முருங்கை பற்றி இதுவரை கேள்விபடாத தகவல்களை தெரிவித்தீர்கள் நன்றி
@arivazhaganarivu77762 жыл бұрын
நன்றி எனக்கு இரண்டு முருங்கை மட்டும் தான் தெரியும் கரும்பு முருங்கை தகவல் பதிவு அருமை
@sakthiranganathanranganath66112 жыл бұрын
நல்ல விளக்கமான தகவல்கள் கரும்பு முருங்கையைப் பற்றி இதுபோல் யாரும் பதிவு போட இல்லை என நினைக்கிறேன். ஆனால் கமெண்ட்டில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் சொல்கின்றனரே ..அதுபற்றி அவர் விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன் ..மேலும் இதுபோல் விரிவான வீடியோக்கள் பதிவிடவும். வாழ்த்துக்கள் அருமை
@ulavaninkural2 жыл бұрын
அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கிறேன்
@sakthiranganathanranganath66112 жыл бұрын
எப்போது விளக்கம் தருவீர்கள்
@ulavaninkural2 жыл бұрын
இது லாபத்தை குறிப்பிட வில்லை அவர் மழை காலங்களில் 6டன் வரை மகசூல் எடுத்தார் அதில் அவருக்கு கனிசமான வருவாய் கிடைத்தது அதனால் அவரால் 8லட்சம் சாத்தியம் அதை போல் அவர் செடிகள் வாங்குங்கள் என்றும் கூற வில்லை குச்சிகள் கிடைத்தாலும் நடவு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டார் அதை போல் உழைப்பு மற்றும் பூச்சிகட்டுபாடு அவர்கள் குடும்பமே உழைக்கிறது அதையும் குறிப்பிடாடுள்ளார் ஒரு கட்டத்தில் வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை ஆனாது அப்போது கோடீஸ்வரன் ஆன விஷயத்தையும் கேள்வி பட்டிருக்கோம். சரி லாபத்தை ஒரம் கட்டி வேளாண் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடுகிறது முருங்கையில் 150 கிலோ சாத்தியம் என்று அப்படி முறையான விவசாயம் செய்தால் 400×150=60000 கிலோ எடுக்கலாம் பத்து ரூபாய்க்கு விற்றாலும் 6லட்சம் சாத்தியம் ஆனால் லாபம் கண்டிப்பாக இருக்காது அது வேறு விஷயம்
@shanthielango76642 жыл бұрын
சரியான சமயத்தில் சரியான தகவல் நன்றி தம்பி. நான் முயற்சிக்கிறேன்
@mahendranvasudavan80022 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...
@ManjallNila Жыл бұрын
எங்க வீட்ல ஒரு மரம் இருந்துச்சு... சீசன்க்கு 2000 காய் காய்க்கும்... பட் நாங்க ஒரு டைம் கூட கவாத்து பண்ணதில்ல... தண்ணியும் ஊத்தினது இல்லை... 10+ வருஷம் இருந்துச்சு... வீடு பெருசா கட்டும்போது, மரத்தை தோண்டி எடுத்துட்டோம்💔... கம்பளி பூச்சி அடி மரத்தில் வரும்... தீ பந்தம் வெச்சு தொரத்தணும்... அதுவே காத்து மழைல உடைஞ்சிடும்...காய் செம டேஸ்டா இருக்கும் 👌 என்ன ரகம்னு எனக்கு தெரியல... இலை சிறுசா இருக்கு... காய் தோல் லேசா இருக்கும்... சதை பற்றா இருக்கும் காய்..
@vathima18Ай бұрын
கேட்க நல்லா இருக்கு. செய்கிறவனுக்குத்தான் சிரம்ம் தெரியும்
@raghavanseshadri17812 жыл бұрын
Excited to hear your experience. Thank you ❤
@sriyaram98582 жыл бұрын
Superb explanations! Keep going 👍🏻
@Tami_ln2 жыл бұрын
Good information ...Thanks 👏👏👏👍👍👍💐💐💐
@Linga29792 жыл бұрын
அண்ணா ராஜ்குமார் அண்ணா உங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு விவசாயி அண்ணா இது மாதிரி பொய்யான தகவல்கள் பதிவிட வேண்டாம் நீங்கள் ஆராய்ந்து அதன்பின் பதிவு செய்யவும்...🙏
@ulavaninkural2 жыл бұрын
நண்பா லாபம் என்று பார்த்தால் விவசாயத்தில் நஷ்டம் தான் அவர் குறிப்பிடுவது வருவாய் தான். லாப நஷ்ட கணக்கு பார்த்தால் மிஞ்சுவது வீட்டுக்கு வைத்த முருங்கை சாம்பர் தான் ஆனால் உண்மையில் முருங்கையில் லாமப் இருக்கிறது முறையாக செய்தால்
@addsmano37102 жыл бұрын
@@ulavaninkural வருவாய் வேறு...லாபம் வேறா?
