மிகவும் அருமை சகோதரி👍உங்கள் சுறுசுறுப்புக்கு ஈடுஇணை கிடையாது. இப்போது உள்ள இளம் தலைமுறையினர்க்கு நீங்கள் நல்ல வழிகாட்டி. இன்று போல் என்றும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்👍👌💐
@akilaselvam9674Ай бұрын
Amma Unga kitchen cupboard pvc material ah or plywood material ah solunga Amma ❤
@MvelrajanMvelrajan-gm1wpАй бұрын
Amma intha vediokakatha wait panna amma super super 🎉 neega santhaiku poi vegetable vangura vedio podunga pls amma
@krishnavenialphonse1462Ай бұрын
You are a hard working person Sarasu sister ..nice cooling thayir sadam..enjoy your lunch❤❤❤❤
@savithiriganesan6919Ай бұрын
சூப்பர் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் நூறூஆண்டு😍
@MeenaGanesan68Ай бұрын
அம்மா எப்படி இருக்கீங்க சூப்பர் எப்பவுமே எங்க சரஸம்மா சுறு சுறுப்புதான் அம்மா நான் குடுத்த சாப்பர் யூஸ் பண்றதில்லையா ங்க மா தயிர்சாதம் அருமை அங்க மழை இன்னும் நிக்கலையாங்க மா ஸாரி சூப்பர் ங்க மா தோட்டம் சூப்பர் ங்க மா அம்மா ரோஜா செடிக்கு வேப்பிலையை அரச்சு தண்ணீர் சேர்த்து குடுங்க மா புளிச்ச மோர் குடுக்கலாம் கடுகு வெந்தயம் பொடிச்சு எல்லா செடிகளுக்கும் குடுங்க மா எனக்கு தெரிஞ்ச உரம் சொல்லிருக்கேன்ங்க மா நன்றிங்க மா சூப்பர் cleaning vlog❤🎉🎉🎉🎉👍🙏
@SarasusSamayalАй бұрын
கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி செய்கிறேன் மீனா. உங்களோட chopper அப்பப்ப யூஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்.நன்றி நன்றிங்க மீனா 🙏 😍
@vimalaking9282Ай бұрын
Nice tips maa Konjam dull agiteenga y maa ,not feeling well.