எல்லோரும் சேர்ந்து இருப்பது ரொம்ப சந்தோஷம் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் அம்மா❤
@geethaanantharajanananthar104711 сағат бұрын
சூப்பர் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் முகநூல் நண்பர்கள் சந்திப்பு.உங்களுடைய விளக்கம் நாங்களும் உங்களுடன் கலந்து கொண்டதுபோல் இருந்தது சகோதரி 👌👌👍🙂💐
@vijayaselvaraj48297 сағат бұрын
அக்கா மிகவும் என்ஜாய் பண்ணிய நிகழ்வு இது பாக்கணும் பாக்கணும் என்று நினைத்த அத்தனை பேரை பார்த்தது மட்டுமல்லாமல் என்றும் மறக்கவியலாதபடி அத்தனை நிகழ்வையும் ஆவணப்படுத்தி கொடுத்த உங்களுக்கு எங்களது நன்றிங்க
@SarasusSamayal6 сағат бұрын
@@vijayaselvaraj4829 நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குங்க விஜி... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 😍🙏
@poongothaikathirvel-e4t10 сағат бұрын
சூப்பர் ❤எல்லோரும் இப்படி சந்தித்து பேசிகிட்டு இருந்ததது பார்க்க மிகவும் அழகாக இருந்தது ❤🎉
@tamilselvi45228 сағат бұрын
எல்லாவற்றையும் அழகா எடுத்திருக்கீங்க.எடுக்கும்போதுகூட தெரியலைங்க விடியோவில் பார்க்கும் போது அருமையா இருக்குங்க.
@SarasusSamayal7 сағат бұрын
@@tamilselvi4522 நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்ங்க 🙏😍
@amuthas50018 сағат бұрын
Super maa,Good memories ❤❤
@aaranyaalli10 сағат бұрын
❤❤❤❤ அருமை அருமை🎉🎉 இதில் நானும் பங்கெடுத்துக் கொண்டதும், உங்களை எல்லாம் சந்தித்ததில் மனம் கொள்ளா மகிழ்ச்சிங்கமா❤❤❤. பேபீஸ் டே அவுட் மாதிரி ஒவ்வொருவரும் அவரவர் துறையின் திறமைசாலிகள், இந்த நிகழ்ச்சியின் தலைவிகள் சுகு, விஜியின் பிரமாதமான வழிநடத்தியது, எழுத்தாளர் விஜயா, பாவாத்தாள் மணி, மூன்று செல்விகள், அரசி, அல்லி, பரிமளா, சுலோச்சனா, அமுதா, ப்ரியா, டாக்டர் ஜெயஸ்ரீ, ப்ரவீனா, பூமதி மா மற்றும், வக்கீல்கள், யாரைச் சொல்ல யாரை விட🎉🎉🎉🎉 மொத்தத்தில்
@SarasusSamayal10 сағат бұрын
மகிழ்வுடன் நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன் சகோதரி 🙏😍