@ulavaninkural2 жыл бұрын
ஆம் மகசூலில் கிடைப்பது வருவாய் உரம் வேலை கூலி கழித்து வர கூடியது லாபம்
@ltthiruppathi67672 жыл бұрын
@@ulavaninkural பொய்
@alarmaelmagai49182 жыл бұрын
@@ltthiruppathi6767 ஏம்ப்பா இதுல பொய் சொல்லி, என்ன ஆகப்போகுது.
@Bgmi_jith2 жыл бұрын
நானும் ஏழு ஏக்கர் முருங்கை விவசாயம் பண்ணுகிறேன்.. ஆனால் 8 லட்சம் கிடைப்பதில்லை..
@manalthottam2 жыл бұрын
கரும்பு முருங்கை வையுங்க எப்பவும் விலை கிடைக்காது மரத்த மறந்துடுச்சு பருவம் மாத்தி காய்க்க வைக்க வேண்டும்
Thanks for sharing this with us and so informative ☘️☘️☘️
@subramanianvenkatasubban70172 жыл бұрын
Exceĺent description
@pkkumar31562 жыл бұрын
முருங்கை கண்டுவிட்டால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும் முருங்கை மரத்தை வைத்து ஒன்றும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏
@valingam77062 жыл бұрын
Mmmmmmmmmmmmmm
@valingam77062 жыл бұрын
Mmmmm
@valingam77062 жыл бұрын
Mmp
@valingam77062 жыл бұрын
Mmmmmmm
@valingam77062 жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmpmmmmp
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super brother 🍀🥦
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
எனக்கு தெரிந்து நிறைய விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் மரங்களை அழித்து விட்டனர். நீங்கள் உங்கள் கன்றுகளை விற்பனை செய்ய தான் இந்த வீடியோ போடுகிறீர்கள்
@alagudurai98062 жыл бұрын
1999 ஆம் ஆண்டு ஒரு நாள் நாமக்கல் மாவட்டம், மோர்பாளையம் கிராமத்தில் சந்தையில் முருங்கை வரத்து அதிகம். அதகாலை ஒரு சிப்பம்/ மூட்டை முருங்கைகாய் 25 ரூபாய். காலை எட்டு மணிக்கு வியாபாரிகள்/ புரோக்கர்ஸ் கலந்து பேசி15 ரூபாயக்கு வாங்கினர் ஒரு அரை மணி நேரம் கழித்து காய் வரத்து அதிகமாக இருந்ததால் மூட்டை 10 ரூபாய் என்று நிர்ணயித்தனர். ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒரு மூட்டை காய் பறிக்கும் செலவே பத்து ரூபாய் ஆகிறது என்று தார் ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். சமார் ஐம்பது டிராக்டர் காய் இருக்கும். முழங்கால் உயரம் இருபதடி அகல சாலையில் சுமார் பத்து மீட்டர் தூரம் குவிந்து கிடந்த்து. பின்னர் போலீஸ் எஸ்ஐ தாணில்தார் வந்து போராட்டம் முடிந்த்து. உண்மை சம்பவம். அவனவன் தன் இஷ்டத்துக்கு கதை விடுறானுவ.
@abianutwins39082 жыл бұрын
@@alagudurai9806 10 rs above for 1 mootai...lose agriculture..
@addsmano37102 жыл бұрын
@@alagudurai9806 விவசாயிக்கு இழப்பை தடுக்க எந்த திட்டமும் வேளாண்துறையில் இல்லையா?
@omsai38842 жыл бұрын
Ipadi solli vida mudiyadhu. Murungai porutha varai madippu kutti vutral nalla profit kidaikum. Pattai ,pisin , pookkal, keerai, keerai podi, kaihal, kai podi nu yellame sale pannalam. Sale panna than thiramai venum.
