Kitchen+Hall Tour | சுதா வீட்டு சுத்தமான கிச்சனும் ஓபன் ஸ்டோர்ரூம்+சூப்பரான ஹால் பார்க்கலாம் வாங்க..

  Рет қаралды 132,098

Sarasus Samayal

Sarasus Samayal

2 жыл бұрын

#kitchentour #hometour #trending
In this video I have shown my relative Sudha's kitchen and home. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த வீடியோவில் என் உறவினர் சுதாவின் சமையலறையையும், வீட்டையும் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!.

Пікірлер: 61
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா வெல்கம்சரசம்மாசுதாவும் அருமையான சமையல் அறை அருமையான முறையில்சாமான்களை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் இந்தஷீட்டைமாத்ததுக்கூட கொஞ்சம்எளிமைதான்நிறையபேருக்கு உபயோகமாக இருக்கும் சமையலறைஒழுங்குபடுத்துவதுக்கூட ஒருகலைதான்..அதுநிறையவேஇருக்குசுதாவிடம் எல்லாமேஅருமையாகஇருக்கு எல்லிவற்றிற்கும்ஆர்வமும்சுருசுருப்புடன் இருந்தால்தான்இப்படிஅழகாகவைத்துக் கொள்ளமுடியும்..சுதாவும் அவங்கஅன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன் இப்படியொருஅருமையானகாணொளியை எங்களுக்காககாண்பித்தவிதமும் அருமைஅருமைஅருமை ரசனையோடுசமைப்போம் ஆரோக்கியமாஇருப்போம் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சிங்க சகோதரி 😍🙏
@maharaj7118
@maharaj7118 2 жыл бұрын
Hy
@rathan4054
@rathan4054 2 жыл бұрын
@@maharaj7118 4
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
சுதா வீட்டு சமையலறை, திறந்த பொருட்கள் சேமிப்பு அறை, வராந்தா, ஓவியம், பரிசுப்பொருட்கள் அழகாக இருந்தது! பாராட்டுக்கள்! 🙏👌🌹💐
@sathyamohanraj1447
@sathyamohanraj1447 2 жыл бұрын
Wonderful planning and arrangements Sudha👏👏. Amma thanks for sharing kitchen vlog 🙏🏻🙏🏻🙏🏻
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 2 жыл бұрын
சமையல் அறை அருமை 👌
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் பதிவு சூப்பர்ங்க 🙏🙏
@amutharavichandran923
@amutharavichandran923 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க ! அருமையாகவும் , அழகாகவும் வச்சிருக்காங்க ..👌👌👌
@karpagavallikannan8190
@karpagavallikannan8190 2 жыл бұрын
அருமை அருமை 👍👍🎉
@kavivasureddy7597
@kavivasureddy7597 2 жыл бұрын
Hai amm🙏🏻 kichen super maa.vazhka vallamudam🙏🏻
@anbuselvikg8813
@anbuselvikg8813 2 жыл бұрын
First like ma👌👌👌👌
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 жыл бұрын
👌👌👌
@shanthic3296
@shanthic3296 2 жыл бұрын
உங்களோட சமையல் வீடியோ பார்த்து நெறைய விஷயம் கத்துக்கிட்டு இருக்கேன் சகோதரி. இப்போ சமையல்அறை டிப்ஸ் சூப்பர். இன்னும் நல்ல வீடியோ நெறைய போடுங்க.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 💐😍
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 2 жыл бұрын
Romba neat aa iruku ma
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
சுதா அக்கா sema sooopeerr sooooper sooooper sooooper
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you dear 😍
@jayasreer6141
@jayasreer6141 2 жыл бұрын
Super vedio 👍👍👍
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Very clever girl n smart like you mam
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
அம்மா சூப்பர்ங்க மா உங்க அக்கா பொன்னு வீட்டு கிச்சன் ரொம்ப அழகு மா நம்ம வீடு கூட 22 வருக்ஷமா ச்சுங்க மா மாடல் கிச்சன் கிடையாதுங்க மா ஆனாலும் சூப்பரா இருக்கும்ங்க மா நானும் clean Na vecchuppen ma veedu veala nadanthutturukku ma super nga ma unga vlog Nandri
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
அருமை அருமைங்க மீனா 💐😍
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 2 жыл бұрын
Super ma
@premas3192
@premas3192 2 жыл бұрын
Super very nice 👌
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 2 жыл бұрын
வீடு சூப்பர்
@SureshKumar-il7to
@SureshKumar-il7to 2 жыл бұрын
Super video
@jerivlogs9332
@jerivlogs9332 2 жыл бұрын
Unga akka ponnu veedu romba cleana vaichu irrukanga amma
@prabhavathyt8152
@prabhavathyt8152 2 жыл бұрын
Super sister
@revathibalaji9977
@revathibalaji9977 2 жыл бұрын
Very super ma
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 2 жыл бұрын
Nice
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 жыл бұрын
கிச்சன் சூப்பர் இதயம் நல்லெண்ணெய் மந்ராகடலஎண்ணை சூப்பர்
@rajiabi955
@rajiabi955 2 жыл бұрын
Very nice Amma
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 2 жыл бұрын
