்டும்
@YDPL84
@YDPL84 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள், புதிய ஏற்பாட்டில் காணிக்கை என்று இல்லாமல் ஊழியங்களையும் திக்கற்றவர்களையும் ஏழைகளையும் விதவைகளையும் தாங்குகிற தருமப்பணம் என்று தானே உள்ளது...!
@donwilliamstark4343
@donwilliamstark4343 10 ай бұрын
Sir, randomly i started to see you video. It became my eye opener. Now I continuously start to see your videos. I recommending my family to see your videos. I have huge respect on you sir🙏
@christyswarna4168
@christyswarna4168 10 ай бұрын
உண்மை brother. ஆசீர்வாத தட்டை தடை செய்ய வேண்டும்.
@b.ramyapriya4638
@b.ramyapriya4638 10 ай бұрын
சகோதரர் சொன்ன அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது.... நன்றி சகோதரரே... கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வாதிப்பார்.... 🙏🏾🙏🏾
@maheshwarin7600
@maheshwarin7600 10 ай бұрын
ரொம்ப அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள் 👍👍👍👌👌👌🙏
@m.iruban8425
@m.iruban8425 10 ай бұрын
நீண்டகாலமாக என்மனதில்உள்ள ஆதங்கம்👍🏾
@joytimon1
@joytimon1 10 ай бұрын
My uncle, he is a pastor in chennai.he stopped taking offerings.wen i went to his church i found it in the corner.i asked he said the same thing ...that poor people are coming to church so he don't want to embarrass them.
@DivinePlanIndia
@DivinePlanIndia 10 ай бұрын
தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள். Keep thy foot when thou goest to the house of God. - Ecclesiastes 5:1
@a.merlinmaedison1751
@a.merlinmaedison1751 10 ай бұрын
எங்கள் இருதயத்தின் வெளிப்பாடு😭God bless you pastor
@prabapraba4049
@prabapraba4049 10 ай бұрын
இப்படிபட்ட போதகர்களின் நடுவில் அமர்ந்து இருக்கும் விசுவாசிகளை என்ன சொல்வது அண்ணா
@SudhaSudha-dj9ic
@SudhaSudha-dj9ic 10 ай бұрын
காணிக்கை பெட்டி போதிக்கும் இடத்தில் வைத்து விட்டு யார் யார் காணிக்கை போட வரிசையில் வருகிறார்கள் யார் வரவில்லை என்று போதகர், அவர் குடும்பத்தினர் கவனிப்பது உண்மை தான் அந்த நிகழ்வை நான் பல முறை கவனித்திருக்கிறேன்..
@magendirant.r3007
@magendirant.r3007 10 ай бұрын
Pastor நீங்க சொல்றது எல்லாம் 100%உண்மை.இது போல நிறைய சபையில் நடக்கிறது.தசம பாக காணிக்கை ஆண்டவருக்கு என்று சொல்லி அவர்கள் கார் மற்றும் மூன்று அடுக்கு வீடு என்று ஆடம்பரமான முறையில் வாழ்கின்றனர்.த 9:54
@drsathyameonahst1309
@drsathyameonahst1309 10 ай бұрын
Offering which you specified is really true. One church which do not ask for offering and keep offering box at the rear end is Christian Fellowship Church of Bro Zac Poonen. He is one of the humblest man of God of this century.
@paviheni5964
@paviheni5964 10 ай бұрын
Praise the Lord paster
@emmar479
@emmar479 10 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. போதகர்களே ஜாதி பற்றி பேசி பெருமை கொள்கிறார்கள்.
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 10 ай бұрын
Praise the lord 🙏
@appollocruze
@appollocruze 10 ай бұрын
Praise the lord ,brothers and sisters
@dsilvababara9714
@dsilvababara9714 10 ай бұрын
Praise the lord
@ashokkumariyanperumal2612
@ashokkumariyanperumal2612 10 ай бұрын
Thanks pastor ❤
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 ай бұрын
Praise The Lord Jesus Amen
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 10 ай бұрын
Thank you pastor ,for revealing the truths . ❤
@dilanidila5173
@dilanidila5173 10 ай бұрын
Yes pastor really really good advice
@ilaniveditha3770
@ilaniveditha3770 10 ай бұрын
Praise the LORD 🙏
@styleman4664
@styleman4664 10 ай бұрын
உண்மை தான் சில தவறுகளை மாற்றி கொள்கிறேன்!