@tipsforall7228 Жыл бұрын
@@addsmano3710 we have to build godown to stock the vegetables, all farmers cultivate same type of vegetables in same time so quantity increase and rate became less ,stock it properly and sell when demand high
@arumugamkamaraj19072 ай бұрын
அருமை ❤
@harisanthos17082 жыл бұрын
அருமை
@nandagopalgovindasame5012 жыл бұрын
Thanks Brother Om Shanti
@swamysaranam56982 жыл бұрын
உங்கள் லாபத்திற்காக திட்டம் போட்டு உருவாக்கப்பட்ட காணொலி.
@ramachandran6172 жыл бұрын
மிகைப்படுத்தப்பட்ட தெய்தி அவ்வளவு வருமானமெல்லாம் வருவது இல்லை
@krishnamoorthydt37522 жыл бұрын
எட்டுலட்சம் என்பது வெறும் பேப்பர்லத்வரும். நிஜத்தில் அல்ல.
@venkatesh.r41992 жыл бұрын
விவசாயம் அரசு தொழில் ஆகட்டும்
@Sivaram164 Жыл бұрын
சிறப்பா கவனித்தால் 2laksh per acre
@babup62562 жыл бұрын
Super good...
@ArokyaVaastuConstruction2 ай бұрын
திருவாரூர் மாவட்டத்தில் நெல் விளையும் வயல்களில் சாகுபடி செய்யலாமா? இந்த நெல் விளையும் நிலங்களில் மழைகாலத்தில் தண்ணீர் நிற்கும் வேர் பகுதியில் தண்ணீர் நின்றால் மரம் இறந்து விடுமா ?
@navaneethakrishnan79472 жыл бұрын
Cheap agricultural land locations places share panna viewers will try
@iliveingermany2 жыл бұрын
land prices are too high to invest. I am looking around coimbatore region
@pk.killeryoudogaming87852 жыл бұрын
Hi
@pk.killeryoudogaming87852 жыл бұрын
Hi
@valviyaltamil2 жыл бұрын
ஊருக்குதகுந்தவாறு தண்ணீர்வசதிய பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடும்,வரண்ட நிலம் குறைவாக இருக்கும் போர்போட்டு சொட்டுநீர்பாசனம் மூலமாக நவீனப்படி செய்யலாம்.குறைந்தநிலம் தனியாகவோ அல்லது சிலர் சேர்ந்துவாங்கி கூட்டுபண்ணயம் செய்யலாம்.
@alagudurai98062 жыл бұрын
ஒரு ஏக்கரில் எட்டு லட்சம். ஏண்டா திருந்தவே மாட்டீங்களா. எதுக்குடா இப்படி அள்ளி விடுரீங்க.
பசுமை விகடனில் வரும் தகவல்களை பார்த்தால் வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலையை விட்டுவிடலாம் விவசாயம் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் நினைத்து வேலையை விட்டவர்கள் உண்டு
ஐயா, ஒரு மடங்கு வர்ரத நூறுமடங்காச்சொல்லி விவசாயிகள ஏமாத்தாதிங்கயா.ஏற்க ணவே அடிபட்டு எந்திரிக்க முடியாம இருக்காங்க.
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ2 жыл бұрын
நானும் இரண்டு ஏக்கர் கரும்பு முருங்கை போட்டிருக்கேன்.... ஏக்கர் ஒரு லட்சம் வருவதற்கே நாக்கு தள்ளுது .... எப்படி எட்டு லட்சம்... ?? பொய் சொன்னாலும் ஒரு அளவு இல்லையா....?
@ulavaninkural2 жыл бұрын
முழுமையாக பார்த்தால் புரியும்
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ2 жыл бұрын
என்ன முழுமையாக பார்த்தாலும் .... முருங்கைக்காய் எல்லாம் தங்கமாக மாறினால் தான் எட்டு லட்சம் எடுக்க முடியும்....
@பயிர்செய்தோழா2 жыл бұрын
முருங்கை கன்று ஒட்டு கட்டி கன்று sale பண்ண 8 லட்சம் வருமா இருக்கும் bro.. முருங்க காய் sale பன்ன profit வராது..