அழகான பகிர்வு
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 2 жыл бұрын
என் வீட்டுக்கு வாங்க ஆதரவாக இருங்க
@thanganayakirani8506
@thanganayakirani8506 2 жыл бұрын
1st comment Amma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome 🙏😍
@rupamythili6667
@rupamythili6667 2 жыл бұрын
Sudha sis veeta romba alaga main tain Panriga, nice log, thank you ma, enga drawing palagunaga details kuduga ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Karur sengundhapuram la Deepa mam kitta kathukkittanga... thank you 🙏
@savi3334
@savi3334 2 жыл бұрын
Hi amma inniki vlog super. Unga veetu home tour podunga ma
@rohinigowtham3129
@rohinigowtham3129 2 жыл бұрын
Could you do review of Washing machine mam? Which one is best whether it is Top load or Front load machine.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Hi Rohini...enga veetla washing machine illa...so I don't no ma
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 2 жыл бұрын
Neat organised kitchen with ur explanation superb madam.
@musicmasters1781
@musicmasters1781 2 жыл бұрын
Indha veetu home tour especially hall wood work podunga mam pls.We are constructing new house mam it will be useful to us
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Sure sure ... kandippa poduren nga 👍
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 2 жыл бұрын
Aunty very beautiful kitchen God bless 🙏
@suchitranarayan441
@suchitranarayan441 2 жыл бұрын
Hello mam..veedu romba neat..how many years old house?just now they brought?? Or very old mam..??
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
6 years old
@narayangorvar5454
@narayangorvar5454 2 жыл бұрын
Hi 👍💚👍💚 super
@QuotableVision11
@QuotableVision11 2 жыл бұрын
🎈The Universe is not punishing you . It is not blessing you . It is not controlling you . It is responding to your vibration✨ . Think happy and happiness will come to you . 🎈 Think negatively and negativity will come to you .💡 What we put out into the Universe , we get back like an echo .🔮✨ Love From a Small KZbinr💛🖤.
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Super Kala 👍👍❤️❤️❤️❤️ Selvee 🇲🇾
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam ma Good morningsUUUUUUUUUPER video. 5:08 yes ma, 9:30 wow, congratulations 10:40 wow suuuuuuuuper, azhagu! Romba super veedu ma, super. God Bless!
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you Meenakshi 😍
@aswathkavi4084
@aswathkavi4084 2 жыл бұрын
I like you amma
@shaliniprakash6533
@shaliniprakash6533 2 жыл бұрын
Vedu romba neata irukunga anty...nanum vedu neata vechika neraya spend panven. Modular kitchen cupboard la chinna poochi varudhu ooruk poit vandha adhigam iruku. Tips solunga
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Sure sure 👍😍
@dhinamorurangoli3118
@dhinamorurangoli3118 2 жыл бұрын
Azagana kitchen
@priyar2685
@priyar2685 2 жыл бұрын
Amma yentha area sudha akka.....Nd apartment name
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Near 80 feet road 👍
@kalaivani10121983
@kalaivani10121983 2 жыл бұрын
Amma sink a suthi ulla soap karai ya how to clean and maintain ma.. plz sink cleaning tips kudunga ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Sure sure 👍
@hra345
@hra345 Жыл бұрын
Why that lady not coming out and seeing you out.... U urself go and come back. It is not looking good.... Veedu Azhaga irundhu என்ன ponnukku culture theriyala
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 31 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Neelima's Kitchen Tour 🍳🍚 | Neelima Esai 🍴
15:23
Neels
Рет қаралды 920 М.
Luggage to the Rear 🤣?! 2025 Porsche 911GTS Hybrid #shorts
0:20
thomas.letsgo
Рет қаралды 16 МЛН
Порезал бассейн, краш тест
0:32
ЗВЕРЬЕ
Рет қаралды 3,5 МЛН
ТРОГАТЕЛЬНАЯ ИСТОРИЯ #shorts
0:19
Ekaterina Kawaicat
Рет қаралды 1,5 МЛН
berenang lagi #viral #shorts
0:12
Kakek Endo Family
Рет қаралды 45 МЛН
Рыбаки в шоке. Рыбалка. #рыбалка  #shorts
0:20
Жизнь Рыбака
Рет қаралды 9 МЛН