@GoodWorld1487
@GoodWorld1487 10 ай бұрын
Thank you pastor
@daniee333
@daniee333 10 ай бұрын
அருமையான பதிவு...
@YuvamVasanthigovindaraj
@YuvamVasanthigovindaraj 10 ай бұрын
Praise God it s ture plaster
@maryaugustina597
@maryaugustina597 10 ай бұрын
Praise the lord pastor 100/true words very impertant words in church pastors
@kavithaarul1733
@kavithaarul1733 10 ай бұрын
Very nice messages brother thank you God bless you 🙏
@user-il5kw8nk7b
@user-il5kw8nk7b 10 ай бұрын
Very important message thank you brother
@user-wr5kf3rq7n
@user-wr5kf3rq7n 10 ай бұрын
Sariyaga sonneerhal brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepagideon
@deepagideon 10 ай бұрын
Anna thank you so much for this video. Many of the pastors are unaware of their mistakes.
@AntonySuresh-wh5bg
@AntonySuresh-wh5bg 10 ай бұрын
ஐயா மிக மிக அருமை மூன்றாவது குறிப்பு
@Jagan_jp_info
@Jagan_jp_info 10 ай бұрын
True pastor ..praise the lord
@geetharaj7615
@geetharaj7615 10 ай бұрын
Praise the lord brother really I thank to lord for useful and braveful statements
@nishamuthulingam899
@nishamuthulingam899 10 ай бұрын
Thanks for bringing out the truth .Praise be to God.🙏
@lillydean7069
@lillydean7069 9 ай бұрын
Praise God thank you very much brother 🙏
@rickyricky5488
@rickyricky5488 10 ай бұрын
Thank God people like you still exist.
@jeradinmichael5382
@jeradinmichael5382 10 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@reginav4038
@reginav4038 10 ай бұрын
❤ Praise the lord Jesus❤ super brother.
@sangeetha4520
@sangeetha4520 10 ай бұрын
Thank u brother
@ShanSpotTamil
@ShanSpotTamil 10 ай бұрын
Absolutely right 👍👏👏👏👏👏
@danielsingh1012
@danielsingh1012 10 ай бұрын
Very practical and not religious dependency speech....
@sselvan6965
@sselvan6965 10 ай бұрын
Well said.
@lakshmin3173
@lakshmin3173 10 ай бұрын
Very truly Said Bro, these pastors will never change
@danielfrancese2585
@danielfrancese2585 10 ай бұрын
Best content pastor thanks for the eye opening message
@arunfranklin7638
@arunfranklin7638 10 ай бұрын
In my CSI church, those who give special offering will have their names read aloud during sermon and the rich enjoy this, become a tradition since my childhood. In UAE, the church going women show no medesty in wearing clothes, they feel they are in a developed nation ans so they should change the way they choose clothes. Also in Tamil churches they read Bible in English only to draw attention for their self glory. Pastor's message usually is very shallow and they all do this only to pass the time and earn money. Person like me who eagerly visit church to get some peace of mind can't bear it. PLEASE DO PRAY.
@leoathisya1986
@leoathisya1986 10 ай бұрын
Glory To God 🙇‍♂️ Well said Brother 👏
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
I salute you brother. Super message.
@hepzinancythiyaplas7115
@hepzinancythiyaplas7115 10 ай бұрын
Thanks pastor
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 9 ай бұрын
Kaartharuku magimai Arumaiyana pathivu Valga valamuden palandu ❤️❤️❤️ Augustine violinist from Malaysia
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 10 ай бұрын
Super message 🔥
@thelordsisrael1
@thelordsisrael1 10 ай бұрын
Nice explanation 🎉🎉🎉 waiting for next episode 🎉🎉🎉🎉 thanks pastor 🎉🎉🎉🎉
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 6 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் நன்பா
@nathanieljohnjohnmusicscho6642
@nathanieljohnjohnmusicscho6642 10 ай бұрын
Absolutely agree with you Dear Brother
@jeffreysHistoryTamil
@jeffreysHistoryTamil 10 ай бұрын
Good praise the Lord
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 10 ай бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👍🏾🙏🏽அருமை
@Teambelieverss
@Teambelieverss 10 ай бұрын
மிக சரியாக சொன்னீங்க,நான் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.