@thangarajtailor5732 жыл бұрын
, அப்படி போட்டால் தானே அனைவரும் பார்ப்பார்கள்
@commentdelete27422 жыл бұрын
@@ulavaninkural youtube income Unaku varum athuku tha Full paka solura
@sathishpazhal87682 жыл бұрын
Super bro 🍀☘️☘️🌴🌳🌳
@worldreligiouspeace73742 жыл бұрын
ThanksGod and God bless you and you're family's and I will call you Monday thanks for you to +++
@Rithucreation2 жыл бұрын
இது மிகவும் தவறான பதிவு. ஒரு முருங்கைக் என்று கிட்டத்தட்ட 25 ரூபாய்க்கு வாங்கி வைத்தோம். நாங்கள் 200 கன்றுகள் வைத்தோம்.. இந்த முருங்கை மரத்துக்கு வாரம் ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும். இந்த கரும்பு முருங்கை கன்றுகள் நாட்டு முருங்கை மரம் போல நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது... மரம் எப்பொழுதும் மருந்து கொண்டே வளர்க்கப்பட முடியும்... இந்த கரும்பு முருங்கை மரத்திற்கு அதிக அளவு உரமும் பூச்சிக் கொல்லி மருந்து தேவைப்படுகிறது....மாதத்துக்கு குறைந்தது இரண்டு முறை மருந்து அடிக்க வேண்டும். இல்லையென்றால் பூச்சித் தாக்கம் அதிகமாக இருக்கும்.
@ulavaninkural2 жыл бұрын
அதை தான் அவரும் கூறி இருப்பார்
@bethanagu4882 жыл бұрын
ராஜ் குமார் அவர்களே குருந்த மரம் என்றால் என்னவென்று விளக்கவும்.
@balasundaram6145 Жыл бұрын
I want visit your site. Please prove your income and expenditure.
@manalthottam2 жыл бұрын
நாங்களும் முருங்கை வச்சிருக்கம் வருடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மேல லாபம் பார்க்க முடியவில்லை
@ulavaninkural2 жыл бұрын
எத்தனை செடிகள் என்ன ரகம் மகசூல் பற்றி குறிப்பிடவும் நண்பா அனைவருக்கும் பயன்படடுட்டும்
@manalthottam2 жыл бұрын
கரும்பு முருங்கை ஒரு ஏக்கர் 350 மரம்
@Bgmi_jith2 жыл бұрын
@@ulavaninkuralஒரு ஏக்கர்கு 15 அடி வைத்தாள் 200 முருங்கை கூட நட முடியாது..
@ulavaninkural2 жыл бұрын
மகசூல் எப்படி வருகிறது
@rengaraj21862 жыл бұрын
Entha area nanba
@jaisankar90682 жыл бұрын
நான் ஒரு விவசாயி தான் எட்டு லட்ச ரூபா ஒரு ஏக்கர் முருகனது இது ஒரு ஏமாற்று வேலை
@omsai38842 жыл бұрын
5 yekkar la kidaikum nga
@drr.prakash6822 жыл бұрын
Good bro good
@susu-casual Жыл бұрын
Air layer அல்லது pocket கன்று.... எது சிறந்தது ங்க ?
@selvamuthuksfarmkappalpatti.12 жыл бұрын
தவறான தகவல் நான் கரும்பு முருங்கை பெயர் பெற்ற கப்பல்பட்டி கிராமம் 4 ஏக்கர் 15 வருடங்களாக முருங்கை உள்ளது . ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு வருமானம் கிடையாது. ஏக்கருக்கு 1 லட்சம் கிடைக்கும். விலை கிலோ 20 மேல் விற்றால் கொஞ்சம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
@Raiyan666 Жыл бұрын
நான் ஸ்ரீ லங்கா எங்க நாட்ல 100 தொடக்கம் 300 or 400 வரை விலை போகும்
@venkatachalam1996 Жыл бұрын
வணக்கங்க முருங்கை கீரை லாபம் மா (அ) காய் லாபமா ங்க மற்றும் விதை கிடைக்குமா
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Murungai nattavan verum hands udan povaan,Panam kottaathu,poi solluraar,by Naattaraayan
@ushajemima8552 жыл бұрын
முருங்கை குறித்து சிறப்பான விளக்கம் சென்னையில கிடைக்குமா
Drumsticks flowers are eaten away by squirrel...any solution
@avinashgowtham66182 жыл бұрын
எலிக்கூண்டுல தக்காளி வச்சி அணில் பிடிக்கலாம்
@danieledwin56452 жыл бұрын
@@avinashgowtham6618 I don't know to read tamil
@stalinbabu44702 жыл бұрын
நர்சரி வியாபாரியா நீங்க?
@rajfarms81082 жыл бұрын
நீர் பிடிப்பு பகுதியில் வளர்க்க ஏதாவது யோசனை இருக்கா...
@ulavaninkural2 жыл бұрын
மீன் வளர்க்கலாம் முழு விவரம் கூறவும் 8946059070
@rajfarms81082 жыл бұрын
@@ulavaninkural அதுக்கும் வழி இல்லை.. மூனு மாதம் நீர் அதிகமாக இருக்கும்... பிறகு இருக்காது... அந்த ஏரியாவில் இரண்டு போகம் நெல் பயிரிடுராங்க... நாட்டு மர வகைகள் எல்லாமே இருக்கு... வேப்பமரம் நுனா புங்கன் நாட்டு தென்னை...
@dhanasekar99662 жыл бұрын
இது உண்மையா சார்? 1லட்சம் வருவதே பெரிய விசயம்
@ulavaninkural2 жыл бұрын
அனைத்து நேரங்களிலும் வருவதில்லை
@palanim68512 жыл бұрын
L
@rajyanrajyan50512 жыл бұрын
Good
@pganeshan94572 жыл бұрын
இந்த மாதிரி பொய் சொல்ல கூடாது நான் மூன்று ஏக்கர் முருங்கை விவசாயாம் செய்து உள்ளேன் வருடம் இரன்டு லட்சம் தான் வருமானம் வருது எட்டு லட்சம் எப்படி வருது தோழரே
@ulavaninkural2 жыл бұрын
கிலோ என்ன ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு மகசூல்
@vishaganraj6492 жыл бұрын
முருங்கைக்கு நிரந்தரமாக விலை கிடையாது சாதாரண முருங்கை ரூ 2 முதல் கறும்பு முருங்கை ரூ3 முதல் சீசனில் விலைதான்
@Raiyan666 Жыл бұрын
@@vishaganraj649 எங்க நாட்ல 100. 150. ரூபா விலை போகும். 300. 400 வரை விலை போர சீசனும் இருக்கு. from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@goverthanv3392 жыл бұрын
களி மண்ணில் வளருமா ?
@ulavaninkural2 жыл бұрын
தண்ணீர் தேங்கினால் ஆபத்து தான்
@goverthanv3392 жыл бұрын
@@ulavaninkural அந்த அளவிற்க்கு தண்ணீர் தேங்காது , வடிகால் வசதி உள்ளது
@ulavaninkural2 жыл бұрын
முயற்சிக்கலாம் கண்டிப்பாக வரும் இப்போது என்ன விவசாயம் நடக்கிறது
Dont give wrong information of getting 8 lakhs per acre...i am cultivating this murugai...i difficult to earn 50 thousand per acre.....we need spray insecticide every 10 days interval...in rainy season only price will high around 100 per kg.....other days the price will low 10 to 30 rupees depends on demand........on festival time...marriage function time...onam festival in time...if continous rain in north india ....the price may little bit high...the maintenance cost of this murgai is high than country murugai.....
@LIONroars14 Жыл бұрын
Which place u r from.. Let's see why u r so low in profit
@parthiban516432 жыл бұрын
எனக்கு 10 செடி வேண்டும்
@sundarrajan25552 жыл бұрын
Enakum terrace top gadanuku 4 pcs venum Pondicherry.
@ulavaninkural2 жыл бұрын
Pl connect bellow no
@Magen6002 жыл бұрын
You were in a respectable position. Why do you misguide people who respect and esteem you? Very bad.
@rengaraj21862 жыл бұрын
2 lak varum per Aecre
@s.munisamysamy80452 жыл бұрын
Description is too long with unnecessary speech in these related events. It's very boring.
@pitchaispk72612 жыл бұрын
பொரிச்சு இல்ல பரித்தல் சரி
@vadivelthangavel20152 жыл бұрын
என்னடா தலைப்பு வைக்கிறீங்க.. ஒரு நியாயம் வேண்டாமா?
@monikantantan40122 жыл бұрын
Engaluku vivasaya nilame illaye.
@pkkumar31562 жыл бұрын
இதை நம்பி யாரும் முயற்சி செய்து நட வேண்டாம்
@ulavaninkural2 жыл бұрын
இது போல் விவசாயம் இருக்கிறது உழைப்பை போட்டால் லாபம் நிச்சயம் புரிதல் வேண்டும்... விவசாயத்தில் லாபத்தை மட்டும் எதிர்பார்த்து எந்த விவசாயியும் இல்லை