@samuvelsam1806
@samuvelsam1806 10 ай бұрын
அருமையான பதிவு
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 10 ай бұрын
பிரதிபலன் எதிர்பார்க்காத ஊழியம் உங்களது தெளிவாய்.புரிகிறது நன்றி brother
@yogibogi2427
@yogibogi2427 10 ай бұрын
Super annaya
@SanthiS-vm8sx
@SanthiS-vm8sx 10 ай бұрын
Unga video msg ellame enakku rompa pidikkum,continurd your msg.
@helenprincy3586
@helenprincy3586 10 ай бұрын
I absolutely agree with you brother.This video must be shared to many churches.
@perinpanayagamRobert-xi3pt
@perinpanayagamRobert-xi3pt 10 ай бұрын
நல்ல பதிவு
@stephanraj6584
@stephanraj6584 10 ай бұрын
Super bro தெளிவான விளக்கம்
@israelnadar9586
@israelnadar9586 10 ай бұрын
Very true. Should be followed by churches. When I was young (50/55 years back ) , I remember the offering box was kept in the koil mandapam. People used to put while going in or coming out as per their convenience.
@nick7entertainments777
@nick7entertainments777 10 ай бұрын
Excellent brother ❤❤❤
@rishindren_2151
@rishindren_2151 10 ай бұрын
Arumai aiya...
@geethai1643
@geethai1643 10 ай бұрын
நன்று. சகோ
@unnaikaangiradevan5558
@unnaikaangiradevan5558 10 ай бұрын
மிகவும் சரியான தேவையான ஆலோசனை...
@ELSHADAIJESUSTHEKIN5467
@ELSHADAIJESUSTHEKIN5467 10 ай бұрын
Arumai , Arumai.
@dsilvababara9714
@dsilvababara9714 10 ай бұрын
Praise the lord pastor thank you for this message
@sugumars8638
@sugumars8638 10 ай бұрын
Well said
@VijayBabu.ChinnaSamy
@VijayBabu.ChinnaSamy 4 ай бұрын
We are very happy with your analytical and down to earth exposing the false teachers / pastors / evangelists etc
@dharmarajveeramani5343
@dharmarajveeramani5343 10 ай бұрын
These were our inner questions while attending service... All have been cleared brother. Thank God.. Praise the Lord...
@shebanalini3328
@shebanalini3328 10 ай бұрын
Super brother .
@debokitchen4182
@debokitchen4182 10 ай бұрын
Goog message pastor
@selva5337
@selva5337 10 ай бұрын
மிகவும் சரியான பதிவு
@christianssongs2354
@christianssongs2354 10 ай бұрын
Yes Naanum anubaviththirikkiren
@stephenstephen2597
@stephenstephen2597 10 ай бұрын
நல்ல அறிவுரை
@jamessathish9549
@jamessathish9549 10 ай бұрын
Amazing anna.true words.
@kavithakavitha5406
@kavithakavitha5406 10 ай бұрын
நல்ல பதிவு அண்ணா..🎉
@stellasowri2004
@stellasowri2004 10 ай бұрын
Super GOD bless you anna
@dilakshanravichandran510
@dilakshanravichandran510 10 ай бұрын
Great news ❤❤
@suganthis3510
@suganthis3510 10 ай бұрын
, amen hallelujah hallelujah hallelujah🙏🙏
@TamilComrade143
@TamilComrade143 10 ай бұрын
Very true, very very true.
@ManoMano-nw8oz
@ManoMano-nw8oz 10 ай бұрын
Thalaivare klakkirirgal super.....................
@jacobruban7395
@jacobruban7395 10 ай бұрын
🔥Anna good speech Anna 🫂❤️ unmaigalai open ah solludringa Anna 👍🏻💯💯💯💯
@heniskaheniska8323
@heniskaheniska8323 10 ай бұрын
Super message
@estherjebarani5420
@estherjebarani5420 10 ай бұрын
Well said pastor! ❤
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 10 ай бұрын
சூப்பர் ஐயா
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 10 ай бұрын
Correct brother.
@moni78bu84
@moni78bu84 10 ай бұрын
Super
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
Darf eine Frau predigen? | Pastor Leo Bigger | ICF Zürich
39:48
ICF Zürich
Рет қаралды 144 М.